Тёмный

Rajini's surprise to Meena and her daughter🔥Secrets ஒடச்ச Meena😍 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 2,6 млн
50% 1

#Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Promo #Nainika #Thalaivar #Rajini #Superstar #Muthu
Say Yes Events - info@sayyesevents.in
Presenting you the Third Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in the Cinema Industry". Witness the Thalaivar in Super Fun Mode in this Video.
Meena 40 - • MEENA 40
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
"Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
Now
Facebook: / vivoindiatamilnadu
Instagram: / vivoindia_tamilnadu
RU-vid Channel:
/ @vivoindiatamilnadu "
Fashion Dot Young Laser is a software company. We will
provide Tailoring CAD Software and Laser Machine to the
individual tailors.
Call: 8448638639,8220047773
The Tv Shop
குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
2022 - 23
Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
LED Smart Tv Starting from Rs.3499/-
24” FHD - 5000/-
32” FHD - 7500/-
32” Smart - 8500/-
32” Smart FL - 9500/-
40” Smart - 11500/-
43” Smart - 12999/-
50,55,65,75 & 85 inch available
Our Branches
Chennai
Velachery- 9626028844
Valasaravakkam- 9626028833
Saidapet - 9626028822
Coimbatore- 9087133222
Salem - 8190014300
Tenkasi - 9087211100
Kovilpatti - 9677073472
Sub branches in
Trichy
Cuddalore
Ramnad
Sri Krishna Silk Store, Coimbatore:
/ ktss.india
www.krishnathesilkstore.com/
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Развлечения

Опубликовано:

 

12 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 429   
@Behindwoodstv
@Behindwoodstv Год назад
Meena 40 - ru-vid.com/group/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@nageswarijeya
@nageswarijeya Год назад
தலைவா
@Subashboss-bo3ng
@Subashboss-bo3ng Год назад
ரசிகர் ரசிகை என்று இரத்தத்தில் ஊறிப்போன இளைஞர்கள் சினிமாவில் சென்று படம் பார்க்கும் வரை நம்முடைய பணமெல்லாம் சினிமாக் காரர்களுக்குத் தான் சென்றடையும். இதில் வேற ஒரு முறை ஓடிய திரைப்படத்தைய பல முறை போட்டு எளிதில் ஊதியத்தை பெற்றுவிடுவார்கள். இதில் வேற சினிமாக் காரர்கள் சினிமா பட வெளியீட்டு விழாவினை ஒன்று வைத்து இளைஞர்களை முட்டாலாக்கி படங்களைப் பார்க்குமாறு தூண்டுவார்கள்.
@Subashboss-bo3ng
@Subashboss-bo3ng Год назад
ரசிகை ரசிகர் என சொல்லிக் கொண்டு திறியும் இளைஞர்கள் அனைவரும் பார்க்க கண் இருந்தும் கேட்க காது இருந்தும் யோசிக்க அறிவு இருந்தும் முட்டாலாகி விடுகிறார்கள். நாம் எல்லாருமே சினிமாக் காரார்களுக்கு தேவை. ஆனால் சினிமாக் காரர்கள் நமக்குத் தேவைப் பட மாட்டார்கள்.என்பதை புரிந்து கொள்ளுங்கள். சினிமாக் காரர்கள் வியர்வை சிந்தாமல் வெயிலில் வேகாமல் சொகுசா வாழ்ந்து விட்டு எளிதில் பல லட்சங்களையும் பல கோடிகளையும் எளிதில் பார்த்து விடுவார்கள். நம்மை வெயிலில் இருந்து பாதுகாத்து நன்றாக படி என்று கூறிவிட்டு பெற்றவர்கள் வெயிலில் உழைப்பது உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளதோ. உங்கள் பெற்றோரை நேசியுங்கள் மற்ற யாரையும் நேசிக்காதீர்கள். உங்களுக்காக உயிரைத் தரவும் தயாராக இருப்பார்கள் உனது பெற்றோர்கள்.நீங்கள் ரசிக்கும் நடிகர் நடிகைகள் அந்த மாதிரி இருப்பார்களா? நாம் இறந்து போனால் கூட அழமாட்டங்க. இவர்களை நீங்கள் ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்கள்.
