Тёмный

எனக்கு கிடைத்த புதிய உறவு | கண் கலங்கியதும் 🥹 | மனசே நொந்து போச்சி | Voice Of Anushan 

Voice of Anushan
Подписаться 155 тыс.
Просмотров 62 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@mohanarubajesuraj8341
@mohanarubajesuraj8341 Месяц назад
அனுஷன் மீண்டும் சுகமாக வந்ததுக்கு கடவுளுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். சந்தோஷம் அனுஷன் உங்களை மீண்டும் பார்த்தது. வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@hariharanappiah8687
@hariharanappiah8687 Месяц назад
அனுஷன் இந்த பிள்ளையை எனக்கு தாங்கோ பிள்ளை படிச்சு வேலைக்கு போகும் மட்டும் பிள்ளையின் செலவு நான் பார்க்கிறேன்
@Vannitamilicci27
@Vannitamilicci27 Месяц назад
இவ்வாறானவர்களுக்கு உதவிகள் செய்யும் போது இவர்களுக்கு வாழ்வாதாரம் மேன்படும்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Месяц назад
தேவையான நேரத்தில தேடாமலே வருபவர்தான் எங்கள் அனுஷன்!! 👍💯👍 ஆத்மாத்தமான உதவியை செய்த அனுஷனுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 நன்றியை கண்ணீரால் சொன்ன குட்டித்தேவதைக்கு கோடி பாராட்டுக்கள்!! விரும்பிய Sport-ல் சாதிக்க கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔 இருவருக்கும் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@Kscreative9
@Kscreative9 Месяц назад
சகோதரன் காடு மேடெல்லாம் திரிந்து வீடியோ எடுக்கிறீர்கள் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அணியுங்கள்❤
@bairathymani
@bairathymani Месяц назад
உண்மை தான் 💯
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT Месяц назад
தம்பி உங்கள் கண்ணுக்கு கண்ணாடி போடுங்கள் வெயில் ரொம்பவும் அதிகமாக உள்ளது உங்களைப் போன்ற நல்லவர்களை கடவுள் கைவிடமாட்டான். உங்கள் மனசுக்கு கோடான கோடி நன்றிகள் கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் கவனம் தம்பி🙏🙏🙏
@tamilarasi2078
@tamilarasi2078 Месяц назад
தங்கையின் ௮ழுகையைக் காணமுடியாமல் இறைவனே ௮னுஷன் ரூபத்தில் வந்து ௨தவி செய்ததுபோல் இ௫ந்தது. நன்றி anushan. ௮வா்கள் ௮ம்மாவிற்கு சிரித்த முகம். Admire பண்ணினேன். நல்ல bold and கலக்கமில்லாத Lady. ௮தைப்போல பெண்ணும் கஷ்டம் ௮றிந்து bold ஆக நன்றாக படிக்க வேண்டும் ௭ன்று ஆசைப்படுகிறாள். கடவுள் துணை இ௫க்கிறாா். கலங்க வேண்டாம். . Once again thank you anusha. நீ கடவுள் போல் ௭ன் கண்களுக்குத் தெரிகிறாய். All the best anusha.
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 Месяц назад
முதலில் அனுஷன் சுகமாய் வந்ததுக்கு கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள்.
@deboraht3356
@deboraht3356 Месяц назад
AMEN❤❤❤
@sakilandilu971
@sakilandilu971 Месяц назад
அனுஷன் தம்பிக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் இன்னும் 100 வருஷம் தேக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Месяц назад
அனுசன் இரக்க குணம் நிறைந்தவர்.தம்பி உங்கள் உடலையும் கொஞ்சம் கவனியுங்கள். அந்த தங்கைக்கு ஒரு அன்பான அண்ணன் கிடைத்துள்ளார். வாழ்த்துக்கள்.
@amrahhasinim260
@amrahhasinim260 Месяц назад
திறமையான சகோதரி உதவ முன் வாருங்கள் உறவுகளே ...!
