Тёмный
No video :(

எங்களிடம் பட்டா இருக்கிறது..! ஆனால் பத்திரம் இல்லை.?||Patta-வை வைத்து Pathiram பதிவு செய்வது எப்படி? 

Paatti Village Tips
Подписаться 112 тыс.
Просмотров 371 тыс.
50% 1

Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
#பட்டா இருக்கிறது pathiram இல்லை/#பத்திரம் வைத்து patta வாங்குவது எப்படி /#கூட்டு பட்டா பிரிப்பது எப்படி/#how to change kootu patta to thani patta in tamil/#நத்தம் பட்டா பத்திரப்பதிவு seivathu /#Patta chitta ec tamil/#Fmb sketch adangal /#நில அளவை புலப்படம் fmb/#Natham land patta village map/#பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்/#Stamp duty and registration fees tamilnadu /#பாகப்பிரிவினை பத்திரம் rathu /Rectification deed chqrge Tamil /#Villanga sandrithal tamil/EC online/Vao/பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்வது எப்படி /#மோசடி போலி பத்திரம் rathu செய்வது எப்படி /₹போலி பட்டா திருத்தம் செய்ய மனு கொடுப்பது எப்படி /உயில் மோசடி complaint
paatti village tips channel
தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
Types Of EC/Online EC /Manual EC /computer EC /land EC online cost /Sub register stamp and sign Encumbrance certificate /bank Loan EC /tnreginet website link tamil villangam certificate /villangam certificate correction process /how many years I need to take villangam certificate /வில்லங்க சான்றிதழ் பிழை திருத்தம் செய்வது எப்படி
பட்டா பெயர் பிழை திருத்தம் செய்ய தேவையான ஆவணம் /பட்டாவில் உட்பிரிவு எண் தவறாக உள்ளது /Patta sub டிவிஷன் fees தமிழ்நாடு /பட்டாவை இணைப்பது எப்படி /கூட்டு patta பெயர் மாற்றம் /UDR patta பத்திரப்பதிவு செய்வது எப்படி /patta அளவு தவறை சரி செய்வது எப்படி /பத்திரத்தில் உள்ள பட்டாவில் குறைகிறது.

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 373   
@ravichandranramachandran5663
மிக்க நன்றி மிக மிக அருமையான தெளிவான அற்புதமான விளக்கங்கள் இந்த வீடியோ பார்த்து மற்ற மற்ற மகிழ்ச்சி பெரும் நன்றி எனது நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது
@orginofnature8104
@orginofnature8104 2 года назад
சூப்பர் sir. தெளிவான விளக்கம்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@pthirumal9353
@pthirumal9353 2 года назад
Patiram.ieukku.patra.illa
@karthiranjani1505
@karthiranjani1505 5 дней назад
நன்றி
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 11 месяцев назад
அருமையான பதிவு சார்.தகவலுக்கு நன்றி.
@ananthandhangam3823
@ananthandhangam3823 8 месяцев назад
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா
@thirumalaie8333
@thirumalaie8333 2 года назад
மிகவும் அருமையான,முக்கியமான தகவல்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@rajadurai4042
@rajadurai4042 Месяц назад
Thanks for kind information ❤
@mandapambpa385
@mandapambpa385 2 года назад
அரசாங்கம் கொடுத்த இடத்தில் பத்திரம் போட வழி சொன்னதற்கு நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@johnpeter53
@johnpeter53 10 месяцев назад
சூப்பர் சார்
@krishnanvk5569
@krishnanvk5569 2 года назад
Tanks sir for giving useful message given
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Thanks
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum 2 года назад
Valga valamudan
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@vickyjs3929
@vickyjs3929 2 года назад
❤️❤️.... Nandri. Sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 10 месяцев назад
Thank you sir
@nsivarajanv
@nsivarajanv 2 года назад
Thk u very much sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Thanks
@villu_music
@villu_music 6 месяцев назад
arumai
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 2 года назад
Good
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 года назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 2 года назад
Super
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Thanks
@ushagururajan6472
@ushagururajan6472 2 года назад
My grand father purchased 4cent in 1918.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Ok. உங்கள் கேள்வி?
@seetharamnaveen6835
@seetharamnaveen6835 2 года назад
@@PaattiVillageTips anna document original iruku ana patta ila epdi eduka ana near by land owner name la patta iruku avanga poli document potunga jul 16 2018 la Ena panalam
@salmankhann8651
@salmankhann8651 2 года назад
Super sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி
@Jayakumar-iq6mf
@Jayakumar-iq6mf Год назад
Congratulations
@nesamanisamikannu9720
@nesamanisamikannu9720 9 месяцев назад
எங்க பெரியப்பா இருந்த இடத்த எங்க அப்பா பேருக்கு உயில் எழுதி வச்சிட்டாங்க. ஆனால் அந்த ஒரு பத்தரத்துக்கு ரெண்டு பட்ட இருக்கு. எங்களுக்கு தெரியாம அவுங்க பட்ட போட்டுட்டாங்க. இந்த பிரச்சனைய எப்படி போக்குவது. இப்ப எங்க பெரியப்பா இறந்துட்டாங்க.
