Тёмный

என்ன கலக்குறாங்கனு பாருங்களேன்😱 Dr Sivaraman speech in Tamil | Reason to avoid eating Parotta Tamil 

Tamil Speech Box
Подписаться 476 тыс.
Просмотров 267 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@sinclairs7304
@sinclairs7304 Год назад
மிக்க நன்றி டாக்டர் சார்...இந்த ஆபத்தை எடுத்துரைக்கும் உங்கள் சமுதாய சீர்திருத்த பணிக்கு தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன்..
@facdfg9947
@facdfg9947 Год назад
1990 களில் நான் 10 புரோட்டா வரை சாப்பிட்டு இருக்கிறேன்.இன்று என் வயது ஐம்பது.அன்று என் உடம்பு நன்றாகவே இருந்தது.அன்றைய காலத்தில் மைதாவில் வேதிப்பொருள் சேர்க்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் இன்று 2 புரோட்டா சாப்பிடவே தயக்கமாக இருக்கிறது.
@sneha4240
@sneha4240 Год назад
நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லும் டாக்டருக்கு நன்றி
@ganeshansg1038
@ganeshansg1038 Год назад
டாக்டருக்கு மிக்க நன்றி அந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாரும்
@sudhasenthil1178
@sudhasenthil1178 Год назад
அருமையாக சொன்னீர்கள் டாக்டர். ஆனால் எவ்வளவு தான் சொன்னாலும் இதை படிக்காதவர்கள் மட்டும் இல்லை, படித்தவர்கள் கூட புரிந்து கொள்வதில்லை.
@ashokkumar-bi1yq
@ashokkumar-bi1yq Год назад
இங்கே படித்தவர்களினால்தான் மட்டுமே உணவு பற்றிய புரிதல் முற்றிலுமாக மாறியது...... நோயில் தள்ளியது....
@banumathi5333
@banumathi5333 Год назад
4
@banumathi5333
@banumathi5333 Год назад
Banumathi
@vendhangovindhan3512
@vendhangovindhan3512 Год назад
ஐயா நன்றி உங்கள் அக்கறை க்கு நான் தலை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்
@ramadossg3035
@ramadossg3035 Год назад
நன்றி ஐயா...! இந்த உலகம் மிக கடினமான நிலையில் இருக்கிறது.
@n.c.shyamalan
@n.c.shyamalan Год назад
பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பலருக்கும் பகிர்வோம்
@senthilvel6997
@senthilvel6997 Год назад
அருமையான பதிவு உள்ளம் கனிந்த நன்றிகள் கோடான கோடி நன்றிகள்
@jothidevi3540
@jothidevi3540 Год назад
வணக்கம். மக்களின் நலம் நாடு பவர்கள் தங்களின் நலனை கருத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏.
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 Год назад
வணக்கம், பாராட்டுகள். தாங்களின் பல்வேறு பகுதிகளை கண்டு வருகிறேன். மிக சிறப்பான தகவல்கள். அதிலும் யாரும் பகிர முன்வராத தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
@தமிழன்வரலாறு-ட1ன
நல்ல விழிப்புணர்வு பேச்சு.
@murugandevaraj4565
@murugandevaraj4565 Год назад
Bold sir your great speech welcome sir
@ako4761
@ako4761 Год назад
கடவுளுக்கு நிகறானவர் ஐயா நீங்கள்... 🙏🙏🙏🙏🙏
@malaprakash5647
@malaprakash5647 Год назад
ஐயா வணக்கம் 🙏 பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@sangeethasangeetha572
@sangeethasangeetha572 Год назад
நல்ல பதிவு நன்றி ஐயா
@pemchurchstanley4679
@pemchurchstanley4679 Год назад
தயவு செய்து மக்களே Sir சொல்லுவதை கேளுங்கள், எலியையும்,பரோட்டாவை குறித்து, நல்ல உதாரணத்தை சொன்னார், நல்ல விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா 🙏🏻
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
மிகவும் நல்ல தகவல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 Год назад
அருமையான விழிப்புணர்வு. நன்றி.
@premalathat6329
@premalathat6329 Год назад
Excellent
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Год назад
நன்றி சார் 🙏🙏🙏👍🏻👌
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
அறியாமை?மற்றும்அனைவரும்கெளரவத்திற்குசாப்பிடுகிறார்கள்,இந்தபதிவைஎல்லோரும்பார்க்கவேண்டும்
@madhumani1456
@madhumani1456 Год назад
Very very important message. From people sir... Thank you so much sir..
@m.divyashree9811
@m.divyashree9811 Год назад
In our family,we have never tasted parotta ( maida) till date... We are proud of it... thankful to God ☺️
@marjook03
@marjook03 Год назад
Biscuit layum, athe maida thaan iruku....
@tajyousuffsheriff3184
@tajyousuffsheriff3184 Год назад
Thanks with best regards sir,excellent speach regarding health unlimited thanks to you
@ashokmetha3373
@ashokmetha3373 Год назад
Poi nakku , ithula perumai vera .
