Тёмный
No video :(

எந்த சாஸ்திரத்திலும் சொல்லாத போகர் மந்திரம் |Varmakalai Aasan Swaminathan | Pogar Manthiram 

BAKTHI INFINITY
Подписаться 321 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#sugalaiya #saisenthil #varmatreatment #bogar #murugan#bakthiinfinity #சுகமே #சூழ்க
எந்த சாஸ்திரத்திலும் சொல்லாத போகர் மந்திரம் |Varmakalai Aasan Swaminathan | Pogar Manthiram
சுகமே சூழ்க,
போகர் அருள் பெற்ற வர்மக்கலை ஆசான் திரு. சாமிநாதன் ஐயா அவர்களின் வர்மக்கலையின் மூலமாக
Rheumatoid Arthritis, முதுகு தண்டுவடம் பிரச்சனைகளுக்கு 100% முழுமையான தீர்வுக்கு SUGALAYA VARMAKALAI AND SPINECARE TREATMENT CENTRE
99-94-72-41-23
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க, போகர் அருள் பெற்ற வர்மக்கலை ஆசான் திரு. சாமிநாதன் ஐயா அவர்களின் வர்மக்கலையின் மூலமாக Rheumatoid Arthritis, முதுகு தண்டுவடம் பிரச்சனைகளுக்கு 100% முழுமையான தீர்வுக்கு SUGALAYA VARMAKALAI AND SPINECARE TREATMENT CENTRE - 99-94-72-41-23
@PandianPandian-jw3tq
@PandianPandian-jw3tq 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️
@royreena1704
@royreena1704 29 дней назад
Thank you so much God bless you everlasting life நான் பெந்தகோஸ்து வீட்டில் பிறந்து வாழ்ந்தவள் இந்து கடவுள்களை பிசாசு சொல்லி வளர்த்தார்கள் இப்போது நான் சாகிற வரைக்கும் கஷ்டங்கள் சாகணும்னு இருக்க்கும் போது சிவன் எனக்கு காட்சி தந்தார் இப்போது இரண்டு வருடங்கள்ளாக சிவ பூஜைகள் செய்து சிவன் கோயில் போய் இப்போது என் business கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து உள்ளது நானும் நிறைய மந்திரம் இப்பிரபஞ்சத்தில் கேட்டு இருக்கிறேன் நிறைய காட்சிகள் பார்த்து இருக்கிறேன் இது 1000000000% உண்மை உண்மை சிவனுக்கு கோடி நன்றிகள்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 29 дней назад
சுகமே சூழ்க 🙏
@jayanthisuresh100
@jayanthisuresh100 Месяц назад
ஓம் சர்வோத்தம பூஜித சித்த சிவே ஸ்ரீ போகாரிய ப்ரம் சிவே ரிதம் வதிஸ்யாமி சத்யம் வதிஸ்யாமி ஆனந்தம் கல்பாய பிரம்மம் வதிஸ்யாமி ஸ்ரீ போகார்ய தேவே பாத கமலாயே நமோஸ்துதே ப்ரவேசிய ப்ரவேசிய ப்ரவேசிய ப்ரபோ!!
@user-kv5pm8kp6n
@user-kv5pm8kp6n Месяц назад
Thanks
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@prabudeva3256
@prabudeva3256 29 дней назад
நன்றி
@ushaviswanathan8913
@ushaviswanathan8913 26 дней назад
Thanks a lot
@95NK23
@95NK23 10 дней назад
🙏🏻🙏🏻🙏🏻
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 14 дней назад
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் ஓம் போகர் பெருமான் பொண்னார் திருவடிகள் போற்றி போற்றி சுகமே சூழ்க சுகமே சூழ்க சுகமே சூழ்க..... நன்றி.
