Тёмный

உலகின் உயரமான முருகன் கோயில், ஓதிமலை முருகன் கோயில், Othimalai Murugan Temple, S VIKAS NATARAJAN 

S VIKAS NATARAJAN
Подписаться 38 тыс.
Просмотров 4,5 тыс.
50% 1

In this video you are going to see about Othimalai Murugan Temple located near Annur in Coimbatore. 15 km from Annur and 12 km from Punjai puliyampatti. It is the tallest Murugan temple in the world about 3000 ft height and 1800 steps to reach the temple at the top of the hill.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்துள்ளது ஓதிமலை முருகன் கோயில். அன்னூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. உலகின் உயரமான முருகன் கோயில் இதுவாகும். 3000 அடி உயரத்தில் 1800 படிகள் கொண்ட பிரமாண்டமான மலைக்கோயில் ஓதிமலை முருகன் கோயில்.
Hope you all like this video 🙏❤️
Othimalai Murugan Temple ( Old video in my channel) : • ஓதிமலை முருகன் கோயில் ...
#kongunadu #murugantemple #coimbatore #tiruppur #erode #kongutamilan #kongu_culture #kongutamil #muruganadimai #chennimalai #sivanmalai #annur #avinashi #sathyamangalam #gobichettipalayam #temples #templesoftamilnadu #temple #templevisit #templevlog #templevlogs #templevisitvlog #templevisits

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 9 дней назад
நன்றி சகோ.. அனைவரும் ஓதிமலை ஆண்டவர் அருள் பெற வேண்டும்
@svikasnatarajan
@svikasnatarajan 9 дней назад
🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 месяца назад
🙏💮🌺சிவ சிவ🏵️🙏💮 Muruga Saranam 🏵️🔥🏵️🌷🐓🦚
@svikasnatarajan
@svikasnatarajan 3 месяца назад
Muruga saranam
@mickeystudios
@mickeystudios 8 месяцев назад
ஓம் முருகா 🦚🦚
@srinivasan6531
@srinivasan6531 2 месяца назад
முருகப்பெருமாள் பிரம்மனுக்கு பிரணவ மந்திரத்தை ஓதியதால் இம்மலைக்கு ஓதிமலை என்று பெயர் வந்ததாக மக்கள் கூறுகிறார்கள். ஓம் சரவணபவ
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 9 дней назад
உண்மை
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 9 месяцев назад
அருமையான தெளிவான விளக்கமான தெய்வீகமான பதிவு உங்களுடன் நாங்களும் ஓதிமலை முருகன் கோயில் சென்ற பயண உணர்வு ஏற்பட்டிருக்கிறது மிகவும் பாராட்டுக்குரியது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி ங்க
@s.v.bavanshreepriya6145
@s.v.bavanshreepriya6145 9 месяцев назад
When we close ur eyes and hear ur narration we feel like we also coming with u,super vikas
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@gopalakrishnangopalakrishn9495
@gopalakrishnangopalakrishn9495 9 месяцев назад
Yenugha elam Murugan kovil ku poringa super blessing
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
எல்லாம் அவன் அருள் ங்க
@bharathidarshanram249
@bharathidarshanram249 9 месяцев назад
Kovilum adhai suttiyulla edangalum clean and neetta irukku kovil nirvagam nalla maintain pandranga pakkave romba santhosama irukku thambi 👍 Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 9 дней назад
கண்டிப்பாக வாங்க ஓதிமலை ஆண்டவர் அருள் பெற
@svikasnatarajan
@svikasnatarajan 9 дней назад
🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 5 дней назад
@@natarasanpalanisamy7676 🙏🙏🙏
@panrutiqueen4881
@panrutiqueen4881 8 месяцев назад
ஓதி மலை கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளதா
@svikasnatarajan
@svikasnatarajan 8 месяцев назад
Bus facility romba romba kaminga... Better go in own vehicle nga
@kalpanagobi2842
@kalpanagobi2842 9 месяцев назад
Super anna
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@sivamanib-bp5rd
@sivamanib-bp5rd 9 месяцев назад
அருமை சகோதரரே... என்னப்பன் முருகனுக்கு அரோகரா.... 🙏🏻🙏🏻🙏🏻
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@RamyaChellaaa
@RamyaChellaaa 7 месяцев назад
🔥🔥🔥🔥🔥😎
@aadhithiic4785
@aadhithiic4785 9 месяцев назад
🎉🎉🎉
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@rekapragalya5375
@rekapragalya5375 9 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@saravanankandasamy4417
@saravanankandasamy4417 9 месяцев назад
Othimalai aandavarukku arohara....🙏🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@RamyaChellaaa
@RamyaChellaaa 7 месяцев назад
Super bro.but Aftnun kadum veyilil malai erunalum kaalgal sudathu bro 😊innum niraya sirappugal erukkuu angaa🙏🏻othimalai muruganukku arogaraaaaa💫
@svikasnatarajan
@svikasnatarajan 7 месяцев назад
🙏🙏🙏
@girijas2735
@girijas2735 9 месяцев назад
🙏🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏
@jaramjaraman7020
@jaramjaraman7020 8 месяцев назад
Muruga 🙏🦚
@svikasnatarajan
@svikasnatarajan 8 месяцев назад
🙏🙏🙏
@lakshmiparamasivam2862
@lakshmiparamasivam2862 9 месяцев назад
ஓதிமலைமுருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம்
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
🙏🙏🙏
@tamilarasan4825
@tamilarasan4825 9 месяцев назад
Super Anna ☺️
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
❤️❤️
Далее
نترس تو برق نبود😅😅
00:17
Просмотров 1,2 млн
Поплатился за подлые удары!
01:00
نترس تو برق نبود😅😅
00:17
Просмотров 1,2 млн