Тёмный
No video :(

கூட்டணி தயவால் தான் தப்பிக்கிறதா DMK? Rangaraj Pandey interview with R Kannan | MGR | TN Politics 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 51 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel #rkannan #dmk #karunanidhi #stalin #udhayanidhi #admk #mgr #jayalalitha #eps #bijupattnaik #bjd #bjp #congress #tnpolitics
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@kavalamdrivingkd6608
@kavalamdrivingkd6608 Месяц назад
அருமையான நேர்காணல் பழைய வரலாறுகளை தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு அமைத்துக் கொடுத்த நெறியாளர் நன்றி
@sonaikaruppuvlog
@sonaikaruppuvlog Месяц назад
அருமை
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 Месяц назад
மூதறிஞர் ராஜாஜி காலத்தில் இருந்தே திமுக கூட்டணி மூலம் தான் ஆட்சிக்கு வருகிறது. தனித்து நின்றால் இன்றைய நிலையில் பல இடங்களில் டெபாசிட் இழக்க நேரிடும்.
@ananthanr8938
@ananthanr8938 Месяц назад
மேலும் திரு கருணாநிதி அவர்களை கலைஞர் என்று குறிப்பிடுவதும் அதே சமயத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களை அந்த அம்மா என்று குறிப்பு இடுவதில் இருந்தும் திரு கண்ணன் அவர்கள் எந்த பக்கம் சார்பு உடையவர் என்று தெளிவாக தெரிகிறது
@j.revathijanakiraman1519
@j.revathijanakiraman1519 Месяц назад
1q1¹11¹¹¹¹¹
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 Месяц назад
ஆமாம் உண்மைதான். இந்த பேட்டியை முழுவதும் பார்த்த்தால் புரியும்.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Месяц назад
MGR திமுகவுக்கு வைத்த மிக பெரிய ஆப்பு.... அந்த உண்மையை சொல்லாமல்... சுற்றி வலைப்பது தமாசு...you have to be truthful and firm.....
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 Месяц назад
மிக சரியாக சொன்னீர்கள் . 👌👍
@tamilthiraiyane7035
@tamilthiraiyane7035 Месяц назад
i felt, it was really a good interview Part 1 & 2 from Pandey sir and Kannan sir.... very informative for this generation , many facts about DMK and ADMK was really amazed . my request to Chanakyaa is to find the person like kannan sir who can explain better way to understand the topics
@rasumaniv200
@rasumaniv200 Месяц назад
இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு எதுவும் தமிழ் நாட்டில் இல்லை. இப்பொழுது அண்ணாமலை அவர்கள் பாடு படுகிறார். ஆனால் தமிழக மக்கள் பணம் கொடுப்பவர்களுக்கு தான் ஒட்டு போடுகிறார்கள். இது தமிழ் நாட்டின் தலை விதி. இவர்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்.
@Ranchit_M
@Ranchit_M 21 час назад
திரு. கண்ணன் தரவுகளோடு நிறைய விசயங்களை கொடுக்கிறார். நன்றிகள்! ரவீந்திரன் துரைசாமி போன்றவர்களிடம் திராவிட இயக்க வரலாற்றை பேசினால் இன்னும் நிறைய நுட்பமான விசயங்கள் எங்களுக்கு கிடைக்கும்.
@rbramanathan
@rbramanathan Месяц назад
இந்த பேட்டியின் மூலமாக எதுவும் நல்ல செய்தி கிடைக்கவில்லை. நேரம் விரயம்!!!😢
@Naveen-qk8eh
@Naveen-qk8eh Месяц назад
Varalaru mukkeyam Amacharay. Putheya varlaru pataika vendumanaal kadantha kaala varalaru therenthu irkka vendum
@veeraabbayi8574
@veeraabbayi8574 Месяц назад
100% true
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 Месяц назад
கண்டிப்பாக 🙏
@ArunChandraKumar
@ArunChandraKumar Месяц назад
Good and balanced discussion.
@user-pu1ee9jb4f
@user-pu1ee9jb4f Месяц назад
நண்பர் பாண்டி அவர்களே இவர்கிட்ட கேட்பதை விட நீங்க பேசாமே இருக்கலாம் நல்லா தான் இருக்கு
@rasumaniv200
@rasumaniv200 Месяц назад
எம் ஜி ஆர் அவர்கள் தமிழ் நாட்டை நன்றாக நடத்தி நார்கள். ஏழை எளியவர்களுக்கு நல்ல திட்டத்தை கொடுத்து இருக்கார்.
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 Месяц назад
அன்று திமுக வளர்ச்சி எம் ஜி ஆர் முதல் காரணம் இரண்டு திரைப்படம் மூன்று ஹிந்தி ஒலிப்பு போரட்டம் மாணவர்கள் மூலம் ஆதாயம் கிடைத்தது பிறகு மது கடைகள் மூலம் வளர்ந்த திமுக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திரைப்படம் பெரிதும் உதவியாக இருந்தது அதுவும் எம் ஜி ஆர் வழியாக நடந்து....
@rajendranravikulan8538
@rajendranravikulan8538 Месяц назад
This guy seems to be a DMK man. He's not neutral. He is acting to be neutral.
