இளைஞர்களின் கலவியல் சந்தேகங்களை விளக்குகிறார் உளவியல் நிபுணர், மருத்துவர் ஷாலினி!
இளம் ஆடவர்களின் உடல் மாற்றம், கிளர்ச்சி, பாலியல் கேள்விகள், பயங்கள், ஆகியவைகளை பற்றி உளவியல் நிபுணர், மருத்துவர் ஷாலினி உரையாடிகிறார்!
பெற்றோர்களுக்கான சில கருத்துக்களும் விஞ்ஞானமும் பற்றிகூட சில தகவல்களை கூறுகிறார்!
Psychiatrist Dr Shalini clears the doubts and confusions of Young Men!
Young Indian Men are often surrounded by misconceptions and wrong ideas about the changes happening to their bodies, temptations, sexual confusions. Doctor Shalini tries to bring context and understanding to these questions.
Doctor Shalini also tries to educate parents of these misconceptions and their reactions!
#DrShalini #rdotp013 #rp013 #GBFM #GuidebookForMen
12 сен 2024