@user-iv8os6th2m
@user-iv8os6th2m Месяц назад
சாய் செந்தில் சார் இவர் சொன்ன அத்தனை கருத்துக்களும் எனக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே தோன்றிய கருத்துக்கள் பல ஆத்மாக்கள் சேர்ந்ததுதான் பரமாத்மா அதில் ஒரு அணு தான் நாம் ஒரு ஆன்மா.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@maheshwarij7200
@maheshwarij7200 23 дня назад
அருமை ஐயா உண்மை புரிந்தவருக்கு உங்கள் வார்த்தை புரியும் உலக உண்மை புரிந்தவருக்கு உங்கள் அருள் கிட்டும்
@subramaniyankaruppiah7320
@subramaniyankaruppiah7320 26 дней назад
Arumaiyana vilakkam.... Ohm muruga saranam
@EarthExplore-y1x
@EarthExplore-y1x Месяц назад
indha uncle nalla purira maari solraru Senthil anna.. ivara vechu neraya videos podunga..
@shankararumugam2499
@shankararumugam2499 Месяц назад
Rajini uncle enga irukinga maariyaa
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@nemirajansundarakumar9850
@nemirajansundarakumar9850 Месяц назад
ஒம் சர்வோத்தம பூஜித சித்த சிவே ஸீ போகார்ய பரம் சிவே ரிதம் வரிஸ்யாமி சத்யம் வரிஸ்யாமி ஆனந்த கல்பாய பிரம்மம் வரிஸ்யாமி ஸீ போகார்ய தேவே பாத கமலாய நமோஸ்துதே ப்ரவேஸ்ய ப்ரவேஸ்ய ப்ரவேஸ்ய பிரபு
@itsmesudhakar
@itsmesudhakar Месяц назад
nandri prabhu
@thirumarans978
@thirumarans978 Месяц назад
👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ramum9599
@ramum9599 25 дней назад
இவர் மிக அறிவு,ஆன்மிக சக்தி படைத்த பேரறிவாளர்,,பக்தர் !!!!இவர் வாராகி அம்மனின் பீஜ மந்திரம் சொல்லிக்கொடுத்த குரு !!!ஓம் நமச்சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@ramanikathir
@ramanikathir Месяц назад
போகர் உரைத்த மந்திரம் ஓம் சர்வோர்த்த நம பூஜித்த சித்த சிவே ஸ்ரீ போகாய பரம் சிவே ரிதம் வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி ஆனந்த கல்பாய பிரம்ம வதிஷ்யாமி ஸ்ரீ போகார்யதேவே பாத கமலாய நமோஸ்துதே பிரவேஷ்ய பிரவேஷ்ய பிரவேஷ்ய பிரபு
@a2v245zzrf
@a2v245zzrf Месяц назад
போகர் உரைத்த மந்திரம் அல்ல போகர் சித்தரை அழைக்க தரிசிக்க மற்றொரு முனிவர் உரைத்த மந்திரம். அது போகரின் சீடராக கூட இருக்கலாம் என்ற இந்த மந்திரத்தை தவகாட்சியல் கண்டு கேட்ட ஐயா கூறினார்🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@rajendransrinivasan8866
@rajendransrinivasan8866 28 дней назад
அவர் பூலிபாணி சித்தராக இருக்கலாம்
@paneer02
@paneer02 24 дня назад
போகரே எங்க குடும்ப கஷ்டம் அனைத்தும் போக வேண்டும் குருவே 🎉❤ஓம் போகர் திருவடிகள் சரணம்🙏🎉❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@paneer02
@paneer02 23 дня назад
@@BAKTHIINFINITY நன்றி குருவே🙏
@shivanisujana7897
@shivanisujana7897 26 дней назад
Awesome divine experience. If anyone doesn't understand this please go and read MahaPeriayava's "Deivathin Kural" in which Paramacharya has very well explained that all the Veda mantras are recieved by our Rishis and Sages only through tapas or in transit from the Cosmos. Rishis are "Mantra Drishta" which means one who has seen the mantra but they are not the "Mantra Kartha" which means the creator of mantra. All the Veda mantras are created and stored in the Cosmos by the Supreme Brahman (Lord Shiva) which can be recieved by the qualified souls at the qualified time. This is the reason why our Sanaratana Darma is eternal. MahaPeriayava Sharanam🙏🙏🙏
@ernaveenbalaji3288
@ernaveenbalaji3288 Месяц назад
ஆன்மிகம் மிக எளிமையாக புரிய வைத்தார்கள் நன்றி உண்மை
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@meerabai6372
@meerabai6372 Месяц назад
Swaminathan sir. Happy to see you again
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Месяц назад
Om Om Om murugan potri excellent video 🙏🙏🙏🙏❤️🇧🇪
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@parathidassan800
@parathidassan800 Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@santhajacob107
@santhajacob107 11 дней назад
Thank you sir. God bless you forevermore.
