சமையல் புலிக்கு பிறந்த இன்னொரு புலி 🤝❤️வாழ்த்துக்கள் திருமதி சிவகாம சுந்தரி 🎊❤️சூப்பர் பாஸ்ட் சமையல் பக்குவம் 👌👏👏👏உங்களின் அடிப்படை பயிற்சி அவரிடம் அருமையாய் மிளிர்கிறது 🎊🎊🎊🎊🎊
It's great to see young chefs taking an interest in cooking and carrying on culinary traditions. Thanks for sharing this delightful cooking experience with us
Nice recipe Mrs Revathy Mam What is poosa rasam Actor Kamalahasan told in a meeting Can you elaborate on the recipe Googling didnt help So only I asked you because you are a senior popular chef Thank you Mam
வாழ்கவளமுடன் அம்மா ஆமாம்அம்மாபேசக்கூடாதுதான் சிம்பிளாசுறுசுறுப்பாஎளிமையாக செய்கிறமாதிரிசமைக்கிறாங்க சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான வடைகறிஇதுவும் ஒருஸ்டைல்நல்லாஇருக்குங்கம்மா உங்கமகளுக்குவாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
Good. This is correct only. Today you r looiking bright but its suits whether it is bright but its suits you.Good looking you r. Sivagami is also very nice.Her dress is so sweet,sorry grandchild is looking very simple AND what u told this generation,so i kept my mouth shu. God bless you all.Thank u very much.🎉🎉🎉🎉🎉🎉🎉Our special blessings to Sai.🎉🎉🎉🎉🎉🎉🎉
Aunbaana kaalai vanakkam Amma Sister cuite daughter Alahaana samayalarai Athil Revathi Amma samayalarai Aunbu Suvai AMMA Kai manam theriherathu Amma ungal vadacurry Engu famous Eni Sister stylillelum Seiyalaam Arumai rusee theriherathu nandri Amma Neriya vedios poodunga AMMA
எல்லாம் சரிதான் சகோதரி சாப்பிடும் பதார்த்தம் சமைக்கும் போது பூனையை தூக்கிவைத்துக் கொள்வதும் அது உங்கள்மீதெல்லாம் பூசிக்கொள்வதும் பார்க்கையில் கொஞ்சம் உறுத்துகிறது. சுத்தம் ஆசாரம் எல்லாம் சற்று பங்கப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது. இது ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் வழக்கம்போல அபாரம் தான்.
greetings amma, when yourself coming back, NESTLE COCONUT MILK POWDER IS AVAILABLE AND EASY TO MAKE, CAN BRING FEW PACKETS AND KEEP IN FREEZER. REGARDS, RAMESH