Тёмный

என்ன JOB செஞ்ச பெண் தருவீங்க ? Marriage Expectations | Tamil Girls Parents Speech 

Kingwoods News
Подписаться 377 тыс.
Просмотров 287 тыс.
50% 1

என்ன JOB செஞ்ச பெண் தருவீங்க ? Marriage Expectations | Tamil Girls Parents Speech
#என்னJOBசெஞ்சபெண்தருவீங்க?
#MarriageExpectations
#MarriageExpectationsTamilGirlsParents
#MarriageexpectatiosGirlsTalk
#Marriagestatus

Опубликовано:

 

4 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@mujeeb1156
@mujeeb1156 4 года назад
Kai tholil . hit like 👍
@harrisjayarajfanharrisjaya1377
@harrisjayarajfanharrisjaya1377 4 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@palanin1246
@palanin1246 3 года назад
Okay
@lokeshsmithlokesh1864
@lokeshsmithlokesh1864 3 года назад
Thug life
@prabhup4995
@prabhup4995 2 года назад
Super 💪💪💪
@prakashrajan3443
@prakashrajan3443 2 года назад
😂😂
@jeevarajai9340
@jeevarajai9340 3 года назад
100 நாள் வேலையும் கவர்மெண்ட் வேலைதான் Ok வா. ?😁😁
@ChandranOfficial
@ChandranOfficial Год назад
😂😂😂😂
@tamilcricketworld
@tamilcricketworld 4 года назад
3:10 girl say agriculture really good
@rajendrasipai1606
@rajendrasipai1606 3 года назад
When it comes to real life she won't agree...
@mahianand7273
@mahianand7273 3 года назад
Yeah , but avalukku agriculture na Enna ne theriyaathu
@holly2kollyfail961
@holly2kollyfail961 Год назад
All for Camera.. Acting..
@muruganmurugan-st9sj
@muruganmurugan-st9sj 4 года назад
மாப்பிள்ளை மட்டும் அரசு வேளையிள இருக்கணும் பொண்ணு சும்மாவே நல்லா வீட்டுக்குள்ளே உட்கார்ந்து திண்ணணும் என்னடா நியாயம்
@vickyvikram3757
@vickyvikram3757 4 года назад
Kunthaninga ukkandhe thinnuralunga
@muthukumarparamasivam8893
@muthukumarparamasivam8893 4 года назад
Perfect answer
@ajithmaniaks747
@ajithmaniaks747 4 года назад
Ottha Roja ponna nallaa valatthu vacchurukama
@prabhulee6867
@prabhulee6867 4 года назад
Crt 😂😂😂
@anithagunasekar2080
@anithagunasekar2080 4 года назад
@@vickyvikram3757 appo unga amma
@armanikandan2018
@armanikandan2018 4 года назад
School = private Hospital = private College = private Work mattum government..
@varungowthaman4723
@varungowthaman4723 4 года назад
Super bro
@loganathanvb6834
@loganathanvb6834 4 года назад
Comment section la irukkura 2nd comment ah dhaane sutta
@armanikandan2018
@armanikandan2018 4 года назад
No same thinking
@ketpolytechniccollegeabish860
@ketpolytechniccollegeabish860 4 года назад
Super bro
@storyteller.m.r5033
@storyteller.m.r5033 3 года назад
🤣🤣
@chitraj3145
@chitraj3145 4 года назад
யா௫க்கும் புரிதல் இல்லை.ஆடம்பர வாழ்கை தான் மக்கள் மனதில் உள்ளது.
@rabiyakhan3022
@rabiyakhan3022 4 года назад
Not all people same bro today i wil finish i say Alhamdulillah 2morrow i wil about me u an my family Allah bless own work in an vevasikal no 1 kings in worlds
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 4 года назад
pasangaloda amma appa dowriku asapaduranunga ponnunga eppolam vasithiyana lofeku asapaduranga................edhula nama enasairathu..............
@balablitz
@balablitz 4 года назад
True
@kannanraj7151
@kannanraj7151 3 года назад
இவபுருசன்'அரசுவேலையா
@G_R-885
@G_R-885 4 года назад
இவ்ளோ வியக்கானம் பேசுற பொண்ணுவீட்டுக்காரங்க, மொதல்ல பொண்ணுக்கு சோறு ஆக்கத்தெரியுமானு சொல்லவே இல்ல😁😁😁😁😁😁
@balamurugank1196
@balamurugank1196 4 года назад
நிறைய பேருக்கு தெரியாது.. நாம் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது பெண்களுக்கு..