@nesamanisamikannu9720
@nesamanisamikannu9720 9 месяцев назад
இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க
@PaattiVillageTips
@PaattiVillageTips 9 месяцев назад
உயில் பத்திரம் வைத்து பட்டா ரத்து செய்ய தாசில்தார் மற்றும் RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
@sankare2765
@sankare2765 Год назад
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு கிராமத்துல வசிக்கிறோம் கடந்த 40 ஆண்டுகளாக ஒரே இடத்தில் 35ஆண்டுகளாக கூரை வீடாக இருந்தது சமீபத்தில் வருதா புயல் வந்தது போது எங்கள் கூரை வீடு இடிந்து விட்டது அதற்கப்புறம் சிங்கிள் வீடு கட்டி சீட் போட்டு இருக்கோம் இப்போது எங்கள் பங்காளி ஒருவர் வந்து இந்த இடம் எங்களுக்குச் சொந்தம் இது கூட்டாக இருக்கின்றன என்று சொன்னார் அதன் பிறகு நாங்கள் அவர் வைத்திருக்கும் பட்டா வீடு தேடி சென்று வில்லங்கம் பார்த்ததில் எதுவுமில்லை கடந்த இரண்டு வருடமாக அவர் எங்கெங்கே சென்று அவர் பாட்டனார் பேரில் ஈசி இருப்பதாகவும் பட்டா இருப்பதாகவும் இதில் அரசாங்கத்தின் தவறு செய்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர் யூடிஆர் தவறாக பட்டா கூட்டு பட்டாவாக பதிவாகி விட்டதாகவும் கூறுகிறார் அந்தக் கூட்டு பட்டாவில் தனிநபராக வீடு கட்டியுள்ளேன் இப்போது யாருக்கும் அந்த இடத்தில் கூட்டு பட்டாவில் இடமில்லை என்று கூறுகிறார் என்னையும் அந்த இடத்திலிருந்து காலி செய்துவிடும் என்று கூறுகிறார் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா
@chidamparamkathalingam7840
@chidamparamkathalingam7840 6 дней назад
அண்ணா.எனது தாத்தா பெயரில் கூட்டு பட்டா இருந்தது என்னுடய அப்பா பெயரிலும் கூட்டு பட்டவாக இருக்கிறது.பாக பாக பிரிவினை செய்துவிட்டோம். பத்திரம் இல்லை எப்படி தனி பட்டா வாங்குவது.
@srinivasansrinivasan3845
@srinivasansrinivasan3845 5 месяцев назад
பட்டாவில் வாரிசுதாரர்கள் அனைவருடையபெயர்கள் உள்ளது எனவே வாரிசு சான்றிதழ் வாங்க னுமா வேண்டாமா
@TN63kingYT
@TN63kingYT Месяц назад
வாங்கனும் ப்ரோ
@poongodipoongodi2945
@poongodipoongodi2945 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SanthamaniG-v5m
@SanthamaniG-v5m 7 дней назад
Sir poranpokku patta irukku... Pathiram panna mudiuma...
@kishoreakash4799
@kishoreakash4799 Год назад
Sir engaladu patta thatha peyaril ulladu anaal pathiram thathavin appa peyaril uladu ipodu thathavin appa varisugaluku sothil pangu unda, adhavadu thathavin udan pirandhavargal please please reply panuga sir please
@esakkinathan8463
@esakkinathan8463 9 месяцев назад
பட்டா உள்ளது பத்திரம் உருவாக்க எவ்வளவு செலவாகும்
@k.marimuthuk.m8932
@k.marimuthuk.m8932 9 дней назад
வணக்கம் சார், எங்களிடம் அடங்கல் உள்ளது.. 1991ல் நத்தம் மனைவரி பட்டா வழங்கியுள்ளார் கள், தற்போது அவை இல்லை ஆனால் அடங்கல் உள்ளன.. மேலும் பட்டா நகல் மற்றும் அந்த அடங்கலில் உள்ள அளவுபடி பத்திர ஆவணங்களை எங்கே பெறுவது சார்?
@vntgerald1743
@vntgerald1743 Месяц назад
Kootu pattala 3 varusu irukanga athula oru varusu patta va vachu pathiram panni vithitunga . Ippa vithavanga athomigama engalukku idam irukku solranga , 2 varusu poi surveyer ta ketta first pathiram podunga apparam vanthu nanga alakirom nu solranga . Ippa avaru romba alaiyuraru enna panrathu thriyama ithukku one solution sollunga
@kannann5225
@kannann5225 Год назад
I am having regn patthiem patta ellai no answer from rev dept pl explain if time permits
@Re-lc6iy
@Re-lc6iy 2 месяца назад
SLR register vaithu document number edukka mudiyuma and antha SLR entha year la ulathu endru epdi therunchukirathu
@murugulaxmi6763
@murugulaxmi6763 Год назад
ஐயா வணக்கம் தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக எங்களது தாத்தா பெயரில் கூட்டு பட்டா கூட்டு பட்டாவில் தாத்தாவின் பெயருக்கு பதிலாக எனது பெயரை சேர்க்க முடியுமா பாகப்பிரிவினை ஏதும் செய்யாமல் தாத்தா எனக்கு மாற்ற முடியுமா ‌
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
தாத்தா தற்போது இருக்கிறாரா?
@Nisha-tc9qz
@Nisha-tc9qz Год назад
Sir amma 1996 la land vangunanga paatti kitta erundhu but patta epo varaikum ella ...3 times apply pannom surveyor measure pananga adhula konnjo kamiya erukunu soldranga please epdi edha clear pandradhu
@pavithranps653
@pavithranps653 Год назад
பட்டாவும் உள்ளது பத்திரமும் உள்ளது நிலம் 100 வருடங்களுக்கு மேலாக கைவசம் உள்ளது.! ஆனால் 2013 ல் வில்லங்க சான்றிதழில் வேறு ஒரு நபர் பெயர் வந்துள்ளது.! இப்போது என்னால் வேறு நபருக்கு பத்திரம் செய்ய முடியவில்லை.! வில்லங்க சான்றிதழில் உள்ள நபரின் பெயரை நீக்க முடியுமா..?