@sindhuramesh3360
@sindhuramesh3360 Месяц назад
Vanakam sendil anna when he's interview body postive vibration we are felling thanx a lot for this video
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 Месяц назад
நன்றிகள் கோடி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ushathirumurugan
@ushathirumurugan Месяц назад
🎉போகர் பெருமானே போற்றி போற்றி ❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@meenubaskar45
@meenubaskar45 Месяц назад
Om bohar sidharae potri potri 🙏🙏🙏🙏 ungalin thiruvadigalae endrendrum thunai 🙏 kodana Kodi nandrigal poharae
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@jayasenthil1062
@jayasenthil1062 Месяц назад
அப்பா இறையாண்மையில் எவ்வளவு அற்புதங்கள் முருகா சரணம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@tamilarasi3165
@tamilarasi3165 Месяц назад
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 Месяц назад
வாழ்க வளமுடன் 🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 Месяц назад
Yenna oru co incident sunday tha yen appan palani aandavanai dharesithu vanthan, ipothu thangal mulam bhogar perumal manteram🙏🙏🙏. பழனி ஞான டந்தாயுதபானிக்கு அரோகர...
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@nkarthik2409
@nkarthik2409 Месяц назад
குருவே சரணம் ❤️
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@swaminathansethu9159
@swaminathansethu9159 19 дней назад
போகரே போற்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 19 дней назад
சுகமே சூழ்க 🙏
@paneer02
@paneer02 Месяц назад
ஓம் போகரே போற்றி போற்றி🎉❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@samyap473
@samyap473 Месяц назад
மிகவும் ஒரு ஆற்றல் பெற்றவர் சுகமே சுகம் சுவாமிநாதன் அவர்கள் வாழ்த்துக்கள் அவர் எண்ண ஓட்டத்தில் வந்து அருவியைப் பார்த்து சொன்ன சுலோகம் ஸ்லோக மொழிதான் கொஞ்சம் நெருடலாக உள்ளது அந்த நெருடல் சமஸ்கிருதத்தில் போகர் பாடி இருப்பார் என்பது😢
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x Месяц назад
அன்பரே நீங்கள் இவ்வாறு மனம் கலங்க தேவையில்லை ஏனென்றால் சமஸ்கிருதம் என்பது தமிழ் மொழியிலிருந்துபிறந்தஒன்றுதான் மேலும் அகத்தியர் போன்றோருக்குபீஜ மந்திரமாக சிங் சங்கு போன்ற வார்த்தைகள்வரும் இது வந்து ஒரு விதமான ஒலி அமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டஒலி ஆற்றல் மட்டுமே அதை வார்த்தைகளாக படிக்கும்போது அல்லது கேட்கும் போது அது பேசு தமிழாக இல்லாதது போல் நமக்கு தோன்றலாம் ஆனால் இது ஒரு விதமான ஒலி அமைப்புகளின் கூட்டுக் கலவை தான் மந்திரம் என்பது ஆகவே அதற்கு என்று தனிப்பட்ட மொழி இல்லை இருப்பினும் ஆதி மொழியாம் மூத்த மொழியாம் அனைத்து மொழிக்கும் தாய்மொழியாம் தமிழ்மொழியை எண்ணும்போது அது நாம் தமிழ் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அது வெறும் ஒலிகளின் கூட்டமைப்பு தான் ஆதலால் நீங்கள் மனம் வருத்தப்படாதீர்கள்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Saraswathiputra
@Saraswathiputra 18 дней назад
சத்யம் புரியவில்லை !! நம் பழங்கால இலக்கியங்கள் என்ன சொல்லியது என்று புரியவில்லை !! தமிழ் கொடுத்த அகத்தியர் சமஸ்க்ரிதம் மொழியில் மந்திரங்கள் உபதேசம் செய்தார்!! அது தெரியவில்லை !!உண்மை முட்டாள்களுக்கு நெருடலாகத்தான் இருக்கும் !
