Тёмный

எனது மூன்று வாழ்க்கைப் பாடங்கள் | My 3 life lessons | Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 236 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@geethar6780
@geethar6780 Год назад
நாம் எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும் ஆனா நம்மளை புரிஞ்சிக்கிறது யாருமே இல்ல பணம் இல்லாமல் இந்த உலகத்துல வாழவே முடியாது
@VimlarajuAka
@VimlarajuAka 11 месяцев назад
Yes its tru
@mangosreedhar8277
@mangosreedhar8277 11 месяцев назад
நம்மளை மத்தவங்க புரிஞ்சிக்கணும் னு நினைக்கும்போதே நாமளே நம்மளை புரிஞ்சிகலனு அர்த்தம்.. உலகம் 1000 சொல்லட்டுமே.....
@pikachupiki6906
@pikachupiki6906 11 месяцев назад
Oru mana amaithi thara koodiya oru vazhi soldra pudicha kelunga, naama mathavangala purinjikirom nu irukum pothu innonum purinjikonga nobody is ready is understand you so just go to God and sit with him say all ur worries and cry and see something will give u better feel and u will also get a feel that u have got a very true geniune best friend and saviour that he will never cheat you and always be on ur side ❤ God bless you all people
@umamaheswari8520
@umamaheswari8520 Год назад
தெரிந்த விஷயம் என்றாலும் உங்க குரலில் கேட்கும் போது அன்பு கலந்த கண்டிப்பானத் தொனியில் கேட்கும் போது உடனே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க வளமுடன் 🙏
@sathyavathi358
@sathyavathi358 Год назад
சார் உங்கள் பொன் மொழிகளுக்கு நான் கடைசி வரை அடிமை சார் சூப்பர்👌👌👌👌👌👌👌❤❤❤❤
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
😂ஐயா வணக்கம் 🙏 இதைவிட பேருதவி இல்லை . உங்கள் பேரன்பிற்கு மிகவும் நன்றி. 🤝🏻👏🏿👏🏿🍁🙏
@ZaaraZaara-fr1os
@ZaaraZaara-fr1os 6 месяцев назад
Super, very good advice thanks Doctor Ashwin sir 🎉🎉🎉❤❤❤❤ I'm from sri lanka.
@kerishnankerishnan-e1x
@kerishnankerishnan-e1x Год назад
Nandriyudan Unggal Annan (srk)
@chitradevi2642
@chitradevi2642 Год назад
மிக மிக அருமையான, உண்மையான, நிதர்சனமான உண்மை டாக்டர். நன்றி டாக்டர்.
@lalithamohan8345
@lalithamohan8345 Год назад
True health is wealth ஆரோக்கியம் இல்லை என்றால் வாழக்கை ஒரு வெறுமை பணம் இருந்தாலும். அதை அனுபவிக்க முடியாது. Good advise. Thank you sir 🙏👍👌💯
@BRAVEHEART88810
@BRAVEHEART88810 Год назад
🙏🙏well said
@anithamathialagan2260
@anithamathialagan2260 7 месяцев назад
I like your speech very much thank you dr
@Vasanthiradhakrishna
@Vasanthiradhakrishna 9 месяцев назад
Unmai than Dr. Nall pathivt Nantri
@rajeshkannas2541
@rajeshkannas2541 11 месяцев назад
Yethanyum yethirparppu illama manasatchiyudan pesum manithar .....nanrigal
@streettalks5913
@streettalks5913 Год назад
Sir good morning. Thanks for your 3 golden words.Good day
@simtamil
@simtamil Год назад
👍streettalks
@kasilakshmi9426
@kasilakshmi9426 Год назад
Yes , Real words sir
@Krithinraj
@Krithinraj Год назад
Hi sir...unga speech ellorukum inspiration ah iruku...