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Месяц назад
👏👏👏
@narayanansundararajan9771
@narayanansundararajan9771 Месяц назад
Sir, அண்ணாமலை என் மண் என் மக்கள் பயணத்தில் பா ஜ க நன்றாக வளர்ந்தது.அதே சமயம் நிறைய பணம் பிடித்தார்கள்.அதை உடனடியாக ரிசர்வ் வங்கியில் செலுத்தி திமுக விட்டிருந்தது மொத்த பணத்தையும் லாக் செய்யும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அல்லது திமுக வை ஆட்சி நீக்கம் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதால் அரசை கலைத்திருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால் லோக்சபா தேர்தலில் பா ஜ க பத்து சீட்டாவது வந்திருக்கும்.இப்போது விக்கிரவாண்டி தேர்தல் பணத்தால் ஆளும்கட்சி வந்திருப்பது இன்னும் அதற்கு பலத்தை கொடுத்துவிட்டது.அதன் அறிகுறியாக முதலில் மிட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இன்னும் எவ்வளவு சுமை ஏற்றப்படுமோ. மோடி அவர்கள் இன்னும் ஏன் ஆட்சியை கலைக்க வில்லை 356பகுதி பத்தாத
@atyt1517
@atyt1517 Месяц назад
Thanks for helping us to see few drops of the history of TN politics I can see the pattern repeating Kamarajar - Annadurai - Karunanidhi now as Stalin - Annamalai - Seeman.
@kamatchinathan6320
@kamatchinathan6320 Месяц назад
சிறப்பான பதிவு கண்ணன் அவர்களுக்கும் ரங்கராஜ் அவர்களுக்கும் நன்றி
@rasumaniv200
@rasumaniv200 Месяц назад
பெரிய தொழிற்சாலை முதலாளிகள் இல்லை என்றால் தமிழ் நாடு இந்த அளவிற்கு முன்னுக்கு வந்து இருக்க முடியாது. இதை அண்ணா அவர்கள் ரொம்ப லேட்டா புரிந்து கொண்டார்.
@rajivjetty2381
@rajivjetty2381 Месяц назад
இவர் பேட்டி மூலம் அறியப்படுவது இவர்தான் முட்டு குடுப்பதில் முதல்வன்
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 Месяц назад
👌😀😀😀😀😀👍
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 Месяц назад
திமுக அதிமுக ஒழிக
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 Месяц назад
Very nice interview, a knowledgeable man. Pande as usual style. Great
@Deepan0121
@Deepan0121 Месяц назад
What happened pandey sir, no bjp person interview few days. Are you stand Dravidian idealogy
@deepfokus9876
@deepfokus9876 Месяц назад
Excellent interview
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw Месяц назад
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@balaaraja5408
@balaaraja5408 Месяц назад
சிந்தாந்த தியாகம் என்பதை உடைத்தெரியும் பொழுதே திமுக வெற்றி பெறும்...மதசார்பின்மையை கையில் எடுக்க வேண்டும் கலைஞர் போல்..கலைஞரை மதத்திற்குள் உட்படுத்த முடியாது...ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் மத பற்றாளராக இருப்பது தவறு...
@thirumaran9910
@thirumaran9910 Месяц назад
Money is playing major role in every elections .. nothing else
@TheRamg75
@TheRamg75 Месяц назад
Pandey spoke more in this interview 😅
@rsv6603
@rsv6603 Месяц назад
20:40, 1.Will any people welfare party open liquor policy in 71'? 2. In 1996', if Mr.Cho,Mr.Rajni had not supported DMK alliance, would have DMK won so big? 🙏🏼🤞🏼🧿!
@user-pu1ee9jb4f
@user-pu1ee9jb4f Месяц назад
அண்ணா காலத்தில் இவர் எப்படி முதல்வரா வந்தார் என்பதற்கு மட்டும் பதில் எழுதவும்
@saranyasaranya4945
@saranyasaranya4945 Месяц назад
Please interview ashwathaman🎉
@dhinakar1965
@dhinakar1965 Месяц назад
Nothing interesting... Old information... Old stories....
@user-pu1ee9jb4f
@user-pu1ee9jb4f Месяц назад
நல்ல கதை எழுத போலாம் கதை எழுதுதல் நல்ல கதை எழுதுவதற்கு சரியான ஆளு நல்ல கதை எழுதுவா
@kumarankumaran3947
@kumarankumaran3947 10 дней назад
உண்மைதான்‼️திமுக கூட்டணி உடைந்தால் பாதி திமுக ஓட்டுகள் பிரிந்துவிடும்🔥 திருமாவளவனை நம்பி தான் கட்சி உள்ளது மேலும் மீடியா உதவியில்லாமல் திமுக ஜிரோ தான்😂😂
@HariPushpavanam-be4he
@HariPushpavanam-be4he Месяц назад
But why should they even choose to stand alone if their alliance is 100% successful. There is no point to get jealousy with your enemy. You should build a similar strength first. But here BJP targets their alliance or dilute them after few years. This bossy attitude is going to backfire Lotus, the irony is they have not learnt it how it was a reason for the downfall of Congress alliance. Respect others, stay united, one goal you can also win. Look at DMK- they are an example of an intact alliance @Chanakyaa
@user-fe9sm4kj6y
@user-fe9sm4kj6y Месяц назад
Kannadasan's vanavasam padiyungal. Dravida katchigal eppadi suyamanitha ozhukkathai azhithadhunu therijikalam.
