Тёмный
No video :(

எடப்பாடியின் பிடிவாதம்...அதிமுகவுக்கு தான் சேதாரம் - எச்சரிக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 49 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
எடப்பாடியின் பிடிவாதம்...அதிமுகவுக்கு தான் சேதாரம் - எச்சரிக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan Tamil
#Annamalai #MKStalin #Seeman #Vijay #Eps #2026ElectoralBonds #Bjp #Dmk #Ntk #Tvk #Aiadmk #ThuglakRameshLatest #aadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Месяц назад
ரமேஷ் சார், உங்கள் தரத்திற்கு, பேட்டி கொடுக்கக் கூடிய தகுதி மாதேசுக்கு இல்லை என்று உங்களுக்கே தெரியும். தெரிந்தும் ஏன்?
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
துக்ளக் ரமேஷ் என்ன ஆண்டவனின் பிள்ளையா ? பணம் பெரியதா அல்லது எடப்பாடியாரின் தேர்தல் புரக்கனிப்பு பெரியதா என்றால் துக்ளக் ரமேஷ் கூட பணம்தான் பெரியது என்று பணத்துக்கு ஓட்டு போடுவார் ! எந்த யுகத்தில் இருக்கிறோம் என்ற நினைவோடு பேச வேண்டும் ! துக்ளக் ரமேஷ் ஒரு BJP யின் கைப்பிள்ளை என்பதை விட ஆரியம் பெரிதென என்னம் கொண்ட வெறி பிடித்தவர் என்பதில் சந்தேகம் இல்லை ! டெல்லி BJP தலைவர்கள் ( மோ(ச) டி , அமித்சா, நட்டா) ஆகியோர் அண்ணாமலையை ஏவிவிட்டு அ இ அ தி மு க வை கறைத்து தங்களது கட்சிக்குள் சேர்த்து BJP யை வளர்க்க OPS ஸை தேர்ந்தெடுத்து அரசியல் ஆட்டம் ஆடியதை எடப்பாடியார் தெறிந்து கொண்டுதான் OPS ஸை அ இ அ தி மு க விலிருந்து நீக்கப்பட்டார் ! BJP யுடனான கூட்டனியையும் விளக்கி கொண்டார் ! BJP டெல்லி தலைவர்கள் போட்ட கணக்கு பொய்த்து போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த கதரல் ! புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்து 1977 ல் ஆட்சியை பிடித்தார் அப்போது முதல் எம்ஜிஆர் அவர்கள் மறையும் வரை கருணாநிதியால் வெற்றி பெற முடியவில்லை அப்படியிருந்தும் தி மு க என்ற கட்சி. அளிந்து போய் விடவில்லை ! அதை காட்டிலும் வைகோ தி மு க வை சரி பாதியாக உடைத்து ம தி மு க என்ற கட்சியை ஆரம்பித்து அப்போது இரன்டு இடைத்தேர்தலில் ம தி மு க இரன்டாவது இடத்தை பிடித்தது தி மு க மூன்றாவது இடம்தான் பெற்றது அப்படி தோற்ற தி மு க இப்போது ஆட்சி கட்சியாக இருக்கும் காரணத்தை துக்ளக் ரமேஷ் விலக்கி சொல்ல வேண்டும் ! ஐயர்வால் ஆட்டமெல்லாம் அ இ அ தி மு க விடம் செவ்லாது !
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Месяц назад
Ramesh Sir Please avoid giving interview person like Madhesh & wasting your precious time.
@mahavishnunn1975
@mahavishnunn1975 Месяц назад
மாதேஸ் போக்குவரவர சரி இல்லை பேட்டி கொடுப்பவர்களை குருக்கிட்டு பதில் சொல்ல விடுவதில்லை
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di Месяц назад
,, mahadesh DMK adimai
@ravichandranm759
@ravichandranm759 Месяц назад
இந்த மாதேஷ் மாதிரி மட்டமான சொரியாளர் கிட்ட பேட்டி கொடுக்க வேண்டாம்
@oops1476
@oops1476 Месяц назад
Thuklak Ramesh sir is true Correct....very nice video
@sekarksekar8189
@sekarksekar8189 Месяц назад
ஆமாங்க ஞாயஸ்தர் கர்நாடகத்தில் பாஜக வருமென்றார்.பாராளுமன்றத்தில் கணிசமாக வருமென்றார் வந்தது.பரம யோக்கியருங்க.