@sathyaraj6230
@sathyaraj6230 Год назад
Sir I don't have case details how to get details please make one video
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Ok
@annamalai6256
@annamalai6256 Месяц назад
Sir Pattavil nilambit adhigamaga irukirathu. Patharathil kammiyaga ullathu. Idhy eppadi thelivu paduthuvadhu?
@ganeshharidoss-rq4ud
@ganeshharidoss-rq4ud 15 дней назад
Udr patta iruka anaa survey number innoruthar pattiratha iruku enna pandrathu
@karthickv5317
@karthickv5317 2 года назад
Sir பட்டா எண் மற்றும் சர்வே எண்ணிற்கு உள்ள வேறுபாடு கூறுங்கள்..
@unfit_to__fit
@unfit_to__fit 22 дня назад
Enna mathiri evalo perku land issue eruku cha.. enna vazkada ithu ...cmd section vantha 😢
@sridhar58
@sridhar58 Год назад
சார் எங்களிடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது ஆனால் பத்திரமா மாற்ற வேண்டும் அதற்காக வழி முறைகளை வீடியோவாக பதிவிடங்கள் சார் .. எங்க போனாலும் பணம் கேக்றாங்க பணமூம் கொடுத்தாலும் வேலை நடக்க மாட்டேங்குது .. இதனை எப்படி கையாள்வது ... சார்
@sathishwarank7648
@sathishwarank7648 7 месяцев назад
Try to Dana settlement to your family it’s easy to take forward
@user-pg9sq2lx4z
@user-pg9sq2lx4z 2 месяца назад
வணக்க்கம் ஐயா எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது ஆனல் பத்திரம் இல்லை பட்டாவும் நிலம்வாங்கியே வரலாறும் உள்ளது ஆனல் அந்த நிலத்தை நான் விற்கமுடயவில்லை
@Priya-0105
@Priya-0105 9 месяцев назад
Patharam yepdi vangarathunu solluga sir
@ramadhasan8325
@ramadhasan8325 10 месяцев назад
Yen appa govt kodutha natham la veetu kattirukagha ana pathiram yedum illai yeppdi athai pathiram seivathu
@PaattiVillageTips
@PaattiVillageTips 9 месяцев назад
பட்டா இருக்கிறதா?
@SemmaMedia
@SemmaMedia 2 года назад
நத்தம் பட்டா இருக்கிறது. பத்திரம் எதுவும் இல்லை. தற்போது இடத்தை வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். பட்டாவில் இருக்கும் நபர்கள், பத்திரம் தயாரித்து, பிறகு விற்க வேண்டுமா, அல்லது, பத்திரம் பதிவு செய்யாமலே அப்படியே விற்று, இடத்தை வாங்குபவர் மட்டும் பத்திரப்திவு செய்து கொண்டால் மட்டுமே போதுமா??? தெளிவான விளக்கம் கிடைத்தால் உதவியாக இருக்கும் அண்ணா.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பட்டா மட்டும் போதுமானது உங்கள் இடத்தை வாங்குபவர் அவர் பெயருக்கு உங்கள் பட்டாவை வைத்து பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பத்திரம் உருவாக்க தேவையில்லை.
@SemmaMedia
@SemmaMedia 2 года назад
விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஆனால் வாங்குபவர் பட்டாவுடன் பத்திரமும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.. அதற்கு என்ன செய்வது சகோ?? மேலும் ஒரு சந்தேகம். பட்டாவில் பெயர் திருத்தமும் இருக்கிறது. அதற்க்கு என்ன செய்ய வேண்டும்??
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பத்திரம் கேட்கிறார்கள் என்றால் உங்களுக்குள் தான செட்டில்மெண்ட் பத்திரம் இதுபோன்று உருவாக்கி பிறகு sale செய்யலாம். பட்டா பிழை திருத்தம் செய்ய இசேவை மையம் அல்லது உங்கள் தாசில்தார் அலுவலகம் நேரடியாக சென்று மனு கொடுத்து சரி செய்யலாம்.
@rsammu3362
@rsammu3362 5 месяцев назад
சார் எங்கள் அப்பாவுடைய அம்மா பெயரில் அந்த இடம் உள்ளது அப்பாவுடைய அம்மா இறந்து விட்டார்கள் பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை அப்பா பெயரில் அந்த இடத்தை எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும்
@m.sathishkumar-88
@m.sathishkumar-88 Год назад
Computer patta vanaga enna seiya vendum sir
@annaiselvi5194
@annaiselvi5194 2 года назад
Patavaithu puthu pathiram potal varisukal sing podanuma
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
கூட்டு பட்டவா?
@k.marimuthuk.m8932
@k.marimuthuk.m8932 Месяц назад
1991ல்நத்தம் மனைவரி பட்டா உள்ளது, சர்வே நம்பர் வைத்து பத்திரபதிவு அலுவலகத்தில் இருந்து சர்வேநம்பர் மற்றும் அதன் பத்திரமும் பெறலாம் சார்?