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 6 месяцев назад
சார் வணக்கம் உண்மை தான் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@saransri3254
@saransri3254 Год назад
Doctor sir unga voice romba manly adhu kekrapove romba energetic feel varudhu.. Unga videos depression reduce pannudhu inum niraya ipdi motivate pandra madri podunga sir.. Romba thanks sir😊
@வேலுநாச்சியார்வலையொலி
நன்றி அண்ணே ❤❤❤❤❤❤❤❤❤❤ மிக சிறப்பு
@simtamil
@simtamil Год назад
👍user
@banumano-uf7ld
@banumano-uf7ld Год назад
நன்றி மகனே வாழ்க்கையில் நேரில் உங்களை ஒரு முறை பார்க்கணும்
@annapooranik1967
@annapooranik1967 Год назад
உண்மை ஸார் நன்றி ஸார் நன்றி
@kavithasuresh3706
@kavithasuresh3706 10 месяцев назад
Ulagam avlo mosam kidayaathu true words sir🎉🎉happy to hear this
@ajanthantajanthanhi4589
@ajanthantajanthanhi4589 Год назад
அண்ணா உங்கள் கருத்து மிகவும் சமுதாயத்தில் நல்ல மாற்றம் உண்டு
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Год назад
சிறப்பு மிக்க பதிவு சார் மகிழ்ச்சி நன்றி உங்கள் வழியில் நான் என்றும் நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம் நன்றி சார்🙏🙏❤❤
@meritaa2463
@meritaa2463 8 месяцев назад
கடவுளை முழு மனதுடன் அன்பு செய் உன்னை போல் உன் அயலானையும் அன்பு செய் என்று எம் இறைவன் இயேசு கிறிஸ்து கொடுத்த இரண்டு கட்டளைகளில் அனைத்தும் அடங்கி உள்ளது
@RajesWari-z1j9r
@RajesWari-z1j9r 11 месяцев назад
நல்ல விஷயம் கருத்து சூப்பர். நன்றி சார்🙏👍
@RanjaniPaul
@RanjaniPaul 8 месяцев назад
Very important points sir, salute to you
@JayaseeliKumari
@JayaseeliKumari 6 месяцев назад
Thank you sir 🎉🎉🎉🎉🎉
@Kulsammumtaj
@Kulsammumtaj 8 месяцев назад
நான் மனதில் பட்டதை நியாயமான விஷ்யங்களை பட்டென சொல்லி விடுவேன் அதனால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை
@SrRosi
@SrRosi 9 месяцев назад
👌👌👌மிகவும் அருமையான கருத்துக்கள் அண்ணா🎉
@abhishekak1876
@abhishekak1876 5 месяцев назад
💯 sir
@thilagavathys3076
@thilagavathys3076 8 месяцев назад
U r a great man sir❤
@sr.theresasebastian2795
@sr.theresasebastian2795 Год назад
After watching ur viedos I improved a lot.
@kirushnapillaisivakumar4660
அழகான, உண்மையான மற்றும் உரிமையுள்ள வார்த்தைகள். மிக்க நன்றி டாக்டர் 🙏❤
@simtamil
@simtamil 10 месяцев назад
👍 kirushnapillai sivakumar
@kumarim4034
@kumarim4034 10 месяцев назад
Than you sir🙏🙏
@p.jothilakshimip.jothilaks1509
உண்மையான வார்த்தை டாக்டர்
@dharshini2233
@dharshini2233 10 месяцев назад
Well said Sir, 😊 Ninga sonna madiri elarum avlo katenvanga illa, just, nan elarum nammala inum konjam tune panikanum ,Nalavargala irukka 😊
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 Год назад
அண்ணா சொன்னால் கேட்க்காமலா இருப்பேன்.என் உடல் நிலையை பார்த்துக் கொள்வேன் அண்ணா
@CharlesAmaran
@CharlesAmaran 8 дней назад
Hello Doctor you are telling very true God bless you dear Dr ❤
@lakshmimathi9304
@lakshmimathi9304 Год назад
அருமை சார்
@lakshmimathi9304
@lakshmimathi9304 Год назад
நல்ல துசார்
@jeevabenjaminv8207
@jeevabenjaminv8207 6 месяцев назад
👏👏👏salute for you Doctor 🇮🇳
@Rajalakshmi-369
@Rajalakshmi-369 Год назад
Thank u sir 👍
@myuniverse130
@myuniverse130 Год назад
Thank you very much sir 🙏 difinetly I follow you point thank thank very much..... Sir
@ramadossg3035
@ramadossg3035 Год назад
மதிப்புமிக்க.. அறிவுரை DR..!