@b.renganathan935
@b.renganathan935 Месяц назад
சூப்பர் ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@maheswari9937
@maheswari9937 Месяц назад
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மஹா போகர் சித்தரே போற்றி போற்றி போற்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@vinuganeshjanakiraman305
@vinuganeshjanakiraman305 Месяц назад
ஐயா அருமையான பதிவு.. ஒரு சந்தேகம்.. பரமாத்மா இருந்து ஒரு துளி தான் நம் உயிர் என்றால், அந்த உயிர் சுத்த ஆத்மாவாக தான் இருக்க முடியும்.. இப்படி அசுத்த ஆத்மாவாக மாற முடியும்
@gowthams4564
@gowthams4564 Месяц назад
நண்பா ஆத்மா என்றும் எப்பொழுதும் புனிதமானது. எப்படி தாய்ப்பால் கலப்படம் அற்றதோ, அதுபோல் ஆத்மாவும் கலப்படமற்றது. அதை சுமக்கும் இந்த உடலும் மனமும் தான் புனிதமற்றது. இந்த உடலும் மனமும் மறந்த நிலையே சிவயோக நிலை, அந்தப் பரமாத்மாவை அடையக்கூடிய நிலை. போகரே முருகா. சுகமே சூழ்க...
@sugalaya5528
@sugalaya5528 Месяц назад
மோட்சம் என்று ஒன்று உள்ளது. பாவங்கள் செய்து அசுத்த ஆத்மாவாக இருக்கும் வரை நரகத்தில் (பூமி) தண்டனை வாழ்வு வாழ வேண்டியது தான் தண்டனை காலம் முடிவில் ஆன்மா புனிதமாகிவிடுகிறதுபுனித ஆன்மா பரமாத்மாவோடு கலந்து மோட்சம் அடைகிறது .
@vinuganeshjanakiraman305
@vinuganeshjanakiraman305 Месяц назад
⁠ஐயா, ஆத்மா புனிதமானது மற்றும் என்றால், சஞ்சித கர்மாவால் கட்ட படமாட்டாது..அதன் முற்ப்பிறவியில் செய்த தீவினையால்,மறுபிறப்பில், துன்பம் கலந்து தான் பிறக்கும்.. அப்படி என்றால், ஆன்மாவும் அதன் வினைக்கு ஏற்ப தன் நலையில் மாறும்.. உடம்பு ஒரு கருவி தான்..