@devikaruppaiah1434
@devikaruppaiah1434 Год назад
Supper
@archanaarchana9944
@archanaarchana9944 Год назад
⁰000⁰⁰⁰⁰⁰
@akaashkannan3668
@akaashkannan3668 Год назад
ரஜினி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். அழகான முகபாவங்கள், நடன அசைவுகள், துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகை ❤️
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Yes
@tamilhalfboilchannel
@tamilhalfboilchannel Год назад
அதுக்கு போய் ரஜினி pooola. ஊம்....பு டா புண்.....டை 😂😂😂😂😂😂
@kalaiselvi7957
@kalaiselvi7957 Год назад
@thirugnanasampanthams
@thirugnanasampanthams Год назад
Yes❤
@kannanr4617
@kannanr4617 Год назад
Spr 👍❤️❤️💙
@champnero5288
@champnero5288 Год назад
மீனா ரஜினி ஜோடியாக நடித்த எல்லாம் படமும் சூப்பர் ஹிட் ❤️❤️
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
எஜமான் வானவராயன் வைத்தீஸ்வரி மறக்க முடியுமா.... அழகு ❤️😍
@BalaRadhaworld
@BalaRadhaworld Год назад
Yes
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
Correct tha
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
👍👍👍👍👍
@dkttk5538
@dkttk5538 Год назад
😍😍😍🙏💐💐💐
@Justknow-is3tf
@Justknow-is3tf Год назад
Best pair.... Best name.... Adum andha meena keela viluradhum rajini thaangradhum... Apdiye raaja bgm kondrum
@champnero5288
@champnero5288 Год назад
மீனா மேம் குரல் பளிச்சுன்னு இருக்கு. எனக்கு மீனா குரல், பேசும் வீதம் ரொம்ப புடிக்கும். எப்போதும் sweet மீனு 😘💕
@princemeeeve4543
@princemeeeve4543 Год назад
That hug for Nainika from Superstar the cutest 😘😘😘
@viswanathjk6673
@viswanathjk6673 Год назад
Thalaivar Fans Never Forget Meena Mam 💟 Thalaivar-Meena 😍😘 the best onscreen pair
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
❤❤
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
Superstar meena my all time fav onscreen pair ❤️❤️❤️
@sharmiledhanu2777
@sharmiledhanu2777 Год назад
Meena respects Rajini sir a lot. Very sweet, subtle and respectful speech from her ❤️❤️❤️
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
Rajini sir and Meena mem stage la paakumbothu neraya nostalgic feeling varuthu.... 90s era, Ejamaan, Muthu, Thillana Thillana, Ar rahman, songs.... 90s vibes.... Those golden days.... Vera leval feeling!! 😍💟
@Ranjithkk23
@Ranjithkk23 Год назад
மீனாவும் தலைவரையும் சேத்து வச்சு பாக்குரது எவ்வளவு அழகா இருக்கு! 😍❤
@areshdme1118
@areshdme1118 Год назад
முத்து, எஜமான், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 🎊🥰🎉👍
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Год назад
வீரா❤❤❤❤
@kannanr4617
@kannanr4617 Год назад
Yess yess ❤️
@priyaprittyyy13
@priyaprittyyy13 4 месяца назад
Baba too
@anbanafans7380
@anbanafans7380 Год назад
Rajini sir kiss Meena ponnu cute ❤️😘 la super star 🔥❤️
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
Thalaivar Meena fan from Kerala 😍🙌🙌
@loverbyte7459
@loverbyte7459 Год назад
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லேடி சூப்பர்ஸ்டார் மீனா ❤🔥🔥🔥
@sugivijay2611
