Тёмный

என்றென்றும் எம்.ஜி.ஆர் l M.G.R l Tamil 

G Gnanasambandan
Подписаться 389 тыс.
Просмотров 30 тыс.
50% 1

We are in Storytel too
www.storytel.com/in/en/author...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 года назад
பொன்மனம் படைத்த கொடை வள்ளல். இன்னும் சில பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் நாட்டை அவர் ஆண்டு நம்மை மேம்படுத்தும் பாக்கியத்தை இழந்து விட்டோம். வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.
@ganesan7946
@ganesan7946 2 года назад
மக்கள்திலகத்தின் பக்தர்களில் ,நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.♥
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 года назад
புரட்சி தலைவர் இதய தெய்வம் 105 வது பிறந்த நாள் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் பதிவு அருமை.. அவருக்கே உரிய பாணியில் ராமர் லட்சுமணன் ஜானகி ‌உணவு பரிமாற்தல் காட்சி யை பதிவு செய்தது நெஞ்சைத் தொட்டது.. வாழ்க புரட்சி தலைவர் புகழ்... நன்றி ஐயா.
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 2 года назад
எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர் புகழ் என்றுமே வாழும்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 2 года назад
அருமை ஐயா. என்னைக் கவர்ந்த நாயகன் MGR அவர்கள். அவர் பெயருக்கு தாங்கள் வழங்கிய விளக்கம் அருமை ஐயா. ராமாயணக்காட்சி சிறப்பு. வணங்குகிறேன்
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 года назад
காலஞ்சென்ற தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம். ஜி ராமச்சந்திரன் அவர்களது பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த பிறந்த தினத்தில் ஐயாவை வாழ்த்தி நினைவு கூர்வோமாக 🎂😎😘🤗
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 года назад
தலைவரைப் பற்றி அருமையான பதிவு.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@thirupathig1947
@thirupathig1947 2 года назад
சிறந்த ரசனை உள்ள நீங்கள் பல்லாண்டு வாழ்க
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 года назад
மக்கள் திலகம் அவர்களின் புகழ் தலை முறை தாண்டியும். நிற்கும் அவரது புகழ் ஓங்க அவர்பட்ரிய நல்ல செய்திகளை தொகுத்து வழங்கி வரும் தங்களின் பணி சிறப்பானது வாழ்த்துக்கள்
@varatharajan607
@varatharajan607 2 года назад
MGR Oru SAKAPTHAM Manitha KADAVUL 🌱🌱🌱🇪🇬🇪🇬🇪🇬🙏🙏🙏✌🏻✌🏻✌🏻
@gnanaharrish1452
@gnanaharrish1452 2 года назад
"உலகம் சுற்றும் வாலிபன்" அன்பே வா பிறகு எனக்கு பிடித்த திரைப்படம்... முதல் 15 நிமிடங்களே 1973ல் ஓர் முன்னோடி இருந்ததை எடுத்துக் காட்டியது... மின்னலின் பத்து லட்சத்தின் ஒரு பங்கு நமது MGR கூட தான்....
@alakshmanan1553
@alakshmanan1553 2 года назад
வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் MGR.Great human being.
@SABAKI992
@SABAKI992 2 года назад
3:28 என்ன சார் 1990களில் இந்தியாவில் பிரதமர் வேட்பாளராக இருந்த சந்திரசேகர், சீதாராமன் கேசரி என்றல்லாம் பெயர் உள்ளவர்களும் எம்ஜிஆரின் தாத்தாவாக முடியுமா அவர்கள் இந்திய பிரதமர் எம்ஜிஆர் என்றும் எங்கள் தமிழக முதல்வர் தான் மக்கள் சக்தி, மக்கள் திலகம் மக்கள் நாயகன் இதை எந்த தமிழனாலும் மறக்க முடியாது.
@ngytarun2083
@ngytarun2083 2 года назад
ஐயா!தாங்கள் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி கூறிய செய்திகள் மிகவும் சுவராசியமாக உள்ளது!!
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 2 года назад
இராமன், இலக்குவன், ஜானகி சம்பந்தப்பட்ட கருத்து மிக அருமை அய்யா.👌👌👌
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