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 4 года назад
🤣🤣🤣🤭
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 года назад
நன்பா கடை இருக்கு
@magimagesh1888
@magimagesh1888 4 года назад
Don't blame all the women's
@preethiravi1863
@preethiravi1863 4 года назад
நெற்றியடி
@anantharajrajtamil7150
@anantharajrajtamil7150 2 года назад
டிரைவருக்கு பொண்ணு கொடுப்பேன் சொன்னாரு பாருங்க அவர் வாழ்க அவர் 🙏🙏
@G_R-885
@G_R-885 4 года назад
தன் "கை"யே தனக்கு உதவி ##### சிங்கிள்ஸ்
@laxanj7334
@laxanj7334 4 года назад
😂😂
@mathankumar5991
@mathankumar5991 3 года назад
🤫
@karthivjs5422
@karthivjs5422 3 года назад
🤣🤣🤣
@sivap7602
@sivap7602 3 года назад
இதுங்கள கட்டுறது ஒன்னு யானையை கட்டி தீனி போடுறதும் ஒன்னு 😂
@prabhup4995
@prabhup4995 2 года назад
😁😁😁😜😜😜
@shanmuganathans6488
@shanmuganathans6488 4 года назад
சகோ விவசாயம் செய்தால் பெண் கொடுப்பார்களா மாட்டார்களா என்று ஒரு தலைப்பில் கேள்வி கேட்கவும்
@muniprabu648
@muniprabu648 4 года назад
இந்த கேள்விக்கு எவனும் பதில் சொல்ல வில்லை அடுத்த தலை முறைகள் விவசாயின் காலடியில் தான் விழ வேண்டும் ....
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 года назад
விவசாயி உணவு உடை
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 4 года назад
💥💥
@prabuprabu7172
@prabuprabu7172 4 года назад
Im from indonesia , here vivasayikku than first priority kuduppanunga than ponnu kuduppanga
@shanmuganathans6488
@shanmuganathans6488 4 года назад
@@prabuprabu7172 இந்தியாவைத் தவிற அனைத்து நாடுகளிலும் விவசாயிகளுக்கு மரியாதை உண்டு.
@vk.bharathivanniyar1386
@vk.bharathivanniyar1386 4 года назад
டிரைவர்ன்னு சொன்னீங்கள சார் நீங்க வேர லெவல்.ஆம்புலன்ஸில் போகும் போது மட்டும் டிரைவர் கடவுளா தெரியுறான்.பொண்ணுங்கள குடுக்கும் போது மட்டும் டிரைவர் கேவலமா தெரியுறான்.எந்த வேலை செய்தால் என்ன. யார் கையையும் நம்பாமல்; தன் கையை நம்பி; தன்னம்பிக்கையோடு நிற்ப்பவனை டிரைவர்.விவசாயத்தை இப்போது எல்லோரும் மதிக்க ஆரம்பித்து விட்டீர்கள்;ஓட்டுனரையும் எல்லோரும் மதிக்கின்ற காலம் வரும்.
@vk.bharathivanniyar1386
@vk.bharathivanniyar1386 4 года назад
@@Gobisankar. nanum driverdhan nanba
@simiondhas5802
@simiondhas5802 4 года назад
Hospital work pannukiravan vayndama sir goverment vayla parkiravanga than nallavangala appadina private work pannukiravan kayddavana sir
@rabiyakhan3022
@rabiyakhan3022 4 года назад
Sir don't worry driveing is not small work it's true a big job handsanb bro
@vk.bharathivanniyar1386
@vk.bharathivanniyar1386 4 года назад
@@rabiyakhan3022 thank u nanba
@vk.bharathivanniyar1386
@vk.bharathivanniyar1386 4 года назад
@@simiondhas5802 endha vela pattha enna nanba namma ulachidhana sapdrom adhu sila pearukku puriya mattudhu seekiram avanga ellarukkum puriyum.katthirupom
@tamilcricketworld
@tamilcricketworld 4 года назад
RU-vidrs ku ponnu kodupaingalanu yaravathu kelungapa
@er.j.ganesh3728
@er.j.ganesh3728 3 года назад
Nalla kelvi😂
@VigneshVignesh-kb1rf
@VigneshVignesh-kb1rf 3 года назад
வாய்ப்பில்லை ராஜா 😂😂
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 3 года назад
இதென்ன இப்ப எல்லாரும் யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க போறேன்னு கிளம்புரீங்க.
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 года назад
Super
@arvinthfire3466
@arvinthfire3466 3 года назад
சிரிங்க சிரிங்க 🤣🤣🤣
@kgfrocky2702
@kgfrocky2702 4 года назад
Govt job nu easy ah solliduringa adha vanga Nanga padura kashtam engaluku than therium
@prasanthr5507
@prasanthr5507 4 года назад
Yes true words,
@divya7856
@divya7856 4 года назад
Ama bro eppo tha police la select ana AR ha gal na adhunala cut off less I got job. But all will not get that rit....I know the difficulty in getting government job.
