Тёмный
No video :(

என்ன காரணத்தால் எம்ஜிஆர் ரஜினியை அடித்திருப்பார்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 261 тыс.
Просмотров 177 тыс.
50% 1

எம்ஜிஆர் ரஜினி
#mgr_rajini

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 328   
@mah6104
@mah6104 2 года назад
அடிச்சார் குடிச்சார் அவர் இவர் பலான ஆள் இதெல்லாம் பயில்வான் ரங்கநாதன் வேலை நீங்கள் பாடல் படம் அதைப்பற்றி பேசினான் அருமை
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 года назад
தலைவர் அவரை நம்பியவர்களை கைவிட்டதில்லை நடிக நடிகைகள் ஆனாலும் சரி மக்களாகவும் இருந்தாலும் பொறுப்புகளுக்கு உதாரண புருஷன்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களே.நன்றியுடன் ஈழத்து தமிழன்."வாழ்க புரட்சி நடிகர் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"
@zakirhussain4861
@zakirhussain4861 3 года назад
உங்கள் இசை விளக்கத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். பிறகு ஏன் கமல் ரஜினி அவர்களின் சொந்த பிரச்சினைகள். அனைவருக்கும் தெரிந்த விசயத்தை நீங்கள் கூறி உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து கொள்ள வேண்டாம்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
ரஜினி போல் ஆரம்ப காலத்தில் சேட்டை செய்த நடிகர்கள் யாரும் இல்லை
@vimi70
@vimi70 2 года назад
மருமகனும் அப்படியே, மகள்களும் அப்படியே.
@thendralsangam7035
@thendralsangam7035 3 года назад
நீங்கள் கூடியவைகள் அனைத்தும் உண்மையே பல பேருடைய பேச்சில் கேட்டுள்ளேன்.. போரூர் பிஎஸ் பரமானந்தம்
@ravivenki
@ravivenki 2 года назад
கண்ணால் பார்ப்பதெல்லாம் காதால் கேட்பதெல்லாம் உண்மையல்ல - பெரியோர் வாக்கு
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
தவறான தகவல்களை முட்டு கொடுக்காதீர்கள்.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
இது போன்ற வதந்திகளை பரப்பி மறைந்த தலைவர்கள் மீது சேறு வீசாதீர்கள்.
@parthasarathysps1548
@parthasarathysps1548 3 года назад
நான் போட்ட சவால் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கின்ற காலகட்டத்தில் தன் படத்தில் இன்னார் நடிக்க வேண்டும். இன்னார் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளரிடமோ அல்லது இயக்குனரிடமோ நிர்ப்பந்திக்கும் அளவுக் கெல்லாம் ரஜினி அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லை.
@SUBASHSUBASH-hu6mx
@SUBASHSUBASH-hu6mx 3 года назад
Mgr யை விட ரஜினி மின்னல் வேகத்தில் வளர்ந்தவர்
@ravivenki
@ravivenki 3 года назад
@@SUBASHSUBASH-hu6mx இருக்கலாம். ஆனால் சினிமாவிலும் அரசியலிலும் சாதனையாளர் Mgr தான். அதை யாராலும் முறியடிக்க முடியாது.
@godisgreat74
@godisgreat74 3 года назад
@@ravivenki just missed
@ravivenki
@ravivenki 3 года назад
@@godisgreat74 just missed எல்லாம் இல்லே. ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் கமலை விட கொஞ்சம் கூடுதலாக ஓட்டு வாங்கியிருப்பார். அவ்வளவு தான்.
@ababb7886
@ababb7886 3 года назад
@@ravivenki sunny mGR
@riviereganessane9128
@riviereganessane9128 5 месяцев назад
ரஜினி மட்டுமே உண்மை அறிவார்.அவர் மறுக்கவும் இல்லை. ஆமாம் என்றும் சொல்லவில்லை. மௌனம்.
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f Год назад
Latha oru semme marana Figuru...super cute and sweet...
@kannans4748
@kannans4748 2 года назад
ரஜினி புயல் போல் வந்தார்,அவரையாரும் தொட முடியவில்லை
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 3 года назад
Superstar One and Only Rajini Sir
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 года назад
* அவர் அடித்ததால் வீரனும் இல்லை.. இவர் அடி வாங்கியதால் கோழையும் இல்லை..சகிப்புத் தன்மை கொண்டவனே மாமனிதன்..