@shrirampgrrm
@shrirampgrrm Месяц назад
ரமேஷ் ஜி உங்க தகுதிக்கு மாதேஷ் சரியான ஆள் அல்ல. Please avoid him giving interview. அடி நெத்தி அடி.
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 Месяц назад
ரமேஷ் சார்.. மாதேஷ் க்கு பேட்டி தருவது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. தயவுசெய்து பேட்டி தருவதை தவிர்க்கவும்
@lnnarasimhan7962
@lnnarasimhan7962 Месяц назад
என்ன மாடேஷ், ADMK அனுதாபம்..
@venkatasubramanian1702
@venkatasubramanian1702 Месяц назад
ரமேஷ் சார், இந்த மாதிரி பன்னாடைக்கு இவ்வளவு விளக்கமெல்லாம் தேவையில்லை...
@duraiswamym9939
@duraiswamym9939 Месяц назад
பீர் மாதேஷ் விவாத நிகழ்ச்சி நடு நிலை உடன் பேசி வர வேண்டும்.
@user-jl5ry3ho9b
@user-jl5ry3ho9b Месяц назад
Ramesh sir, you are a senior respectable journalist.why should you give interview to a low caliber anchor.
@harikarandhd5772
@harikarandhd5772 Месяц назад
அண்ணாமலை அண்ணன் அவர்கள் வெற்றி பெற்றுவார்
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 Месяц назад
நீங்கள் ஏன் அண்ணா திமுக பத்தி இவ்வளவு கவலை படுகிறீர்கள் அதான் சந்தேகமாக உள்ளது...
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
அ இ அ தி மு க வுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இந்த துக்ளக் ரமேஷுக்கு தேவையில்லை ! துக்ளக் ரமேஷ் ஒரு BJP யின் சொம்பு டெல்லி BJP தலைவர்களின் ( மோ(ச)டி , அமித்சா , நட்டா) ஆசை ! அ இ அ தி மு க வை ஆக்கிரமித்து கட்சிக்குள் ஊடுருவி கட்சியை கைப்பற்றி கறைத்து கபலீகரம் செய்து அப்படியே அ இ அ தி மு க வின் தொன்டர்களை தங்கள் கட்சியான BJP க்குள் சேர்த்து BJP யை வளர்க்க போட்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனதன் காரணம்தான் இந்த துக்ளக் ரமேஷின் புலம்பல் ! ஆரியம் ஆட்டம் அ இ அ தி மு க விடம் செல்லாது !
@naguram4945
@naguram4945 Месяц назад
விஜய் வந்தாலும் அவர் இன்னொரு கமல்...
@Ms7272727
@Ms7272727 Месяц назад
Mr. Ramesh is wasting his energy in trying to convince Madhesh but he doesn’t want a rejuvenated Opposition as his heart ❤️ belongs to someone else!!!
@parthasarathy8738
@parthasarathy8738 Месяц назад
Mahesh is rs 200 uppies🎉
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Месяц назад
எடப்பாடி நினைப்பது ஒன்று,நடப்பது வேறு என்ற நிலை தொடர்கிறது. தோல்வியில் முடிகிறது. அவர் கெட்ட நேரம் சரியானதை சிந்திக்கத் தடுக்கிறது.
@1minutesinfo610
@1minutesinfo610 Месяц назад
Yedapadi Mel tapillai annamalam bjp modi ivargal anaivarum DMK vuku bayandu bayandu nadanthu kollranga admk voda kootani vecha DMK yedavathu senjuduvano apdinu annamama vanamnutan eps seri nu sollitaru iduku mela avar yenna seiya mudiyum avar tapu yena
@Tamizhsuba2703
@Tamizhsuba2703 Месяц назад
மாதேஷ் ன் அல்ப கேள்வி 😂😂😂
@user-bq2fj6tb6d
@user-bq2fj6tb6d Месяц назад
டேய் மாதேஷ் அவர் உன்னை தாண்டா சொல்றாரு அல்ப திருப்தி படாத டா 😂😂😂 ரமேஷ் சார் இவனுக்கெல்லாம் எதுக்கு நேரம் கொடுக்கிறீர்கள், நீங்கள் கரடியாய் கத்தினாலும் அவன் மண்டையில் மூளை கிடையாது அறிவாலய சாணி உள்ளது
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 Месяц назад
பிஜேபி அழிந்தாலும் பரவாயில்லை-அதிமுக நன்றாக இருக்கணும் என்று நினைக்கும் நல்ல மனிதர் இந்த துக்ளக் ரமேஷ்.
