Тёмный

என்ன Amazon-ல வாங்குனாங்க😂😂 Chella Kutties | Imman Annachi | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 4,3 млн
Просмотров 7 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 801   
@sureshmaha2223
@sureshmaha2223 3 месяца назад
நாளைக்கு வளர்ந்து உங்களை OLX ல விற்கப்போறான்...😂
@vinothsm6795
@vinothsm6795 2 месяца назад
😂😂
@rathikarathika-zf4jk
@rathikarathika-zf4jk 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@tamilentertainment6414
@tamilentertainment6414 2 месяца назад
தல மாஸ் reply
@SanaSana-tn1cl
@SanaSana-tn1cl 2 месяца назад
100 person 😂😂😂
@betsybasker1184
@betsybasker1184 Месяц назад
Old age home for sure...
@vinolifestyle411
@vinolifestyle411 Месяц назад
பக்கத்தில் அவரின் தாயின் முகம் வாடிவிட்டது ❤❤❤❤ பிள்ளையின் மனதின் சோகம் தாயில் முகத்தில் தெரிகிறது ❤❤❤❤
@anandakkannan5946
@anandakkannan5946 Месяц назад
பிஞ்சு மனதில் பயத்தை விதைக்காதீர் அது அவன் வளர்ச்சி யை பாதிக்கும் ஒரு நல்ல தந்தையாய் நடந்து கொள்ளுங்கள்😡😣😣
@M-uq4sb
@M-uq4sb Месяц назад
அப்படி ஒன்றும் தெரியவில்லை. வழக்கமாக இருவரும் சேர்ந்து இப்படி செய்து வந்துள்ளது தான் தெரிகிறது
@sivapriya2523
@sivapriya2523 Месяц назад
@@vinolifestyle411 correct
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 4 месяца назад
மனஉளைச்சல் கொடுக்காதீர்கள், பிஞ்சு உள்ளம் துடிக்குது
@AKKUTAMIL
@AKKUTAMIL 4 месяца назад
பிறனை துக்கப்படுத்தாதே மரணத்தை சந்திப்பாய்
@vidhyakumari1531
@vidhyakumari1531 4 месяца назад
ஆம்.. மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்.. போலீஸில் புகார் கொடுக்க வேண்டும்..
@Jaytamiln2645
@Jaytamiln2645 3 месяца назад
அடே தம்பி இப்படிசெய்யாதே குழந்தைக்கு இதுவே மனதில் ஒரு வித மனஅழுத்தத்தை கொடுக்கும்
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc 3 месяца назад
​@@AKKUTAMIL dhukka paduththala naalum maranam dhaan di,😂😂😂
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 3 месяца назад
ஆமா.. செல்போன குடுத்து கண்டதையும் பார்க்க விடறது... பிள்ளங்க முன்னாடியே கெட்ட வார்த்தை பேசி பெத்தவங்க அடிச்சுகறாங்க... விளையாட்ட பேசறதுக்குலாம் குற்றம் பிடிக்காதீங்க.. அவர் ஒன்னும் மிரட்டியோ அடித்தோ ஒன்றும் அவதூறு செய்யவில்லை
@velvijaykum
@velvijaykum 2 месяца назад
இப்படி குழந்தைகளிடம் நடந்துகொள்ளக்கூடாது. பிற்க்காலத்தில் மன நோய் ஏற்ப்பட வாய்ப்புண்டு….
@BATFLECKER
@BATFLECKER Месяц назад
@@velvijaykum 😞
@shortncute24
@shortncute24 Месяц назад
ஆமாங்க 😢
@PvDubai
@PvDubai 5 дней назад
Seriya sonnenga 😢paavam pulla
@Su_resh_kc
@Su_resh_kc 4 месяца назад
தாயும் சேர்ந்து அழுகிறாள் 😢😢😢❤❤❤
@Rameshprema25
@Rameshprema25 3 месяца назад
😢❤❤
@Nanthiniyan
@Nanthiniyan 3 месяца назад
விளையாட்டுக்கு என்றாலுமே கணவர் இந்த மாதிரி பேசும் போது குழந்தை அழுகும் போது சில பேருக்கு இப்படித்தான் நானும்
@preemilapannir5194
@preemilapannir5194 3 месяца назад
Idhellam enna vilaiyaattu... paavama irukku kuzhanthai
@ak_____________yt
@ak_____________yt 3 месяца назад
Un kanna kondu poi ava pundaila vechu paru da lusu punda 😂
@sakthisrikumar7768
@sakthisrikumar7768 3 месяца назад
இந்த மாதிரி ஒரு குழந்தைய மனம் நோகப்பண்ண ஒரு நிகழ்சியா…சீ இதுக்கு அந்தப் பிள்ளையின் பெற்றோறும் கூட்டு ..சீ
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 месяца назад
பிள்ளைகளை இப்படி அநேகர் விளையாட்டுத்தனமாக செய்வது சிறுவயதிலிருந்தே மன உளைச்சல்
@sivakumareaswaran8045
@sivakumareaswaran8045 3 месяца назад
தந்தை விளையாட்டுக்கு பேசும் போது கூட தாயின் கண் லேசாக கலங்குகிறது.