@SUBASHSUBASH-hu6mx
@SUBASHSUBASH-hu6mx 3 года назад
Super இப்பிடியும் நடந்திர்க்கலாம் mgr யை ரஜினி உள்ளே திருப்பி அடிச்சிர்காலம் வெளியே சொன்னா அவமானம் என்று கருதி இருக்கலாம் MGR
@jagadeeshsingaravel3506
@jagadeeshsingaravel3506 3 года назад
@@SUBASHSUBASH-hu6mx super 👌😀
@ravivenki
@ravivenki 3 года назад
@@SUBASHSUBASH-hu6mx Mgr ஐ ரஜினி அடிப்பதா? என்ன விபரீத கற்பனை? அப்படியே நடந்தாலும் (ஒரு பேச்சுக்கு) முதல்வரை தாக்கிய குற்றத்திற்காக பத்து வருஷம் கம்பி எண்ணியிருப்பார் ரஜினி 😂😂
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 года назад
@@SUBASHSUBASH-hu6mx உன்னுடைய கற்பனை வதந்தியை இங்கு வந்து பூசாதே.
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 года назад
@@SUBASHSUBASH-hu6mx ரஜினி சுயநலவாதி கோழைப்பயல்
@kannans4748
@kannans4748 2 года назад
யாரும்தலைவரை தொட்டதில்லை
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 2 месяца назад
எம் ஜி ஆர் இடம் மட்டுமே அடி வாங்கினார் இது உண்மை அதுவும் பெல்ட் அடி வாங்கினார்
@bhagyalakshmipandi6211
@bhagyalakshmipandi6211 3 года назад
அண்புள்ள அண்ணனுக்கு, உங்களின் சந்தனத் தேனாற்றில், சாக்கடையை, கலக்கத்தான் வேண்டுமா?
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 2 года назад
தலைவர்.ரஜினி🤘
@wealthchannel4068
@wealthchannel4068 2 года назад
பகிர்வதற்கு செய்திகள் பஞ்சம் போல் தெரிகிறது. இருக்கலாம் இருந்திருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் என்ற யூகங்கள் தேவைதானா? ரஜினி தனது கடந்து வந்த பாதையை மறைக்கவில்லை மறுக்கவும் இல்லை. திரைமறைவில் நடந்திருக்கலாம் என்ற யூகங்களை விட்டு நிறைய நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு. அவற்றை பேசலாமே? சினிமா உலகம் நல்லவர்களாக வந்து கெட்டவர்களாக வாழும் நிறைய பேரை பார்த்துள்ளது. கெட்ட பழக்கங்களுடன் வந்த ரஜினி இன்று வரை நிலைப்பதற்கு அவருடைய நல்ல பழக்கங்கள் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
@yesjay1335
@yesjay1335 2 года назад
Remembering this line in Padayapa song தங்கபஸ்பம் தின்னும் மன்னுக்குள்ள....
@ravivenki
@ravivenki 2 года назад
அபத்தம். தங்க பஸ்பம் சாப்பிடுவது சாதாரண விஷயமல்ல. கொஞ்சம் அசந்தாலும் ஆளைக் கொன்று விடும். நான் தங்க பஸ்பம் சாப்பிடுவதாக சொல்லப்படுவது பொய் என பொன்மனச்செம்மல் கூறியுள்ளார். அதனால உருப்படியான வேலை இருந்தா பாருங்க.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
@@ravivenki உண்மை 😘.....
@thangarasann8517
@thangarasann8517 2 года назад
ரஜினியை விமர்சனம் செய்து பிழைப்பு நடத்துபவர்களில் நீங்களும் ஒருவரே.
@vimi70
@vimi70 2 года назад
ரஜனி பெரிய மகாத்மா. கொடி பிடிக்க வந்திட்டியா? போய்யா.
@balamuruganv3911
@balamuruganv3911 3 года назад
Mgr நிறைய பேரை அடித்துள்ளார் என்று கண்ணதாசன் கூட எழுதி இருக்கிறார்
@ravivenki
@ravivenki 3 года назад
கவிஞர் எதில் அப்படி எழுதியுள்ளார்? நீங்கள் படித்துள்ளீர்களா? விபரம் தேவை. சும்மா போற போக்கில் சேற்றை வீச வேண்டாம்.
