Тёмный

Abishekapuram Sivan Temple kumbabishekam, அபிஷேகபுரம் சிவன் கோயில் கும்பாபிஷேகம், S VIKAS NATARAJAN 

S VIKAS NATARAJAN
Подписаться 38 тыс.
Просмотров 8 тыс.
50% 1

In this video you are going to see the kumbabishekam function held at Arulmigu Iravadheswarar Temple in Abishekapuram near Avinashi. This temple is known as Sukran Thalam of Kongu Nadu.
அவிநாசி அருகே உள்ள அபிஷேகபுரம் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (16.09.2024) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கொங்கு நாட்டு நவகிரக ஸ்தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது.
Hope you all like this video 🙏❤️
#kongunadu #kumbabishekam #sivan #sivantemple #kumbabishegam #templefestival #templefunction #avinashi #tirupur #erode #coimbatore #mettupalayam #sathyamangalam #murugan #murugansongs #murugantemple #muruga #templesoftamilnadu #temple #temples

Развлечения

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@sakunthalam7592
@sakunthalam7592 22 дня назад
கும்பாபிஷேகத்திற்கு நான் போயிருந்தேன் அழகுராஜப்பெருமாளுக்கு கும்பாபிஷேகம் ஆகும்போது ஆறு கருடன்கள் வட்டமிட்டன எங்கேயிருந்து வந்தது பத்து நிமிடத்தில் எங்கே போனது தெரியவில்லை அதிசயமான நிகழ்வு ஓம் நமசிவாய
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
ஆமாங்க ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா
@vijayakumarsr2667
@vijayakumarsr2667 23 дня назад
Good presentation அனுபவ முதிர்ச்சி தெரிகிறது எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை பாராட்டுக்கள். கோவில் நிர்வாகம் மிக நேர்த்தியாக பார்த்து பார்த்து செய்துருக்கிறார்கள். மிக பெரிய அனுபவமுள்ள யாரோ ஒருவர் இதற்கு பக்க பலமாக இருந்திருக்க வேண்டும். கோவில் நிர்வாகிகள் புண்ணியம் செய்தவர்கள் அவர்கள் குடும்பத்திற்கு இறைவனின் ஆசிர்வாதம் கண்டிப்பாக உண்டு.
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@v.vedhavvenkatachlamoorthy5702
@v.vedhavvenkatachlamoorthy5702 23 дня назад
சிவ சிவ
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏
@Ra-oh4ir
@Ra-oh4ir 23 дня назад
நன்றி சிவாய நமஹா🎉❤❤❤
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 23 дня назад
ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமஹ அருமையான தரிசனம் சிறந்த ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் , காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள் நன்றிகள் பல மிகவும் சிறப்பான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@SasikalaDevi-m3y
@SasikalaDevi-m3y 23 дня назад
Keep rocking vikas
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@DhanaLakshmi-t5e
@DhanaLakshmi-t5e 23 дня назад
Nandri 🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 23 дня назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@MarudhachalaMoorthi
@MarudhachalaMoorthi 22 дня назад
Arumana pathivu thangal sevai thodara valuthukal
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க
@sathishkumargs7027
@sathishkumargs7027 22 дня назад
Nice Coverage bro.. thanks....
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏❤️
@s.v.bavanshreepriya6145
@s.v.bavanshreepriya6145 23 дня назад
உன் பணி சிறக்க வாழ்துக்கள்
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
Thanks nga chithi
@aadhavansok7287
@aadhavansok7287 22 дня назад
வாழ்க வளமுடன்
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@Chandrasehar-ru5kw
@Chandrasehar-ru5kw 22 дня назад
இறைவன்அருளால்வாழ்கவழமுடன்வாழ்த்துகள் சந்திரசேகர்திருநிறைசெல்விவாழ்கவளமுடன்வாழ்த்துகள் ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@yuvaraani6953
@yuvaraani6953 23 дня назад
❤❤
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
❤️🙏
@rohithvignesh2604
@rohithvignesh2604 23 дня назад
❤❤🙏🙏🙏🙏👍👍
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏❤️❤️
@CNAKSHATRAND
@CNAKSHATRAND 22 дня назад
Om nashivaya
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@AruMugam-ed4yv
@AruMugam-ed4yv 23 дня назад
I am going to Abhishek Puram temple
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
Super nga
@KavithaLoganathan-s5q
@KavithaLoganathan-s5q 23 дня назад
Super
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@VidhyaLaxmi-q9k
@VidhyaLaxmi-q9k 23 дня назад
🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 23 дня назад
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤❤❤❤❤🎉
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@shivanisivasankari
@shivanisivasankari 23 дня назад
Om namashivaaya
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@LionSakthi
@LionSakthi 23 дня назад
தம்பி உங்கள் அங்க பார்த்தேன்.பிஸியான நேரத்திலும் பிரியமாக பேசினீங்க நன்றிப்பா.
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க 🙏
@SasiKala-bw3mr
@SasiKala-bw3mr 22 дня назад
🙏🙏🙏🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@chandrasekark.k2105
@chandrasekark.k2105 23 дня назад
நானும் கலந்து கொண்டேன் 🙏
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க
@Senthilkumar-lg7vl
@Senthilkumar-lg7vl 23 дня назад
🎉🎉🎉nantri vikas natarajan
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@saravanaak
@saravanaak 23 дня назад
6 கருட தரிசனம் இன்று சிவ சிவ
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
Ama thambi
@Senthilkumar-q9m
@Senthilkumar-q9m 23 дня назад
🎉🎉🎉
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 23 дня назад
🍁🍁🍁🍁🍁🍁🙏🙏🙏🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@suriyamani3118
@suriyamani3118 23 дня назад
Appukutti gounder iku kodi puniam
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏🙏
@balamurugank2012
@balamurugank2012 23 дня назад
சகோ நானும் அங்க பெருமாள் கோவில் மண்டபத்தில் இருந்தேன்... உங்கள பார்க்க முடியல
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
Ok nga... Nalla Dharisanam ngala
@balamurugank2012
@balamurugank2012 22 дня назад
@@svikasnatarajan ஆமாங்க
@pranavaharshite1324
@pranavaharshite1324 23 дня назад
நான் வந்தேன்
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@periasamyk.r
@periasamyk.r 23 дня назад
நானும் கலந்து கொண்டேன்
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@divyaparamesh8281
@divyaparamesh8281 22 дня назад
Enga kovil
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
❤️❤️
@v.vedhavvenkatachlamoorthy5702
@v.vedhavvenkatachlamoorthy5702 23 дня назад
நானும் கலந்து கொண்டேன்
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
Super nga
@CNAKSHATRAND
@CNAKSHATRAND 22 дня назад
6 no of karudan vattam adithadu
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
Amanga
@vasanthsabarivel9029
@vasanthsabarivel9029 22 дня назад
Karuden
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@Srinivas-f4m
@Srinivas-f4m 23 дня назад
Where it is. I am new to Coimbatore
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
It's located near Avinashi nga... Perumanallur to Nambiyur road nga ... 8 Km from Perumanallur
@We-oh1dw
@We-oh1dw 22 дня назад
Where is your native brother?
@DhanaLakshmiDhanaLakshmi-tc6jx
@DhanaLakshmiDhanaLakshmi-tc6jx 22 дня назад
Where was this temple
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
Perumanallur to Nambiyur road nga near thoravalur nga
@DhanaLakshmiDhanaLakshmi-tc6jx
@DhanaLakshmiDhanaLakshmi-tc6jx 22 дня назад
இந்த. கோவில். எங்கே உள்ளது
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
Perumanallur to Nambiyur road nga
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb 16 дней назад
நண்பா ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோயில் வீடியோ போடுங்க.
@svikasnatarajan
@svikasnatarajan 16 дней назад
Enga iruku nga
@rvgvelusamy8203
@rvgvelusamy8203 23 дня назад
சிவ சிவ
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏❤️
@girijas2735
@girijas2735 23 дня назад
🙏🙏🙏
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
🙏🙏🙏
@prempalanisamy7649
@prempalanisamy7649 22 дня назад
❤❤❤
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
❤️❤️
@rahulelango
@rahulelango 22 дня назад
சிவ சிவ
@svikasnatarajan
@svikasnatarajan 22 дня назад
🙏🙏🙏
@dhayanithi800
@dhayanithi800 23 дня назад
சிவ சிவ
@svikasnatarajan
@svikasnatarajan 23 дня назад
சிவ சிவ
Далее
Bro think he the MC.. 😂👊🔥
00:20
Просмотров 1,1 млн
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
Best Aura Moments..☠️
0:32
Просмотров 38 млн
ПРАНК НАД МУЖЕМ | тгк - itzdanilaa
0:42