@kaderboy3113
@kaderboy3113 14 дней назад
வணக்கம் சார் பட்டா இருக்கு பத்திரம் இல்லை இதற்கு விளக்கம் சொன்னீர்கள் நீங்கள் இந்த பத்திரத்தை பதிவு பண்ணையில் வாரிசுகள் அனைத்து பேரும் கையெழுத்து போட வேண்டுமா இல்லை பட்டாவில் இருப்பவர் மாத்திரம் கையெழுத்து போட்டால் செல்லுமா செல்லுமா செல்லாதா
@nattumarundhu9025
@nattumarundhu9025 2 года назад
ஐயா உங்கள் தெடர்பு என் தரவும்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Please contact my mail ID sathsath2928@gmail.com
@VigneshVignesh-cr9vc
@VigneshVignesh-cr9vc Год назад
Ayya vanakam yengaludaya patta idathil oruvar 10 varudamaga vasithu varukirar avarai eppadi veliyatruvathu
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
தாசில்தார் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் மனு கொடுக்கலாம்.
@PUDMAI
@PUDMAI Месяц назад
ஒருவர் பட்டா இருக்கு பத்திரம் இல்லை என்று சொல்கிறார் அந்த இடத்தை வாங்கலாமா
@sarveshr8567
@sarveshr8567 8 месяцев назад
1/4 share judgement vanthirukku only Xerox copy in court aduthu registration panna mudiyuma sir
@chandrakumarramasamy619
@chandrakumarramasamy619 2 года назад
எனது தாத்தாவின் அப்பா 1941 ல் தனது பெயரில் 2ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார்... அதன் பின்னர் எந்தவொரு பத்திரமும் செய்யவில்லை... ஆனால் தற்போது எனது தாத்தாவின் பெயரில் பட்டா 2001ல் மாறுதலாகி உள்ளது... தாத்தாவின் அப்பாவிற்கு பெண்வாரிசுகள் 3உள்ளனர்.. பத்திரம் தாத்தாவின் அப்பா பெயரில் உள்ளபோதும் பட்டா எனது தாத்தாவின் பெயரில் உள்ளது... தற்போது பாட்டா வைத்து நாங்கள் அந்நிலத்தை எங்கள் தந்நை பெயரில் மாற்றி கொள்ள இயலுமா???
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நீங்கள் இன்னும் உங்கள் தாத்தாவின் அப்பா பெயரில் இருந்த சொத்தினை பாகம் பிரிக்கவில்லை அல்லவா.. So உங்கள் தாத்தா உடன் பிறந்த பெண் வாரிசுகள் இந்த சொத்தில் பங்கு கேட்கவில்லையா? பட்டா இப்போது உங்கள் தாத்தா பெயரில் இருக்கிறது என்று கூறுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தாத்தா உடைய அப்பாவின் பெயரில் இருக்கும் பத்திரம், உங்கள் அப்பா பெயரில் இருக்கும் பட்டா இந்த ஆவணத்தை எடுத்து கொண்டு ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து அவர்கள் ஆலோசனை படி செய்வதே சிறப்பு.
@rajendraprasath1798
@rajendraprasath1798 Год назад
@@PaattiVillageTips k
@sakthivelbalasubbiah9869
@sakthivelbalasubbiah9869 2 года назад
Sir, ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை தனி தனியா விற்று விட்டார் அதாவது 65சென்ட் 60சென்ட் 35சென்ட் என விற்று விட்டார் தற்போது கடைசியாக உள்ள 5சென்ட் இடத்தை நான் வாங்கி உள்ளேன் அதுக்கு பட்டா இருக்கு ஆனால் பத்திரம் இல்லை. இப்போது பத்திரம் எப்படி வாங்குவது. வழி காட்டுங்கள்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பட்டா அவர் பெயருக்கு எப்படி வந்தது? மற்றும் EC ஆவணம் மற்றும் மூல ஆவணம் ஆகியவற்றை சரி பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
@sakthivelbalasubbiah9869
@sakthivelbalasubbiah9869 2 года назад
5சென்ட் கு பட்டாவும் அவரின் பெயரில் தான் உள்ளது. இப்போது என் பெயருக்கு பத்திர பதிவு செய்ய வேண்டும்
@saranyasaranya6747
@saranyasaranya6747 2 года назад
எங்களிடம் அரசாங்கத்தால் தரப்பட்ட வீட்டு மனை பட்டம் உள்ளது இதை எப்படி பத்திரமாக மாற்றுவது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பட்டாவில் கண்டிஷன் உள்ளதா என முதலில் பாருங்கள். கண்டிஷன் இல்லை என்றால் தாராளமாக patta வைத்து பத்திரம் பதிவு செய்யலாம்.
@veeraveeralakshmi6437
@veeraveeralakshmi6437 2 года назад
Apdi lam elutha mudiyathu nu sollranga
@sridhar58
@sridhar58 Год назад
சார் எங்களிடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது ஆனால் பத்திரமா மாற்ற வேண்டும் அதற்காக வழி முறைகளை வீடியோவாக பதிவிடங்கள் சார் .. எங்க போனாலும் பணம் கேக்றாங்க பணமூம் கொடுத்தாலும் வேலை நடக்க மாட்டேங்குது .. இதனை எப்படி கையாள்வது ... சார்
@103sarathi.k3
@103sarathi.k3 4 месяца назад
Sir Patta matum than iruku engaloda poorviga land ku,EC 1935 la irunthu poda sonanga but EC Varla, Ippo EC illama Thaana settlement panalama?
@vallikumaranivk2954
@vallikumaranivk2954 Год назад
பட்டாவில் 2.5ஏக்கர் நிலம்.என் மூதாதையர் பெயரில் உள்ளது,ஆனால் வில்லங்கம் 1974,1978 இல் வேறு பெயரில் 55 சென்ட் மட்டும் மாறியுள்ளது இந்நிலையில் எவ்வாறு முழுமையாக மாற்ற என்ன வழி பட்டா மட்டும்தான் உள்ளது,
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
வில்லங்கம் சான்றிதழ் முழுமையாக எடுத்து பார்த்து பத்திரப்பதிவு விவரம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.