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s Месяц назад
அனுசன் அந்ததங்கை 11ராம் வகுப்பு தொடர்ந்துபடிக்க உதவ்வேண்டும்❤
@balamohanathas9565
@balamohanathas9565 Месяц назад
அந்த தங்கைக்கு மிக, மிக தேவையான சமயத்தில் பெரிய உதவி செய்துள்ளீர்கள். மற்ற சகோதரிக்கும் வேலைக்குபோகாமல் எட்டாம் வகுப்பை தொடர்ந்து படித்து உயர்தர வகுப்புகளை முடிக்க உதவுங்க.கோடி நன்றிகள்.ஆமேன்.🙏
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 Месяц назад
Ameen 🙏
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 Месяц назад
மகன் அனுசனுக்கு வாழ்த்துக்கள் உன் பணி என்றென்றைக்கும் தொடரட்டும் . அந்த மூன்று பொடியன் களைப் பற்றி வீடியோ போடவும் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் . God bless you ❤️❤️❤️🙏
@JeevarekaJeeva
@JeevarekaJeeva Месяц назад
Amen
@NimalRaj-yc7yf
@NimalRaj-yc7yf Месяц назад
நல்ல காரியம் செய்றீங்க. நன்றி அனுசன்.
@thalayasingammohanarajan6237
@thalayasingammohanarajan6237 Месяц назад
நல்லா காரியம் செய்றீங்க,நன்றி அனுசன்❤❤❤🎉
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y Месяц назад
நிச்சயமாக வெளிநாடுகளில் இருக்கும் எம் உறவுகளே இந்த தங்கைக்கு உதவி செய்யுங்கள் அனுசன் உங்களுக்கு இருவருக்கும் நன்றி
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 29 дней назад
அனுசன் மனிதர் இல்லை. மனித வடிவில் அவர் ஒரு கடவுள். மாதிரி. உங்கள் சேவைக்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பரே❤❤❤.
@amrahhasinim260
@amrahhasinim260 Месяц назад
அணுசா!! பலரின் வாழ்வில் மாற்றத்தை உண்டு பன்னுகிறீர்கள் ஆண்டவன்எப்போதும் இதே மனநிலையில் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@jonson-oy4wn
@jonson-oy4wn Месяц назад
Yes😢😊
@SujiwanSanjitharan
@SujiwanSanjitharan Месяц назад
எங்கள் தலைவன் இருந்திருந்தால் எமக்கு இந்தநிலைவந்திருக்குமா
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Месяц назад
❤அனுஷன் பூரண நலம் பெற்று மீண்டும் சமூக சேவையில் ஈடுபடுவது குறித்து எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.எல்லையற்ற ஆனந்தம்.என் மகன் போன்ற ஒருவன் நோய் நொடியிலிருந்து பரிபூரணமாய் குணமடைந்து சுறுசுறுப்புடன் நடமாடுகின்றான் என்பதை நினைக்கும் பொழுது நான் அடைந்த இன்பம் சொல்லில் அடங்காது.அனுஷன் அம்மாவின் பிரார்த்தனையுடன் நல்லுள்ளங்களின் பிரார்த்தனையும் பலித்ததில் யாவருக்கும் மகிழ்ச்சி என்பதில் ஐயமில்லை.வாழ்க அனுஷன் வளமோடும் நலமோடும்.❤❤❤❤❤❤
@pathmathevipathmathevi7887
@pathmathevipathmathevi7887 Месяц назад
அனுசன் உங்களின் சேவை தொடரட்டும் சிவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் எனவே உங்களிலும் கவனம் செலுத்தி தொடருங்கள் கடவுள் வாழும் உள்ளம் .
@sathiyarajan8109
@sathiyarajan8109 Месяц назад
மகன், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற குறளுக்கு இனங்க உங்கள் செயல்பாடுகள் உள்ளது. நானும் ஒரு தாயாக இருந்து வாழ்த்துகின்றேன். உங்கள் சேவை தொடரட்டும். வலது கண் கொஞ்சம் சிறுத்துத் தெரிகின்றது. கண்ணைப் பாதுகாத்துக்கொள்ளவும். ரதி அம்மாவை சுகம் கேட்டதாகக் கூறவும்.🎉🎉🎉❤❤❤
@nadarasadishanthini4527
@nadarasadishanthini4527 Месяц назад
அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் உதவிகள் பெற்றுக்கொடுத்தால் நல்லது..
@paramathe6692
@paramathe6692 Месяц назад
தம்பி, இப்படி சில காணொளிகள் போட்டு வீட்டீர்கள்... கிழக்கு பல்கலை கழகத்தில் கற்கும் மலையக மாணவிகள்,... ... தொடர்ச்சியை காணவில்லை 😭😭
@user-vi1pv7eh9w
@user-vi1pv7eh9w Месяц назад
அறிவிப்பாளர் அனுசனுக்கு வாழ்த்துக்கள்.ஜெய் சாயி ராம்.