@mosesdurai9157
@mosesdurai9157 2 года назад
புரட்சி தலைவர் MGR அவர்கள் யாரை எதற்காக ஏன் அடித்தார் என்று நீங்களும் நானும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அடித்தார் என்று நிரூபிக்க முடியுமா? அல்லது அடிக்க வில்லை என்று நிரூபிக்க முடியுமா? அவர் என்ன நல்லது செய்தார் என்று ஆராய்ந்து பார்த்தால் நல்லது.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
@@mosesdurai9157 மன்னிக்க வேண்டும். ஒரு வேளை MGR ரஜினீ யை அடிக்கிற மாதிரி யாராவது Video வெளியிட்டாலும் அதைப்பார்த்து யாரும் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். டேய் நம்ம வாத்தியார் எப்புடி புகுந்து விளையாடறார் பார்த்தியான்னு தான் Comments வரும். ஒரு வேளை இந்தக் கருத்து நக்கல் என்று நினைப்ப வர்களுக்கு இதுததான் நிதர்சனமான உண்மை.தமிழக அரசியல் களத்தில் MGR மற்றும் ஜெயாவால் இன்னும் மாநிலத்திற்கு கெட்ட பெயர்தான்.( In the view of our neighbor States)
@rafia5640
@rafia5640 3 года назад
எம்ஜிஆர் அடித்தாரா இல்லையா என்பது அந்த இறைவனுக்கு தான் தெரியும் ஒரு மனிதனை எங்க வைக்க வேண்டும் என்று அந்த இறைவனுக்கு தெரியும் இன்று உலகம் பூரா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் அந்த இறைவன் உச்சத்தில் வைத்திருக்கிறார் அதனால் எந்த மனிதனையும் சாதாரணமாக நினைக்கக்கூடாது இன்னும் சொல்லப்போனால் தமிழ் திரை உலகம் இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இவர் தமிழர் இல்லை என்று ஒரு கூட்டம் இருக்கு ஆனால் இவரால் பல தேசங்களில் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்போ உள்ள நடிகர்கள் ரஜினி போல் வரவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள் தவிர எம்ஜிஆர் போல் வரவேண்டும் என்று இது வரை எந்த நடிகரும் சொன்னதில்லை நன்றி
@sshakila2355
@sshakila2355 2 года назад
Romba romba correct nanba
@nagarajana3326
@nagarajana3326 2 года назад
Don't compare Rajini with MGR MGR is great actor, great political leader and he was chief Minister of Tamil Nadu for 12 years continuously. Rajini is only actor.may be super star. Beyond that he is nothing
@kchandru7169
@kchandru7169 3 года назад
நாம் பாடல்களைப் பற்றிய ஆய்வை மட்டும் செய்வோமே. நீங்கள் வர்ணிக்க நாங்கள் ருசிக்க இன்னுமுண்டு ஆயிரம் ஆயிரம் பாடல்கள். மற்றவர் பஞ்சாயத்து நமக்கு எதற்கு?
@vinayan5762
@vinayan5762 3 года назад
அனைத்து துறை பற்றி பேசுவது தவறு இல்லை. ஒரே ஒரு துறை பற்றி பேசினால் போர் அடித்து விடும்
@kchandru7169
@kchandru7169 3 года назад
@@vinayan5762 நண்பரே கிசுகிசு சண்டை சச்சரவுகள் பற்றி விவாதிக்க பலர் இருக்கிறார்கள். ஆனால் என்றும் நம் மனதை வருடும் திரையிசைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வர்ணிக்க இவரைப் போல் மிகச்சிலரே உள்ளனர். அவரும் பாதை மாற வேண்டாமே
@malanagarajan3184
@malanagarajan3184 3 года назад
It is true
@malanagarajan3184
@malanagarajan3184 3 года назад
It is true
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 года назад
@@vinayan5762 you are right. இது உண்மையை மறைக்க divert செய்வது. இதை அரசியல் விவாத மேடையில் தவறு என்று தெரிந்த பின் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வேறு முக்கியமான பிரச்சினை இருக்கிறது அதை பற்றி பேசலாம் என்பார்கள். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் உண்மை என்னவென்று.