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk Месяц назад
மக்கள் வாக்கு எந்த கட்சிக்கும் நிரந்தம் அல்ல ஆனால் திராவிட கட்சிகள் பணம் என்ற பசையான வைட்டமின் காட்டுவதால் ஐம்பது சதவீதம் கட்சியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்கிறது ஆகவே எம் எல் ஏ ஏலம் விடுவது நல்லது
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Месяц назад
100%True
@davidraja6490
@davidraja6490 Месяц назад
​@@kamalanathankuppusammy8636100% false, குப்புற விழுந்து மண்ணை கவ்வினாலும், மீசையில் மண் ஓட்டவில்லை, பத்து தோல்வி பல்லுசாமி, ஒரு தனி கட்சி ஆரம்பிக்கலாம், கட்சியின் பெயர், தமிழகத்தின் தத்தி செல்லும் தவக்களை கழகம், என ஆரம்பிக்கலாம்.
@ShanmugaSundaram-ki3ec
@ShanmugaSundaram-ki3ec Месяц назад
திமுக பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றது என்றால் மத்திய பார்வையாளர்கள் என்ன செய்துகொண்டிருதார்கள்
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 Месяц назад
அண்ணமலை அவர்களை தலைவர் பதவியிலிருந்து மாற்றினால் தமிழகத்தில் பா.ஜ.கட்சி பெரும் சரிவைச் சந்திக்கும்.மக்கள் குறிப்பாக படித்த இளைஞர்களின் வாக்கு வங்கியை இழக்க நேரிடும்.அதிமுக சனது மக்கள் செல்வாக்கை இழந்து வெகுகாலம் ஆகிவிட்டது.
@santhanamv2607
@santhanamv2607 Месяц назад
நல்லா சொன்னீங்க ❤
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c Месяц назад
OK. Super. Nice❤❤❤❤❤
@srinivasanr5670
@srinivasanr5670 Месяц назад
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏 ஒ
@sasathishkumar5791
@sasathishkumar5791 Месяц назад
Wonderful Ramesh
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Месяц назад
Mr Ramesh 15/7/24 page 6 Times of India Arunram mentions Vijay contest election Tamilnadu politics complete change
@kazhagesan2366
@kazhagesan2366 Месяц назад
பணம் காசு துட்டு மணி மணி அலறல் 😮
@muralib1857
@muralib1857 Месяц назад
RAMESH DON'T. THINK YOU ARE GENIUS .
@KRENTERTAINMENT-wm4sx
@KRENTERTAINMENT-wm4sx Месяц назад
வாருங்கள் அவரிடமே கேட்ப்போம்.அப்ப வேர யார்ட்ட கேப்ப அந்தால்ட தாயா கேக்கனு😂😂
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
அந்த ஊர்ல படிச்ச அறிவுள்ள,பட்டப்படிப்பு படிச்சவன்,காலேஜ் போகும் ஆண், பெண், அறிவுள்ள புத்தியுள்ள மக்கள் விக்கிரவாண்டி யில் இருக்காங்களா?இல்லை எல்லோரும்?
@ravichandranm759
@ravichandranm759 Месяц назад
சத்யபிரகாஷ் சாகு தமிழக தேர்தல் ஆணையராக இருக்கும் வரை திமுக தான் ஜெயிக்கும்
@Vedimuthu333
@Vedimuthu333 Месяц назад
அவன் அறிவாலயத்தில் சம்பளம் வாங்குகிறான் 😂
@நரவேட்டையன்1992
எல்லாம் பாஜக மோடியின் ஸ்டாலினின் மறைமுகமான ஆசீர்வாதம் என்றே சொல்ல வேண்டும் நன்றி
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 Месяц назад
இந்த அல்ப பதற்கு ஏன் திரு குருமூர்த்தி நேர்காணல் கொடுக்கிறார்
@maniprem2695
@maniprem2695 Месяц назад
அல்ப திருப்தி அடைந்து கொண்டிருக்கும் இண்டி கூட்டணி அல்ப ஆயுஷில் முடிய போகிறது! மாதேஷிக்கு தூக்கம் நன்றாக வரட்டும்!