@venkateshs1786
@venkateshs1786 Год назад
Birthday cake birthday cakennu irukke athu thriyuma .adhu maida than till date,,,
@Baby.Nisha_vlogs
@Baby.Nisha_vlogs Год назад
Biscuits cake maggi noodles ellam sapitathu illaya ellamey maida than Perungayam sambar ku use panuvingala la athulayum maditha than mix panuvanga.. 🤣🤣
@ganesanr3553
@ganesanr3553 Год назад
மிகவும் சரி அய்யா...
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
ஐயாஉங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vijayapandianramana644
@vijayapandianramana644 Год назад
Parota sapitu en paiyanku udamu mudiyama pochu sir solrathu 100% true
@seevagan3883
@seevagan3883 Год назад
Pat I
@sankarans2826
@sankarans2826 Год назад
மிகவும் அருமை. அனைவருக்கும் பயனுள்ளது
@sharadasharada81
@sharadasharada81 Год назад
Super speech and very useful but not understand world
@paramaaivamv2417
@paramaaivamv2417 Год назад
நல்ல தகவல் நன்றி அய்யா
@amospalani2919
@amospalani2919 Год назад
Thank you doctor, im stop eating parotta bcz very high chlosterol , also tea coffee also stop taking bcz of diabetes..
@user-gb2ho7ps8t
@user-gb2ho7ps8t Год назад
Tq sir atleast you are telling us the truth so some of our people get awareness pls continue your valuable speech
@D.P.S.822
@D.P.S.822 Год назад
அருமை அருமை 👍🏻🙏🏻
@shathajm4857
@shathajm4857 Год назад
Thank you sir very very useful speech
@thangapandymuthaiahnadar1753
Thank U very much for the most important, useful & valuable message. Regards.
@vijayaranig
@vijayaranig Год назад
Awesome speach Dr sir... Thank you
@unnikrishnankrishnapillai7865
ArumaiDrNanri
@m.nivetha9b510
@m.nivetha9b510 Год назад
மிகவும் அருமையானசெய்தி
@TSRAJ775
@TSRAJ775 Год назад
தலைக்கு மேல் தண்ணீர்...என்ன செய்ய.. டாக்டர்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..
@Dakshan353
@Dakshan353 Год назад
கடவுள் புடுங்குநான்
@Tamilwintube
@Tamilwintube Год назад
அருமையான பதிவு
@gandhimaniveembaiyan7173
@gandhimaniveembaiyan7173 Год назад
அருமையாணசெய்திசொன்னீங்க இதைநீயா?நானா? நிகழ்வு கள்
@pubgupdate9583
@pubgupdate9583 Год назад
Valuable information sir
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 Год назад
Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathanavallyjosh8459
@rathanavallyjosh8459 Год назад
GOD bless you.
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 Год назад
Good explained. It should be banned by the govt. like Kerala.
@seyadumoosa57
@seyadumoosa57 Год назад
நன்றி
@davedt4283
@davedt4283 Год назад
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே காட்பிளஸ் யூ ஃபேமிலி அண்ணா🙏🙏🙏🙏🙏
@jamesp9571
@jamesp9571 Год назад
CONGRATS DR ¡¡
@nithya922
@nithya922 Год назад
சிறப்பு சிறப்பு
@harshiths2931
@harshiths2931 Год назад
Parota means poison sir. Thank you for this valuable and life saving information sir...
@thikthik3629
@thikthik3629 Год назад
Parora venum😭😭😭
@suryaselvam3150
@suryaselvam3150 Год назад
சூப்பர் சார்..
@senthilkumar-rn8yf
@senthilkumar-rn8yf Год назад
Thanks lot.,
@m.kanimozhim.kanimozhi479
@m.kanimozhim.kanimozhi479 Год назад
மிகவும் அருமையான பதிவு ஐயா
@vimalas7429
@vimalas7429 Год назад
Thanks for the information sir
@jayaraman8638
@jayaraman8638 Год назад
Nandri ayya innum sollungal 🙏
@n.b.snithinkrishna9958
@n.b.snithinkrishna9958 4 месяца назад
Great sir neenga 🔥👏👏❣️
@mohamedabuthahir1956
@mohamedabuthahir1956 Год назад
Very well this video for touched my brain
@faissamara9700
@faissamara9700 Год назад
Very nice update much appreciate 👍
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Год назад
Sir short massage ஆ கொடுங்க whats up ஸ்டேட்ஸ் ள் போட வாய்ப்பாக இருக்கும்
@renoldrenni7052
@renoldrenni7052 Год назад
Super sir 🙏
@pushpak4776
@pushpak4776 Год назад
Good information
@Bigclassy3318
@Bigclassy3318 Год назад
Thank you sir
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
Long Live may God bless you sir.
@preethak1474
@preethak1474 Год назад
Thank you doctor
@sangeethak8722
@sangeethak8722 Год назад
TQ sir
@tamils3512
@tamils3512 Год назад
வாழ்க பல்லாண்டு ஐயா
@mirshasiccander3125
@mirshasiccander3125 Год назад
Good news
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Год назад
0:01 Great 90s kids 🤣😂
@tkrtech6373
@tkrtech6373 Год назад
Super dr 🤔🙏
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
பரோட்டா ஒழிக !