@sugivijay2611 Год назад
தமிழ் சினிமா ல தலைவர் மீனா ஜோடி அடிச்சிக்க முடியாது ❤️ my all time fav 😍🔥
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Год назад
ரஜினி மீனா இருவரும் இணைந்து ஜோடியாக நடித்தால் படம் வெற்றிப் படம் தான். திரையில் இவர்களுக்குள் ஒரு அற்புதமான கெமிஸ்ட்ரி. இவர்களது ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது
@sundarvelbhuvane1081
@sundarvelbhuvane1081 Год назад
South Indian lady super star meena
@boomiappan
@boomiappan Год назад
இனிய! மாலை! நேர! பசுமை! வணக்கம்! அருமை! அருமை! மீனா! கலையுலகில் நாற்பது ஆண்டுகள் பயணித்து! சோதனைகளை சாதனைகள் ஆக்கி! வெற்றி மேல் வெற்றி பெற்று! சாதித்த நாயகி! மீனாவை! பெருமைப்படுத்தும் விதமாக! ஊர் உலகம் அறிந்து கொள்ளும் விதமாக! கலையுலக வரலாறு இதுவரை கண்டிராத மீனா 40 எனும் விழா! ரசிகர்கள் பேராதரவுடன்! திரையுலகமே திரண்டு வந்து மீனாவை வாழ்த்த! சூப்பர் ஸ்டாரின் வருகை! விழாவுக்கு மேலும் முத்தாய்ப்பாய் அமைய நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்! ஆனால் கைவிட மாட்டான்! என்று சூப்பர் ஸ்டார் சொல்லுவதைப்போல்! மீனா வுக்கு சோதனைகள் பல வந்தாலும்! அவர் நல்ல மனதிற்கு ஆண்டவன் அவரை கைவிடாமல் மீனா 40 எனும் வெற்றி விழாவிற்கு கலா மாஸ்டர் மற்றும் பிஹைண்ட் வுட்ஸ் தொலைக்காட்சியின் மூலம் வழி வகுத்து!மீனாவின் புகழ் எட்டுத்திக்கும் பரவச்செய்தார் என்பது உண்மை! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! மீனா விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த! கலா மாஸ்டர் அவர்களுக்கும் பிஹைண்ட் வுட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும்! நன்றி! நன்றி!நன்றி!வாழ்த்துக்கள்! ❤❤❤
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
My favorite Thalaivar Meena pair ❤🎉
@abeeramisankar4332
@abeeramisankar4332 Год назад
Ranganayagi ranganyagi... Damn! That song and u 😍 ur grace, dance, expressions... u r phenomenal! one of the most beautiful and finest actresses in Indian Cinema
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
Correct
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Год назад
Yes! correct... 👏
@vpgopinath1997
@vpgopinath1997 Год назад
பேத்தியை கொஞ்சக்கூடிய தருணம்❤❤❤ தலைவர்
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
சூப்பர்👌 😊
@loheshpilla5821
@loheshpilla5821 Год назад
Rajinikanth & Meena biggest blockbuster and successful on-screen pair of 90s 🔥🔥🔥
@tineshrao2575
@tineshrao2575 Год назад
Love you Meena mam my 90s crush neenga than ❤️❤️❤️❤️❤️❤️
@abeeramisankar4332
@abeeramisankar4332 Год назад
Meena 😍😍😍😍😍😍
@Rishi-vq6io
@Rishi-vq6io Год назад
சூப்பர் ஸ்டார் மீனா மேடம் ஜோடி பொருத்தம் சூப்பர்
@manodhas6004
@manodhas6004 Год назад
Meena my first 90s crush ❤❤😍😍
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Cute theribaby Nainika 😘😘😘❤️❤️
@varunprakash6207
@varunprakash6207 Год назад
Rajinikanth ❤ Meena pair vera level 😍 Muthu❤ Ranganayagi & Vanavarayan ❤ Vathiyeeshwari From Yejaman and Anbulla Rajinikanth Meena & Enegyo ketta kural Meena more over Ranganayagi meena Expression Epic 🔥 Muthu movie Ranganayagi dance steps 👌 she stoles our heart ❤ Evergreen pair with Superstar Rajinikanth The Best on screen pair Rajinikanth ❤ Meena 4:58 Nanaika cuteness moment