@santhanamv2607
@santhanamv2607 Месяц назад
நெறியாளர் மாதேஷ் ஒரு மக்கு. இருப்பினும் ரமேஷின் கருத்து super. It is expected and not known as to Whether the DMK alliance will continue or not upto 2026. If the alluance broken then the DMK will be defeated. Hence its in the hands of Alliance party of 😮DMK. BUT THERE IS NO USE OF CONTINUING THEM IN THE DMK Party without protesting the RULING Party for their POLICIES AGAINST THE INTEREST OF PEOPLE INCLUDING "PRICE RAISE"
@sahayaarun8399
@sahayaarun8399 Месяц назад
2026 CM Thalapathy vijay anna tha waiting ❤💥🔥
@subbaiant8448
@subbaiant8448 Месяц назад
அய்யா EPS உள்ள வரை ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார்
@ramachandrankumar9372
@ramachandrankumar9372 Месяц назад
Remesh sir good. Edapati mundam
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
அண்ணாமலை வாழ்க ❤❤❤❤
@நரவேட்டையன்1992
30:06 செல்வபெருந்தகை ஆதரவாளர் அல்லகை ஸ்டாலின் வாழும் காமராஜர் 😁😄😃😃😄😁
@pushparani2768
@pushparani2768 Месяц назад
Jai hind
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Месяц назад
Why all greedy fellows are entering politics? Kasu, Athikaram.😅
@RaviYT-d8h
@RaviYT-d8h Месяц назад
மாதேஷ் அல்ப சந்தோஷபடுகிறார்.
@nashokbabu2974
@nashokbabu2974 Месяц назад
Still this joker Madesh is still alive as so called neutral journalist? Why Mr. Ramesh is giving time to these kind of jokers. He should avoid this.
@Perumal-ne9tf
@Perumal-ne9tf Месяц назад
Neriyalar illa...karuuthai neriiippavar..pesavida. Matraru...pakkaa upppppi
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 Месяц назад
மக்கு மாதேஷ் !!!! ரமேஷ் ஜிய கொஞ்சம் பேச விடுங்க .... அவர் எல்லாமே உங்களுக்கு புரியும் படி சொல்லிட்டு இருக்காரு நடுல நடுல எதுக்கு கேள்வி தேவை எல்லாமே கேக்கறீங்க மக்கு மாதேஷ் ???? 20:51
@ganapathysubramaniansriniv627
@ganapathysubramaniansriniv627 Месяц назад
Ramesh you are wasting your time for entertaining mathesh
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Месяц назад
Mr Ramesh you know political analyser kolakala Srinivasan (bjp) 2 days back RU-vid interview if OPS Sasikala induct ADMK south vote may gain. But North &west Tamilnadu ADMK vote badly huge damage
@rajendranrajendran5189
@rajendranrajendran5189 Месяц назад
மாநில அரசு அமைக்க தேவையான MLA க்கள்ஜெயித்தால் மத்திய அரசு ஏன் கவலைப்பட வேண்டும். கேள்வி கேட்கும் முட்டாளுக்கு பதில் கூறுங்கள் சொல்லுங்ர
@srikanthb1101
@srikanthb1101 Месяц назад
Ramesh sir, why you are going so low by giving an interview to this sort of guy. By doing this, sorry to say, you will be losing your value.
@meganathanp.r874
@meganathanp.r874 Месяц назад
Unfit biased kaikooli is not fit person to take any such intervews Ignore him Ramesh
@muthumanir5348
@muthumanir5348 Месяц назад
The anchor must be searching his misplaced 🧠 Wish he talks sensibly .
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 Месяц назад
இவன் எதற்கு எடப்பாடி க்கு வால்பிடிக்கிறார்.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Месяц назад
மாதேஷ் கூற்றுப்படி அதிமுகவுக்கு ரோசம் இருக்கு. பிஜேபிக்கு இல்லை.
@ganesandinakaran3875
@ganesandinakaran3875 Месяц назад
Super sir
@rajarajacholan1979
@rajarajacholan1979 Месяц назад
சாரி இந்த மண்டு மாதேஷ் பேட்டி எடுத்தால் நான் பார்ப்பதில்லை.