@mukilann
@mukilann 3 года назад
தேவையில்லாத ஆணி உங்களுக்கு....
@b.sunilkumar736
@b.sunilkumar736 3 года назад
All this are rumours. MGR was protective of Rajni and even helped him in many ways.
@ganeshnarasimhan
@ganeshnarasimhan 2 года назад
True Fact
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 месяцев назад
POI! amarar MGR avargal Superstarrukku seitha udhavigal sila (KALYANA mandapam) Keduthalgale adhigam! Avarai maraithuppesugiran vaithu vydyam panniya Nurse DEVI pathirikkaiyil yezhuthinaar!
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 2 года назад
அண்ணா நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மை
@espionage44
@espionage44 3 года назад
தவறான தகவல் வேண்‌‌‌டாம்.... தலைவரை பற்‌‌‌றி பேசினால் தேவையில்லாத வார்த்தைகள் பேச வேண்டி வரும்
@wesleywesley4464
@wesleywesley4464 2 года назад
Super super super
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
This is still a mystery for many peoples. Latha disagreed this in a interview
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
ரஜினி, இன்னாரை போடுங்கள் என்று சொல்பவர் அல்லவே . அதிலும் அந்த நேரத்தில் ?!
@saravanankeshavan2566
@saravanankeshavan2566 2 года назад
ஆமாம் அப்ப அவ்வளவு பெரிய ஆள் இல்லை ரஜினி
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 2 года назад
Yes
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
நடிகை லதா எம் ஜி ஆரை விட முப்பத்தி எட்டு வயது இளையவர்.... ஜெயலலிதா எம்ஜிஆர் ஐ விட முப்பத்தி ஒரு வயது இளையவர் நடிகை மஞ்சுளா எம்ஜிஆர் ஐ விட நாற்பது வயது இளையவர்.. சிறிய வயது அழகிகளுடன் குத்தாட்டம் போட்டவர் எம்ஜிஆர்.. இப்போ இருக்கும் எல்லா வயதான கதாநாயகர்களும் அவர்களைவிட மிகச் சிறிய வயது கதாநாயகிகள் உடன் நடிக்கிறார்கள்
@rparthasarathy1169
@rparthasarathy1169 2 года назад
அருமை யான தகவல் please share more information about Rajini sir
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 года назад
ரஜினியை mgrஅடிக்கவில்லை
@sindhukarthikeyan4522
@sindhukarthikeyan4522 2 года назад
Bro, welcome welcome 👍❤️❤️👍
@ilavarasanilavarasan721
@ilavarasanilavarasan721 2 года назад
ரஜினியை அடிக்க எம் ஜி ஆர் என்ன பெரிய பருப்பா
@ravivenki
@ravivenki 2 года назад
சின்ன பருப்பு பெரிய பருப்பு என்பதெல்லாம் விஷயமல்ல. Mgr நியாயமான காரணம் இல்லாமல் யாரையும் அடிக்க மாட்டார்.
@ilavarasanilavarasan721
@ilavarasanilavarasan721 2 года назад
@@ravivenki pesi irukkalame
@ravivenki
@ravivenki 2 года назад
@@ilavarasanilavarasan721 தெரியாமல் தவறு செய்பவர்களிடம் பேசி திருத்தலாம். தெரிந்தே தவறு செய்பவர்களை ஒன்று போட்டால் பாவமில்லை.
@kumaravelk4837
@kumaravelk4837 2 года назад
எலே,எப்ப பேசுற,
@rajendrana.r1857
@rajendrana.r1857 2 года назад
@@ravivenki MGR, Rajaniyai aditthaar endraal,atharkku nicchayamaaka oru kaaranam irukkum allavaa? Rajani indrum uyiroduthaane irukkiraar? Avare itharkku badhil sollalaame? MGR iranthu Itthanai varudamaagiyum Rajani en antha sambavatthai pattri sollavillai? (Entha kaaranamum illaamal makkal thilakam yaarayum adikka maattaar enpathu ellorukkum therintha vishayam thaan!)