@rajamanish5048
@rajamanish5048 3 месяца назад
Ama
@vbr6238
@vbr6238 3 месяца назад
Nee avalae pathutu iru
@havefun4686
@havefun4686 3 месяца назад
Yes I also noticed
@sureshmaha2223
@sureshmaha2223 3 месяца назад
​@@vbr6238😂😂😂😂😂😂😂😂
@sureshmaha2223
@sureshmaha2223 3 месяца назад
​@@vbr6238😂😂😂😂😂😂😂😂
@bhuvanasrinithi9768
@bhuvanasrinithi9768 4 месяца назад
அண்ணா நீங்க சும்மாதான் பண்றீங்க ஆனால் இந்த மாதிரி செய்யதிங்க அண்ணா பாவம் உங்க குழந்தை ❤❤❤
@nisar-v8u
@nisar-v8u 4 месяца назад
அய்யோ ச்ச பாவம் சும்மா தான் அப்டி சொல்றாங்கனு தெரிஞ்சும் அந்த தாயோட ஏக்கத்த பாருங்கபா...😢
@sudhaprasad5300
@sudhaprasad5300 3 месяца назад
​@@nisar-v8u Amanga en paiyan Kan kalangina enaku thangathu yella ammavaiyum polaye.. Ana epo siripa varuthu .. he s 6 yrs old now
@vasudevan4300
@vasudevan4300 3 месяца назад
குழந்தைகளை மகிழ்வித்துப் பார்க்கனும்.இப்படி செய்தால் விபரம் தெரிந்தாலும் தம்பியின் ஆழ்மனதில் தந்தைபற்றி தவரான அபிப்பிராயமே இருக்கும்.மகிழ்வித்து மகிழ்.
@vasudevan4300
@vasudevan4300 3 месяца назад
கருத்தை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
@ushak7386
@ushak7386 Месяц назад
Correct
@MES-dx9um
@MES-dx9um 4 месяца назад
டிராமா என தெரிந்தும், அந்த தாயின் பதைபதைப்பை காண மனமில்லை !
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 3 месяца назад
இதெல்லாம் விளையாட்டு கிடையாது. அந்த புள்ள மனசு எவ்ளோ கஷ்ட படும்
@sudhaprasad5300
@sudhaprasad5300 3 месяца назад
Drama illa ... Oru Nal vetla product return podum pothu vanthu Ketan nanum sari illa na return potruvengala Nu (so innocent) na chuma vilayatuku ama nu sonen .. athanala Avane Atha Nambi bayanthutan 3 yrs la ... epolam apdi illa entha video kamicha sirichipa azhaga 😂❤ [24/06, 9:39 am] Sudha ☺️: But athu avan avlo serious ah eduthukitan apo 3 yrs la epolam Ena avan return potruvan 😅🤪
@janeausten3397
@janeausten3397 Месяц назад
​@@sudhaprasad5300neenga antha payanoda appava
@sabestiyanraj849
@sabestiyanraj849 3 месяца назад
சிரித்து மகிழ்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளது... இது போன்றவைகளை தவிர்க்கலாமே
@BiriyaniSoru
@BiriyaniSoru 3 месяца назад
😂😂😂😂una kupai thoddi la yeduthomnu nu sollunvanga ithu Amazon yevlo paravala
@mgeller3266
@mgeller3266 Месяц назад
@srinithiyadevi6965 thirudathey nu sonna athu kolaiya Vida paravala nu sollaramari mesaringa Epdi depress pana life long apdi than mind irukum enney theriyama sogamavey irupanga la athuku childhood trauma vum onnu
@muruganprabhu613
@muruganprabhu613 3 месяца назад
உங்களையும் ரிடர்ன் பண்ணுவான் பெரிய ஆளானதும் 😊😊😊
@FathimaM-y9l
@FathimaM-y9l 3 месяца назад
100%unmai
@luxmipillaimuruganarul3708
@luxmipillaimuruganarul3708 3 месяца назад