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
மீனாவிடம் பிடித்ததே அந்த தேன் போன்ற குரலும், பணிவான பேச்சும், என்றும் மாறாத இயல்பான குணம் தான்... ❤️🤗🌹
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
தலைவர் -தலைவி தரிசனம் 🔥❤️🔥
@user-ux8xl7rw7y
@user-ux8xl7rw7y Год назад
அத்தனை தென்னிந்தியா மொழியிலும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி மீனா.. அழகு, திறமை, நடனம், முகபாவங்கள், நளினம் அத்தனையும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா..😊
@senthilnatraj6150
@senthilnatraj6150 Год назад
Rajini meena super
@stillrahman4360
@stillrahman4360 Год назад
Beautiful Meena ❤️ The way she respects her co-star has all my heart! Her friendly nature and sweet personality are one of the reasons that made her more successful and placed in the hearts of millions. Beyond her profession, she is a gem of a person ❤️🙌
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
She is always sweet and humble nature
@thangamani6377
@thangamani6377 Год назад
M
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
நான்கு மொழிகளில் சுத்தி சுத்தி அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்த நடித்து வரும் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் எங்க மீனா மேடம் மட்டும் தான் ❤️🔥🔥🔥 நைனிகா உங்க மேல ஜொலிக்கும் நட்சத்திரமா மாற போறாங்க... குட்டி மீனா...தெறி பேபி சூப்பர் ❤
@champnero5288
@champnero5288 Год назад
உண்மை bro
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
​@@champnero5288 🙏🙌🤝
@stillrahman4360
@stillrahman4360 Год назад
Super 😍👌
@ItsSelvi
@ItsSelvi Год назад
I like Rajini Meena chemistry in movies. In Yajaman meena acted really so well even in Muthu great performance. She is graceful and very expressive in every film
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு மிகவும் பொருத்தமான ஜோடி -மீனா நா முத்தா -நா தொங்கா...😍😍😍
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 Год назад
Thillana Thillana From Muthu😍😉🙈That One Song is Enough for Identifying Meena Mam🥰❤️
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Meena ponnu from Naattamai, Thanjavooru Bombai eduthu from Porkaalam...
@Ranjithkk23
@Ranjithkk23 Год назад
மீனாவின் அழகு இன்னும் அப்படியே இருக்கு.. இப்போதைய நடிகைகளுக்கு tuff கொடுக்கும் பேரழகு! ❤
@pranayrana7233
@pranayrana7233 Год назад
Meena paired with Rajinikanth, Mohanlal, Mammootty, Kamal Haasan, Jayaram, Suresh Gopi, Venkatesh, Ajith Kumar, Vijay, Prabhu Deva, Vijaykanth, Prabhu, Arjun, Abbas, Chiranjeevi, Nagarjuna, Balakrishna, Krishna, Jagapathi Babu, Srikanth, Raviteja, Suresh, Harish, Vineeth, Rajasekhar, Ambrish, Sarath Kumar, Sathyaraj Karthik, Murali, Parthiban, Prashanth, Raj Kiran, Mohan Babu, Rajendra Prasad, Vishnuvardhan, Ravichandran, Sudeep, Ramesh Aravind, Jayasurya..... Comment your favourite Meena pair.....