@drmunaseek4340
@drmunaseek4340 Месяц назад
அனுஷன் உங்கள் முயற்சிக்கான அறுவடைக்குப் பின் ஏழைகளின் கண்ணீர்கள் துடைக்கப்படும்.
@kannathasanarun928
@kannathasanarun928 Месяц назад
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Месяц назад
அனுஷன் கண்ணாடி போடுங்கோ. எவ்வளவு அன்பு நெஞ்சம் அனுஷன் உங்களுக்கு. உடனும் காசு கொடுத்ததற்கு நன்றி ❤❤❤❤ ❤நல்ல கெட்டிக்காரப்பிள்ளை. பாவம் ❤ காசு இல்லாததால் படிப்பு அநியாயமாக போகுது. உதவிய அன்பான அனுஷனிற்கு இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤❤❤❤❤❤ கண்ணைப் பாதுகாத்துக் கொள்ளுங்க❤❤❤❤❤
@dhanu.T
@dhanu.T Месяц назад
எனது வாழ்க்கையும் அவ்வாறே 😢😢😢
@theeparajmanoanandharajah6206
@theeparajmanoanandharajah6206 Месяц назад
Bro எமது மக்களுக்கு அவசியமான,மிகவும் பயனுள்ள உதவி&உண்மையானஉணர்வுடன் செய்யும் உங்கள் பணி தொடரட்டும். 👍
@lakmelool2976
@lakmelool2976 Месяц назад
ஹாய் ௮னுசன் இன்னும் நீ௩்கள் முன்னேர வாழ்த்துக்கள் god bless you
@vasantharasasivathasan5805
@vasantharasasivathasan5805 Месяц назад
❤❤❤ தொடரும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்
@PKVlog1988
@PKVlog1988 Месяц назад
உங்களின் காணொளிகள் பார்க்கும் போது....😢😢😢😢😢
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Месяц назад
மிக்க மகிழ்ச்சி ஜயா இந்த பிள்ளைக்கு செய்த உதவி அளப்பெரியது வாழ்த்துக்கள் அனுசன்
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 Месяц назад
அனுஷன் வாழ்த்துக்கள் மீண்டும் தொடங்கட்டும் எவ்வளவு கவலை இருந்தால் கதை கேட்டதும் கண்ணீர் வரும் தங்கச்சிக்கு அனுஷன் ஒரு அண்ணனாக உதவி செய்வார் தங்கச்சி
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Месяц назад
வாழ்த்துக்கள் அனுசன்❤❤❤
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Месяц назад
தம்பி அனுஷன் நீங்கள் குணமடைந்து காணொளி போட்டமைக்கு நன்றி இறைவன் என்றும் உன்பக்கம் தர்மம் சாகாது வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤
@manisekaran2345
@manisekaran2345 Месяц назад
😍அனுஷன் பல்லாண்டு வாழ வேண்டும் நலமுடனும் வளமுடனும் 😜. 😍மனிதமே புனிதம் 😍= அனுஷன் 😍
@user-po7se5xf9s
@user-po7se5xf9s Месяц назад
மகன் அனுஷன் உங்கள் சேவைகள் ஆழப்பெரியது இறைவன் பக்க துணையாக இருப்பார் இருவரும் வாழ்க வளமுடன்,ஓம் ஓம் ஓம்
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Месяц назад
அணுஷன் உங்களுடைய சேவைகளை வரவேற்கின்றோம் நல்ல வெய்யில் பாதுகாப்பாக இருக்க வேணும் உங்களுடைய சேவை எமது மண்ணுக்கு தேவை
@bairathymani
@bairathymani Месяц назад
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் பாவம் பிள்ளை கவனமாக பார்த்துக் கொள்ள வும் அம்மா
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 Месяц назад
A thank you God bless you. very nice. Good job❤❤
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k Месяц назад
தம்பி க்கு வாழ்த்துக்கள் ஏலைகலுக்கு இரங்கிய உதவிசெய்வாராக ள் கடவுளுக்கு கடன் கொ டுத்ததுக்குசமன் அதை நூறுமடங்கு திருப்பிதருவார் உதவ முன்வந்த உரவுகலுக்கு நன்றி
@nanthannadarajah631
@nanthannadarajah631 Месяц назад
உங்கள்சேவைக்குவாழ்த்துக்கள்💐
@reginabrigitte9933
@reginabrigitte9933 Месяц назад
அனுஸன் வாழ்த்துக்கள்
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x Месяц назад
Super. Vaalththukkal 🌅
@RVK3002
@RVK3002 Месяц назад
Hi Anu 👋 God bless you 🙌 ippadi paddavarkalukku help seijanum 🙏♥️😢
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Месяц назад
மிகவும் சந்தோசம் அனுசன் நீங்கள் செய்யும் வீடியோ ஒவ்வொன்றும் பெறுமதியானது நீங்கள் எதற்சிகாக செய்யும் வீடியோ மிகவும் சிறப்பானது நான் விரும்பி பார்ப்பது உண்டு 3 மாதங்கள் வீடியோ போடாததால் மிகவும் கஸ்ரப்பட்டேன் என்ன செய்வது கடவுள் உங்களை நிறய சோதிக்கிறார் ஆனால் கைவிடமாட்டார் எனக்கு நம்பிக்கை உண்டு நீங்கள் இன்னும் எட்டாத உயரத்தை தொடவேண்டும் என்று அண்ணனின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நான் உங்களை நிறய தரம் தொடர்பு கொண்டேன் உங்கள் சுக நலம் விசாரிக்க தொடர்பு கிடைக்கவில்லை இருந்தும் உங்கள் முதல் வீடியோ பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன் தம்பியை பார்த்த சந்தோசம் நன்றி. வாழ்க வளமுடன்.