@TN-fc5hd
@TN-fc5hd 4 года назад
Government job இருந்தா தான் பொண்ணு தருவேன் சொன்னவங்க எல்லாருக்கும் 👞
@prabhup4995
@prabhup4995 2 года назад
Super
@thalapathy3740
@thalapathy3740 2 года назад
🤣🤣
@prabu7965
@prabu7965 2 года назад
😂😂😅😆😁😃😃😄😁😅😅😂😂😂😅😆😁😄😃😄😁😆😅😂
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py 2 года назад
100 % Correct
@46editz84
@46editz84 2 года назад
Bro antha ponnungalaoda appanum government job la nalla shoe nakkirupan athan ivlo pechu
@yosabathp4047
@yosabathp4047 4 года назад
பூசாரி (good boy) தனமும் வேணாம் ... உங்க பொங்கசோறும் (marriage girl) வேணாம் ... நாங்க எப்பவும் போல இருக்கோம் 90kids da🔥
@kirubaimoodi4746
@kirubaimoodi4746 4 года назад
Bro correct bro single kethu வேணாம் 👍
@mathankumar5991
@mathankumar5991 3 года назад
👍
@user-ht8oq3kl4g
@user-ht8oq3kl4g 4 года назад
பொறுப்பாகவும் சிறப்பாகவும் செய்யும் அனைத்து வேலையும் நல்ல வேலை தான்!! உத்தியோகம் புருஷ லட்சணம்...
@ronaknanda6175
@ronaknanda6175 3 года назад
Life is temporary n they want permanent job😂😂🤣
@prabu7965
@prabu7965 2 года назад
Athaaneee 😅😅😆😁😁😃😄
@aswinkumar4452
@aswinkumar4452 2 года назад
Super 😂
@senthamaraiselvananbalagan144
@senthamaraiselvananbalagan144 4 года назад
சொந்தமாக வீடு இருக்காது.. கக்கூஸ் கூட இருக்காது...ஆனா கவுருமென்டு வேலைகாரனா மட்டும் வேனுமா?
@jaycutezt
@jaycutezt 3 года назад
சரியாக சொன்னீர்கள்👏
@the_bimmer_boy6957
@the_bimmer_boy6957 2 года назад
Athu Mattum illa bro ,ponnu satharanama oru MBA mudichirukum ana 1lakh salary kepanga . Nalla alu pundaiga😂😂😂
@SumanKumar-tm5ll
@SumanKumar-tm5ll 2 года назад
@@the_bimmer_boy6957 crt
@musicnational2017
@musicnational2017 Год назад
😂😂😂😂🤣🤣🤣
@musicnational2017
@musicnational2017 Год назад
@@the_bimmer_boy6957 ama bro😂😂🤣🤣
@SasiKumar-lq4jh
@SasiKumar-lq4jh 3 года назад
நமக்கு கல்யாணம் கஷ்டம்தான்...😅
@ragaventhiranr3678
@ragaventhiranr3678 Год назад
நமக்கு நடக்கவே நடக்காது கண்டிப்ப
@karthikm5960
@karthikm5960 4 года назад
கவர்மண்ட் வேலை கேட்ட அனைவருக்கும் ஒளவையாரை😆 நியாபகம் படுத்த விரும்பிறேன் 😂 #90's kids sabam ungala summa vidathu 😕
@dhanamr8858
@dhanamr8858 3 года назад
🤣🤣😂😂
@KarthiKeyanbalu-vy6kt
@KarthiKeyanbalu-vy6kt 2 года назад
😎
@jeevaranjani3672
@jeevaranjani3672 2 года назад
😂😂😂😂😂😅😅😅😅🤣🤣🤣 parents oda expectations eppdi irrukku paarunga
@prabu7965
@prabu7965 2 года назад
😁😃😄😃😄😁😅😚😚😆😆😄😃😁😅😚😚
@rajarajan828
@rajarajan828 2 года назад
Athan sari😁
@the_bimmer_boy6957
@the_bimmer_boy6957 2 года назад
My mom Is government officer , she earns 1 lakh every month , but I earned her whole lifetime salary in just 4 yrs as an entrepreneur . Everyone just sees the sucess and losses of a businessman and no one sees the struggle behind it .
@akashmd78
@akashmd78 Год назад
and there are lot of people who lost all the money ... So the probability is on both sides ...
@holly2kollyfail961
@holly2kollyfail961 Год назад
Yes, as Akash said, not every businessman becomes successful as you..
@siva-kc7re
@siva-kc7re 3 года назад
மக்கட்க்கு (பெற்றோர்களுக்கும்) அறியாமை மிகுதியாக உள்ளது
@jayabalan6536
@jayabalan6536 4 года назад
கவர்ன்மென்ட் வேலைமில் சம்பளம் மற்றும் லஞ்சம் இரண்டும் கிடைக்கும்.
@thineshpaul2355
@thineshpaul2355 4 года назад
Ituu rank bro armyla illa
@aravindsrini2042
@aravindsrini2042 4 года назад
That's what they needed.....
