Тёмный

என்ன தேவைக்காக, எதற்காக கர்த்தாவான தந்தை குடும்ப சொத்தை விற்றார் என்பதை யார் நிரூபிக்க வேண்டும்? 

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 2,3 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#ancestralproperty
#transferofpropertyact
#jointfamilyproperty
#commonproperty
#kartha
#karthatamil
#civilsuit
#specificreliefact
#declarationsuit
#specificreliefact
#registrationact
#limitationact1963
#jointfamily
#hindusuccessionacttamil
#hindujointfamilyproperty
#hindujointfamily
#1989hindusuccessionacttamil
#2005 hindusuccessionacttamil
#hindusuccessionamedmentacttamil
#indianevidenceact1872
#limitationact1963
#nominalsale
#declarationsuittamil
#partitionsuit
#partitionact
#partitiontamil
#tamiljudgement
#generalpowerofattorney
#dowryprohibitionact
#powerofattorney
#powerofattorneyact
#saledeed
#hindusuccession(tamilnaduamendment)act
#hindusuccessionactamendment
#oralpartition
#ancestralproperty
#partitionsuit
#legalnecessity
#jointfamilyproperty
#hindusuccession" tamil nadu"
#hindusuccessiontamilnaduamendmentact
#hindusuccessionact
#tamilnaduamendmentact(1989)
#Hindusuccession(TamilNaduAmendment) act1989
#hindusuccessionacttamilnadu
#HinduSuccessionAct(Tamilnadu) #AmendmentAct,1989
Madurai High Court
Vasanthal and Others vs Ramu and Others
Dated - 18. 04. 2022
A.S(MD)No.226 of 2021
JUSTICE R.N.MANJULA
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சொத்து குறித்து 1989 ல் இந்து வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த சட்டத் திருத்தம் 25.03.1989 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த சட்டத் திருத்தத்தின் படி பிறப்பாலே மகள்களுக்கு பூர்வீகச் சொத்தில் உரிமை உண்டு. அதனடிப்படையில் 29A என்ற புதிய பிரிவு இந்து வாரிசுரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத் திருத்தம் 25.03.1989 க்கு முன்பு திருமணமான மகள்களுக்கு பொருந்தாது. அதாவது 25.03. 1989 க்கு முன்பு திருமணமான பெண்ணுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது. 25.03.1989 க்கு முன்பு திருமணமான பெண்ணை விட்டுட்டு தந்தை மற்றும் மகன் செய்யும் பாராதீனம் அந்த மகளைப் பொறுத்தவரையில் செல்லாது.
குடும்ப தேவைக்காக சொத்தை பாராதீனம் செய்ய கர்த்தாவான தந்தைக்கு உரிமை உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த பாராதீனம் குடும்ப நன்மைக்காக இருக்க வேண்டும். தந்தை எழுதிக் கொடுக்கும் ஆவணங்களிலும் துலங்க வேண்டும்.
தந்தை குடும்ப சொத்தை எதற்காக விற்றார்? என்ன குடும்ப தேவைக்காக அல்லது நன்மைக்காக விற்றார் என்பதை, குடும்ப சொத்தை கிரையம் பெற்றவரே நிரூபிக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் " Rani and Another Vs Srimathi Santha Pal - AIR - 1971 - SC - 1028" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது. அதனால் 1989 க்கு முன்பு திருமணமாகாத பெண்ணை விட்டுட்டு தந்தை மற்றும் ஆண் வாரிசுகள் செய்யும் வில்லங்கம் செல்லாது, மகளின் பாக உரிமையை கட்டுப்படுத்தாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Опубликовано:

 

4 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@asokan4530
@asokan4530 2 месяца назад
As no. கொடுக்கவும் தேதி.
@tamilselvan5858
@tamilselvan5858 2 месяца назад
2001 ஆண்டு பாகப் பிரிவினையாக கிடைத்த பூர்வீக சொத்தை எனது தந்தை விற்காமல் எனது தந்தையும், நானும் உழைத்து சொந்த செலவில் 3 தங்கைகளை திருமணம் செய்து கொடுத்துள்ளோம்,பின்பு பூர்வீக சொத்தை ஆண் பிள்ளையான எனக்கு உயில் எழுதி கொடுத்துள்ளார்
@friendsstar4170
@friendsstar4170 2 месяца назад
ஐயா ஒருவருக்கு மூன்று மனைவி அவர் தன் மூன்றாவது மனைவி மகனுக்கு ஒரு உயில் எழுதி இருக்கிறார் அதில் இரண்டாவது மனைவி மகன் என்று எழுதி இருக்கிறார் இந்த உயில் செல்லுமா அதை ரத்து செய்ய முதல் மனைவி மகன் கேஸ் பொடலாமா
@suthatamilselvan
@suthatamilselvan 2 месяца назад
P
Далее
кукинг с Даниилом 🥸
01:00
Просмотров 669 тыс.