Тёмный
No video :(

காய்கறி இல்லையா? அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க!/பச்சை மிளகாய் புளியோதரை- Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 147 тыс.
50% 1

www.facebook.c...

Опубликовано:

 

30 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 355   
@sampathkumarid7674
@sampathkumarid7674 10 месяцев назад
ரேவதிம்மா வாழ்க வளமுடன்.அம்மா வீட்டு மீன் குழம்பில் அங்கங்கே தலைகாட்டும் பச்சை மிளகாய் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.உப்பு உரைப்பு புளிப்புக்குஒரு பிடி சாதம் அதிகமாக சாப்பிடுவேன்.ரூபாஅம்மா புளியோரை செம சூப்பர்.
@kumarisethu6359
@kumarisethu6359 10 месяцев назад
மிகவும் அருமை மா கடந்த காலம் மிகவும் இனிமையானது மா தாங்கள் அந்த நிகழ்ச்சிகள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ மிக அருமை மா
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 месяцев назад
Yes
@raji8629
@raji8629 10 месяцев назад
ரேவதி அம்மா இப்படி சிரித்து இன்று தான் பார்த்தேன் 😂
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
​@@raji8629😊🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
​@@user-he3gy8rc2g🙏
@suganthimani6191
@suganthimani6191 8 месяцев назад
அருமை. சொந்தங்கள் சேர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டது மிகவும் அருமை
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 10 месяцев назад
அன்பு சகோதரிகளே உங்களது கையால் நேரிடையாக சாப்பிட்டது போல் மனநிறைவு இயல்பான அன்பான பேச்சு வாழ்க வாழ்க வளமுடன் சகோதரிகளே
@mangalagowri3890
@mangalagowri3890 10 месяцев назад
உங்களின் அனுபவங்கள் சிரிக்க சிரிக்க நீங்கள் சொன்ன விதம், அனைத்தும் சூப்பர். சிரித்துக் கொண்டே பார்த்தேன்.
@apsarassamayal
@apsarassamayal 11 дней назад
கல கல nu jolly ya samayal செய்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சி யா இருக்கு,nice receipe will try
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 10 месяцев назад
கதம்பமான மனிதர்களாவே நம்குடும்பங்களில் இருப்பதை நிதர்சனமாய் ....காமிச்சீங்க ரூபா புளியோதரை அருமை &சகோதரிகிளியோபாட்ரா...கவிஞரின் செல்லமகளுக்கும் நன்றி❤எனக்கு தத்துவகுரு கண்ணதாசன்ஐயா❤
@santhi3426
@santhi3426 10 месяцев назад
சூப்பர் பச்சை மிளகாய் புளியோதரை! 🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊🙏
@savitharajagopalan9666
@savitharajagopalan9666 10 месяцев назад
மிக மிக அருமை... நீங்கள் மூவரும் இருந்து செய்ததை மிகமிக ரசித்து பார்த்தேன்.. எனக்கு acidity problem இருப்பதால் பச்சை மிளகாய் சாப்பிட மாட்டேன்..but பார்த்ததே சாப்பிட்டது போல் இருந்தது.. இளம் வயதில் நீங்கள் அனுபவித்த நிகழ்வுகளை கூறியதை மிகவும் ரசித்தேன்...olden days are always golden days. நாம் அனுபவித்த அந்த days இப்போ இருக்கும் generation kkiu இல்லை.. மிக்க நன்றி அம்மா. நான் உங்கள் பரம ரசிகை. எதையும் miss பண்ண மாட்டேன். மிக்க நன்றி... 🎉🎉🎉🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
@sreeshivani2030
@sreeshivani2030 10 месяцев назад
மிக எளிதான அருமையான புளியோதரை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
நன்றி மா
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 10 месяцев назад
அம்மா தங்களின் சகோதரி மற்றும் மாமன் மகள் அவர்களுடன் சேர்ந்து செய்த சமையல் மற்றும் தங்களின் இளமை பருவ நினைவுகள் என மிகவும் அருமை 👌👌👏
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 10 месяцев назад
சூப்பர் மா அருமையான பழைய நினைவுகள் கேட்க ரொம்ப ஆசையா இருந்தது நாங்களும் இப்படித்தான் sisters சேர்ந்தா உங்கள மாதிரி தான் பேசிப்போம் நன்றாக இருந்தது 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@ragamalika12
@ragamalika12 10 месяцев назад