@prasanthmano3174
@prasanthmano3174 3 года назад
Yaru sonna aptinu I'm also a government employ but not any income in other way
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 3 года назад
ஒரு குறிப்பிட்ட துறைகளில் மட்டும் தான் அப்படி ஆனா மக்கள் அரசு வேலை பார்க்கும் எல்லாரும் நிறைய சம்பாதிக்கிறாங்கனு நினைச்சுட்டு இருக்காங்க
@ishaansathvik
@ishaansathvik 2 года назад
Army la lanjam illa bro
@gustovitaindia1501
@gustovitaindia1501 3 года назад
Small question to parents???only 10 to 15 percentage boys working in government ad been a business men,..but nearly 80 percentage boys working for 15 thousand salary in private,...wat that 80 percentage boys wil do? Parents plz understand the reality and move forward....first check the boys character and see he can survive in that job,....that's its
@kamaleshs3112
@kamaleshs3112 4 года назад
Ennanga da Ellam Government Government...... Vivasayam pantravan la enga da porathu
@praveenlakshmanan1409
@praveenlakshmanan1409 4 года назад
Sema
@kapaliampalam8194
@kapaliampalam8194 4 года назад
@Sri Sridhar super bro vivivasayi illana yarum illa inga valamudiyathu
@villagebioscope432
@villagebioscope432 4 года назад
Seekiramey ivanga ellam sothukku lottery adikka poranga
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 4 года назад
Nandukitu thaaa saganum
@meiyarasud5158
@meiyarasud5158 4 года назад
Vivasayam pakravangaluku indha generation la ponnu tharavae matanga, kaalam maarirchu, Ena reality oh adhuku maarirae vendithan,Vera vali eh ila
@logunathan3420
@logunathan3420 3 года назад
அரசு வேலை கேட்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி இதே கேள்வியை மாப்பிள்ளை வீட்டில் திரும்ப கேட்டால் என்ன செய்வீர்கள்? மேலும் பெண்ணுக்கு எவ்வளவு சீர் செய்வீர்கள் என கேட்டால் அதற்கு அரசாங்க சம்பளம் வாங்குவோர் எதிர்பார்க்கும் பதில் உங்களிடம் இருக்காது மேலும் பெண்ணின் ஒழுக்கம் பற்றி விசாரித்தால் என்ன செய்வீர்கள் உங்களுக்கு தெரிந்தவரை உங்கள் பெண் வீட்டில் நல்ல ஒழுக்கமான பெண் ஆனால் வெளியில்? இந்த மூன்று கேள்விக்கும் பதில் உள்ளவர்கள் மட்டும் அரசு வேலை செய்யும் மாப்பிள்ளையை கேட்கும் தகுதி உடையவர்கள். எந்த ஒரு கேள்விக்கும் பொது இடத்தில் பதில் அளிக்கும் போது யோசித்து பதில் அளிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
@jeganjeeva8928
@jeganjeeva8928 3 года назад
She : dei unaku government job irudha thanda namma marriage parents othuppanga He : enaku government job irundha unala en veetla katta vidamattanga
@Karthi050
@Karthi050 2 года назад
Semma
@gunasekaranj275
@gunasekaranj275 Год назад
🤣🤣
@sam-kitchen_89
@sam-kitchen_89 6 месяцев назад
😂😂😂
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 4 года назад
நீங்க பொண்ணு கொடுக்கறது முன்னாடி பொண்ணுக்கு நல்லது சொல்லி கொடுங்க. எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம்
@spbalu5
@spbalu5 4 года назад
Onga ponna neengale vachikanga. Naanga kailasavirku (nithiyanatha) Porom🤣🤣🤣.
@loganathanvb6834
@loganathanvb6834 4 года назад
Nalla Idea bro 😎😎😎😎🔥🔥🔥🔥
@divya7856
@divya7856 4 года назад
Semma jolly
@parameswaran.s6303
@parameswaran.s6303 4 года назад
Ennaiyum kupdunga ji
@skanandh6308
@skanandh6308 4 года назад
Ellarukum government wk na nooru nall( 100 days wk) valiku than poganum
@massmanish8136
@massmanish8136 3 года назад
😅🤣
@KARTHIKEYANSsk-sc6fn
@KARTHIKEYANSsk-sc6fn 3 года назад
🤣
@ajithab2176
@ajithab2176 4 года назад
Pinsion (Pension) la ippo tharadhu illa ma😂😂😂
@logarajans7996
@logarajans7996 2 года назад
Half truth. Still They have pension scheme "NPS" National Pension Scheme - Joint contribution of govt and govt employee
@hiheven4656
@hiheven4656 3 года назад
salute to the man who said "ponnoda viruppam"!!
@funnyonly8535
@funnyonly8535 3 года назад
Parents:my girl need a docter🤑🤑🤑 Parents:no girls marrying my driver son 😭😭😭 😏😏😏
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 года назад
Then why boys demand dowry from girls? Are they ready to marry poor girls? Kindly not tell this line" We don't except dowry from girls. " Your mother won't all you to marry dowry less girls.
@Supermage119
@Supermage119 2 года назад
@@Jasmine-uo2fy so you just assuming everyone's mom is greedy
@JAI----
@JAI---- 2 года назад
@@Jasmine-uo2fy many of the boys are ready to marry...but girls ?
