Тёмный
No video :(

என்னிடம் பட்டா இருக்கிறது! பத்திரம் இல்லை? பிரச்சனை /Patta Vs Pathiram 

Paatti Village Tips
Подписаться 112 тыс.
Просмотров 36 тыс.
50% 1

#பட்டாவை வைத்து பத்திரப்பதிவு/#பத்திரம் பதிவு செய்வது எப்படி பட்டாவை வைத்து /#Patta இல்லாமல் பத்திரப்பதிவு செய்வது எப்படி /#நத்தம் இலவசம் வீட்டு மனை பட்டா /#Natham நிலத்திற்கு பத்திர பதிவு /#UDR Error patta பிரச்சனை /#அனுபவ பாத்திய சொத்து /#Patta iruku pathiram illai/பட்டா இருக்கு பத்திரம் இல்லை/patta chitta tamil/#Villanga sandru in tamil/#encumbrance certificate/#ec/#வில்லங்க சான்றிதழ் பார்ப்பது எப்படி/#கட்டணம் பத்திரப்பதிவு செய்ய /#பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி/#பத்திரப்பதிவு மோசடி
Paatti Village Tips Channel
தான செட்டில்மெண்ட் பத்திரம் /உயில் பத்திரம் /பாக பிரிவினை பத்திரம் /ரத்து பத்திரம் /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /sale deed /கிரைய பத்திரம் /பரிவர்த்தனை பத்திரம் /கூட்டு பட்டா /தனி பட்டா /கூட்டு பட்டாவை தனி பட்டாவாக பிரிப்பது எப்படி /தனி பட்டாவை கூட்டு பட்டாவாக பிரிப்பது எப்படி /kootu பட்டா /thani patta /joint patta /single patta /மோசடி patta /போலி patta /வட்டாச்சியர் அலுவலகம் /patta சிறப்பு முகாம் /பத்திரப்பதிவு சிறப்பு முகாம் /Gift deed tamilnadu /kiraya pathiram /mosadi pathiram /Poli pathiram rathu seivathu eppadi in this 2021 /thana settlement pathiram tamil /will deed /vuil pathiram /paga pirivinai pathiram /Fmb map vs patta value comparison /FMB sketch /patta chitta ec transfer /Partition Suit case court /paga pirivinai valakku /Individual patta chitta adangal in tamil /land registration process in tamil /land registration cost /Dtcp approval plot /cmda approval Plot /Layout approval plot /power of attorney deed tamil /Fake patta /fake pathiram /tnreginet website link tamil 2021 /

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@SenthilSenthil-iu6ej
@SenthilSenthil-iu6ej Год назад
நன்றி சார்velakam sonnathuku
@deepasundaravadivelu7439
@deepasundaravadivelu7439 2 года назад
Good information sir👍👌👏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி
@SivaCheliyan-qq8fs
@SivaCheliyan-qq8fs Год назад
Thanks sir super explanation
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 года назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@shamirbhuvi285
@shamirbhuvi285 2 года назад
ஐயா வணக்கம் நான் உங்கள் காணொலிகளை பார்த்து உள்ளேன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. அதற்கு நன்றி ஐயா எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது எங்க அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் திருமணம் நடந்த உடன் எங்க அப்பா அவர் முதல் மனைவி வீட்டுக்கு வந்துவிட்டார் அவர் இறந்த பிறகு எங்க அப்பா எங்க அம்மாவை முறை படி கல்யாணம் பண்ணி கிட்டாங்க. கல்யாணம் அனா பிறகு அவர் முதல் மனைவி வீட்டில்தான் இருந்தார் எங்க அம்மாவும் அங்காத இருக்காங்க. நானும் என் தங்கையும் அங்காத இருக்கோம் 25 வருடம் நானும் எங்க அம்மாவும் இங்க இருக்கோம். எங்க அப்பா 40 வருடம் இங்க இருக்காங்க இந்த இடத்தின் பாட்டவும் எங்க அப்பா பெயரில் இருக்கின்றது. தற்போது எங்க அப்பா முதல் தராது பிள்ளைகள் இரண்டு அக்கா ஒரு அன்னான் அவர்களுக்கு கல்யாணம் அகிடிச்சி தற்போது இது எங்க அம்மா இடம் இங்க இருக்க கூடாதுனு சொல்லுறங்க. எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுறங்க. நாங்கள் என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா எங்க அப்பா 40 வருடம் இங்க இருந்துருக்கங்க. பாட்டடா அவர் பெயரில் உள்ளது. நான் 25 வருடமாக இங்க இருக்காங்க எங்களுக்கு இதில் பங்கு இருக்கிறதா???? அனுபவ பத்தியம் கூற முடியுமா???? தற்போது ஒரே வீட்டில் அப்பா அம்மா நான் என் தங்கை ஒரு குடும்பமாக என் அன்னான் அவர் மனைவி பிள்ளை தனி குடும்பமாக இருக்கிறோம். எங்க அப்பாவிற்கு 65 வயது ஆகின்றது நெறைய கடன் இருக்கு முன்னாடி ஒண்ணா இருந்தாப்பைலே இருந்து நெறைய கடன் இருக்கு. இப்ப தனி தனியாக இருக்கிறோம் எந்த கடனையும் அவர்கள் எடுக்கலா அதை நாங்கதா கட்டிட்டு இருக்கோம். இப்போது அவர்கள் எங்களை விட்ட விட்டு வெளியே போக சொல்லுறங்க கடனையும் எதுக்க மாற்றங்க. வீட்டை விட்டு வெளியவும் போகனும்மா கடனையும் நாங்கதான் கட்டனுமா நாங்கள் என்ன செய்வது ஐயா சொல்லுங்கள்.....