@rakeshchidambaram1741
@rakeshchidambaram1741 2 года назад
One and only superstar Rajinikanth
@saravananviswanthan564
@saravananviswanthan564 3 года назад
இந்த செய்தி எல்லாம் பொய் என்று எல்லாரும் மறுத்து விட்டனர்
@malakarunanithi2818
@malakarunanithi2818 2 года назад
ஒரே காமெடி தான் sir போங்க
@saravananviswanthan564
@saravananviswanthan564 2 года назад
@@malakarunanithi2818 ஆமாங்க எனக்கும் தான்
@js7238
@js7238 2 года назад
🤦🏼‍♀️🤦‍♂️🤦‍♂️
@vijayakrishnan6577
@vijayakrishnan6577 3 года назад
சத்யா மூவிஸில் அதிக படங்களில் நடித்தது எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி தான்.. அதை மறக்க வேண்டாம்..
@gopalganesh4746
@gopalganesh4746 2 года назад
RAJINI AAMBALAINNU PORAAMAIYA IRUKKALAM
@gunasekkaran
@gunasekkaran Год назад
ஐயா மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தாரே தவிர ஜனாதிபதியாக இருந்ததில்லை
@Bakalava84
@Bakalava84 3 года назад
Final touch 'Itha pathi pesiyathil magilgiraen'🤔yethuku avar adi vaangunathukaaaa
@Thalaivar_Always
@Thalaivar_Always 2 года назад
உங்களின் இசை பாடல் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகளை நிகழ்ச்சிகளை ரசித்ததுண்டு. அவற்றில் உண்மை இருக்குமென்று கூட நம்பியதுண்டு. ஆனால் எம்ஜிஆர் அடித்தார் என்று ஊர்ஜிதமாகாத செய்தியை கொண்டு இப்படியொரு மட்டமான பதிவை போடுவீர்கள் என்று நினைக்கவில்லை. பொய்யான வதந்திகளை அங்கீகரிக்காதீர்கள் 🙏
@sureshvk9251
@sureshvk9251 2 года назад
Sir Love in Singapore malayalam padathil Jaya Latha Rendu perum Virumpiya thagavum 1980 il thirumanam cheiya iruntharkal aanal MGR Aal vaithu jayane adikka thittamittar ithanai kelvipatta PremNAZIR and Joseprakash MGR idam pesiyathagavum ithan piraku jeyan vipathil maranamanaar itharkku ungal pathil Enna
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
மொராஜி தேசாய் ஒரு பிரமதர்
@haishiva08
@haishiva08 3 года назад
Please don’t lose your respect by talking without even knowing the authenticity of these kind of news(rumor).
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 2 года назад
When rajni arrested is also a fake ah
@marimuthuas4165
@marimuthuas4165 2 года назад
Actor Nagesh had once reportedly commented in private that MGR was a womanizer. Having heard this comment Nagesh afterwards never acted in MGR film. Later, when Nagesh surrendered to MGR for some " personal" reason MGR roped in Nagesh to act in few of his films.This matter has been on & off reported in print / social media.
@solatechtamil7947
@solatechtamil7947 3 года назад
எல்லாம் மாறிமாறி ஆட்டய போட்டததுதான் சும்மா எப்பார்த்தாலும் இதே கேள்வி
@v.dwaraganathanv.dwaragana2311
@v.dwaraganathanv.dwaragana2311 2 года назад
Yes This is Truth
@solatechtamil7947
@solatechtamil7947 2 года назад
எம் ஜிஆரோட லதாவை ரஜினி ஆட்டைய போட்டாரு
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 года назад
😂😂😂😂😂😂
@skavinkumaran1536
@skavinkumaran1536 2 года назад
ஆலங்குடி வெள்ளை உனக்கு வேற தலைப்பு கிடைக்கலையா ரஜினிய புடுங்க கூட முடியாது🤘🤘🤘🤘🤘🤘
@malathyvedha25
@malathyvedha25 2 года назад
திருடனுக்கு திருடன் தான் புடுங்க முடியும் ரஜினி தமிழுக்கு தமிழ்நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு தமிழுக்காக தமிழ் சினிமாவுக்காக என்ன செய்தார்
@manikandan8458
@manikandan8458 2 года назад
Sir nenga solra news lam enga irunthu collect panringa nu solunga
@rajalathif6075
@rajalathif6075 2 года назад
தவரான பதிவை ...பதிவிடாதிங்க...நல்லாதான போகுது...
@sukumarssk9646
@sukumarssk9646 3 года назад
Latha mannar paramparaiya ??? Mannagatti ....
