Тёмный

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அயுத் இந்தியாவின் சுற்றுச்சூழல் முன்முயற்சி 

Amritaworld தமிழ்
Подписаться 273
Просмотров 184
50% 1

இந்தியா முழுவதும் உள்ள #அயுத் (‪@AYUDHINDIA‬) உறுப்பினர்கள் நாட்டு மரங்கள் மற்றும் செடிகளின், நாற்றுகள் மற்றும் விதைப் பந்துகளை நடும் முயற்சியை தொடங்கியுள்ளனர். கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் காடுகள் மற்றும் வனவிலங்கு பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. முதல் நாற்றுகளை அம்மா, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி திரு கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்தருளினார். இந்த முயற்சி, அயுத்தின் சகஜீவனம் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மனித-விலங்கிற்கிடையிலான சமநிலை, தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கைகளை ஆதரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அயுத்தின் முயற்சிகள் ‘greenhouse gas’ வெளிப்பாட்டைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்பதற்கும் UN-இன் தலைமுறை மறுசீரமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Новый хит Люси Чеботиной 😍
00:33
Новый хит Люси Чеботиной 😍
00:33