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Год назад
சார்.தாத்தா பெயரில் பத்திர்ம்இருக்குதாத்த இறப்பிர்க்கு பிறகு என் அப்பா பெயருக்கு பட்டா மாறிவிட்டது.அந்தநிளத்தை என்பாட்டி சின்ன மகனுக்கு தான செட்டிமென்ட் எழுதிகொடுத்து விட்டது.இப்ப அந்தயிடம் யாருக்கு உரிமை உண்டு.தெளிவாக விளக்கவும்.....
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
அப்பாவின் இறப்புக்கு பிறகு அவருடைய சட்டப்படி வாரிசுகளுக்கு சரி சம உரிமை உண்டு அப்பாவின் சொத்தில்.
@DineshKumar-bk5hl
@DineshKumar-bk5hl 2 года назад
Sir kiramanatham purampokku nilathil patta vangiya nilathil,matravargal (son)pagam kora mudiyuma?please tell me answer sir
@sakthivelp-lm6ch
@sakthivelp-lm6ch 2 месяца назад
Anna கூட்டு பட்டா தான் இருக்கு,இதை வைத்து பத்திரம் செய்ய முடியுமா
@radhakrishnanradhakrishnan1739
நன்றி திரு paatti village tips இந்த நிலையில் அரசு கொடுத்த பட்டா எனது தந்தை பெயரில் ஒப்படை பட்டா வழங்கி 1973 வருடம் 1993 தந்தை இறந்த பிறகு அந்த பட்டா வை எப்படிங்க பதிவு செய்வது என்று தெரியவில்லை ஐயா
@saimonraj5111
@saimonraj5111 Год назад
என் பெயரில் பட்டா உள்ளது. ஆனால் சொத்தை வேறு ஒருவர் அனுபவித்து வருகிறார்.பத்திரம் இருவரிடமும் இல்லை. சொத்து யாருக்கு சொந்தம்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
நத்தம் நிலமா?
@saimonraj5111
@saimonraj5111 Год назад
Illai
@saimonraj5111
@saimonraj5111 Год назад
Nanchai
@saimonraj5111
@saimonraj5111 Год назад
Sollunga sir
@TheRengarajan
@TheRengarajan 18 дней назад
​@@PaattiVillageTipssir எனக்கு நத்தம் நிலம்.. Same issue sir
@sakthivelp-lm6ch
@sakthivelp-lm6ch 2 месяца назад
Pls ans pandunga pls
@mannarpillaisathyanarayana3357
@mannarpillaisathyanarayana3357 2 года назад
பட்டா பத்திரம் என் பெயரில் உள்ளது அந்த சொத்தை இன்னொருவர் அனுபவிக்கிறார்கள் அந்த சொத்தை எப்படி மீட்பது.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
இரண்டு ஆவணமும் உங்கள் பெயரில் இருக்கிறது அல்லவா? So உடனடியாக காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கவும்.