ரேவதிம்மா, கலக்கலான சூப்பர் வீடியோ.எப்போதுமே பழைய நினைவுகளை பகிரும் போது ஒரு சுகம் உண்டு.ரூபா மேடம் வீடியோ முடியும் நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸானாங்க போல.மாமன்மகள்,அத்தை மகள் என்றாலே எப்போதும் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தான் செய்யும்.புளியோதரையும் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.மொத்தத்தில் சூப்பரான வீடியோ.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 10 месяцев назад
உங்களுடைய சிறு வயது நினைவுகளை கூறும் போது என்னுடைய சிறுவயது நினைவுகளும் குரும்புதனம் நினைவுக்கு வந்தது அம்மா. இதுவரை கேள்விப்படாத மிக எளிமையான பச்சைமிளகாய் புளியோதரை அருமை அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊 நன்றி மா
@g.malarvizhi5253
@g.malarvizhi5253 10 месяцев назад
WOW...more than the recipe...your presentation with your family was so interesting...❤❤❤❤ In 80's .எங்கள் cousins ..கூட line ஆக "கூடம்" என்று சொல்லும் இடத்தில் படுத்தது ஞாபகம் வந்தது...❤❤ அதுமட்டுமல்ல....உங்கள் மாமா பொண்ணு என்னும் போது... என் அம்மா.... அவங்க 3 sisters (என் 3 பெரியம்மா) & மாமா மகள்களுடன் சிறு வயதில் அடித்த லூட்டி சொல்வது போலவே இருந்தது..!!💕💕 சிறு நெல்லிக்காய் மரம்.. சப்போட்டா மரம்.... இந்த generation..la..யாருமே அப்படி enjoy செய்வது இல்லை..
@jayasreesudharsanan5279
@jayasreesudharsanan5279 10 месяцев назад
புளி சாதம் எப்படி செய்தாலும் எனக்கு பிடிக்கும் ❤ரூபா அவர்களுக்கு நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி மா
@kpjayalakshmi7540
@kpjayalakshmi7540 10 месяцев назад
More than the recipe, the expression of joy of being together is awesome. It takes us back to cherish our memories. 🥰🥰🥰🥰
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 10 месяцев назад
😂😂😂 மலரும் நினைவுகள் அருமை❤🎉அடுத்த வீட்டுப் பழங்கள் ருசிதான். புளியோதரைக்கு வாயூருது😊
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 10 месяцев назад
வாழ்கவளமுடன் அம்மா அருமை அருமை அருமை உண்மைதான்எதுவும்கையில் கிடைக்காதபோதுதுடைப்போம் எடுத்துவீசுவாங்க..உங்கபழைய நாட்கள்அனைத்தும்எல்லோர் மனதையும்தூர்வாரியிருக்கும் அப்பிடியிருந்ததுஉங்ககலந்து உரையாடல்..இந்தபச்சைமிளகாய் புளியாவரைகிராமத்தில்செய்யும் இதுஒருவகைதான்..எதுவுமே இல்லை எனில்இந்தபச்சைமிளகாய் புளிசாதம்தான்..அதையும்செய்யும் பக்குவமாகசெய்யவேண்டும் சொல்லும்ஒவ்வொருநிகழ்வும் ரசிக்கின்றவிதமாககலகலவென்று இருந்தது.இதைமுன்னாள்இரவே செய்வாங்கஅவ்வளவுருசியாக இருக்கும்..அப்பபச்சைமிளகாய் ஆகாதுஇதுஒத்துக்காதுஎன்பதெல்லாம் கிடையாதுஅம்மாசெய்வாங்க சாப்பிடுவோம்அவ்வளவுதான் அருமையான உரையாடாலுடன் சூப்பரானபுளிசாதமும்அருமைஅருமை நன்றி வாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
அழகான பதிவு நன்றி மா
@manimekalaidurai5086
@manimekalaidurai5086 10 месяцев назад
அம்மா உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை பகிர்நததற்கு நன்றிங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மகிழ்ச்சி மா
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 10 месяцев назад
ரேவதி மேடம், ungaloda பழைய நினைவுகள் சூப்பர். Reminds me of my childhood Days those days are golden days spending time with our kith and kin. Of course this recipe also.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much ma
@bhuvanasenthil2667
@bhuvanasenthil2667 10 месяцев назад
Ur conversation was awesome amma...romba romba sandoshama iruku neenga pesuradha kekkumpodhu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Manamaarndha nandri ma
@raoraghavendran8488
@raoraghavendran8488 10 месяцев назад
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@anuradhagopal3975
@anuradhagopal3975 10 месяцев назад
வணக்கம் அம்மா 🙏. உங்கள் சந்தோஷமான மலரும் நினைவுகள்.உங்களை சந்தோஷமாக பார்க்க மனதிற்கு நிறைவைத் தருகிறது. நன்றி 👌👏🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@saraswathy.nsaraswathyvija1117