@yeelanma9165
@yeelanma9165 2 года назад
@@Supermage119 yes thats the truth
@infinitystone3573
@infinitystone3573 4 года назад
Now I am working former job , yearly income 5 to 6 lacks ,who is willing this job,
@gokulpradap
@gokulpradap 4 года назад
Bro I have own land I need to contact you please give me your contact details 👍
@vinothkumardharan
@vinothkumardharan 4 года назад
Super bro congratulations
@kongunagu
@kongunagu 2 года назад
இவர்கள் கூறுவது அனைத்தும் பெண்கள் நன்றாக இருப்பதை காட்டிலும் பெண் குடும்பத்தார் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது.
@ranjeetdhruw4878
@ranjeetdhruw4878 4 года назад
Govt job . 60k salary .Own house .car indha quality lam kasta pattu .earn pannitu marg ..pannum. Poththu..tan ...ponnu v2la demand pandrathu thappu illayo nu thonathu 😔😔😔.....20k salary ..vangauravanum manushan thanea ...avanukum aasa irukum thanea .....IPO lam paiyan v2la Vida ...ponnu v2la tan romba demand pandraga ..... Ella soththu sogamum irukanum ...Avanga ponna apdiye top la ukkara vachidanum ...indha mindset tan IPO lam naraya ponnu v2layum
@parameswaran.s6303
@parameswaran.s6303 4 года назад
Factu 🙏
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 года назад
Simple dowry =dowry. 10 pounds =10 thousands salary. 100 pounds=2 k salary.
@onlinespot9559
@onlinespot9559 2 года назад
@@parameswaran.s6303 🥺😔
@JAI----
@JAI---- 2 года назад
@@Jasmine-uo2fy app avanum 1 month salary mattum avalukku selavu pannuvan...aprm avaloda veetula irunthu life fulla selavu pannuvanga...okva 🙂
@user-mc5lw2lm6y
@user-mc5lw2lm6y 2 года назад
10:30 அண்ணா சொன்னது ரொம்ப சூப்பர். அவரோட பொண்ண கட்டுறதுல தப்பே இல்லை. சூப்பர் அண்ணா
@-pasumaiuzhavan2883
@-pasumaiuzhavan2883 4 года назад
3:10 nee Vera level ma
@rajadurai3783
@rajadurai3783 3 года назад
மனப்பொருத்தம் ஜாதகப்பொருத்தம் பார்க்கும் காலம்போய்.இப்போது Girl & boy resume பொருத்தம் பாக்குராங்க அதுக்குதான் பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்காங்க😊😊😊😊😥😥😥
@machakanni345
@machakanni345 10 месяцев назад
Unmai bro
@easwareswaramoorthy7411
@easwareswaramoorthy7411 7 месяцев назад
Ella govt job ketta mathavanga Ella kaila puduchuto poratha
@user-nl8sy3lw4h
@user-nl8sy3lw4h 4 года назад
Bro do a video for agriculture boy,who are all willing to marry a agri boy
@harisakthish8041
@harisakthish8041 4 года назад
5:35 oru ammaum supera pesunanga very good ❤️❤️❤️❤️
@CharanKumar-tr9ef
@CharanKumar-tr9ef 2 года назад
Ana avangalum government than
@raguls7077
@raguls7077 4 года назад
02:36 கெழவி.. ஆபிசர் கிட்ட போட்டு கொடுப்பியா
@priyajohn189
@priyajohn189 4 года назад
😂😂😂😂
@raguls7077
@raguls7077 3 года назад
@@priyajohn189 😒😒
@Arunkumar-ld7kg
@Arunkumar-ld7kg 3 года назад
😃😃😃
@user-jl3vu6je4t
@user-jl3vu6je4t 4 года назад
3.06 அந்த பெண் விவசாயி..😎😎
@prithivrajan4584
@prithivrajan4584 4 года назад
Oruthanum Engineering Passangalukku ku Ponnu Thara Maatanga Pola 💔💔😒😒
@sumaneee7481
@sumaneee7481 4 года назад
Oru 30000 Salary vanguna kodupanga bro.nanum be.eee thaan 13000 Salary
@manisingle2815
@manisingle2815 4 года назад
😂😂🤘
@prithivrajan4584
@prithivrajan4584 4 года назад
@@sumaneee7481 30,000 ah ... BE ku Avalavu Salary Increment Aaguradhukulla 2K Ponnungalukke Kalayanam Aagirum Pola 😒
@sumaneee7481
@sumaneee7481 4 года назад
@@prithivrajan4584 S bro.
@tantraupasagan2500
@tantraupasagan2500 4 года назад
@@sumaneee7481 Salary paathu ponnu kudutha avangalukku thaan loss.... they will again get wealthy rich maaplai for their daughter after divorce of poor first husband.... but they will end up losing a gud caring husband for their daughter if 1st husband is very genuine....