@savcreations-arulvel
@savcreations-arulvel 2 года назад
Bro ena achi
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 2 года назад
Udr. முதல் எங்கள்அப்பா,பின் என் பெயர் இப்போ Udr முன்பு இடம் பெற்ற உறவுகாரர் இப்பொ உ ரிமை கோருகிறார், யாருக்கு நீதி,
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Год назад
சார் என் அப்பா 50வருஷத்துக்கு முன் ஒரு நிலம்வாங்கினார்.அதில் சர்வே நம்பர் பிழையாகிவிட்டது.எப்படிசரி செய்வது விளக்கமாகவிடியோபோடவும்...
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 2 месяца назад
Ungalitam sell velakkam vendum pls
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Год назад
Sir.en thata payarel pathiram irukku.thata ibpa eillai.en Appa payarel patta.marivettathu. en patti anda edathdai.kadaice mahanukku thanasettilmend.eluthi koduthu vetdathu.ithil yarukku anda idam yarukku urimy.velakkaum.pls..... .
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 Год назад
Adverse possession land nanga kirayam vangalama sir. Future la prob varuma
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
எதிரிடை அனுபவம் பாத்தியம் நிலம் பற்றி சந்தேகம் இருப்பின் உங்கள் பகுதியில் இருக்கும் ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆவணம் சரி பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 2 месяца назад
Pls
@Prem_dairy
@Prem_dairy Год назад
One doubt sir. Patheeram verorivar peyaril 1972 il ulladhu (Peyar udharanam: Gopalsamy) . Adhan pin patta veroruvar peyaril ulladhu (Ex: Moorthi). Indha patta veithullavar dhan enakku avar nelatthai virkka ullaar. 2011 illirundhu ivaridam dhaana paathiram ulladhu. Patta endha varudam eppadi vandhadhu endru theriyavillai,. Indha nilathai naan vaangalama sir. Please advise pannunga.
@jktretarace7676
@jktretarace7676 2 года назад
20years anupavam irukkuthu Sir vari kattina bill illai eppadi proof panrathu sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
வணக்கம், அந்த இடத்திற்கு உங்கள் பெயரில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, bank account... இது போல வேறு ஆவணம் இருந்தால் அதை வைத்து முயற்சி செய்து பார்க்கலாம்.
@kannankannan994
@kannankannan994 2 года назад
Sir patta enga thatha appa peyaril varichu adippataiyel Mari ullathu..anal pathiram veru oruvar peyaril ullathu pathiram evvaru peruvathu
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பட்டா மற்றும் பத்திரத்தின் link Document பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.
@shanthi5509
@shanthi5509 Год назад
ஐயா பட்டா இன்னொருவர் பெயரில் இருக்கு பத்திரம் இல்லை அவர் எழுதி கொடுத்து இருக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
@mohaimaths7309
@mohaimaths7309 2 года назад
அரசு கொடுத்த பட்டா மட்டுமே இருக்கு... அந்த சொத்தை கிரையம் பண்ண முடியுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
தாராளமாக பட்டாவை வைத்து கிரையம் செய்யலாம்.
@mohaimaths7309
@mohaimaths7309 2 года назад
Thank you sir
@pugalentheranganesan1735
@pugalentheranganesan1735 2 года назад
@@PaattiVillageTips adhu yepdi sir panrathu konjam vilakam kudunga
@Ammuprabu91
@Ammuprabu91 2 года назад
Sir yenga appa suya sambathiyathila vangina vivasaya nilam vaangum pothu 4 nanbargal serthu avar avar thani thaniye paaga piribinai seithu thani sub division aagi paata vaangiyathu pattavil irukum nilathai yen appa thaana settlement seiya virumbukirar but moola pathiram 4 naalvaril oruvaridam ullathu yengalidam Xerox mattum ullathu yepadi kirayam seivathu pls reply sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
தாராளமாக copy Document வைத்து உங்கள் அப்பா செட்டில்மெண்ட் பத்திரம் உங்களுக்கு எழுதலாம்.
@Ammuprabu91
@Ammuprabu91 2 года назад
@@PaattiVillageTips dear sir innoru doubt yenaku 2 akka 1 annan appa avaroda suya sambathiya properties ah 2 pasanga peruku thana settlement pandia virumburaru ithuku akka tharappu la abjection panna mudiyuma ...Ponnungaluku amount tharanum nu aasa paduraru athuvum appa viruppadi ithil problem varuma
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum 2 года назад
Patta given by Govt, so how to create pattiram
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் பெயருக்கு பட்டா அரசாங்கம் கொடுத்தால் அந்த பாட்டாவே உங்களுக்கு போதுமானது உரிமை நிலை நாட்ட.... நீங்கள் அந்த பட்டா இடத்தை விற்பனை செய்ய நினைத்தால் அந்த இடத்தை வாங்கும் நபர் பெயருக்கு அந்த பட்டாவை வைத்து நேரடி முதல் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அதே போல் நீங்கள் உங்கள் உறவுகளுக்குள் தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுத முடியும்.
