எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா - இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா (2) உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா
அருமையான பாடல்.....தித்திக்கும் கரும்பை விட...தேனின் இனிமையை விட கிறிஸ்து பிறப்பின் காலங்களில் ஒலிக்கும் இந்த பாடல் மனதை பூரிக்க வைக்கிறது....பாடல் கேட்கும்போது கிறிஸ்து நம் நெஞ்சங்களில் பிறந்ததாக உணர்கிறேன்....
In santhome this song had been played outside .. i was searching for this song i forgot the lyrics i remembered the only word un pirapu sirapu thaaruma and finally i found the song
Fasarah onn yasabnmmelaksanakan Nkbjjkvjlkhj kemudian dia tak mencintaimu lagi ya sama si abang gua mau tidur jam setengah dua duanya boleh lah aku tak mau