@simtamil
@simtamil Год назад
👍ramadossg
@Tamilachiyinkanavugal01118
@Tamilachiyinkanavugal01118 Год назад
Neenga oru nalla friend konjama strict apuram care love affection mentally fit pure heart epavumey யாருக்காகவும் உங்கள மாத்தி காதீங்க..அப்புறம் 0 %ego
@gowrilakshmi5902
@gowrilakshmi5902 Год назад
Super sir and Thank you very much sir
@askafawzan8330
@askafawzan8330 Год назад
Hi Dr Ungala eanakku romba pidikkum eanakku eappa kavalaya irukkano Appa ungada videos naan parpen Love from Qatar
@abishekpriyan3930
@abishekpriyan3930 Год назад
Vere. Good. Anna
@Aadhibagavan567
@Aadhibagavan567 Год назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤ வணக்கம் ஐயா உங்களிடம் பேச வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது உங்களுடைய கைபேசி எண் கிடைக்குமா 🙏
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p 11 месяцев назад
அருமையான தகவல் தந்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@Regina-r8w9z
@Regina-r8w9z Год назад
Dr nammudan munpin yellorum varuvarhal
@mgselva4133
@mgselva4133 Год назад
நன்றி சர் என் வாழ்கை உயரும் அதற்கு நீங்களும் ஒரு காரணம்..❤🎉
@kamakshik7725
@kamakshik7725 3 месяца назад
நன்றி நண்பரே
@Kutty-k5f
@Kutty-k5f Год назад
Correct
@SHAJAKHAN-q1r
@SHAJAKHAN-q1r 11 месяцев назад
Powerful speech, Dr Tku, shajishreen s
@HameedhaBanu-b2m
@HameedhaBanu-b2m Год назад
இரவு வணக்கம் அண்ணா உங்கள் பதிவுகள் என் வாழ்க்கையாக மாறிவிட்டது மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithyanithya5410
@nithyanithya5410 Год назад
you are a smart
@tharunraghav7272
@tharunraghav7272 Год назад
I like your video very much sir and thank you very much sir
@ashok6072
@ashok6072 Год назад
நன்றி டாக்டர்
@narayananbobby5138
@narayananbobby5138 Год назад
சிறப்பு
@subathrafredrick1260
@subathrafredrick1260 Год назад
Reason days only I will watch ur videos.... really awesome and useful messages...ur voice is so nice ... உங்கள் குரல் கேட்கக் மனதுக்கு இனிமையாக உள்ளது,,👍 Thank you for your wonderful msges
@RenugaRenuga-qk4pn
@RenugaRenuga-qk4pn Год назад
Very healthy words sir
@kalaimanisargunam2802
@kalaimanisargunam2802 Год назад
Nice message
@SakthiVel-zf3nf
@SakthiVel-zf3nf Год назад
Long time missing u doctor please keep touch us
@mallimalli1527
@mallimalli1527 Год назад
Super Anna correct ah soninga Anna thank you Anna..
@firthousemukthar7737
@firthousemukthar7737 11 месяцев назад
Hi sir how are you Dr ra irundhu tamil ivvalavu theliva pesteenga super sir
@rajasekaran4180
@rajasekaran4180 6 месяцев назад
வணக்கம் ஐயா... அற்புதமான தகவல்... மிக்க நன்றி ஐயா...
@saravanana4182
@saravanana4182 Год назад
I can take it.and definetly it ill used by myself..i need your blessing to follow this. I am saravanan...just 1 sec pray for me sir..i also can❤
@vijayalakshmisenthilkumar6400
முத்தான மூன்று விசயங்கள்..👌 நன்றி தம்பி😇🙏
@simtamil
@simtamil Год назад
👍 vijayalakshmisenthilkumar
@உமாதேவிகண்ணன்
@உமாதேவிகண்ணன் 5 месяцев назад
நன்றி சார்
@vijithina9159
@vijithina9159 Год назад
Thank you sir 🙏
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 7 месяцев назад
நோய் அற்ற வாழ்வு தான் முக்கியம் yes Dr🙏🏻
@mariyamthahira3178
@mariyamthahira3178 Год назад
Superb Dr
@ganeshponnusamy2158
@ganeshponnusamy2158 Год назад
Nice speech sir
@amuthajuliet5767
@amuthajuliet5767 Год назад
Nice message thank you
@nchitra6125
@nchitra6125 Год назад
முற்றிலும் உண்மை. நல்ல பதிவிற்கு நன்றி ங் டாக்டர்.💐👍👌🙏🏻
@simtamil
@simtamil Год назад
👍nchitra
@ajithak3694
@ajithak3694 Год назад
Nice to hear
@Ram-dl6xr
@Ram-dl6xr Год назад
Quick and very powerful message sir..