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum 2 года назад
Bro, patta having name my father, he is passed away
@anandkeba2663
@anandkeba2663 Год назад
வணக்கம்.நான் ஒரு நிலத்தை வாங்க உள்ளேன் அதற்க்கு பட்டா உள்ளது பத்திரம் இல்லை.நிலத்தை வாங்க முடியுமா.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
சொத்தை வாங்கும் முன் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து சட்ட ஆலோசனை பெற்று கொள்ளவும்.
@yuvarajyuvi3428
@yuvarajyuvi3428 Год назад
ஐயா வணக்கம் அரசு என் தந்தைக்கு நத்தம் தோரயபட்டா வழங்கியுள்ளது.அதை ஒருவர் இரண்டாக பிரித்து இன்னொருவருக்கு விற்றிருக்கிறார்.நான்‌ அரசு வழங்கிய‌ பட்டாவை அஃகு கிரய‌பத்திரம் மூலம்என்னுடன் பிறந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன் .அந்த நிலத்தை அவர் அனுபவித்து வருகிறார் அந்த இடத்தைஎப்படி மீட்பது.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
முதலில் வருவாய் கணக்கு புத்தகத்தில் தற்சமயம் உங்கள் பட்டா பற்றி என்ன விவரம் இருக்கிறது என பாருங்கள். பிறகு அந்த நபர் எதன் அடிப்படையில் விற்பனை செய்தார் என்பதை அறிந்து அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம்.
@yuvarajyuvi3428
@yuvarajyuvi3428 Год назад
அந்த நபர் என்பட்டாவை இரண்டாக பிரித்து அதன் மூலம் விற்றிருக்கிறார். அவர் விற்ற ஆவனத்தில் முன்பதிவு விவரங்கள் இல்லை சொத்து பட்டா மூலம் வந்தது என‌குறிப்பிட்டுள்ளார்.பட்டா எண் எனது பட்டாவிலிருந்து பிரிந்த பட்டா எண் குறிபிடிருக்கிறார்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முழு ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள்.
@yuvarajyuvi3428
@yuvarajyuvi3428 Год назад
@@PaattiVillageTips நன்றி ஐயா.நான் RDO வில் மனு வழங்கியுள்ளேன்
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 года назад
வணக்கம் என் தாத்தாவின் அப்பாவின் பெயரில் பதிவு துறையில் பத்திரம் உள்ளது என் தாத்தாவுக்கு பத்திரம் எதுவும் பதியவில்லை தாத்தாவுக்கு இரு மனைவிகள் இருவர்க்கும் பிள்ளைகள் உள்ளன இவர்களுக்குள் பாகபிரிவினை எதுவும் செய்யாமல் அனுபவித்து வந்தார்கள் அனுபவ படி பட்டா உள்ளது 90% இரண்டாம் மனைவியின் வாரிசும் 10% முதல் மனைவியின் வாரிசுகளும் அனுபவித்து வருகின்றார்கள் அடிகடி பிரச்சனைகள் எழுகின்றது தாத்தாவும் 1986ல் இறந்துவிட்டார் தற்போது அவர்களின் பிள்ளைகள் அனைவாரும் இறந்துவிட்டார் ( தாத்தா முதல் மனைவி விவாகரத்தும் செய்யவில்லை இறக்காத நிலையில் இரண்டாம் திருமணம் செய்து உள்ளார் ) தற்போது முதல் மனைவியின் போரன்களிடம் கைஎழுத்து போட சொல்லுகின்றார்கள் நான் அறிய வேண்டியது ஏர்க்கு உரிமை உள்ள சொத்து தேறியபடுத்தவும் நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
முதல் மனைவிக்கு மற்றும் அவரது வாரிசுகளுக்கு மட்டும் தான் பூர்வீக குடும்ப சொத்தில் உரிமை உள்ளது.