Don't say like that my father used to he bought me Frome vegetables saler but still I love my father then my mother because he made my life with so much fun memories.. I love my rajan ❤❤❤
@shananishana2001
@shananishana2001 3 месяца назад
😂
@kajamythenbeevi6736
@kajamythenbeevi6736 3 месяца назад
100/100% true
@firesarathy
@firesarathy 3 месяца назад
True
@SUNTHARI273
@SUNTHARI273 3 месяца назад
மென்மையானவர்களை மென்மையான வார்த்தைகளில் மட்டும் கொஞ்சவும்,வார்த்தைகளில் கூட விபரீதம் வேண்டாம் ப்ரோ!😭❤️
@kamarajgandhisinger7067
@kamarajgandhisinger7067 4 месяца назад
ஏண்டா நீயெல்லாம்ஒருதகப்பனா? அந்தகுழந்தையை கேமராமுன்னாடியே இப்படி அழவைக்குறஇந்தநாய் வீட்டுல அந்தகுழந்தையை என்னபாடுபடுத்தீருப்பான். குழந்தையேஇல்லாமல் ஒருகுழந்தையின் முகம்பாா்க்கத்துடிக்கும் பெற்றோா்கள் எத்தனையோபோ்இருக்க. இந்தபிஞ்சுகுழந்தையைஅழவைத்துசிாிக்கும்இந்தமிருகத்தை என்னவென்றுசொல்ல😢😢
@Vallalmillioner
@Vallalmillioner 3 месяца назад
விளாயாட்டா செய்யறதாக நினைப்பு, நேரில் என் கண்ணுல பட்டுவிடாதே. இதைப்போல எவ்வளவு ஆழ்மன வேதனைப்பதிவுகள்....! ? அப்பனாடா நீ...
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 месяца назад
விபரீதம் புரியவில்லை அவங்கப்பனுக்கு
@PeerMohammed-c2p
@PeerMohammed-c2p 3 месяца назад
இது விளையாடல்ல குழந்தை மனம் தவிக்கிறது
@rameshramana7444
@rameshramana7444 4 месяца назад
Mother heart was always great, ❤ I was keep looking after Mom's Face only. It was quite touching
@doctorkarthi
@doctorkarthi 18 часов назад
பிஞ்சு நெஞ்சு நோகக்கூடாது. இது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும்.
@mohamedhussainmohamedsheri7165
@mohamedhussainmohamedsheri7165 4 месяца назад
இது போன்ற செயல்கள் குழந்தையின் மனதை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும்
@thanikachalam800
@thanikachalam800 3 месяца назад
குழந்தை மனது பக்குவபடும் அவரின் வளர்ப்பு சரியே.. primary school visit செய்து பாருங்கள்.. அப்போதுதான் புரியும்..👌🙏
@Prakash_2430
@Prakash_2430 3 месяца назад
தயவுசெஞ்சு இப்படி பண்ணாதீங்க. இதோடா விளைவு எப்படி இருக்கும்னு சில பேருக்கு மட்டும் தான் தெரியும் புரியும்....அவங்க மன வளர்ச்சிய அது பாதிக்கும்
@Kalaagnes
@Kalaagnes 3 месяца назад
Yes you are 💯 right
@selvarathi-sg1tr
@selvarathi-sg1tr 4 месяца назад
Achooo.....😅 thangamayyyy😇soo cute 😍🥰
@shansiva3
@shansiva3 3 месяца назад
Little boy is so cute 🥰 Don’t hurt him please Keep him happy always Nobody is perfect, we all have flaws Becos u come with your own karmas, vasanas, Samskaras to go through here & that’s how we learn.
@silambarasanv8264
@silambarasanv8264 3 месяца назад
Amma na amma tha ...Enna oru pasam .. ❤❤❤
@francisselvaraj4759
@francisselvaraj4759 3 месяца назад
இது அந்த காலம் முதல் தொடருது.. என்னை தவிட்டுக்கு வாங்கியதாக கூறி சிறு வயதில் அழ விட்டு சிரிப்பார்கள். இப்ப அமேசான் ஆன்லைன் மார்க்கெட்டிங் என மாறி யிருக்கு.