@akhilaa9423
@akhilaa9423 Год назад
My Fav video G... Ungalai Paarkum bodhu aam, ulagam Satre unmai mattrum Azhaganadhu, Avvalavu mosam ellai enathondrum... Can't buy Health with crores of money👏👌👍
@akhilaa9423
@akhilaa9423 Год назад
My Fav Ashmaa ❤GN🙏
@DukesMervyn
@DukesMervyn 5 месяцев назад
Super words 💯🙏
@Madhumitha-t9s
@Madhumitha-t9s Год назад
அருமையான பதிவு
@vinosapfico7880
@vinosapfico7880 Год назад
Sure Dr 👍
@manjulashanker7363
@manjulashanker7363 Год назад
Super Ashwin
@jothi3902
@jothi3902 Год назад
டாக்டர் நான் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது கிட்னி இது இதயம் போன்ற உடல் உறுப்புகள் நாளடைவில் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். டாக்டரோ முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று கூறுகிறார். எனக்கு மிகவும் குழப்பமாகவும் பயமாகவும் இருக்கிறது தயவுசெய்து எனக்கு ஒரு தீர்வு கூறுங்கள்🙏🙏🙏
@anuradhachellasamy1043
@anuradhachellasamy1043 Год назад
Aswin sir உங்க Motivation speech கேட்டு கேட்டு உங்கள Love பண்ண ஆரம்பிச்சுட்டேன்
@Goodfitailor
@Goodfitailor Год назад
😃🤝💐
@rajkumarn.d9717
@rajkumarn.d9717 Год назад
Loved this video
@dayakarrao2206
@dayakarrao2206 5 месяцев назад
We are "three in one". You, your body and your mind. We are by two, parents. 3/2 is one & half. We are here to become children of our Maker the creator. Three in one & children of three. 3/3 is one. Tallied Happy & Peaceful life.
@arulprasath4772
@arulprasath4772 Год назад
Super sir thank you
@vijisamy3163
@vijisamy3163 Год назад
Excellent tips sir
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 10 месяцев назад
Good advise sir❤
@shanthykumary8152
@shanthykumary8152 2 месяца назад
Super Dr sir
@rajisri1773
@rajisri1773 Год назад
Dr You are really great person we are lucky to have such a great guru like you
@simtamil
@simtamil Год назад
👍rajisri
@manjulashanker7363
@manjulashanker7363 Год назад
Super Ashwin ❤
@k.kalaiselvib.k.keerthanab6204
Super sir 🙏
@MalarM-n7e
@MalarM-n7e Год назад
சூப்பர் சார் ❤
@shandraprakash5053
@shandraprakash5053 Год назад
Indeed ❤❤
@johnisacraj6108
@johnisacraj6108 Год назад
Beautiful tips sir 👌👌👌💐💐
@parveenbanu2312
@parveenbanu2312 Год назад
Thanks doctor . Tailbone pain pathi video podunga sir after delivery yen varuthu enna pannanum neraiya ladies delivery ku aparam affect aaguranga
@m.k.handworks
@m.k.handworks 11 месяцев назад
Very True & Well Said - Sir 🙏 Thanks from Gujarat 😊
@GomathiGomathi-ov1hy
@GomathiGomathi-ov1hy Год назад
Very nice anna
@sankarisankari28
@sankarisankari28 Год назад
Super Dr thanks for your advice
@simtamil
@simtamil Год назад
👍 sankarisankari
@vimalamohanbabu489
@vimalamohanbabu489 10 месяцев назад
God bless you dr. What you said is absolutely correct, I am aged women (widow) every day l am listening, hearing your valuable update news. Tqu dr.
Далее
Думайте сами блин
18:15
Просмотров 386 тыс.
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 174 тыс.
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Просмотров 607 тыс.
Думайте сами блин
18:15
Просмотров 386 тыс.