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 4 года назад
Why everybody expecting their daughter to be in safe zone and been taken care by her husband for her lifetime??? Why girls cant work after marriage and support her husband??? Girls parents should think in that way..
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 года назад
Yes, I agree with you. Girls even take care of their parents too.
@holly2kollyfail961
@holly2kollyfail961 Год назад
Bro idhe thaan innorthan neeya naana la sonnan.. And bro, most girl othukraanga, not their parents.. Thats the reality..
@sam-kitchen_89
@sam-kitchen_89 6 месяцев назад
Nowadays overall girls vida boys oda educational and economical status konjam jasthi, so they expect
@gokulnath3165
@gokulnath3165 4 года назад
My mom is an government servant, i know how much hard work she did to get in to government job years of hard work , but u people just ask easy government job mapali , But why not ask for an good personality 🤷‍♂️
@Kirubakaran0825
@Kirubakaran0825 2 года назад
Enna posting broo
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 4 года назад
பணம் வசதி அளவோட இருந்தா நிம்மதி
@rekakutty794
@rekakutty794 3 года назад
It's right
@deivakumarg8034
@deivakumarg8034 4 года назад
டிரைவர் மெக்கானிக் சொன்ன உனக்கு நான் தலை வணங்குகிறேன்
@anumaare607
@anumaare607 3 года назад
Yes super
@saravanasaran6343
@saravanasaran6343 4 года назад
Gents: Avanga side la irunthu eathir paarpathu Character Ladies: Avanga side la ponnu nalla irukkanum so mostly gov job We just think about...
@Sureshkumar-fy1uq
@Sureshkumar-fy1uq 3 года назад
வாழ்க்கையே நிரந்தர இல்லாத போது வேலை மட்டும் நிரந்தரமாக வேண்டுமாம் 🤪🤪🤪
@user-nl8sy3lw4h
@user-nl8sy3lw4h 4 года назад
No one is not willing to agriculture
@replay4u158
@replay4u158 4 года назад
Yaruku yallam government velai illa...
@esakkiselvam4009
@esakkiselvam4009 4 года назад
பொண்ணு எப்படி இருக்கணும்னு பசங்ககிட்ட கேட்டுப்பாருங்க
@rajkumar.7600
@rajkumar.7600 3 года назад
Ponnu ponna iruntha pothum bro vera onnum vena but girls ha parunga mutiyala da
@orukadhalkavidhai9739
@orukadhalkavidhai9739 4 года назад
Macha RU-vid channel na work panravangaluku first ponnu tharuvangala nu keylu da😂
@kapaliampalam8194
@kapaliampalam8194 4 года назад
super bro 😂
@loganathanvb6834
@loganathanvb6834 4 года назад
😂😂😂😂😂
@MrUbercool007
@MrUbercool007 3 года назад
One of the very few videos which make proper sense regarding everyday life and salary...
@tamilantamilan5741
@tamilantamilan5741 4 года назад
Ponnu ena field la iruko same field venunkuringa Ponnu summa veetla iruntha athe field mapla ok va ????
@madhankumar-dc4vb
@madhankumar-dc4vb 4 года назад
🤣🤣🤣🤣
@massmanish8136
@massmanish8136 3 года назад
😆
@thekingmaker1210
@thekingmaker1210 3 года назад
தலைவா நீங்க வேற லெவல் தல
@mzlsvlogs361
@mzlsvlogs361 4 года назад
Mostly mothers looking government job Fathers nalla payan irkanum... Appo films le mattum daya ponnoda appa villian... 😁😁😁😁actually mothers daanda villain
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 месяцев назад
Yes unmaothwn
@shanmuganathans6488
@shanmuganathans6488 4 года назад
அரசு துறைகள் நாளடைவில் தனியார் மயமாக மாரி விடுமே அப்ப
@CharanKumar-tr9ef
@CharanKumar-tr9ef 2 года назад
But thats a contract sector
@sudarshans2539
@sudarshans2539 2 года назад
Nooo
@meltingcalmcoolmindsetmusi2262
@meltingcalmcoolmindsetmusi2262 2 года назад
After 10years confirm bro yelam gove job contract ayedum yena panuvanuinga
@user-kt5vo7sx8h
@user-kt5vo7sx8h 4 года назад
நீங்க ஒன்னு சொல்ல மறந்துட்டீங்க பையன் குடிக்க கூடாதுனு 🤪🤪🤪🍺🍻🍺🍺🍺🍻🍺🍻🍺
@jinoj4776
@jinoj4776 4 года назад
😂😂 ketta palakkam iruntha ponnu tharuvangalam
@rabiyakhan3022
@rabiyakhan3022 4 года назад
No no bro if have government job no problem dring girls etc.... really this people mind not working
@user-kt5vo7sx8h
@user-kt5vo7sx8h 4 года назад
@@rabiyakhan3022 hmmm
@vigneshray3805
@vigneshray3805 4 года назад
Ipolam poningalae kudikiranga boss athan solla matranga
@rabiyakhan3022
@rabiyakhan3022 4 года назад
@@vigneshray3805 oh God this tamil nadu bro good family girls still have bro
@karthikseenu5381
@karthikseenu5381 4 года назад
7:25 & 9:28 pakkaa u only spoke honestly.... great...