@pillaybm
@pillaybm Месяц назад
Budsweir - 😢
@KarthiKarthi-oi8ly
@KarthiKarthi-oi8ly Месяц назад
Madesh chief of RSB media
@VijayKumar-bp3ut
@VijayKumar-bp3ut Месяц назад
Alpe madesh getting befitting answer as alpe tripthi always glorifying congress even though they failed to get to rule, sombu madesh
@santhanamv2607
@santhanamv2607 Месяц назад
Definitely the DMK will be defeated if the alliance is broken in 2026. Not only that 😊 the alliance parties are not effectively functioning to fight against the DMK policies which are against the INTEREST of people. தமிழகத்தில் 2026 ல் திமுக தோல்வி அடைவது உறுதி.
@natarajans8375
@natarajans8375 Месяц назад
Your,talking,100%correct
@prabusabharik3633
@prabusabharik3633 Месяц назад
திருச்சி சூர்யா கிழி கிழினு கிழிக்கிறான்...😂
@sridharsri750
@sridharsri750 Месяц назад
Annamaalai ஒரு அல்லு புள்ளு
@MrKavithaneha
@MrKavithaneha Месяц назад
koomuttai madush....
@rampandian4260
@rampandian4260 Месяц назад
ஓட்டுக்கு காசு பேசுது
@jayabalanp2028
@jayabalanp2028 Месяц назад
ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND
@sridhar7408
@sridhar7408 Месяц назад
2026il eps cm ok vaa media & others
@1minutesinfo610
@1minutesinfo610 Месяц назад
Tuglaq Ramesh talk about bjp party releasing karunanithi memorial coin dmk files no action for past 3 years annamalam simply doing bawla but karuna coin release bjp very quickly acting for dmk for dmk sake bjp will do anything is it soon we can expect karuna pen statue and karuna statue itself in parliament then dmk bjp alliance shame on you and your bjp party anti nationals
@muralisubburaman1259
@muralisubburaman1259 Месяц назад
Edapadaikku theriya mattengudhu,avarukku ammannu nenappu avar Amma illa summannu avar modhalla therinjikkanum ,ippadiye ponal tnil admk suthama maranju pogum
@user-lg5lu6qy6o
@user-lg5lu6qy6o Месяц назад
அஇஅதிமுக.பிஜெபியில்.சேர்ந்து.தங்களை.ழித்துக்கொளளமாட்டார்கள்.😊.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Месяц назад
பிஜேபியின் நினைப்பும் அதுதான்.
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 Месяц назад
ADMK patri unakku ennadaa akkarai, Ramesh Paadu
@RavichandranR-fg6jc
@RavichandranR-fg6jc Месяц назад
Muttu madesh dmk
@muthumanir5348
@muthumanir5348 Месяц назад
Ramesh thinks too much of himself.
@veeraabbayi8574
@veeraabbayi8574 Месяц назад
பக்கத்து வீட்டு கக்கூஸை எட்டி பார்த்து அறிவுரைகள்.
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j Месяц назад
அப்ப அதிமுக கக்கூஸா?
@நரவேட்டையன்1992
6:40 எனது ஒட்டு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் விஜயின் தவெகவிற்கே நன்றி
@thatchanamoorthyservai7671
@thatchanamoorthyservai7671 Месяц назад
❤ 16:27 16:31 16:31 16:32 16:32
@krishnarajagopal7618
@krishnarajagopal7618 Месяц назад
எதுவானாலும் 2026ல் பார்ப்போம்
@நரவேட்டையன்1992
விஜயின் தவெக அரசியல் மாற்று வெற்றி பெறும் பொறுத்திருந்து பார்
@prashanth-1805
@prashanth-1805 Месяц назад
U know nothing
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 Месяц назад
thugluk ramesh nallamattikittaru. sasi plan workout agathu
@muralidharanmariayapan4952
@muralidharanmariayapan4952 Месяц назад
யார் ரா நீ ங்க
@newstarcity
@newstarcity Месяц назад
rendu loosu
@prasanaprasana386
@prasanaprasana386 Месяц назад
Vijay seeman alliance potha vijayum semmanum serundhu gaali aagum
@Arunvicky97.
@Arunvicky97. Месяц назад
Both parties votes were same only bro, it may go upto 15% not more than that
@sundare8723
@sundare8723 Месяц назад
NDA ஓட்டு ஒரு ஓட்டு கூட தவறாது வேற யாருக்கும் போகாது
@நரவேட்டையன்1992
அப்படி ஒரு புண்டையும் இல்லை எல்லாம் கூட்டணி கட்சிகளின் விழுந்த ஓட்டு பிச்சைகளை வைத்து பாஜக தேஜகூட்டணி ஓட்டு என்று கூற முடியாதா
@muthukrishnanr444
@muthukrishnanr444 Месяц назад
Matheshikum ethu alpa triputhi.