@vinuganeshjanakiraman305
@vinuganeshjanakiraman305 Месяц назад
பதி, பசு , பாசம் மூன்றும் அனாதி.. அதனால் தான் சின் முத்திரை காட்டி சிவன் அமர்ந்தார் என்பது எனது கருத்து.. பதி- சிவன், பசு- ஆன்மா/ உயிர், திருமந்திரம் 115: பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல்பசு பாசம் அனாதி; பதியினைச் சென்றுஅணு காப்பசு பாசம்; பதிஅணு கில்பசு பாசம் நிலாவே.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Месяц назад
போகரே போற்றி போற்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@arunaks4696
@arunaks4696 11 дней назад
Prammaadham iyya🙏Bogare🙇🏻
@Pandishanker2109Myaccount
@Pandishanker2109Myaccount 18 дней назад
Thank you
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 18 дней назад
சுகமே சூழ்க முருக 🙏
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 27 дней назад
இன்று பார்க்கும் அருள் கிடைத்தது நான் தஞ்சாவூர்
@prajitharajendran9069
@prajitharajendran9069 Месяц назад
Murugaaa🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@velasubramanian
@velasubramanian Месяц назад
Vanakkam ayya vanakkam ayya
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@prabakaranr1189
@prabakaranr1189 Месяц назад
மந்திரத்தை கமெண்டில் பதிவிடவும் சார்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@buvanasenthil343
@buvanasenthil343 Месяц назад
🙏Om Guruvae thunai
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@arunagiriBogar
@arunagiriBogar Месяц назад
ஓம் மகாகுரு போகநாதர் திருவடி போற்றி 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ravananraju1436
@ravananraju1436 19 дней назад
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@parimalar5435
@parimalar5435 25 дней назад
Pesuvathu oonmai😊😊😊
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Месяц назад
🙏ஹர ஹர மஹா தேவா போற்றி போற்றி.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@manickamsuppiah
@manickamsuppiah Месяц назад
Om Namah Shivaye 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@testing5741
@testing5741 Месяц назад
Anna ivanga la interview naraiya edunga ...pls ..avanga solradhu la avalov unmai unara mudidhu
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@maneeshraji805
@maneeshraji805 Месяц назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@htetminaung4990
@htetminaung4990 Месяц назад
ayya Romba Shanthosha Ayya Guruvesanam in tamil.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ManikandanEganathan
@ManikandanEganathan Месяц назад
Paramasivane bogar Bogare paramasivan......... Nandhiye bogar Bogare nandhi bhawan........❤❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@user-ff9gj2kl6c
@user-ff9gj2kl6c Месяц назад
ஓம் ஓம் ஓம் 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@maneeshraji805
@maneeshraji805 Месяц назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@kartiksachithanantham6153
@kartiksachithanantham6153 Месяц назад
போகரே..
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@bakthavachalamganeshan2921
@bakthavachalamganeshan2921 Месяц назад
OM Murga Potti ❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@sornajegajothijegajothi628
@sornajegajothijegajothi628 24 дня назад
போகநாதர்சிஸ்யரே மூலர் காலாங்கி நாதர் அருளோடு வாழ்க உங்களோடு நானும் வாழவேண்டும்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@muralivcbvcb3888
@muralivcbvcb3888 27 дней назад
Om saravanabhava potri Pampan swamigal potri
@pragashselva7281
@pragashselva7281 15 дней назад
Bakthi infinity next video please...❤
@Kavan-br5fc
@Kavan-br5fc Месяц назад
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@manickamsuppiah
@manickamsuppiah Месяц назад
Bogare Saranam🙏🏻🙏🏻🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ravichandran8086
@ravichandran8086 Месяц назад
ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் அண்ணா 🙏 🙏 🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@meenaviswam
@meenaviswam Месяц назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@agathiyarrk6638
@agathiyarrk6638 25 дней назад
ஓம் பதினெண் சித்தர் நம ஔம்🎉🎉🎉🎉
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க,🙏
@ramachandrann121
@ramachandrann121 24 дня назад
True saint… Deivam
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@jayanthanm9710
@jayanthanm9710 29 дней назад
ஓம் முருகா ஓம் 🙏💕
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 29 дней назад
சுகமே சூழ்க 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 29 дней назад
சுகமே சூழ்க 🙏
@rmsai5748
@rmsai5748 Месяц назад
போகர் சித்தசிவே 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@pushkalam8983
@pushkalam8983 11 дней назад
Put more vedeios from swamynthan sir
@jayanthijai8316
@jayanthijai8316 21 день назад
போகரே...