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 3 месяца назад
என்னை குப்பை தொட்டில இருந்து தூக்கிட்டு வந்ததா சொல்லுவாங்க நான் அழுவேன் இப்போ அந்த குழந்தை தவிக்கறது பாத்தா கஷ்டமா இருக்கு
@muhamedRafeeq-mu2jr
@muhamedRafeeq-mu2jr 3 месяца назад
Yennai vuppukku vaangenaendru solvarhal😂😂😂😂😂😂😂
@s.pandiyan9589
@s.pandiyan9589 4 месяца назад
இதுபோல் குழந்தைகளை பயமுறுத்தினால் குழந்தைகளுக்கு ஹார்ட் வீக் ஆகிவிடும் . பின்னாளில் மிகவும் கோழையாக விடுவார்கள்.
@sais9323
@sais9323 4 месяца назад
நானும் கோழையாக இது போல என்ன பெத்தவன் னர பரதேசி இப்படி தான் கொடுமை படுத்தினதுனால நானும் கோழை ஆகிட்டேன் 😢
@AbdulWahidAbdulRahuman
@AbdulWahidAbdulRahuman 4 месяца назад
What idiotic father would do not know how to behave in public
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 4 месяца назад
😢😢😢​@@sais9323
@jesurajan2856
@jesurajan2856 3 месяца назад
Me also
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 3 месяца назад
Very traumatic to watch it
@oviyanachiyar2149
@oviyanachiyar2149 4 месяца назад
நீங்கள் வயதான காலத்தில் உங்க மகன் உங்களை முதியோர் இல்லத்திற்கு return செய்வான் 😊
@shilpadayabaran3209
@shilpadayabaran3209 Месяц назад
Ayo Amma vum azharanga❤
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st 3 месяца назад
அழகிய பையன் இனிமையான பேச்சும் பாவம் பையன் .😂😂😂😂😂
@ijnar5
@ijnar5 3 месяца назад
Paiyanoda amma va kavaninga, paiya alugaranae nu kavalaipaduraanga... Amma❤️
@sulaimansheik4591
@sulaimansheik4591 3 месяца назад
Ungalqi return potruvaan mudiyor illathukku 😂😂😂
@RamPrakash-s2s
@RamPrakash-s2s 4 месяца назад
கொம்மாள பாவம் அந்த குழந்தை துடிக்குது உனக்கெல்லாம் குழந்தை வரம் குடுத்தது கடவுள் செஞ்ச பாவம்😢😢😢
@Umarjeni
@Umarjeni 3 месяца назад
😂😂😂
@SenthilKumar-yj8rm
@SenthilKumar-yj8rm 3 месяца назад
Enna match uh enna team ne theriyaama...looosu mathiri pesittu irukkatha .....
@SenthilKumar-yj8rm
@SenthilKumar-yj8rm 3 месяца назад
Enna laam enga Amma kuppai thotti la irunthu eduthom nu solluvaanga ....
@SenthilKumar-yj8rm
@SenthilKumar-yj8rm 3 месяца назад
Enakku kolantha porantha aprm thaan enakke therium yen ipdilaam bayamuruthunaanga nu...tharkuri...😂
@Harshini-pv9ud
@Harshini-pv9ud Месяц назад
The way "paa venam pa return podathinga" cute❤❤❤
@annieinbamani7170
@annieinbamani7170 Месяц назад
இதுங்கெல்லாம் என்ன ஜென்மங்களோ ஆண்டவா😮
@paulmanickam4086
@paulmanickam4086 4 месяца назад
இது தேவையா குழந்தையை அழவிடலாமா
@nithyamanikandan546
@nithyamanikandan546 3 месяца назад
The mom always cry when her son is cry..... Mother's love is greater than everything in the world
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 3 месяца назад
பாவம் அந்த பச்சை குழந்தையை எப்படி பயமுருத்தி வெச்சுருக்காங்க
@subhakarthik5210
@subhakarthik5210 3 месяца назад
Irudi future la avan ungala return podu am.......pavam pulla....
@muhamedRafeeq-mu2jr
@muhamedRafeeq-mu2jr 3 месяца назад
Super super vaal pillaihalai yipadithan sollanum adikiradhukku badil yippadithan seiyyanum😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤
@jessenadar3778
@jessenadar3778 11 дней назад
Hahaha he is soooo cute❤
@Selvamani-4
@Selvamani-4 3 месяца назад
So cute.......