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 года назад
நன்றி
@lokesh.b6874
@lokesh.b6874 6 месяцев назад
@@PaattiVillageTipsiyya pathiram eruku patta ella gramanatham ma eruku உட்பிரிவு pannala ithuku பட்டா வாங்க mudiyuma govt agriculture waste land varuthu pls tell me
@ManiKandan-uc6kv
@ManiKandan-uc6kv 2 года назад
Sir celling lant irukku sir money full pay panittam patta irukku sir atha epdie document panadrathu sir government kututhavaga name irukku sir e c poothuila avga name irukku sollurga celling lant sir
@YuvaRaj-wi3lu
@YuvaRaj-wi3lu 2 года назад
Sir, பத்திரம் இருக்கிறது பட்டா எங்கள் பெயரில் இல்லை வேறொருவர் பெயரில் இருக்கிறது அவர் போலி பட்டா வைத்திருக்கிறார் எங்கள் பாட்டி பெயரில் initial மாத்தி போலி பட்ட எடுத்திருக்காங்க என்னை பண்றது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
RDO அலுவலகம் சென்று கோட்டாட்சியர் அவர்களிடம் பட்டா ரத்து செய்ய மனு கொடுங்கள்.
@sakthivelsakthi1398
@sakthivelsakthi1398 2 года назад
அண்ணா 99/2 இந்த சர்வே நம்பரில் உள்ள பட்டாவை வைத்து 99/6 இந்த சர்வே எண்ணில் உள்ள வீடு மனையை அளக்க மூடியுமா இரண்டு எண்ணுக்கும் உரிமையாளர் ஒருவர் தான் ஆனால் 99/6 இந்த எண்ணுக்கு பட்டா எங்களிடம் இல்லை 99/2க்கு பட்டா உள்ளது அதில் 7 சென்ட் என்று மட்டுமே உள்ளது ஆனால் எங்களின் இடம் 15 சென்ட் இதை அளக்கும் போது பட்டாவில் உள்ள அளவை மட்டும் அளந்து கொடுப்பார்களா அல்லது மொத்த அளவையும் அளந்து கொடுப்பார்களா
@sakthivelsakthi1398
@sakthivelsakthi1398 2 года назад
99/6இந்த எண்ணுக்கு பட்டா வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பத்திரம் இருக்கிறதா?
@sakthivelsakthi1398
@sakthivelsakthi1398 2 года назад
பத்திரம் வீட்டு வசதி வாரியம் கூட்டுறவு சங்க வங்கியில் லோன் வாங்கியபோது பத்திரம் அவர்களிடம் கொடுத்தோம் திரும்ப பெற வில்லை
@sakthivelramalakshmi8817
@sakthivelramalakshmi8817 2 года назад
பட்டாவும் இல்லை,பத்திரமும் இல்லை என்ன செய்வது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நத்தம் புறம்போக்கு நிலமா?
@Sjvijay8
@Sjvijay8 2 года назад
EC போட்டு பார்த்தா வரவில்லை அப்படி என்றால் என்ன செய்ய
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நத்தம் நிலமா?
@Sjvijay8
@Sjvijay8 2 года назад
@@PaattiVillageTips ஆமா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது, அடங்கல் இருக்கு அதுல எங்க தாத்தா பெயர் சேர்த்து 3பேர் பெயர் உள்ளது, 17.5 சென்ட் நிலத்தில் அந்த நபர் 6+6 சென்ட் பத்திரம் செய்துள்ளார் எங்கள் தாத்தா பங்கிற்கு 5.5 சென்ட் உள்ளது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
@@Sjvijay8 பட்டா வழங்கப்பட்டு இருக்கிறதா?
@Sjvijay8
@Sjvijay8 2 года назад
@@PaattiVillageTips இல்லை பட்டா வாங்க என்ன செய்வது அல்லது நத்தம் அடங்கல் வைத்து பத்திரம் முடிக்கலாமா தாத்தாவின் வாரிசுகள் வாரிசு சான்றுகள் உள்ளது
@periyasamy2297
@periyasamy2297 2 года назад
ஐயாஎங்கள்பெயரில்பட்டாஇருக்குஆனால்அனுபவம்இல்லைபத்திரம்பதியலாமா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
@periyasamy2297
@periyasamy2297 2 года назад
ஐயோ யூ டார்ல கொடுத்த பட்டா எங்களிடம் இருக்கிறது 1990லிருந்து கந்தாயம் நிலவரி எல்லாம் செலுத்தி வருகிறோம் அதில் பத்திரப்பதிவு செய்ய முடியுமா அனுபவம் எங்களிடம் இல்லை பெயரில் வேறொருவர் செய்து கொண்டிருக்கிறார்
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 2 месяца назад
Anna ung cell number pls
Далее