Na ippo dhan group 2 padikka start pannalaam nu irukken. Yaarachum combined study panna willing irundha comment reply pannunga. For serious candidate only
ஐயா வணக்கம் ,உங்களுடைய வழிகாட்டுதலின்படி இன்று நான் ஒரு அரசு 👮அதிகாரியாக உள்ளேன்.மேலும் நான் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல உங்களுடைய உரையாடல் எனக்கு தேவைப்படுகிறது உங்களுடன் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா ஐயா.😇