Тёмный
No video :(

எங்கள் சமையல் பாருங்க/Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 21 тыс.
50% 1

Thoor dhal 1/2 cup
Cabbage 150 gms
Onions 1,1/2
Tomatoes 4
G.chillies 3
Chilly powder 2tsp
Turmeric 1:4 tsp
Garlic 8 pods
B.pepper 1 tsp
Jeera 1 tsp
Oil 3tbsp
Salt to taste

Опубликовано:

 

23 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@user-mp9bo3qb6o
@user-mp9bo3qb6o 2 месяца назад
வேலை செய்வர்களிடம் சகஜமாக பேசுவதை பார்க்கும் போது மகிழ்வாக உள்ளது..... வாழ்த்துக்கள் அம்மா
@santhi3426
@santhi3426 2 месяца назад
முட்டைகோசு பருப்பு கடையல் வித்தியாசமாக நன்றாக உள்ளது. குழந்தைகள், தோழி அறிமுகம் அருமை! சூப்பர் சமையல்! வாழ்க வளமுடன்! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 2 месяца назад
அமர்க்களம்மா🎉என்ன ஒரு மனசு ❤️நம்மோடு இருக்கும் அனைவரையும் அரவணைத்து செல்லும் இந்த குணம் உங்களுக்கே உரியது 🎊🤝கவியரசு ஐயாவின் மனசு போலவே 🎉இந்த குணம் தான் உங்கள் சமையலுக்கு ஈடாக உங்களை உயர்த்தி காட்டுகிறது ❤பணிவான வணக்கத்துடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா 🤩சத்யா குமாருக்கும் வாழ்த்துக்கள் 🎊குழந்தைகளுக்கு அன்பு ❤️
@ramachandra9806
@ramachandra9806 2 месяца назад
🙏🏻🌹 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு 🌹🙏🏻
@anuradhagopal3975
@anuradhagopal3975 2 месяца назад
வணக்கம் அம்மா 👌 உங்கள் வீட்டு சத்யா, குட்டீஸ் இவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிடும் அழகே அழகு.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.நிச்சயம் செய்து பார்க்கின்றேன் நன்றி.👌👏👏🌹
@akila2590
@akila2590 2 месяца назад
Super recipe 🎉your great mam...treating all persons as equal...this nature will not come to all...your best example...for this pure affection 😊
@samwienska1703
@samwienska1703 2 месяца назад
அம்மா! இந்த வடநாட்டு ஹோட்டல்ல எல்லாம் செய்யுறமாதிரி எங்க வீட்ல நம்ம தமிழ்நாட்டு ஸ்டைல்ல (நாங்க கொங்கு நாடு) ஒரு Base gravy ஒன்னு வைச்சு பல குழம்புகள் (வாழைக்காய், காலிபிளவர் , உருளைக்கிழங்கு, காளான், தக்காளி, etc) செய்வாங்க! அது தினசரி செய்ய கொஞ்சம் easy ஆ இருக்கும். அது மாதிரி ஒரு செட்டிநாடு base gravy பல குழம்புகள் செய்யுற மாதிரி இருந்தா அதை சொல்லிக்கொடுங்க! ஏற்கனவே channelல upload பண்ணிருந்தா அதனோட linkஅ கொஞ்சம் கொடுங்க. நன்றி.
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 месяца назад
சூப்பர் அம்மா எல்லோரிடமும் அன்பாக பேசும் விதம் அருமை அம்மா சமையல் சூப்பர் 👌
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 месяца назад
👌👍 summer vacation special episode..real village recipe with real characters...moreover real reality show ...no makeup...innocent faces... thank u for innovative episode....
@user-ce6rb6wz1v
@user-ce6rb6wz1v 2 месяца назад
Revathi Amma ,u r great, என்ன மனசு உங்களுக்கு
@rajaini
@rajaini 2 месяца назад
Hi Aunty,it takes a big heart to appreciate others,include them and shower love irrespective of their caliber /status.You do all of that! You’re amazing!❤
@vasugivelu3188
@vasugivelu3188 2 месяца назад
அருமை அக்கா. உங்களுடைய பெரிய மனசுக்கு, மிகப்பெரிய வாழ்த்து🎉❤ வாழ்க வளமுடன் நீங்கள் அனைவரும் 🎊
@premkumarsr4021
@premkumarsr4021 Месяц назад
Enna paruppu Amma. Pls answer
@sivakamim300
@sivakamim300 2 месяца назад
Naan sethu sapitom arumai +kulambu karuvadam varuthu potten nanraha erunthathu tnk u
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 2 месяца назад
Good afternoon Mam. Nice to see this video. Superb recipe. I will try this method. Thank you so much Mam. Thank you so much sathya for sharing..
@rathnasoundararajan1531
@rathnasoundararajan1531 2 месяца назад
You are awesome as always. My best wishes to Sathya and the kutties. Bringing different recipes from others is a wonderful idea amma. ❤
@jayashriravi6802
@jayashriravi6802 Месяц назад
Superb appreciate ur humanity. It should continue in next generation too. What paruppu along with cabbage
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 2 месяца назад
Aunbaana Vanakkam Amma Yengal kavigarin Mahal yenbathai ungal Alavela Aunbaal katti pooduhereerhal Arumaiyaana PATHIVU❤❤❤❤❤
@padminikrishnan9132
@padminikrishnan9132 2 месяца назад