@vallikumaranivk2954
@vallikumaranivk2954 Год назад
வில்லங்க சான்று 1920 வரை பார்க்கபட்டுள்ளது.எனது மூதாதையர் வாங்கிய விபரம் கிடைக்கவில்லை
@vallikumaranivk2954
@vallikumaranivk2954 Год назад
55 சென்ட் விற்கப்பட்டதும் கூட எனது மூதாதயர் செய்தது அல்ல
@sureshsk51
@sureshsk51 Год назад
அய்யா வணக்கம், 1). கோவிலின் சா்வே எண்னை வைத்து கோவிலின் பத்திரத்தை எடுக்க முடியும ? 2), 300 ஆண்டுகள் பழமையான கோவிலின் EC எங்கு எப்படி எடுப்பது.?
@manisathish1996
@manisathish1996 2 месяца назад
தாத்தா சொத்து அப்பா பெயர் இருக்கு ஆணா அப்பா எணக்கு தருவதாக இல்லை எண்ணா செய்வது
@logeswaran9
@logeswaran9 2 месяца назад
பட்டா உள்ளது. ஆனால் வில்லங்கச் சான்றிதழில் பட்டாவில் உள்ள சர்வே நம்பர் இல்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் பத்திரம் உருவாக்குவது எப்படி.?
@sothumootapasanga
@sothumootapasanga 2 года назад
Sir, govt kudutha patta tha ... please process sollunga
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நத்தம் பட்டா என்றால் vao அலுவலகம் சென்று பட்டா விவரம் சரி பார்த்து noc வாங்கி பத்திரம் பதிவு செய்யலாம்.
@sothumootapasanga
@sothumootapasanga 2 года назад
@@PaattiVillageTips ok sir thank you
@sunrock8269
@sunrock8269 9 месяцев назад
எங்களிடம் பத்திரம் இல்லை மற்றும் FMBல் தவறாக இருக்கிறது , எங்களுக்கு FMB மற்றும், பத்திரம் பதிவு செய்ய என்ன செய்வது?? தயவு செய்து இதை கூறுங்கள்
@sunrock8269
@sunrock8269 9 месяцев назад
பட்டா உள்ளது
@PaattiVillageTips
@PaattiVillageTips 9 месяцев назад
நத்தம் நிலமா?
@sunrock8269
@sunrock8269 9 месяцев назад
@@PaattiVillageTips நத்தம் நிலம் இல்லை; எங்கள் பாட்டி அப்பாக்கு கொடுத்தது
@sunrock8269
@sunrock8269 9 месяцев назад
பாட்டி உயிரோடு தான் இருக்கிறார்கள்
@SenthilSenthil-iu6ej
@SenthilSenthil-iu6ej Год назад
சார் கவர்மென்ட் ல குடுத்த பட்ட 30ஆண்டுகள் ஆச்சு இப்போ அந்த பட்டா என் அம்மா பேருல இருக்கு இப்போ என் பெயருக்கு பத்திரமா மட்டுறுனும் எண்ண செய்ய வேண்டும்
@j.jcivil-tricks
@j.jcivil-tricks Год назад
நான் 2011 ல் இடம் வாங்கினேன்.தற்போது பட்டாவிற்கு விண்ணப்பித்தேன். அதில் பட்டா லிங்க் இல்லை என்று பட்டா வழங்க மறுக்கின்றனர்.அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
@richycollection487
@richycollection487 Год назад
RDO la apply pannunga
@SenthilKumar-gy5gv
@SenthilKumar-gy5gv 9 месяцев назад
2012 வரை என் தந்தை பெயரில் பட்டா பத்தோன் உள்ளது அதன் என்தந்தையின் பெயர் முழுமையாக அழிக்கப்பட்டு EC ல் கூட அழிக்கப்பட்டுள்ளது இப்போது வேறு ஒருவர் மூலம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது இதை மீட்க இயலுமா
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Год назад
Sir pattiram thata pearille erukku patta Appa pearil erukku eppa thata eillai.appa paeyarukku pathiram seiya eannavazi. Velakkaum.....
@percyjohnson7568
@percyjohnson7568 2 месяца назад
Pathiram yaduthu yettu varudam aagivulathu patta chitta irandayum yaduka yana vazhi
@sunxinfotech5662
@sunxinfotech5662 2 года назад
வணக்கம் சார்🙏 எங்கள் பங்காளிகளுக்கிடையே சொந்தமான நிலம் ஒரு ஏக்கர் உள்ளது இதில் எந்த விதமான பத்திரம் கூட்டாளிகளுக்கிடையில் பாககறார் பத்திரம் செய்யப்படவில்லை ஆனால் ஒரு பாகதாரர் மட்டும் தனக்கு உரிய பாகத்தை இன்னொரு நபருக்கு விற்பனை செய்து விட்டார் ஆனால் தற்போது நாங்கள் பாககறார் பத்திரம் செய்ய போகும் போது மொத்தம் 4 நபர்களில் ஒருவர் விற்பனை செய்து விட்டார் மற்ற 3 நபர்கள் ஆகிய நாங்கள் பதிவு செய்ய அனுபவ சான்று கேட்கிறார்கள் ஆனால் இச் சான்று தற்போது வழங்குவது இல்லை என வருவாய் துறை யில் கூறுகிறார் கள் எனவே மேற்படி பாகக்கறார் பத்திரம் செய்யாமல் விற்ற நபரின் கிரயம் செல்லுமா மற்றும் நாங்கள் எப்படி பாககறார் செய்து கொள்ள முடியும் விளக்கம் தேவை நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
முதலில் நீங்கள் 3 பேர் உங்கள் இடத்தின் மூலப்பத்திரம் வைத்து பாகப்பிரிவினை செய்து கொண்டு அந்த பாகப்பத்திரம் வைத்து உங்கள் பெயருக்கு தனி patta வாங்க வேண்டும். நீங்கள் 3 பேர் பாகப்பிரிவினை செய்யும் போது ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் மூலம் சொத்து ஆவணம் சரி பார்த்து உங்களில் ஒரு பங்காளி விற்பனை செய்த பாகத்தை தவிர்த்து மீதம் உள்ள பாகத்தில் நீங்கள் மூவரும் சம்மதம் செய்து கொண்டு பாகப்பிரிவினை பத்திரம் செய்யுங்கள்.