@sabarivasan1527
@sabarivasan1527 3 года назад
Yes Ramanathapuram sethu pathi mannar paramparai
@nagarajanr3038
@nagarajanr3038 3 года назад
MGR was not at all a good hearted person. He had intervened the wedding life of Rajini with Ladha through GunduRao then CM of Karnataka and spoiled the life of Ladha.
@ravivenki
@ravivenki 3 года назад
லதாவின் கலையுலக வெற்றி Mgr ஆல் ஏற்பட்டது. அதை அவர் இன்றும் நன்றியுடன் போற்றுகிறார். மற்றபடி நீர் கூறியது திமுக வின் காழ்ப்புணர்ச்சி பார்வை.
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 3 года назад
அந்த ஆள்தான் ஏதோ உளறுறான்னா இவன பாருங்க !
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 2 года назад
Ivarthan oru arivukalanjiyam
@janakyraja4181
@janakyraja4181 2 года назад
Very true. He was jealous of jaisankar as well. Especially when jaisankar had many movies with jayalalitha. Same thing happened to vijayakumar.
@ravivenki
@ravivenki 2 года назад
@@janakyraja4181 ஜெய் மட்டும்தான் ஜெயலலிதாவுடன் நடித்தாரா? சிவாஜி மற்றும் ரவிச்சந்திரன் போன்றோர் கூட ஜெ.யுடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மீதும் பொறாமை என்பீர்களோ? எம்.ஜி.ஆரின் வெற்றியை சகிக்க முடியாத ஒரு துவேச கும்பல் அவர் மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் எல்லாம் அந்த இமயத்தின் புகழை அசைக்க முடியுமா? Never.
@thendralsangam7035
@thendralsangam7035 3 года назад
👌
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
இவர யாருப்பா பெண்டு நிமித்தப் போறீங்க?!?!?!
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
சீக்கிரமே நடக்கும்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
ஹெலன் என்ன இது அக்கிரமம். நீங்க ஒரு Controversy comment போட்டவுடன் Sena தானே அதை ஆமோதிக்க வேண்டும். ஆர்வக் கோளாறு.நீங்க ளே Comment செஞ்சு அகப்பட்டு விட்டீர்.
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 года назад
அடித்த இருக்கலாம்
@smileosmile2371
@smileosmile2371 2 года назад
என்னா அடி ,,,,,, அந்த அடிக்கப்புறம் நான் வீட்டை விட்டு வெளியே போறது கூட இல்லை அப்படி ஒரு அடி,,,,,,,
@sivamani7490
@sivamani7490 2 года назад
Man of the god thalivar
@premanandramaraju8919
@premanandramaraju8919 3 года назад
Sir நீங்க வேற வேலையிருந்தா பாக்கலாமே. எதுக்கு நாய் வாய் வெக்கற மாதிரி ஒரு வீடியோ போடறீங்க. என்ன சொல்ல வந்தீங்கன்னு கூட உங்களுக்கே புரியல.
@rajaprince7121
@rajaprince7121 2 года назад
very very vital information in THIS JUNCTURE???????????? Let anybody beats anybody why should we bother???? Let us do our work...................
@devakanhashree4420
@devakanhashree4420 2 года назад
இது போன்ற தகவல்கள் கூற பலர் உள்ளனர்... ...... நீங்கள் கிசு கிசு பேசுவதை தவிர்த்து பாடல்கள் படங்கள் சிறப்புகள் பற்றி கூறினால் நன்று
@anandamd8233
@anandamd8233 2 года назад
MGR is always possive of his heroines and entered into an agreement with them for five years since he learnt a lesson from the actress Paunumathi and Rajini wants to have an affair with Latha but it is one side love and that was brought to the notice of MGR in turn MGR warned Rajni, he didn't not bother ultimately MGR manhandled. This is what the true story of that episode but people may deny now for various reasons.
@Venugopal-kq9gx
@Venugopal-kq9gx 2 года назад
Possessive nature illa.contract than karanam.agreement vera contract vera
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 года назад
அரசியலிருந்து பின் வாங்குவதற்கு, அந்த நெட்வொர்க் சேனல் இதை வைத்து காரியத்தை முடித்துவிட்டார்களோ!.