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q 3 месяца назад
Andha chellaththai engalidam kodungal. Paavam avam kabhadam illaadha manadhu❤
@rahilaumarsherif3161
@rahilaumarsherif3161 3 месяца назад
Really am cry for childrens cute level
@mohamedbasith5971
@mohamedbasith5971 3 месяца назад
Cute❤
@shahethabanu3135
@shahethabanu3135 4 месяца назад
நீங்க வயதான பிறகு இவன் இப்படிதான் சொல்லுவான்❤
@DineDine-yf7ge
@DineDine-yf7ge 3 месяца назад
Pavam bro sema alahu ❤❤❤❤❤
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 4 месяца назад
இவனுக்கு ஏன் குழந்தை. குழந்தையை எப்படி கையாள்வது என்று தெரியாமல். சே
@ramrajmallika777
@ramrajmallika777 3 месяца назад
Very very touching child ❤
@MaragathamM-bz6my
@MaragathamM-bz6my 4 месяца назад
குழந்தையின் மனதை நோக செய்யாதீர்கள்
@andrewraj7030
@andrewraj7030 3 месяца назад
2k kid- amazon 90’s - குப்பத்தொட்டி / குருவிகாரங்க 😂 புண்படுத்திட்டே இருப்பாங்க 🤣
@sakthisaravananmsk2869
@sakthisaravananmsk2869 2 месяца назад
அழகு அந்த பையன்
@PramilaTiru
@PramilaTiru 3 месяца назад
So cute baby ❤
@arunadeviveerasamy8483
@arunadeviveerasamy8483 3 месяца назад
இப்படியெல்லாம் குழந்தையை வைத்து ஒரு வீடியோ போட்டு, அதில் ஒரு சிரிப்பு. இதனால் குழந்தையின் கண்ணீருக்கு, உங்கள் இருவரின் முதுமை காலத்தில் உங்களை உலகை விட்டு செல்ல கடவுளுக்கு டெலிவரி ரிட்டன் கொடுப்பான். அண்ணாச்சி அலறல் என்னைப் போன்றவர்களின் எதிரொலி.
@betsybasker1184
@betsybasker1184 Месяц назад
Awww, bless the child. This is too much pa...don't make the child cry.
@nivedhanive807
@nivedhanive807 4 месяца назад
Paavam...kolandhai
@kasthurikasthuri6411
@kasthurikasthuri6411 3 месяца назад
தங்கம் ரொம்ப அழகா இருக்கு இந்த சின்ன பிள்ளை மனசு தாங்குதா விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதிங்க
@d33nuk
@d33nuk 3 месяца назад
என்னோட சின்ன வயசுல , என்னை "தவிடு" கொடுத்து வாங்கினதா என்னோட தாய் மாமா , சித்தப்பா எல்லோரும் என்னை அழ விட்டுருக்காங்க ! அதெல்லாம் இப்போ மலரும் நினைவுகளா மைண்டுக்குள்ள ஓடுது 😂😂
@georgeb8555
@georgeb8555 3 месяца назад
Very sad to see the boy"s crying. What a FATHER we see in the programme.
@sharieef100
@sharieef100 2 месяца назад
Soo cute boy
@apap4973
@apap4973 3 месяца назад
Alagu pulla
@JustinRonanson
@JustinRonanson 3 месяца назад
அழகு. தங்கம்❤❤❤❤❤❤❤❤❤
@ExcitedWallaby-ht3wt
@ExcitedWallaby-ht3wt 3 месяца назад
Ada thangamae❤❤
@thivyaambalanathan4201
@thivyaambalanathan4201 3 месяца назад
Achooo pavam pulla.... Ippdilama pullaiya kashta paduthuvinga..... Paakave pavam irukku chellakutty... Plz ippdi lam viladinga pulla face ah pathum eppdi ippdi lam vilada thonudhu.....