@gmuthukumar5766
@gmuthukumar5766 11 месяцев назад
சார் எனக்கு ஒரு டவுட் சார் இடம் எங்க தாத்தா இடம் ஆனா அந்த இடத்துக்கு பத்திரம் இல்லை பட்டா இல்லை ஆனா வீட்டு ரசீது கரண்ட் பில் எல்லாமே எங்க அப்பா பெயரில் உள்ளது அந்த இடத்திற்கு பட்டா மற்றும் பத்திரம் எப்படி வாங்குவது கொஞ்சம் சொல்லுங்க சார்
@dhineshdhinesh2493
@dhineshdhinesh2493 2 года назад
சார் எனக்கு தெரிந்த ஒருவர் பெயரில் அரசாங்க பட்டா வந்தது ஆனால் எங்கள் ஊர் தலைவர் அவருடைய பட்டாவை அவரிடம் உங்களுக்கு பட்டா வல்லைன்னு சொல்லிட்டு வேரவங்க கிட்டவித்து விட்டாங்க பட்டாவுக்கு சொந்தகாரர் மிகவும் ஏழை தலைவரை எகுத்து கேட்க முடியவில்லை
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
முதலில் உங்கள் வருவாய் அலுவலகம் சென்று விசாரணை செய்யுங்கள் கட்டாயம் விவரம் கிடைக்கும். இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவர் அவருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா விவரம் வேண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலருக்கு மனு எழுதுங்கள். கட்டாயம் விவரம் கிடைக்கும்.
@vikrampurus5637
@vikrampurus5637 Год назад
Patharam tholanchu pochu bro ipo patta mattum vachu patharam ready panna mudiyuma bro
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
போலீஸ் certificate மற்றும் செய்தித்தாள் விளம்பரம் வைத்து பதிவு செய்யலாம்.
@tn-29ramelakkiya
@tn-29ramelakkiya 11 месяцев назад
09/2006 ம் ஆண்டு என்னுடைய பாட்டி என் அம்மாவிற்கு தானசெட்டில்மெண்டாக 2250 சதுர அடி அளவுல்ல வீட்டு மனயை எழுதி வைத்தார். அது பத்திர பதிவு துறையால் பத்திரபதிவு செய்யப்பட்டது. ஆனால் பத்திரபதிவு துறையில் இருந்து பத்திரதை வாங்கவில்லை.. இப்பொழுது சென்று கேட்டால் தேடவேண்டும் என்று கூறி அழைக்களைக்கிறார்கள்.. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும். 🙏
@madurai5927
@madurai5927 2 года назад
1998 il 5 சென்ட் நிலம் கிரய பத்திரம் மூலம் இடம் வாங்கி வெளியூர் சென்று விட்ட நிலையில் அந்த இடம் இன்று வரை பட்டா வாங்க வில்லை இப்போது வேறு நபர் கல் ஊன்றி பட்டா மாற்றம் செய்து கொண்டார் ,எங்களுக்கு பத்திரம் செய்த நபர் உடன் பிறந்த உறவு முறை தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளனர் என்ன செய்வது 🤔 vao விடம் எங்கள் அடி பட்டா மட்டும் காணவில்லை எப்படி
@enjoy1100
@enjoy1100 21 день назад
Go ec
@ramanijayaraman7893
@ramanijayaraman7893 Год назад
எனது விவசாய பூர்வீக நிலத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது ஆனால் பத்திரம் வேறொருவரின் பெயரில் உள்ளது. என்கம்பரன்ஸ் சான்றிதழில் எனது தந்தையின் பெயரோ அல்லது எனது பெயரோ குறிப்பிடப்படவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
முழுமையாக உங்கள் சொத்து ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
@ahiravan.m
@ahiravan.m 9 месяцев назад
பாட்டியோட பட்டா அம்மாக்கு மாறி இருக்கு இப்போ அந்த பட்டாவை வைத்து பத்திரம் வாங்கணும்னா அதுக்கு எவ்வளவு செலவாகும் சார் ?இன்று அந்த நிலத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாய்
@raviravi-tx8yp
@raviravi-tx8yp 2 года назад
HSD பட்டா உள்ளது பத்திரம் செய்ய முடியுமா இதற்கு உண்டான பத்திர அலுவலகத்தில் அனுப்பப்பட்ட அரசாங்க GO உள்ளதா அதை பதிவிடுங்கள்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
விரைவில் பதிவு செய்கிறோம் ரவி ஐயா.
@raviravi-tx8yp
@raviravi-tx8yp 2 года назад
நன்றி சார்
@lsenthilnathan917
@lsenthilnathan917 2 года назад
எனது தாத்தா பெயரில் பத்திரம் உள்ளது எனது அப்பா பெயரிலும் பெரியப்பா பெயரிலும் பட்டா உள்ளது இதை எப்படி என் பெயருக்கும் மாற்ற வேண்டும் ஆலோசனை கூறவும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் அப்பாவுக்கு வரும் உங்கள் தாத்தா சொத்தின் பங்கு சொத்தை உங்கள் அப்பா மூலம் தான் நீங்கள் பெற முடியும்.