@saravanakumark6852
@saravanakumark6852 2 года назад
இசையை பற்றி நீங்கள் இடும் பதிவுகள் மிக பிடித்திருந்தது. அந்த வரிசையில் எதற்கு இந்த தேவை இல்லாத பதிவு.
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 года назад
Super
@jongayya9831
@jongayya9831 3 года назад
If MGR wants to assault someone, why he calls that person to his house surrounded by bodyguards and do it? Has he ever assaulted anyone in public?
@nagarajanv5955
@nagarajanv5955 3 года назад
Madurai pazha kadai Pandian was assaulted by MGR in Ramavaram.
@meena703
@meena703 2 года назад
@@nagarajanv5955 why he assualted by mgr?
@nagarajanv5955
@nagarajanv5955 2 года назад
The assaulted and wounded are no more. The cause of provoking MGR anger is no more. Anna statue and some aged Admk cadres are only the witness.
@thalaivar169
@thalaivar169 2 года назад
Thalaiver rajini
@rparthasarathy1169
@rparthasarathy1169 2 года назад
Sir please share more about Rajini
@chitras9984
@chitras9984 2 года назад
Rajiniye perundhanmaya avar enakku god father nu solrar, ungalai ppndra aatkal innum adhaye nodikittu irukkinga.
@sfnet72
@sfnet72 2 года назад
இதனை இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லையே
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 года назад
Rajini loved Latha and went to Bangalore to marry her. Those whoever loved his heroine Latha and jayalalitha were assaulted by him. Such a envy and introvert person MGR.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 года назад
Read it as pervert
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 2 года назад
But what he could do Jaya? She went and lived hidden life and came back. He accepted her and gave much more priority....
@sironmani5747
@sironmani5747 Год назад
நண்பரே இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்
@Sadaiyappan
@Sadaiyappan 2 года назад
யாரு யார அடிச்சாங்கன்னு எவன் பக்கத்துல இருந்து பார்த்தது
@zakariabpsalizak5164
@zakariabpsalizak5164 2 года назад
Thevaiyilllatha pathivu thodaravendam
@mohanrajj1884
@mohanrajj1884 2 года назад
100 % correct
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 года назад
Mgr madam Jaya my God
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 года назад
அதிகாரப்புர்வமான தகவல் களை மட்டும் பதிவிடவும்
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 2 года назад
Latha 15 Yrs vathiyar in 65 s .. What a possessive ness…
@babuk4981
@babuk4981 2 года назад
Athu unmai illai mgr ai patri anaivarukkum theriyum
@firstcreation3072
@firstcreation3072 2 года назад
அண்ணன் கரெக்டா
@sankaralingam7155
@sankaralingam7155 3 года назад
தேவையற்ற பதிவு.
@chandrasekaran7977
@chandrasekaran7977 3 года назад
Engal thalavarai mgr adikavellai enru anrumoodl adikavellai enru varai oruvar solli kolikirar aanal poramai poi pesikiravarkal engal thalavarai rajiniai adithar mgr eanru poi bethalatam pesikiravarkal sila moottalkal etai oruvar unmai ellai yenru sollikirar avar mgrruku doobou bottvar ramakirsnan sollikirar
@gopikris2002
@gopikris2002 3 года назад
Neenga yenna solla vareenga? Rajini personal issues ah drag pannanum na??? Rajni has reached top level still in tat level who is perfect???
@salimsheriff4359
@salimsheriff4359 2 года назад
Poruppum illa paruppum illa yellam poramai taan..
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 года назад
இருவரும் பாசக்கார நண்பர்கள் எ‌ன்று போடுங்க
@kumara1334
@kumara1334 2 года назад
ஆக சூப்பர் ஸ்டார் அடிவாங்கியது உண்மை., அதானே சொல்ல வர்றிங்க
@rajasekaran.p7439
@rajasekaran.p7439 2 года назад
எம்.ஜி.ஆா். அடித்தார் என ரஜினி சொன்னா உண்டு, இல்லை எம்.ஜி.ஆா் சொனௌனா உண்டு அவரும் இப்போ இல்லை.