@R.ManikandanRamaswamy
@R.ManikandanRamaswamy Месяц назад
RRP IT'S A(was) GOOD INTERVIEW 🎉
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 Месяц назад
Kannan does not want to upset the apple cart.....
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan Месяц назад
❤ பாண்டே
@pushparajarunachalam3607
@pushparajarunachalam3607 Месяц назад
இவர் DMKக்கு நன்றாக முட்டு கொடுக்கிறார்.
@pvvenkatachalam8022
@pvvenkatachalam8022 Месяц назад
He seems to be biased. Nicely suppoeting MK. Does not want to give credit to both MGR and Jayalalitha.
@senthilkumarr5079
@senthilkumarr5079 Месяц назад
Jalra
@sathishhmi724
@sathishhmi724 Месяц назад
வேலூர் நாராயணன் பற்றி தகவல் செல்லுங்கள்
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 Месяц назад
Adversary in the house Yara Anna sonnarnu theriuma.
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 Месяц назад
Irivingstone .
@Akash-gd2op
@Akash-gd2op Месяц назад
Nobody including Stalin knows the real strength of the DMK.
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 Месяц назад
வாரிசு வளர்ந்து வரும் திமுக....... மேலும் பல கூறலாம்....
@muraleeknair1145
@muraleeknair1145 Месяц назад
No
@ramvenkatraman282
@ramvenkatraman282 Месяц назад
Pande sir 😂Please allow him to complete his views and then you can intervene .This allows us to understand his great research and input.
@user-dx9kj9uo8c
@user-dx9kj9uo8c Месяц назад
கழவுற மீனில் நழுவுற மீன்தான் கருணாநிதி என்று சொல்லுங்கள் பாண்டே சார்.
@santhoshchandrasekaran4917
@santhoshchandrasekaran4917 Месяц назад
What a fraud this guy is. The way he addresses Jayalalitha and Karuna , shows the contempt and disdain he has for Jayalalitha, MGR or ADMK .
@seethabalagopal8978
@seethabalagopal8978 Месяц назад
Enna solli use our public mostly support DMK knowing their reputation its very difficuilt to convert TN public to honest public n vote for loyal people like Annamalai sir!
@maxisri
@maxisri Месяц назад
First time seeing a DMK person talking without any bad language and making mmature comments.. உபிs has to learn from how to talk in public forum. But Still he is a உபி..
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Месяц назад
In 1957 fifteen: in 1962 fifty seats DMK won.
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Месяц назад
எடப்பாடி இனி 10% தான் சார். அண்ணாமலை 25%
@ananthanr8938
@ananthanr8938 Месяц назад
The author has developed a kind of Stockholm syndrome. In general you see some biopic authors falling in love with the person about whom they wrote. Similarly the author has fallen in love with the Dravidiy movement
@praveen7215
@praveen7215 Месяц назад
😂😂😂😂
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt Месяц назад
அவன் பேர் வ கலிஞ்சர் இல்ல சார்,கலைஞர் எனும் காதகன்.நீங்க சேலம் சார்ந்த பகுதி என நினைக்கிறேன். கலைஞர் எனும் தமிழ் வார்த்தை உங்களுக்கு ஏன் வரமாட்டுது.?
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd Месяц назад
Politics is the place where rougue will get asylum so said rajathanthiram that's why we don't vote
@arunkumarh146
@arunkumarh146 Месяц назад
Ennda karunanthiya kalainger nu solara Jayalaithva nam solli solra Amma nu sonna ok madu nilai
@sridhark510
@sridhark510 Месяц назад
திமுக கிருஸ்துவ கட்சியாக மாறியது எப்படி...அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்..திமுக வை தூக்கி வைப்பதை பார்த்தால் ஏதோ ... சந்தேகம்..உங்கள் மேல்...
@mahadevansutharsan2676
@mahadevansutharsan2676 Месяц назад
Who is this guy pandi
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 Месяц назад
Nerathirku takudarpol paesugirar unmaiyai maraikirar you are totally waste
@Manojkumar-fl8jp
@Manojkumar-fl8jp Месяц назад
Ipa kutani dhayaval modi center la govt form panna mathiriyaaa.. Mr. Rangaraj 😂😂😂
@sanjayanshree2404
@sanjayanshree2404 Месяц назад
குப்பை.
@humanityiskey
@humanityiskey Месяц назад
நீ என்ன கதறுனாலும் திமுக தான் ஜெயிக்கும் rangu😂🤣
@drravivenkat
@drravivenkat Месяц назад
mr . pandey you are interfering a lot . please ask the guest to speak
@sravi955
@sravi955 Месяц назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@kanthandev9198
@kanthandev9198 Месяц назад
😂😂😂
Далее
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14