@Jinogoldbell
@Jinogoldbell 4 года назад
4:42 Engineer periya velaiya Ayyayo inumata Namala Intha oor nambuthu
@ITEACHGAMES901
@ITEACHGAMES901 3 года назад
Yanna pandrathu army la erunthu poonu kadikala
@CharanKumar-tr9ef
@CharanKumar-tr9ef 2 года назад
Avunga solra engineer vera namba panrathu veea
@maheshk538
@maheshk538 4 года назад
எல்லாருக்கும் government job, IT job, டாக்டர், என்ஜினீயர் மாப்பிளை வேணும்... ஏண்டா ஒருத்தன் கூட விவசாயிக்கு பொண்ணு கொடுப்பேன்னு சொல்லல... நாடோட முன்னேற்றம் விவசயிங்ககிட்ட தான் இருக்கு.....
@sam-kitchen_89
@sam-kitchen_89 6 месяцев назад
Nenga padichurukanum
@manjariraji356
@manjariraji356 4 года назад
Note that point bro only city girls expected this Not all girls wanted 1lac salary
@yourwriter5314
@yourwriter5314 2 года назад
Apo dhaan bro city la avungala laa Nala sogusa eruka mudiom
@anger8380
@anger8380 4 года назад
Enakku Vivasi Maplathaan Venum #LoveAgriculture Good Video kingwoods Yar yar ena nenaikkuraanga anu therinjikkanum do more videos
@rogeshs1781
@rogeshs1781 4 года назад
So funny sister. Vivasayam nu sonna kevalama pakkuranunga.
@devram5507
@devram5507 4 года назад
Super fri
@manikandan-pi1gt
@manikandan-pi1gt 4 года назад
Government la pension ellam Ella.. 7th pay came
@logarajans7996
@logarajans7996 2 года назад
Half truth Still Govt employees have"NPS" - National pension scheme - Joint contribution of Govt and govt employee.
@ravindharanvijay1318
@ravindharanvijay1318 2 года назад
Business is always ultimate
@kalaivani4875
@kalaivani4875 3 года назад
Boys ippade ethirpartha Ella ponnughalum veetla iruka vendiyathu than private kooda good jobs iruku parents enakum brothers irukanghya so I feel boys situation 😁😁😁😁😁😁😁😁😁
@vasanth3994
@vasanth3994 2 года назад
1:20 mass😂😂😂😂
@yabaseraj
@yabaseraj 4 года назад
நன்றி உங்க முயற்ச்சிக்கு
@naveenchand3638
@naveenchand3638 4 года назад
Govt job na OK solravangaluku military la iruntha OK va nu kelunga bro
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
Government - Safety and security. Sethu poitalum pension varume 😂
@VIJAYKUMAR-rx8rc
@VIJAYKUMAR-rx8rc 4 года назад
லஞ்சம் வாங்கி முன்னேற goverment job வேணும்., மத்தபடி goverment job vara சம்பளத்தை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது.,Private la அதை விட 3 மடங்கு கொடுத்தாலும் பொண்ணு குடுகக்கமாடங்க.,
@vtech8641
@vtech8641 4 года назад
Yellarum ponnu nallaa irukanum nu avlo yosikeringa Ana yengala pathi yaarumey yosika matingala
@ANAND-gi8ie
@ANAND-gi8ie 4 года назад
பரவாயில்லை .....எல்லாருமே கொஞ்ச மனசயும் பாக்ராங்க🙌🙌🙌🙌🙌🙌
@iyappaniyaps9395
@iyappaniyaps9395 4 года назад
9.30 minutes sema point
@santhoskumar8366
@santhoskumar8366 4 года назад
All boys yearn money, So why this "MAMA" Parent select only Government Job,American job,Manager job
@adarchana9043
@adarchana9043 4 года назад
That grandma's view was perfect.she is wise!!!
@harisakthish8041
@harisakthish8041 4 года назад
3:15 pesuna madamum super good speak
@keerthivasan2932
@keerthivasan2932 4 года назад
Government la Vella pakravan 4pondati kattikalam poola athan elaarun government job kekuranga 😂😂😂😂😂
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 2 года назад
Same Question should be asked to BOYS & his parents .