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 Месяц назад
தம்பி அனுஷன் உங்கள் சேவைகள் அழப்பெரியது நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு புண்ணியமும் உங்கள் பக்கம் இறைவன் பக்க துணையாக இருப்பார் உங்களுக்கு எந்த நோய் நொடியுமில்லாமல் இறைவன் பக்க துணையாக இருந்து காத்தருள்வார் எனவே தம்பி உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்ள் . வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
@user-gi3ve1il7y
@user-gi3ve1il7y Месяц назад
Eppedi oru kodoma yarukome varakodathu thankachsiya pakka kavalaya eruko eravan than thunai ❤❤❤❤
@jegajega1392
@jegajega1392 Месяц назад
இந்தப்பிள்ளைக்கு உதவனும். செய்வோம்
@PKVlog1988
@PKVlog1988 Месяц назад
வாழ்த்துக்கள் &நன்றி ப்ரோ ❤
@Kscreative9
@Kscreative9 Месяц назад
Super super brother. We are mostly awaited your videos . Brother videos time increase pannunga.. . Brother we are eagerly waiting 2 nd channel family videos& entertainment videos upload pannunga..
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Месяц назад
தம்பி வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤❤❤
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl Месяц назад
Nandry magan anushan ungal kangalukku maruththubam partha maruththuvargalukku .. nandry theruviththu kolgeren. Ivalo kashtangal naduvill um . Ningal seyyum . Makkal udavikku nandry silar makkalukku samugha sevaiee seyvadodu awargalin kudumbangaline vshayangalayum visual pandrargall anaal thambie anushan nana ungaline video parththu varuvadl ningal appadey alla ungal video parkkum sila viewers virumbuwadu neengall neengala we erukka wendum Endru virumbugeromm pls keep ur good work wish u all the best 👍 🙏 🙏 🙏 🙏 🙏 ❤
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 Месяц назад
Valththukkal karthar ungalai asirvatippar
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 Месяц назад
Valthukkal anushan
@kanakathevisanthakumar1985
@kanakathevisanthakumar1985 12 дней назад
GOD BLESS YOU ANUSHAN
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n Месяц назад
Valththukkal anushan
@palanisekar3374
@palanisekar3374 Месяц назад
இதான் இதான்டா அனுஷன். தம்பியின் கருணை உள்ளம் அவனை மேன்மேலும் வாழ்க்கையில் உயர்த்தும்.
