ரொம்ப ரொம்ப நல்ல தகவல்கள்ப்பா.வீட்டில் உள்ள பெண்களுக்கு அதுவும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல். அவரவர் சூழ்நிலைக்கேற்ப நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க . நன்றி சகோதரி. உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்
Romba romba useful aana video akkaa...nanum future la neenka Sona ella me pannum akka baby 1 year than aakuthu so thaikka neram ila akka...Papa perusa aanathum veetla ethachum business pananum akka...all in all nisha akka 🥰🥰🥰 superrr akka.... love you
Super mam very useful information mam naanum machine vachirukken mam eppayavadhu dhan use pannuven old dress naan dhan stitch pannuven normal blouse stitch pannuven but blouse cutting marandhuten tailor kitta cut panni vangi naan stitch pannuven mam bed cover sofa cover curtain ellam stitch pannuven enga vettula naan stitch pannirukken mam
Hi nisha உங்களுடைய திறமை கணக்கிட முடியவில்லை. வாழ்த்துக்கள். நானும் 10 வருடங்களுக்கு முன் நன்றாக தைப்பேன். Health issues வந்த பின்பு விட்டு விட்டேன். Machine ஐ எளியவர்க்கு தானம் பண்ணி விட்டேன். பதிவு அருமை. அனைவருக்கும் ஒரு inspiration ஆக இருக்கிறது.நன்றி.வாழ்க வளமுடன்👌👌🌹🌹🌹👏👏
ஆஹா பிரமாதம் பிரமாதம் சூப்பர் நிஷா சகலகலாவல்லிதான் மா நிஷா நீங்க ரொம்ப சந்தோக்ஷமாயிருக்கு மா சூப்பர் சூப்பர் நல்ல யூஸ்புல்லான பதிவு நன்றி டியர் நிஷா என்கிட்டயும் தையல்மிக்ஷின் இருக்கு நீங்க சொல்றத டிரை பண்றேன் மா நிஷா நன்றி மா 👍👍👍👍👍👍😘😑