@rajeswaria5795
@rajeswaria5795 Месяц назад
ஐயா எப்போதும் உங்களுடன் பயணம் செய்வோம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@drindrah3877
@drindrah3877 Месяц назад
🙏🏼🙏🏼🙏🏼
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@IChingastro
@IChingastro Месяц назад
Give information about Boghar life in China.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@rubanthiruraj2655
@rubanthiruraj2655 Месяц назад
Tiruchendur muruga potri
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@rajarewiningchittode5057
@rajarewiningchittode5057 Месяц назад
வேல் முருகா செந்தில் நாதா சரணம்.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Sudha-ge3dk
@Sudha-ge3dk 24 дня назад
Iya mananoiku ungaledam thervu eruka i ya.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@MugunthanA-jl3zb
@MugunthanA-jl3zb Месяц назад
Iya pogar innum irukkindrar nan anubathirukkindren
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@nameraj
@nameraj 27 дней назад
அய்யா வந்தனம். தங்களுடைய ஆன்ம அறிவிற்கும் என் மரியாதை கலந்த வந்தனம். புலிப்பாணி சித்தர் இந்த மந்திரத்தை சமாகிறத்தில் அல்லவா சொல்லியிருக்கிறார் !!!!??????
@lathal1427
@lathal1427 Месяц назад
Anna pls put mantra
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@sivakumarisrikanthan4727
@sivakumarisrikanthan4727 Месяц назад
I’m mruga 🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@sasikumarjayapal3030
@sasikumarjayapal3030 Месяц назад
Sir ahgathiyar videos potigala.Phone number kuduka mudela adhuku videos podriga podathega.... Pls delete pannuga...... Kaeka ravaaga laku ... Badhula dhu solugaa
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Месяц назад
Mandram. Descriptionil podinga.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@meerabai6372
@meerabai6372 Месяц назад
Oh ram
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@kirubakaran4722
@kirubakaran4722 Месяц назад
மந்திரம் எழுத்து வடிவில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@meerabai6372
@meerabai6372 Месяц назад
Bohgare. Sivanஎ
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Месяц назад
Orther nambina pithum yarum nambilana pogatum. Nan nambuven
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@PHKavinsundarS
@PHKavinsundarS Месяц назад
சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா 🙌
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 27 дней назад
மந்திரம் சொல்லும் போது ஐயர் பூஜை செய்வது போல் irukku
@arulsamy6135
@arulsamy6135 Месяц назад
Tamil, kadaul, taimil, pesavillai, y
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@vijayalakshmi-nt9mt
@vijayalakshmi-nt9mt 24 дня назад
இந்த பதிவு பார்ப்பவர்கள் தயவு செய்து அசைவம் சாப்பிட வேணாடாம். என்னுடைய மிக தாழ்மையான வேண்டுகோள் .அசைவம் தவிர்க்கவும்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 24 дня назад
சுகமே சூழ்க 🙏
@subhaharmitha9292
@subhaharmitha9292 18 дней назад
Nann asivam sapptuvathey niruthivitten last two months
@ceeveeganesan6323
@ceeveeganesan6323 Месяц назад
எல்லோரும் விஜபி மட்டுமே அனுக கூடிய விளம்பர பிரியர்கள்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@maranvm7500
@maranvm7500 26 дней назад
ஐயா இதை வேறு விதமா நினைக்க வேண்டாம்., போகர் சீனர், நீங்களோ தமிழர். உங்களுக்கு கேட்ட மந்திரம், சீனத்திலோ அல்லது தமிழில் இருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு மொழியில் உங்களுக்கு கேட்டது அதிசயமாக உள்ளது.
@s.b.revathirajyashri2216
@s.b.revathirajyashri2216 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 23 дня назад
மெய்ஞான இறை தத்துவங்களே கடவுள்...
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 23 дня назад
சுகமே சூழ்க 🙏
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 23 дня назад
@@BAKTHIINFINITY 🙏
Далее