Niraikudam thalambadhu,neenga our roll model madam
@premkumarsr4021
@premkumarsr4021 16 дней назад
Thaneer alavu evlo Amma
@sethulakshmisangaiah5900
@sethulakshmisangaiah5900 2 месяца назад
Super amma, உங்கள ரெம்ப பிடிக்கும் அம்மா.
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 2 месяца назад
You are great sister. So lovingly treating your helpers.God bless 😊
@tamilselvi6275
@tamilselvi6275 2 месяца назад
Super Sathya ma.
@amysamek6729
@amysamek6729 2 месяца назад
Aunty you are full of love and kindness . Thank you to your guest for sharing the cabbage dish.
@kasthurikrishnan8529
@kasthurikrishnan8529 2 месяца назад
This is what i admire the most in you Dear Revathyma❤how you respect everybody around you❤
@nawazali8473
@nawazali8473 2 месяца назад
Superb amma. Very much down-to-earth person amma you are❤❤❤❤❤❤❤❤❤
@padminikrishnan9132
@padminikrishnan9132 2 месяца назад
Adutha juniour readya irruku,
@vimalaamarnath6060
@vimalaamarnath6060 2 месяца назад
Good heart giving chance for your helpers
@suganthir2475
@suganthir2475 2 месяца назад
Good morning mam.Really wonderful tasty new recipe.Thanks to Sathya and regards to all the kutties.💐💐
@shalu22
@shalu22 2 месяца назад
Good morning.... Happy to see your house helpers mam... different recipe too... good idea to consume cabbage for kids... tasty 😍
@jayaammashanmugam4756
@jayaammashanmugam4756 2 месяца назад
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா
@valarmathi6172
@valarmathi6172 2 месяца назад
பருப்பை வேக வைத்த போது என்னசேர்த்தாங்க‌‌ அதை காண்பிக்க வில்லை அவங்க பேசுவது புரியவில்லை
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 2 месяца назад
Namaskaram maa really you are down to earth 🙏
@tamilselvi3034
@tamilselvi3034 2 месяца назад
Village always simple n enjoyable. People also innocent with humanity.
@radhamani3102
@radhamani3102 2 месяца назад
சத்யா செய்த கோஸ்கடைசல் செய்தேன் சுவையாக இருந்தது
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மிக்க நன்றி மா.அவளிடம் அவசியம் சொல்கிறேன்
@gowriswaminathan6191
@gowriswaminathan6191 2 месяца назад
அருமை அருமை🎉🎉🎉
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 месяца назад
Super super ma 🎉 Deferent ah iruku 🎉 yummy 😋 l am try this one 🎉🥰✨
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 2 месяца назад
அட்டகாசம்❤️❤️
@attagasamofficial
@attagasamofficial Месяц назад
Amma unga video enaku romba pidikum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Nandri ma
@poornimakrishnan9328
@poornimakrishnan9328 2 месяца назад
You are so sweet Revathy amma❤
@tamilselvi3034
@tamilselvi3034 2 месяца назад
Nice to see them. Nice recipe.
@JayaKumar-rf5yb
@JayaKumar-rf5yb 2 месяца назад
Good morning Amma very nice and good very 👌👌🙏🙏
@gayathridevi5165
@gayathridevi5165 2 месяца назад
You are great Amma❤
@sujathakumar5672
@sujathakumar5672 2 месяца назад
Super amma
@ushaulaganathan6438
@ushaulaganathan6438 2 месяца назад
Super mam
@sivaramalakshmi8406
@sivaramalakshmi8406 2 месяца назад
Supper ma
@jagadambar9335
@jagadambar9335 2 месяца назад
Nice.recipe.mam
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 2 месяца назад
Very nice
@suseelaraghavan8232
@suseelaraghavan8232 2 месяца назад
Super Madam👌👌
@devimuthu5206
@devimuthu5206 2 месяца назад
Super achi and Kumar family and kuties 🎉 gose recipe
@subhasundar9982
@subhasundar9982 2 месяца назад
Way to go mam🙏🏻
@mycrafts8139
@mycrafts8139 2 месяца назад
👍😋
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 месяца назад
Nice Mam 🎉
@vasugivelu3188
@vasugivelu3188 2 месяца назад
வீடியோ பிரேக் ஆகி வருகிறதே
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 2 месяца назад
Very nice..in so many ways👍👍👍❤️❤️❤️❤️
@jayaramasamy3696
@jayaramasamy3696 2 месяца назад
Slupersamyal,👍
@santhoshanand3328
@santhoshanand3328 2 месяца назад
🤝👌👍😍🙏
Далее
Arisi Upma & Gotsu by Revathy Shanmugam
15:20
Просмотров 758 тыс.
Me and my daughter's family 💓 - Revathy Shanmugam
20:03
My wedding vlog/ Thirumana Galatta by Revathy Shanmugam
19:21