Unga thottam samayal than ka yeppomey super...Vetla ellarumey cook panranga....Nega different ah try panniga..Adhey mari thottam la poi cook pannuga ka...I am always like natural place....🌴🌳🌲🌱🍀🌿🌿🌿
தோட்டத்தில் சமைக்கும் போது இயற்கையை ரசித்துக்கொண்டே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தோட்டத்து காய்கறிகள் ,ஆடு,மாடு,மயில் சிறுவர்கள் ,தாத்தா பாட்டி ,குட்டை குளம் என ரசித்தபடியே தங்களின் சமையலைப் பார்த்தேன். இப்பொழுது நீங்கள் சமைப்பது மற்றவர்கள் சமைத்துக்காட்டுவதைப் போல் தான் உள்ளது. பத்தோடு பதினொன்று. இது ஈர்ப்பாக இல்லை. வீட்டு சமையல் வேண்டாம். காட்டு சமையல் சூப்பர்.
Hi akka am Sathya ..... ungaloda videos ellam pathachu.......unga recipes ellam very. Easy cooking pantra mari iruku..... cooking style..and speech.... Nama oru style mari iruku.....super akka.....
Your cauliflower recipe looks very appetising. I am your new subscriber. I had been watching your videos for sometime. You are neat and clean, in your cooking. It is good to shoot videos at home, because you have enough water, no flies and away from the hot sun. The only difference is, you don't get fresh air and you have to use gas. Thanks for sharing. All the best.🙏
அக்கா நான் சொல்றேன்னு தப்பா இது நினைச்சுக்காதீங்க அக்கா அன்னத்துக்கு மரியாதை கொடுங்கக்கா உங்கள் சமையல் வீடியோவிற்கு நான் அடிமை மிகவும் அருமையாக இருந்தது
Tried this recipe today sis.. It was awesome👍.. Expecting more recipes like this.. Pls do வாழை தண்டு பொரியல். அதுல நார் எடுக்கரதுல இருந்து செஞ்சு காட்டுங்க