@user-gn2od2yo4n
@user-gn2od2yo4n Месяц назад
Evarukku oru interview lavadhu admk panther pesalayanna sadikala & ops + ttv others Kitta petty kedaikkadhu. Pogura pokkula adeche vendiyadhu. Vayuru onnu erukke. Jayalalitha madam erunda evankella pesuvangala??????????
@user-ew6pw9yt2x
@user-ew6pw9yt2x Месяц назад
Dei adivarudi nalla. Thadvu
@kumaresans290
@kumaresans290 Месяц назад
Madhesh sting operationla patum buthi varala unaku..😂😂😂. avlavu D.M.K pasam😂😂. dei nee azhuthu pota video engada kanom..😂😂😂
@jeromewilfred1645
@jeromewilfred1645 Месяц назад
அதிமுக இன்றும் வலுவான கட்சி.
@davidraja6490
@davidraja6490 Месяц назад
அடகு வைக்கும் கட்சி, அழிந்துப்போன அல்லல் படும் கட்சி, ஒரு தொகுதியில் கூட, deposit ஐ வாங்க முடியாமல் கட்சி.
@நரவேட்டையன்1992
10:40 யோ ஜெயலலிதா எவ்வளவு பெரிய தலைவி தமிழகத்தின் 4 முறை முதல்வர் வைகோ எவ்வளவு பெரிய தலைவர் பார்லிமென்ட் புலி போர்வாள் இருபெரும் தலைவர்கள் தான் ஜெயலலிதா+வைகோ அதை முதலில் புரிந்து கொண்டு பேசுயா
@thanigasalamboorasamy9476
@thanigasalamboorasamy9476 Месяц назад
எடப்பாடி வெல்வார்
@நரவேட்டையன்1992
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡
@jayabalanp2028
@jayabalanp2028 Месяц назад
ANNAMALIGI THAN UPCOMING CM 2016 IL IRUNTHU
@manikandangurusamy741
@manikandangurusamy741 Месяц назад
வாயா டக்ளஸ் ரமேஷ் முதல்ல பாஜகவுக்கு (ஜல்சா கட்சி)என்ன எதிர்காலம் அப்படின்றத சொல்லுயா ! என்னமோ 40 சதவீதம் ஓட்டு வங்கி இருக்குற மாதிரியே பேசுற 😂😂😂
@Sangimalai90
@Sangimalai90 Месяц назад
ஏசி ரூம் பத்திரிக்கையாளர் 🤔🤣🤣 களத்தில் என்ன நடக்குதுன்னே தெரியாம மேம்போக்கான அரசியல் பேசினால் இப்படித்தான் எல்லாமே தலைகளாக நடக்கும் ரமேஷ் சார் 🤣🤔🤣 இதுவரை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நீங்கள் சொல்லிய ஜோசியம் எல்லாம் என்ன ஆச்சு 😂😂😂
@நரவேட்டையன்1992
20:53/20:58 விஜயகாந்த் இருக்கும் போதே ஒரு புண்டையும் இல்லை பிரேமலதா விஜயகாந்த் பொணத்தை வைத்து கூட வெற்றி பெற முடியாது 😁😄😃
@Vedimuthu333
@Vedimuthu333 Месяц назад
இந்த அய்யங்கார் கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் புளியோதரை சாப்பிட்டவன்😂
@ramachandranl9269
@ramachandranl9269 Месяц назад
Malam iruntha idathil moothiram ma
@mariainnasi959
@mariainnasi959 Месяц назад
ரமேஷ் சார் வணக்கம். 30 ஆண்டுகளுக்கு மேலாக "துக்ளக்" பத்திரிகையில் தங்களை பார்த்து வருகிறேன். எதற்காக சார் எடப்பாடி போன்ற கேவலமான இழிபிறவி அரசியல்வாதிகள் பற்றி பேசுகிறீர்கள்? Please, sir.
@sekarksekar8189
@sekarksekar8189 Месяц назад
எடப்பாடி இழிபிறவிகளோடு சேர்ந்திருந்த போது இனித்தது.விலகியதும் கசக்குதோ?
@nithinmalaisamy4255
@nithinmalaisamy4255 Месяц назад
Dai yecha madhesh
@jayabalanp2028
@jayabalanp2028 Месяц назад
ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND
Далее
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 4,1 млн