@vijaypalani8558
@vijaypalani8558 2 года назад
Aiyaa naan irukum idam natham area...engaluku patta irukudhu,enadhu thaatha peyaril...aanaal pathiram illai....naan epadi pathiram vaanguvadhu??plz reply 🙏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
தாத்தா தற்போது இருக்கிறாரா?
@vijaypalani8558
@vijaypalani8558 2 года назад
@@PaattiVillageTips illai aiyaa
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
@@vijaypalani8558 வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுத்து பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யுங்கள். பத்திரம் எழுத விரும்பினால் பட்டாவை வைத்து பத்திரம் எழுதலாம்.
@karthikeyans1225
@karthikeyans1225 Год назад
சார், ல என் பெரிய பாட்டி பெயரில் பத்திரம் தொலைந்து விட்டது.. 1985 பெரிய பாட்டிக்கு வரிசு இல்லாதால் .பட்டா வழங்கும் திட்டம் மூலமாக 1985 என் தந்தைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய பட்டுள்ளது.... புதிய பத்திர பதிவு சட்ட படி . September முதல் பத்திரம் இருக்க வேன்டும் சொல்கிறார்கள்.... பத்திர நகல் எதுவும் இல்லை... அந்த நிலத்தை பாகபிரினை செய்வது... தந்தை நலமாக உள்ள ார்
@Sky-go2eg
@Sky-go2eg Год назад
TSLR patta iruku idha vechu pathiram pana mudiuma bro? And TSLR patta vechu epati Ec pottu pakarathu
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
EC உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று உங்கள் சொத்து விவரம் கூறி ஆன்லைன் மூலம் எடுக்க முடியும். அல்லது உங்கள் பத்திரபதிவு அலுவலகம் சென்று நேரடியாக EC வாங்க முடியும். பட்டா பத்திரம் EC நில வரைபடம் சரி பார்த்து புதிய பத்திரம் செய்யலாம்.
@gothaib4671
@gothaib4671 2 года назад
Sir patta no pathiram no chitta matum eruku engahusband nameku transfer aganum mamanar dead varisu online apply panna pathiram kekranga please answer me
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பத்திரம் இருக்கிறதா? பட்டா இருக்கிறதா?
@kaaturaja3958
@kaaturaja3958 2 года назад
Sir enkakitaum patta eruku pathiram illai. Ec 1945 varaikum Ec potachu ethulaum varala. Patharam pannanum. Enna pandrathu. Gover ment patta illa. Enna sontha Edam.
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 2 года назад
எங்களிடம் permenant injuction மட்டும் இருக்கு அந்த இடத்துக்கு
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
அப்படி என்றால் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுங்கள். நிலத்தில் வந்து பிரச்சனை செய்கிறார்கள் என்று.
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 2 года назад
@@PaattiVillageTips ok anna
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 2 года назад
@@PaattiVillageTips andha permenant injuction vachu complaint pannalama anna avanga katchi la konjam periya aala இருக்காங்க போலீஸ் நம்மளுக்கு support பண்ணுவாங்களா
@prabakarannaidu.3268
@prabakarannaidu.3268 29 дней назад
ஐயா வணக்கம். எங்கள் பெரியப்பா சொத்தில் எங்களுக்கு 2செண்ட் வீட்டை பத்திரமாகவும் 3செண்ட் காலி இடத்தை கூட்டுபட்டாவாகவும் எழுதி கொடுத்துள்ளார் . அவர் வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்ட நிலையில் கூட்டுபட்டாவாக இருந்த காலி இடம் அனைத்தும் வேறொருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டார்.. இப்போது அந்த கூட்டுபட்டாவில் எங்களுக்கு உரிமை இல்லையா அவர் அதை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார்.. 15வருடம் ஆயிற்று. கேஸ் போட்டால் ஜெயிக்குமா உரிமை உள்ளதா..
@asokan4530
@asokan4530 3 месяца назад
பட்டா எப்படி வந்தது? என்ன ஆவணம் கொடுக்க பட்டது.
@victordass9121
@victordass9121 Год назад
பட்டா இருக்கு பத்திரம் எழுத தேவைபடும் ஆவணங்கள் என்ன என்பதை தெரியப்படுத்தவும்
@arjunanc7263
@arjunanc7263 2 года назад
Ayya land 60years back exchange pantanga ana orginal pathiram yengakitta illa ana patta yenga paerla iruku ippa nanga yepdi pathiram yedukaradhu sollunga
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பத்திரம் காணவில்லையா? ஆனால் பத்திரம் உங்கள் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டதா?
@kanishkakanishka6433
@kanishkakanishka6433 2 года назад
Patta enga husbandoda thaatha peyarla iruku atha husband namela mattra mudiyuma sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
தாத்தா உயிரோடு இருக்கிறாரா?