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 3 месяца назад
😢 குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் 🎉😢 பாவம் அந்த குழந்தை 😢🎉
@AnthonyRaaj-xf1pe
@AnthonyRaaj-xf1pe Месяц назад
இது amazon கம்பெனி காரனுக்கு தெரியுமா 🤣🤣🤣
@abilashabi6657
@abilashabi6657 3 месяца назад
Seeing the mother face...❤
@JR-xb1ro
@JR-xb1ro 3 месяца назад
Cute boy ❤
@larypdrm
@larypdrm 3 месяца назад
Wat so funny making this beautiful angel to cry
@mr.nattamai7779
@mr.nattamai7779 3 месяца назад
பாவம் டா டேய் 😂😂🥰🥰
@ultrainstinct6580
@ultrainstinct6580 3 месяца назад
Paavam ra elai 😂
@ranjithbenedict9498
@ranjithbenedict9498 3 месяца назад
Yenga veetlayum ipdi than😂😂😂
@leninlenin5132
@leninlenin5132 3 месяца назад
So cute
@mazharsaadmazharsaad
@mazharsaadmazharsaad 3 месяца назад
SO cute 🎉
@SivanBalraj
@SivanBalraj 3 месяца назад
Very good super
@rameshr8031
@rameshr8031 4 месяца назад
Kuzhandhai easy kidaithu vittadhu ungalukku. Adhan thimir. Illadhavangaluku than adhu arumai theriyum Maha pavam.
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 3 месяца назад
Cute baby 🤭🤭💖💙😂
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 3 месяца назад
Cute
@Fayasahameds
@Fayasahameds 4 месяца назад
பையனின் அம்மா முகத்தை கவனியுங்கள்😢
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 3 месяца назад
Comedy a irunthalum papa aluthuna manasubkashtam a iruku
@mariappank1069
@mariappank1069 12 дней назад
நகைச்சுவையாக இருந்தாலும் மனதிற்கு வேதனையாக இரேக்கு குழந்தைகள் மனதை காயப்படுத்தாதீர்கள்
@ambikakarthik318
@ambikakarthik318 3 месяца назад
Pavam pa...hurt pannadeenga 😘😘
@Mkhupdates
@Mkhupdates 3 месяца назад
Naanum en payyane ippidi tha solluva but he said is no problem 😂
@chitraparthiban1212
@chitraparthiban1212 3 месяца назад
Yeanga kozhandhaya ivlo kashta paduthureenga???? Paavam nga pinji ullam nga Ayyo
@angayarkannisenthamizhan5166
@angayarkannisenthamizhan5166 3 месяца назад
அச்சோ! குழந்தை கண் கலங்குகிறது. பார்க்கவே பாவமாக இருக்கிறது.
@jaleenjaleen7536
@jaleenjaleen7536 3 месяца назад
Super
@atmh1284
@atmh1284 3 месяца назад
Pavam 😢
@manikandanks175
@manikandanks175 Месяц назад
குழந்தைகளை இதுபோன்று செய்யாதீர்கள்... அவர்கள் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட கூடும்...
@kiamia7407
@kiamia7407 3 месяца назад
Please pa Sooo sooo cute thagamayyyyyyyy ❤❤❤😊😊😂😂😂
@aiswarya2760
@aiswarya2760 Месяц назад
Chlm baby😘
@umamohan4948
@umamohan4948 3 месяца назад
Pls repeat like this. Heart full 😢😢😢
@Santhi288
@Santhi288 4 месяца назад
Antha Thai yoda mugatha parunga. Aluranga, thanoda pillaiyin vali thaikkuthan theriyum.
@sreelathaprabakar7673
@sreelathaprabakar7673 3 месяца назад
Good shot sir🎉
@sdevi9307
@sdevi9307 Месяц назад
குழந்தை அடம் பிடிக்கும் போது, சில சமயம் இபடி சொல்ல வேண்டி இருக்கு.
@kanagakarpagam4489
@kanagakarpagam4489 3 месяца назад
super
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 3 месяца назад
cute a iruthaalum But fun a yrduthula mudiyala , cute a chellam
@pavideshna7
@pavideshna7 3 месяца назад
Alaku kutty alaga pesuthu
@mythilirajan3066
@mythilirajan3066 Месяц назад
குழந்தைகளின் ஆழ்மனதில் பதிந்து விடும் இதுபோன்று விளையாட்டுக்கு பெற்றோர்கள் பயன்படுத்தாதீர்கள் குழந்தைகளின் மனதை பாதிக்கும்
@KrenuP
@KrenuP 3 месяца назад
Baby nice ❤
@ninjayash5254
@ninjayash5254 3 месяца назад
❤❤😂
@mysterylk1257
@mysterylk1257 3 месяца назад
Intha idea nalla irukke,, iru pa enakku oru kolontha porantha confirm itha pannuwan
Далее
Как не носить с собой вещи
00:31
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
Kutty Chutties Episode 1
19:24
Просмотров 14 млн
Как не носить с собой вещи
00:31