@Rajesh-gw7di
@Rajesh-gw7di Год назад
mohanlal meena in malayalam , thalaivar meena in tamil, nagarjuna meena in telugu
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
​@@Rajesh-gw7di ​Venkatesh meena in Telugu best jodi
@Rajesh-gw7di
@Rajesh-gw7di Год назад
@@yuvaryuvi2712 i have not watched much of them except suryavamsam telugu
@user-ux8xl7rw7y
@user-ux8xl7rw7y Год назад
Superstar Rajini Meena perfect pair onscreen all movie blockbusters in the 90s
@tineshrao2575
@tineshrao2575 Год назад
Cute Meena Nainika 😍😘😘😘💖💖💖
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Dancing Maharaja & Dancing Maharani 🤩🤩😍😍🔥
@cinema3260
@cinema3260 Год назад
வானவராயன் வைத்தீஸ்வரி முத்து ரெங்கநாயகி வீரா தேவயானி சூப்பர் ஜோடி
@user-ut4py4rf7o
@user-ut4py4rf7o Год назад
வானவராயன் வைத்தீஸ்வரி
@princemeeeve4543
@princemeeeve4543 Год назад
Wow Superstar and Meena on stage. What a moment... Thillana thilllana... 😍😍
@shobanaraja5695
@shobanaraja5695 Год назад
Vaanavarayan - Vatheeswari Muthu - Devi Muthu - Ranganaayagi 🤩😘
@Kailashsathyanarayanan
@Kailashsathyanarayanan Год назад
Engeyo ketta kural - meena Anbulla Rajinikanth- Rosie
@Abhishek-ey6wc
@Abhishek-ey6wc Год назад
Veera - Devi
@Shanthimunda
@Shanthimunda Год назад
Veera movie le devi
@dhanarajdhanaraja9060
@dhanarajdhanaraja9060 Год назад
Anbulla rajinikanth - roshi Engeyo ketta kural -meena
@SuryaPrakash-ls6pf
@SuryaPrakash-ls6pf Год назад
Muthu . Devi 😃😃😃
@mohamedganihajamoideen5363
@mohamedganihajamoideen5363 Год назад
Rajini Sir & Meena Really Super. Nice Speech
@lohespilla8568
@lohespilla8568 Год назад
Thalaivar is a living legend 🔥🔥 Great gesture by him to encourage this event, especially for our dear Meena 😍😍❤️ evergreen combo of Tamil cinema ❤️ and our darling Meena still looks so young and charming 🔥 even we can expect Thalaivar Meena combo again with a great script... Can't wait to see them on the screen 🔥🔥
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான நிகழ்ச்சி 💐👍
@govindraj9303
@govindraj9303 Год назад
ரஜினி அங்கிள். ... அந்த குரல் மீனாவுக்கு மட்டுமே அழகு
@29Traveler
@29Traveler Год назад
❤Meena fans here❣️
@stillrahman4360
@stillrahman4360 Год назад
Always 😍🙌
@kiruthikakiruthika9331
@kiruthikakiruthika9331 Год назад
I like so much meena & rajini sir. Cute and nice pair. Nice bonding endha character suit avanga. 2 parum. Ipavum meena mam heroine act pana chance kodunga. Adi thool panuvanga. Suriya sir & vikram & vjs, sirkuda pls any one movie panunga.
@tdisnygomez2833
@tdisnygomez2833 Год назад
Meena voice so cute
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
Tamil cinemala enaku pidicha heroine meena mam.. epovume alagu, very sweet, grounded, respectful person.. avanga acting, dance romba pidikum.. avanga voice romba sweet n soothing ah irukum.. 40 years cinema field la great achievement.. Congratulations !! avanga innum neraya movies pananum..
@velvelmurugan7353
@velvelmurugan7353 Год назад
Vera leval verithanam தலைவர் எங்கள் கடவுள் ரஜினி சார்
@99664
@99664 Год назад
What a very simple and humble person Rajani sir ....that's why he has been loved by every one ...🙏🙏🙏🙏🙏
@shreyamary2765
@shreyamary2765 Год назад
Thillana..thillana.. 👌👌👌🥰🥰
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 Год назад
ரஜினி அரசியலில் வராமல் இப்படியே நடிப்பில் மட்டும் இருந்து பெயரும் புகழும் அடைய வாழ்த்துக்கள் சார்.
