🎉❤ நன்றி 🎉🔥 டாக்டர் நல்ல பதிவு அருமை ❤️🎉🔥 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க உங்களைப் போன்ற டாக்டர் உதவ வேண்டும் ❤️🎉❤ இறைவா எங்கள் அனைவரையும் ஆரோகியமாக வாழ விடு 🎉❤🎉
Thank you so much for approaching the difficulties positive and understandable through your videos Sir. We are following your videos through multiple channel. Can you please upload the video about lipoma(kolupu katti)
Sure, we'll update as soon as possible. Kindly contact 96770 57374 / 72000 30550 for an appointment. Contact our female Doctor at 93456 73866 for further queries.
Sir I have a ear pain left side only.the ent doctor said there is no problem in your isit in jaw pain they told me.but have a severe pain in my ear can u help sir for the ear pain
டாக்டர் கால் சம்மணம் இட்டு உட்கார முடியல வலிக்கிறது 32நாள் மாத விடாய் அதிக இரத்த போக்கே யோகா எல்லாம் பண்ணிக் கொண்டு இருந்தேன் அது இப்ப முடியல இந்த ஆறு மாதங்கள் நாற்காலியில் வேற அமர்ந்து கொண்டு பழகி விட்டேன் இந்தியன் டாய்லட் பயன் படுத்த முடியல. ஆனால் நின்று எவ்வளவு வேலையானாலும் செய்றேன். நடப்பது ஒன்றும் பிரச்சனை இல்லை. வலது கால் தான் உட்கார எழ கடினமாக உள்ளது . தயவு செய்து உடற்பயிற்சி போடுங்கள் ஒரு டாக்டர் காயத்திருமேனி எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து உடற்பயிற்சி செய்ய சொன்னார்
எனக்கு கை கால் joint வலி அதிகமாக இருக்கிறது. வவது கை விரல் அதிக வீக்கமாகவும் வலியுடனும் மற்றும் முகத் தாடையில் இரண்டு காதுக்கு அருகில் இருக்கும் joint வலியுடனும் சாப்பிடக் கூட வாய் திறக்க முடியாமல் இருக்கிறேன் .இது எதனால் வருகிறது மற்றும் குணமாவதற்கான தீர்வும் தயவுசெய்து ......... கூறவும்
Back pain சம்பந்தமாக ஏற்கனவே upload செய்யப்பட்டுள்ள வீடியோக்களை பார்த்து சரியான பயிற்ச்சி எடுக்கவும். மேலும் ஏதேனும் விபரங்களுக்கு 9677057374 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். நன்றி..
doctor my son suffered from DVT 2years back... he as advised to take warf 8mg tablets daily... but he is irregular in taking tablets.. any exercise to help him without bloodthinner tablet, he is just 20years old... i am from Bangalore