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q Месяц назад
God bless you anushan ❤
@jeganmorin4151
@jeganmorin4151 Месяц назад
God bless you ♥
@ArumugamArunArun
@ArumugamArunArun Месяц назад
உங்கள் சேவைக்கு எனது பாராடுக்கள். சபாஷ். 🌹🌹
@prbupara4678
@prbupara4678 Месяц назад
Anusanunkalsevikku karthar Asivathupparaka nanraka Neenkalsukam Pelam arokjejamaka valavendum kannukku kanadi podunkal God bless you
@vijielagupillai3255
@vijielagupillai3255 Месяц назад
Thampi super thank you
@user-qz4qp4qx4f
@user-qz4qp4qx4f Месяц назад
Best wishes❤❤❤❤
@senthilkumarsubramaniyan3271
@senthilkumarsubramaniyan3271 Месяц назад
உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@saheeahamed1449
@saheeahamed1449 Месяц назад
அண்ணா உனது திறமைக்கு நீ இன்னும் முன்னோக்கி செல்லுவாய் ஒரு நாளும் தலைக்கணம் வரக்கூடாது இப்போது இல்லை இதற்கு பிறகும் வரக்கூடாது உனது மனதுக்கு உன் பாதை வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துக்கள்
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Месяц назад
அனுசான் அண்ணா உங்கள் சேவை தொடர பிரத்தனை செய்கிறேன்❤❤❤
@samsanBanu
@samsanBanu Месяц назад
அனுஷ் என்ற நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க
@TheebanTheeban-ko3tz
@TheebanTheeban-ko3tz Месяц назад
Hello bor ningal milavum nalamudan vanthathukku kadavulukku nanri ungal pani thodara valththukkal
@ajanthajashvi9073
@ajanthajashvi9073 Месяц назад
God bless you Anushan❤❤
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 Месяц назад
Thankachi pavam uthavikku nanri thampiya ❤❤❤
@ganesamoorthyyogaranee707
@ganesamoorthyyogaranee707 Месяц назад
Super bro❤❤❤🎉🎉
@Kscreative9
@Kscreative9 Месяц назад
Brother very happy congratulations 150k subscribers . God bless more success in your journey. Stay safe & do work. Very happy brother 😢
@user-zt8xd3so9r
@user-zt8xd3so9r Месяц назад
வாழ்க வளமுடன்❤
@55148
@55148 Месяц назад
Brother congratulations 150k subscribers . God bless more success in your journey we are in happy tears 😢stay safe & do work.
@vathanarasiah1051
@vathanarasiah1051 Месяц назад
Super
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 Месяц назад
Amen 🙏
@FIXITZs
@FIXITZs 15 дней назад
Weldon brother
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q Месяц назад
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@AnthonyBosco-ox9cu
@AnthonyBosco-ox9cu Месяц назад
Great job anushan God bless you all
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 Месяц назад
Super bro 🙏🙏🙏
@TheepanTheepan-zz7pr
@TheepanTheepan-zz7pr Месяц назад
Vaalthukal anushan 🎉 god bless you ❤
@1987paul
@1987paul Месяц назад
anusanin anpitku nankal adimai..god bless u
@jeyosonEbenezer
@jeyosonEbenezer Месяц назад
Super ❤
@uchikajan7657
@uchikajan7657 Месяц назад
Anushanuku romba nanri❤ intha pillakku uthavi seiunka nanei😊
@jeyajeyajeya2064
@jeyajeyajeya2064 Месяц назад
அனுஷன் கவனம் கண் நல்ல படிங்க தங்கச்சி வாழ்த்துக்கள்
@user-yz5qn1vj9v
@user-yz5qn1vj9v Месяц назад
நன்றி ❤❤❤❤❤❤❤❤❤தம்பி
@uthayakalakuganathan8012
@uthayakalakuganathan8012 Месяц назад
God bless you 💖
@Jasongold540
@Jasongold540 Месяц назад
Wow super brother
@Welcome-he7hu
@Welcome-he7hu Месяц назад
SUPER
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Месяц назад
Familie God bless you 😢😢😢
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Месяц назад
அனுசன் உங்கள் மனதிற்கு கடவுள் என்றும் துணைநிற்பா் ❤
@nirmalathevilogeswaran
@nirmalathevilogeswaran Месяц назад
மீண்டும் அவதாரம் அனுஷன் நீங்கள் செய்த புண்ணியம் தான் கடவுள் உங்களை கை விடவில்லை வாழ்த்துக்கள் 👍👍👍
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Месяц назад
❤God bless you Anushan❤
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp Месяц назад
வாழ்த்துக்கள்❤❤❤❤
@Kscreative9
@Kscreative9 Месяц назад
Brother create 2nd channel Upload entertainment videos & family videos ❤❤. God bless all of you ❤❤. How are ammamma, ammappa.?
@SulojanSulo-jr5uw
@SulojanSulo-jr5uw Месяц назад
அனுசன் வாழ்த்துக்கள்
@Satha-zf9ld
@Satha-zf9ld Месяц назад
Brother ❤ excellent
@sivaacanada6484
@sivaacanada6484 Месяц назад
You are the best anushan
Далее
Талантливый консультант
1:00
Просмотров 1,4 млн
Как без этого..😂
0:15
Просмотров 2,3 млн