@maheshkumar-sr4vu
@maheshkumar-sr4vu 2 года назад
நீங்கள் ஏன்? தொடர்ந்து எம்ஜிஆரை இழிசொல் பேசுகிறிர்கள் எம்ஜியாரின் உயர்ந்த உள்ளம் அறியதவரே நீர் உன் பேச்சு உண்மையல்ல
@toji5025
@toji5025 2 года назад
Vari Katta panamilayaaaaaaaaaa😆😆😆😆😆🤔
@naren2622
@naren2622 2 года назад
Anna na ungaloda subscriber adhavida na rajini fane saringala thevailladha history venamnu ninaikiren songs pathi Mattum podunga.mathavanga vishiyam vename.
@vivekanandams9395
@vivekanandams9395 2 года назад
ஆக இதுவா அதுவா என்று தெளிவு இல்லா பதிவு. தங்கள் பதிவுகளிலேயே இதுதான் கடைசி rank
@shahulfathi7146
@shahulfathi7146 2 года назад
Super it's not clear
@toji5025
@toji5025 2 года назад
MGR white Skin only Rajini black Skin only🤔
@gopalganesh4746
@gopalganesh4746 2 года назад
Veandaamea aduthu yedhaavadhu sollidaporangha. Purinja pistha ningha
@rajinisuresh1553
@rajinisuresh1553 2 года назад
Bro thalaivara pathi thappa history sollatheenga
@RajeshRajesh-qp9kr
@RajeshRajesh-qp9kr 2 года назад
Bro ivan lusu mari pesinu irukan bro
@copycatboys1766
@copycatboys1766 2 года назад
priya padam story actress contractor story...
@jayramanrengasamy5805
@jayramanrengasamy5805 3 года назад
அப்போது மொரார்ஜி தேசாய் ஜனாதிபதி இல்லை பிரதமராக இருந்தார் அவர் MGR நடிக்க அனுமதி மறுக்கவில்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு நடிக்க நேரம் இருக்குமா.? அப்படி நடிக்க நேரம் இருந்தால் தாராளமாக நடிக்கலாம் என்றுதான் கூறினார்
@ravivenki
@ravivenki 3 года назад
நீங்கள் கூறுவது தவறு. நீங்கள் நடிக்க விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நடியுங்கள் என மொரார்ஜி கறாராகக் கூறியதால் Mgr நடிப்பாசையை விட்டார்.
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 года назад
@@ravivenki நீங்கள் சொல்வதுதான் சரி. அரசாங்கப் பதவியிலிருந்து கொண்டு வேறு ஒரு தொழிலாக நடிப்பை(இது மக்களுக்கான பொதுசேவை இல்லை என்று/) செய்யக்கூடாது என்று மறுக்கப்பட்டது. அதற்கு கல்கத்தாவில் ஒரு அரசு டாக்டர் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தா r. என்று உதாரணமாக சொல்லப்பட்டது. டாக்டர் சேவையை (பொது சேவை) மறுக்கப்படவில்லை. ஆகையால் அந்த எடுத்துக்காட்டு உதவாமல் போய்விட்டது. இது அன்றைய காலகட்டத்து அரசியல் செய்தி.
@thendralsangam7035
@thendralsangam7035 3 года назад
எம்ஜிஆர், ராதா, அம்பிகா இவர்களைப் பற்றி கூறவும்
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
சிவாஜி அம்பீகா ராதா ! இதுதான் கரெக்ட்டு !
@kasirajan2240
@kasirajan2240 2 года назад
@@helenpoornima5126 நீ சொல்றது சினிமா நடிப்பு
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 года назад
@@helenpoornima5126 சமீபத்திய யூட்யூபில் பார்க்கவும். அம்பிகா ராதாவுக்கு எம்ஜிஆர் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சிவாஜி அவருடன் நடித்து நல்ல திறமையுள்ள நடிகை என்று பெயர் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
@@helenpoornima5126 mgr radha amblka இருக்கு ஹெலன். சினிமாவில் இதெல்லாம் சகஜம்.ஏன் ரொம்ப Deep ஆ போறாங்கன்னு தெரியல.
@surendranathgopal9464
@surendranathgopal9464 2 года назад
Can you talk some rumors that is revolving around Mk stalin? If you can't don't talk about others.
@manikandan8458
@manikandan8458 2 года назад
RU-vid la iruka interview ah pathu ne oru vedio poduringa.
@baskaranbaskaran864
@baskaranbaskaran864 2 года назад
Mgr super Star illa avar makkal thilagam
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 года назад
we want fact
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 года назад
MGR oru psyco
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17