@priyamegala2857
@priyamegala2857 9 месяцев назад
Meena innum kuda evlo naal aanalum varushangal ponalum idhe pola sweet uh thaan irupanga,,, cuteness overloaded. . .I felt emotional n nostalgic seeing their reactions and sharing the experiences, And Rajini's kiss to nainika baby, luvly to watch ❤❤❤
@sreelatha1913
@sreelatha1913 Год назад
my favourite heroine Meena such a wonderful actress
@saradapattanaik6089
@saradapattanaik6089 9 месяцев назад
Really a humble person Rajni sir. A greatest icon in South Indian cinema and also very good work in north side cinema
@christianop3501
@christianop3501 Год назад
I met Meena mam and greet her personally during the photoshoot. Such a sweetheart and friendly she is. Never showed any attitude or ego to anyone. Such a grounded and respectful person without an air of attitude. We have observed her for a long time. She is always the same humble, sweet and the most well-behaved lady
@ratheesh8100
@ratheesh8100 Год назад
താരജാഡകൾ ഒന്നും ഇല്ലാത്ത ഇന്ത്യയിലെ ഒരേയൊരു നടൻ... സാക്ഷാൽ രജ്നികാന്ത്😘😘❤❤🔥
@gopimichealrajoo5671
@gopimichealrajoo5671 Год назад
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும்... ❤️👏👏
@sandhiya385
@sandhiya385 9 месяцев назад
நூறு வருஷமானாலும் எஜமான் வானவராயன் வைத்தீஸ்வரி மறக்க முடியாது மறக்கவும் கூடாது ஆல் டைம் மை ஃபேவரிட் மூவி எஜமான் 🌹🌹🌹🌹👑👑👑👑👑💓💓💥💥💥💥💥💥
@VAASU_PAVI
@VAASU_PAVI Год назад
Evergreen 90s Kids Favourite Meena ❤
@userfrndly32
@userfrndly32 Год назад
my fav actress...love from kerala❤
@jayanthi4110
@jayanthi4110 Год назад
Rajini Sir Love you Thalaiva
@SureshSuresh-fr5it
@SureshSuresh-fr5it Год назад
Ranijinkant super star Meena super pair
@suryak7774
@suryak7774 11 месяцев назад
Rajni sir is very kind hearted person...fan from andhrapradesh
@vgdrawingqueen
@vgdrawingqueen Год назад
Devayaani Mam homely look so cute 🥰🥰
@jayeshcv2368
@jayeshcv2368 8 месяцев назад
രജനി എന്ന പച്ചയായ മനുഷ്യൻ ❤❤❤❤❤❤❤❤
@thamur4817
@thamur4817 Год назад
My favorite Meena. She is one actress who can impress anyone with any character. Be it a village girl, goddess, glamorous role, ferocious or mature woman 💯🔥
@xloverbyt791
@xloverbyt791 Год назад
She is an angel ❤
@ItsSelvi
@ItsSelvi Год назад
True
@keerthanamani6977
@keerthanamani6977 Год назад
Meena 💜💜💜 She is a darling! Happy to see the entire fraternity celebrate a woman who ruled the industry 🥺💛 She deserves all the love in the world 🤗💜
@yaminimurugesan1344
@yaminimurugesan1344 Год назад
My childhood most favorite pair....❤❤❤love you both.
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
Superstar meena my all time fav onscreen pair ❤️❤️❤️
@xloverbyt791
@xloverbyt791 Год назад
90s Lady Superstar Meena 🔥🔥😍
@daisywaran5580
@daisywaran5580 Год назад
How humble he is 🥺♥️♥️
@MageswariDhanwin
@MageswariDhanwin Год назад
Really Rajinikanth sir is simple by heart… and humble person…
@geethahn2184
@geethahn2184 10 месяцев назад
❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@moorthimoorthi133
@moorthimoorthi133 Год назад
Ennaya indha manusan yarya ivaruu.... ellarum super Star kitta irundhu kathukongayaa ....en thalaivan ungaluku oru kadha iruku 😉😉😊😊😊
@rkgraphics1
@rkgraphics1 11 месяцев назад
V love u Rajni Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakhil8545
@meenakhil8545 Год назад
Great to see Superstar blessing Meena family 🥰🥰🥰🥰❤️❤️
@lakshmiraja1167
@lakshmiraja1167 Год назад
Rajini & meena all time best jodi
@abeeramisankar4332
@abeeramisankar4332 Год назад
I have always seen Meena having a good bond with her co-stars, friends, and people around her. Nice to see her friendly and sweet nature. Such a great person with class and a positive attitude! Respect Meena 👏👏
@jagatheeskumar8234
@jagatheeskumar8234 Год назад
Good pair always.. great humanbeing rajini sir
@gopalkrishna.v6950
@gopalkrishna.v6950 8 месяцев назад
Rajani sir is the pride of our Bhaaratha..