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 Год назад
Athu kekka maataanuga
@harisakthish8041
@harisakthish8041 4 года назад
1:25 oru sir super ra pesunaru really good
@myproduction2169
@myproduction2169 4 года назад
Jii program sema ha yeah iruku Iam fine to watching feel better
@vishalv9699
@vishalv9699 4 года назад
Hello! A good gentleman will never waste time by sitting at home
@nslover8272
@nslover8272 4 года назад
Oru Aanium pundunga venam 🙏ipadiye single la irunthu life enjoy pannitu pongada😜🙏
@jaycutezt
@jaycutezt 3 года назад
💯💯💯
@kalvitheadalgal7223
@kalvitheadalgal7223 4 года назад
Parents kekranga government job Ponunga kekranga 1 lakh salary Pasanga nilamai ??? 🙄
@krithick2615
@krithick2615 Год назад
Sales tax poidlan brother govt job plus lakhs la சம்பளம்...Nambalku selavu panikanum avangalke ela thandhuda kudadh
@bornexpertindia
@bornexpertindia 4 года назад
Congrats nice 👍
@manimunees553
@manimunees553 3 года назад
அரசு வேலை வாய்ப்புகள் பாத்தா பெண்ணு கிடைக்கும் அப்படி பட்ட புண்டை தேவை இல்லை 😎ஒத்த விவசாயம் டா 😎
@thanzeel05
@thanzeel05 4 года назад
6:15 Amma thaaayei....🙏🙏🙏 Ne palandu valzhGa
@gokuljohn4465
@gokuljohn4465 4 года назад
Bro one request bro next topic ah hotel management and catering science chef ah iruntha marriage panivangalanu topic podunga bro
@muthukarthi8389
@muthukarthi8389 2 года назад
Super bro very super
@alltechnicalminds8417
@alltechnicalminds8417 2 года назад
எல்லாரும் ஒன்னு சொல்லுங்க கடவுள்னு ஒன்னு இருக்குப்பா எது நெனைக்கிறோமோ அதுக்கு அப்போசிட் தா நடக்கும் என்ன நடந்தாலும் மனச தளர விடக்கூடாது
@TamilMediaTreat
@TamilMediaTreat 4 года назад
15000 sonnavaruku thanks💓
@dhayanandan3415
@dhayanandan3415 4 года назад
Sir military and agriculture kelunga
@vv2262
@vv2262 3 года назад
Nala paiyan nu parents sonale job poairkanum nu Dan meaning🙂👍Don't rudely interview the parents🙂
@jegdishguru3388
@jegdishguru3388 4 года назад
Yeppah engineer kku ponnu kuduppaingalam pa kettukonga 😂
@sn140fm7
@sn140fm7 4 года назад
Government job கேட்கும் பெண்களே உங்கள் கணவர் government employee ha
@sarasperikavin5555
@sarasperikavin5555 4 года назад
கல்லாக படுத்திருந்து கரைந்தவா் யாருமில்லை. குணமே பிரதானம். மற்றதெல்லாம் பிறகுதான். அறிவுள்ளவனே வாழ்வான். மற்றவனெல்லாம் பிழைப்பான். இதுபோன்றவா்களின் பேச்சைக்கேட்டு யாரும் கவலைப்படவேண்டியதில்லை. உலகம் பொியது. உங்கள் மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத்துணையை தேடுங்கள். அவா் உங்களுக்குப் பொருத்தமானவரா என்பதை அறிவைக்கொண்டு ஆராயுங்கள். பின்னா் அவா்களை திருமணம் செய்துகொண்டு அன்பால் ஊக்கமளித்து, அறிவை வழிகாட்டியாகக்கொண்டு இல்வாழ்வை பிறா் போற்றும்படி வாழுங்கள். உங்களுக்கு அரசுவேலையென்றாலே பிடிக்காது எனில் அரசு வேலை இருந்தால்தான் பெண்தருவேன் என்று ஒருவா் உங்களிடம் சொல்லிவிட்டால் அவரை தவிா்த்துவிட்டு, தனியாா் துறையில் வேலை செய்தாலும் பெண் தருவேன் என்று சொல்பவா்களை தேடுங்கள். இதுவே அறிவுப்பூா்வமான அணுகுமுறை. புலம்பிப் பலனில்லை. நமக்குப்பிடித்தது நமக்குக் கிடைக்காதுபோனாலும், நமக்குத் தகுதியானது நமக்குக் கிடைத்தே தீரும்.
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 4 года назад
Semma vilakkam. Nandri.
@sarasperikavin5555
@sarasperikavin5555 4 года назад
@@user-kd3fs8ru8x நன்றி. குமார் அவர்களுக்கு ஒரு சிறந்த குமாரி வாழ்க்கைத்துணையாக அமைய வாழ்த்துகிறேன். உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தால் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@govindasamy6632
@govindasamy6632 3 года назад
Super bro
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 4 года назад
நீங்கள் சோரு தீங்க மட்டும் விவசாயிகள் வேண்டும் ஆனால் கல்யாணம் னு வரும்போது விவசாயிகள் கண்ணுக்கு தேறிய வில்லை வருங்காலத்தில் விவசாயி இல்லாத அப்போ என்னத டா தின்பிர்கள் 😥😥😥😥😥
Далее
Alisha Lehmann joins Juventus Women 🤍🖤
00:16
Просмотров 1,7 млн