@balamurugan727
@balamurugan727 Год назад
நீங்கள் எத்தனை முறை கூறினாலும் ஏதாவது ஒரு கடையில் போய் பாருங்கள் வந்தவர்கள் அனைவரும் 10 பரோட்டா பார்சல் 20 பரோட்டா பார்சல் செய்வதை எல்லா ஹோட்டல்களில் பார்க்கலாம்.
@sathi6395
@sathi6395 Год назад
Nandri. Thank you Dr. Here in Msia parotta known here " roti canai" is the top street food Msians of all races are addicted to. People have it for breakfasr lunch dinner. I was wondering if all purpose flour (maida) used Msia and rest of the world has the same chemicals ie alexzan? Thank you for valuable info.
@sharadasharada81
@sharadasharada81 Год назад
Super sir lam your fan
@josephalfred9211
@josephalfred9211 Год назад
Om really information
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Год назад
👌👌👌👌👌👌
@avinashavinash7451
@avinashavinash7451 Год назад
Nalapathivu,vazga
@srinivasaraghavan4881
@srinivasaraghavan4881 Год назад
Miga arumai
@meera5890
@meera5890 Год назад
💯👍
@kbaskaran516
@kbaskaran516 Год назад
Yes dr
@yogimailable
@yogimailable Год назад
Its fine to have once in a while.
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Год назад
👌👌🙏
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Год назад
👌👌👌
@sivaramanp4301
@sivaramanp4301 Год назад
Nanry IYYA
@jeevanandammarudhamuthu9668
ஐயா,we are also telling,but no response.
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Год назад
பரோட்டா சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.. ஆனால் இந்த டீ யைதான் விட முடியவில்லை.டீ . குடித்தால் தான் தூக்கம் கலைகிறது... என்ன செய்ய தயவுசெய்து யாராவது மாற்று வழி ஏதாவது சொல்லுங்கப்பா...🙏🙏🙏...
@graceflowers2467
@graceflowers2467 Год назад
துளசி, செம்பருத்தி ஓமவள்ளிஇலை , சுக்கு இதை டீயாக டிரை பண்ணி பாருங்க
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Год назад
@@graceflowers2467 நன்றி பா.. முயற்சி பண்றேன்....😊❤️🌹💐🙏..
@Kattumaram339
@Kattumaram339 Год назад
காபி குடிங்க
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Год назад
@@graceflowers2467 ..🙏
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Год назад
@@Kattumaram339 ..😀😀😀.. உங்க யோசனையை படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது.. ஏனென்றால்.. நான் டீ கூட குடிக்க மாட்டேன்..10.வது..படிக்கும் போது.. உடன் படித்த தோழி எங்க அம்மா எனக்கு டீ தருவார்.. தூக்கம் போய் விடும்.. என்றாள்.... அன்று ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.. ஆனால் எனக்கு காஃபி பிடிக்கவே பிடிக்காது.. ஏன்னா கசக்கும்.. எனக்கு சூட்டு உடம்பு.கஃபி, குடித்தால் வயிறு வலிக்கும்.. உங்களுடைய யோசனைக்கு நன்றி....😊🙏.
@ponniv7205
@ponniv7205 Год назад
🙏
@ezhilshan5464
@ezhilshan5464 Год назад
🙏🙏🙏🙏
@vijayapandianramana644
@vijayapandianramana644 Год назад
Parotta saptu en paiyanku diaharra poirchu
@thikthik3629
@thikthik3629 Год назад
Super
@devilboi8497
@devilboi8497 Год назад
@@thikthik3629 😂😂😂😂🤣
@shivashankark2764
@shivashankark2764 Год назад
Do not eat maida in any form like parota, cake etc
@nirmalajayakumar3592
@nirmalajayakumar3592 Год назад
அதனால் தான் இறப்பும் அதிகமாக உள்ளன
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Год назад
😍🙏🏼👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rekas7379
@rekas7379 Год назад
ஆம் நான் ஒரு செடியே பறிக்க யோசிப்பேன்
@mohamedahsenmohamedahsen5772
Maitha mavu poster Ottalam🇱🇰🇱🇰🇱🇰
@deva7722
@deva7722 Год назад
வருங்கால இனி ஆபத்து
@shanmugampress5894
@shanmugampress5894 Год назад
அறம் -சார்ந்த சிறந்த மருந்துவர் - இவர் பேச்சை மறுக்காதவ.ர்- எவரும் இலர்? -KANNOTTAM EDITOR
@majaykumar6300
@majaykumar6300 Год назад
அருமை அருமை 👌👌🙏
@kanikani6529
@kanikani6529 Год назад
TQ sir good speech use ful information
@meenaganapathi2416
@meenaganapathi2416 11 месяцев назад
Thank you sir
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖💖
@ssksekarssksekar1877
@ssksekarssksekar1877 Год назад
அருமையான பதிவு நன்றி அய்யா
@saravanakumarkumar7169
@saravanakumarkumar7169 Год назад
💞
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
На самом деле, все не просто 😂
00:45
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26