@nagarajanraajaali6063
@nagarajanraajaali6063 2 года назад
அண்ணா எங்கள் பொதுசொத்து ஒன்று உள்ளது இன்னொரு தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது, நாங்கள் தான் இன்றுவரை வரி செலுத்திவருகிறோம்,ஆனால் பட்டாவோ பத்திரமோ இல்லை இதற்கு வழி உண்டாங்க ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
வழி உண்டு. பட்டா வேண்டி தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்
@samrajsamraj9246
@samrajsamraj9246 2 года назад
சார் எங்க தாத்தா இறந்து 41 வருடங்கள் என் அப்பா இறந்து 16 வருடங்கள் ஆகின்றன ஆனால் பத்திரம் என் தாத்தா பெயரில் பட்டா என் அப்பா பெயரில் உள்ளது என் அம்மா பெயரில் பத்திரம் செய்ய முடியுமா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் அப்பா மற்றும் தாத்தாவின் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி பத்திரம் மற்றும் பட்டா சரி பார்த்து சொத்து பெயர் மாற்றம் செய்யலாம்.
@sasikumar3425
@sasikumar3425 2 года назад
நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்தவர் அவர் பெயரில் பட்டா மேட்டு விட்டால்.நாம் பத்திரத்தை வைத்து அந்த பட்டாவை நம் பெயருக்கு கொண்டுவர முடியுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
அந்த பட்டாவை ரத்து செய்ய RDO அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.
@sk-vz7vn
@sk-vz7vn Год назад
Sar oruvar perla paththiram iruku Lansam kututhu Vera oruvar perla patta vangitangana avar perla paththiram mutikka mutiyima Lansam kututha patta tharra Arasu sarvar vattasiyer irukkanga pattava vassi thiruttu Thanama paththiram mutikka mutiyima sollunga ithukulam vali ilama poli patta poli paththiram mutikathavaru arasu epo seyelpatumo
@rizwanarizwana6251
@rizwanarizwana6251 2 месяца назад
Sir nanga 1 ground land vachirundhom adhula half ground sale pannitom remaining half ground en husband name la avanga amma ezhudhi thandhutaanga so adhukku patta apply pannom patta vandhurukku but document la irukka patta numberum idhuvum change aagudhu apram utpirivu old document la 1A1B nu irukku idhula 1A1B2 nu varudhu but survey number place name en husband name laam correct ah irukku.. ippo en doubt ena na document la vera patta number nanga vanguna new patta la vera number irukku idhu problem ah?
@selvaganapathi4560
@selvaganapathi4560 Месяц назад
No problem ipdi tha agum nenga land ah split pannitibga so number chabge agum
@vgk7652
@vgk7652 2 года назад
அண்ணா எங்க தாத்தா தாத்தாவுக்கு நாலு பசங்க நாலு பசங்க எல்லாம் ஒரு மகனுடைய மகனுக்கு தான செட்டில்மெண்ட் பண்ணிட்டாரு தாத்தா இப்ப உயிரோட இல்ல அந்த ஒரு மகனுடைய மகன் இப்போ இது என்னுடைய சொத்து யாருக்கும் பாகம் கொடுக்க முடியாது என்கிறார் ஆனால் 1972 ஆம் ஆண்டு நான்கு மகன்களில் பெயரை பதிவு பதிவு பண்ணி கிணறு ஒன்று வெட்ட லோன் வாங்கிய டாக்குமென்ட் மட்டும் எங்களிடம் உள்ளது அந்த சொத்து புறம்போக்கு இறந்து பட்ட அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு சொத்து இப்போது நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை
@joyshow1697
@joyshow1697 2 года назад
Sir kootu pattava irukku en appa. Periyappa perula. Naangale edam pirichukittom 2perukkum equala. Atha epadi thani thani perula patta podurathu sir please explain
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பாக பிரிவினை பத்திரம் எழுதி பதிவு செய்து பிறகு பாக பிரிவினை பத்திரம் வைத்து கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றி கொள்ளலாம்.
@joyshow1697
@joyshow1697 2 года назад
@@PaattiVillageTips ok sir but naanga pesikka mattom.but epti sir baaga pirivinai patthiram vaangi. Epti ena seiyanum sir. Atha pathi oru video podunga sir pls...
@arjunanarjun1290
@arjunanarjun1290 9 месяцев назад
பத்திரம் எங்க தாத்தா பெயரில் உள்ளது.ஆனால் மூன்றாம் நபர் பெயரில் போலி பத்திரம் மூலம் பட்டா மாற்றப்பட்டுள்ளது.. எவ்வாறு அந்த பட்டாவை இரத்து செய்வது ?
@PaattiVillageTips
@PaattiVillageTips 9 месяцев назад
பட்டா ரத்து செய்ய Rdo அலுவலகம் சென்று மனு கொடுங்கள். போலி பத்திரம் இருக்கிறது என்றால் அதற்கும் மனு கொடுக்க வேண்டும்.
@salmankhan-sx2ls
@salmankhan-sx2ls 10 месяцев назад
பத்திர ஆப்பிஸில் பத்திரம் என் பெயரில் பதிந்து வைக்கப்பட்டுஉள்ளது. ஆனால் பத்திர எண் புல எண் எதுவும் தெரியாது. 7 வருடம் ஆகிவிட்டது. எப்படி பத்திரம் வேணும். எப்படி வாங்குவது.
@PaattiVillageTips
@PaattiVillageTips 10 месяцев назад
உங்கள் பெயர் வைத்து பட்டா எடுங்கள். பட்டா வைத்து பத்திரம் நகல் எடுக்க முடியும்.
@muthiahpitchaimurugan1187
@muthiahpitchaimurugan1187 2 года назад
1947 ல் எனது தாத்தா 80 சென்ட் இடம் வாங்கி பத்திரம் எழுதி ரஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது.ஆனால் பட்டா கொடுத்தவர் பெயரிலே இருக்கிறது. மூன்று தலைமுறை ஆகிவிட்டது. எப்படி proceed செய்வது.
@shrmilans6166
@shrmilans6166 2 года назад
Mmm
Далее
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33