@kartikbujang2182
@kartikbujang2182 Год назад
⭐️⭐️⭐️super star rajinikanth ⭐️⭐️⭐️
@bodduprasad6655
@bodduprasad6655 8 месяцев назад
రజనీకాంత్ sir మీరు సూపర్. మీరు ఇంత పెద్ద హీరో అయిన అణుకువ గా ఉంటారు ఇతర హీరోలు ను అణచివేత చేయరు Your the రియల్ హీరో
@m.seenipriya4284
@m.seenipriya4284 Год назад
Thalaivar's speech was so touching❤❤❤In so many interviews Meena mam shared so much about Rajini sir....For the First time Rajini sir about Meena mam🤩🤩🤩🤩🤩Proud moment for all Meena mam fans🎉🎉🎉🎉The haters make a note each and every word of Rajini sir about our Meena mam(our mind voice: Pongada Aadavaney(SS) namma pakkam irukaan) ❤❤❤❤❤Our Queen Our Pride🎉🎉🎉
@cinema3260
@cinema3260 Год назад
எஜமான் வானவராயன் வைதீஸ்வரி முத்து முத்து ரெங்கநாயகி வீரா முத்து தேவயானி உங்களுக்கு பிடித்த ஜோடி?
@sanjaykumarsubashschool5919
வானவராயன் வைத்தீஸ்வரி
@ajay-xx9jb
@ajay-xx9jb Год назад
Neenga sema figure nnu theriyum ,sema talent nnu theriyum. Oru period le Telugu ,kannada , Malayalam, Tamil dominate pannadhu nalla theriyum . One day you will read my comment. I hope you will like this.
@ItsSelvi
@ItsSelvi Год назад
Malayalam vittutinga
@ajay-xx9jb
@ajay-xx9jb Год назад
@@ItsSelvi oh sorry. I will edit now
@mohansunderms3318
@mohansunderms3318 Год назад
It's treat to watch wonderful woman Meena and her darling daughter Nainika by receiving great honour from great human being legendary Rajanikanth 💕
@NagaRajan-iz1wf
@NagaRajan-iz1wf Год назад
ரஜினி நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதர்
@sachinsandha428
@sachinsandha428 Год назад
Thalaivar🔥
@Thalapathyrasigan629
@Thalapathyrasigan629 Год назад
Rajini sir intha stage la pannrathu ellamey style ah iruku 😂😂😂
@bijoykumark.p8636
@bijoykumark.p8636 6 месяцев назад
Malayalam tamil ഒരു പോലെ നിറഞ്ഞു നമ്മുടെ മനസിൽ വലിയ ഇടം കൊടുത്ത് മീന ചേച്ചി ഒരായിരം സ്നേഹം നേരുന്നു ❤️
@shijukanobita4365
@shijukanobita4365 11 месяцев назад
Prasanna looking sooooooo handsome
@manimegalaiprabhu7297
@manimegalaiprabhu7297 Год назад
Iam waiting for full show
@dhivyashree6541
@dhivyashree6541 Год назад
Yenga rajni sir yepathum simple than.! Athan avaru super staar 👍👍👌👌👏👏 great man 👍
@unniunni6505
@unniunni6505 Год назад
ഇന്ത്യൻ സിനിമയിലെ സിമ്പിൾ സിറ്റി man.. Frst സൂപ്പർ സ്റ്റാർ 🔥🔥🔥
Далее
Загадочная коробка!
0:36
Просмотров 11 млн
капитан спас жизнь солдату
1:00