அருமை ஐயா வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 года назад
Mgr is legend great ever green hero 🙏🙏🙏
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 2 года назад
அனைத்தும் அறிந்த எம்.ஜி.ஆர்!!🙏🙏🙏🙏
@isakki68
@isakki68 2 года назад
மிகவும் அருமையான/ அரிதான தகவல்கள்
@hamsat2903
@hamsat2903 2 года назад
வணக்கம் ஜயா மக்கள் திலகத்தின் பற்றி அருமையான பதிவு நன்றி ஜயா
@arnold5845
@arnold5845 2 года назад
Happy birthday super star MGR❤❤❤
@renganathannr1504
@renganathannr1504 2 года назад
Good message, jai hind, jai bharat Great india
@sowmiyalekshmi3794
@sowmiyalekshmi3794 2 года назад
Happy Birthday MGR
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
வணங்குகிறேன் ஐயா 🙏
@parameswaran5183
@parameswaran5183 2 года назад
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், டாக்டர் எம். ஜி. ஆர் 🙏🙏🙏
@kouwinkumar3022
@kouwinkumar3022 2 года назад
கேட்க கேட்க இனிக்கிறது
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz 2 года назад
ஐயாவின் பேச்சு எப்போதும் இனிமை. தலைவரை பற்றியதென்றால் மிக இனிமை.
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
அருமையான பதிவு..
@pappy1702
@pappy1702 2 года назад
ஐயா, இன்று எனக்கும் பிறந்தநாள் தங்கள் வாழ்த்துக்கள் வேணும் ஐயா
@boomastddoss5114
@boomastddoss5114 2 года назад
Vazhga pallandu
@pappy1702
@pappy1702 2 года назад
நன்றி
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 2 года назад
எம்.ஜி.ஆர்❤️❤️❤️
@tamizharasans8352
@tamizharasans8352 2 года назад
Mgr kuda pirandhavargal 4 per ivaru 5 vadhu pillai aaavar.
@sudhameena8343
@sudhameena8343 2 года назад
சிறப்பு
@allinallalaguraja2659
@allinallalaguraja2659 2 года назад
👌 அருமை
@rajmanimedical851
@rajmanimedical851 2 года назад
Good morning sir
@ganesan7946
@ganesan7946 2 года назад
வணக்கம் ஐயா🙏
@AASUSID
@AASUSID 2 года назад
😀🙏
@inbakumart8415
@inbakumart8415 2 года назад
அய்யா, உங்களின் தகவல்கள், நடை, சொல்லாற்றல் எல்லாமே மிக சிறப்பு. வாழ்த்துக்கள்! இன்னும் தொடரட்டும்!
@amuthu1832
@amuthu1832 2 года назад
ஞா ச அய்யா அவர்களே, எம்ஜிஆர் பற்றி அளவளாவுதலில் இன்னும் உற்சாகம் வேண்டாமா.
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 года назад
முதல் பார்வையாளர் 4 வினாடிகளில்
@sivansakthi3379
@sivansakthi3379 2 года назад
ராமன் லஷ்மணன் ஜானகி. வித்வான். வே. லஷ்மணன்.அவர்கள்சொன் னது மனதுக்குள் மகிழ்ச்சி.
@ravip2090
@ravip2090 3 месяца назад
Engal Iraivan always great
@mrstudios7846
@mrstudios7846 Год назад
MGR IS A MAGNETIC PERSONALITY.
@AshokKumar-us3mi
@AshokKumar-us3mi 2 года назад
இறைவா(MGR) எங்கே இருக்கிறாய்? திரும்ப வந்து விடு.
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 года назад
என்ன ஐயா முடிவுரை இல்லாமல் காணொளியை முடித்து விட்டீர்கள்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 года назад
Super
@sundharamoorthy9598
@sundharamoorthy9598 2 года назад
Engal Thangam
@user-qk2mw9uz1g
@user-qk2mw9uz1g 2 года назад
சற்றுஉற்று நோக்கிநால், ஐயா உங்கள் குரல் மற்றும் முகம் இரண்டும் உர்சாகத்தின் உச்சத்தில் உள்ளது. அது அப்படியே எங்களுக்கும் பரவுகிறது. நன்றி🙏
@kodandapanig6565
@kodandapanig6565 2 года назад
Mukka mandri iyya
@kabirahmed8465
@kabirahmed8465 Год назад
MGR only MGR the great legend Ore vaadyar Ore thalaivar ore super star MGR
Далее