@saraswathy.nsaraswathyvija1117 10 месяцев назад
அம்மாவுக்கு வணக்கம். நிறைந்த மகிழ்ச்சி உங்களின் குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்வான பகிர்வுக்கு.புளியோதரை கண்டிப்பா செய்து பார்ப்பேன் அம்மா.நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
அவசியம் செய்து பாருங்க. ருசிக்கும்
@bhamavivek4799
@bhamavivek4799 10 месяцев назад
புதுமையான சாதம் மேடம்.நானும் முயற்சி செய்கிறேன்.நீங்கள் பேசிக் கொண்டது எங்கள் இளம் வயது வந்துபோனது.மிக்க நன்றி மேடம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
சந்தோஷம்,நன்றி மா
@seethalakshmi87
@seethalakshmi87 10 месяцев назад
Soooper n different. Neenga Kannadhasan kudumbam . So neenga ellarum thiramaisaligal. Ongaludaiya malarum ninaivugal Sooooooper n different puliyodharai also soooooooper🎉🤝🤝🤝🙌🏻🙌🏻🙌🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much for enjoying it and commenting ma
@abiramiathiyaman3166
@abiramiathiyaman3166 10 месяцев назад
Very easy to cook..so tasty..and enjoyed ur golden days memeries ,we have a caring parents and relations also...now a days its very rare...very happy to see u all..Thank u
@rajalakshminarayanan5415
@rajalakshminarayanan5415 10 месяцев назад
இந்த பாடல் தான் நியாபகம் வந்தது அம்மா❤❤ ஐயா வின் வரிகளில்!!! பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே (2) குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே (2) வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே (2) வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
100%உண்மை மா.பொருத்தமான பாடல்.
@sujatharajakumari5063
@sujatharajakumari5063 10 месяцев назад
வணக்கம் அம்மா, புளி சாதம் விட நினைவுகள் மிகவும் அருமை அருமை
@selvanpathmanathan9299
@selvanpathmanathan9299 10 месяцев назад
நான் Canadaவில் இருந்தது வாழ்த்துக்கள் சசொல்கிறேன் எனது பெயர் செல்வன் ரூபா வாழ்த்துக்கள்
@nandhinin9263
@nandhinin9263 9 месяцев назад
So nice to hear ur child hood days..sadly children today don’t have this life ..always busy with classes and school ..running after something
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 10 месяцев назад
மிகவும் மகிழ்ச்சி அனுபவம் அருமை நன்றி
@geethavinod2644
@geethavinod2644 10 месяцев назад
Super padivu....just enjoyed watching the rapport between the sisters
@bharathiselvam4767
@bharathiselvam4767 6 дней назад
Super I tried this recipe today it came out very well
@28MKG
@28MKG 10 месяцев назад
Rombo santhoshama iruku unga 3 perum pesi sirithu samaipathu
@lavanyamahesh9297
@lavanyamahesh9297 10 месяцев назад
Hi ma....happy to see Rupa aunty after many many years..Iam her daughter Lakshmi's friend.let ur bond stays together forever...wish you all a good health.❤❤
@yogitha7296
@yogitha7296 10 месяцев назад
Suuuuuuuper maaaa.puliyotharai.neenga sonna mathiri than engal familiyum.
@sudhasriram7014
@sudhasriram7014 10 месяцев назад
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் பழைய நினைவுகள் அருமை அருமை அருமை அம்மா புதுமை பளிகாய்ச்சல்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@saraswathyjothiramalingam5090
@saraswathyjothiramalingam5090 10 месяцев назад
Arumai. Parkumpothae Naa uruthu. Athuvum malarum ninaivugalodu aditha lootiyum aroudham. Vazhga valamudan.
@into-life
@into-life 10 месяцев назад
Taking me back to grandmom home. Thanks aunty ❤
@santhyramanathan5104
@santhyramanathan5104 10 месяцев назад
Hi Amma, thanks for this simple method of green chilli Puliyodhara. Loved and so happy to hear your childhood memories with your sister. May God bless you and your sister
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much 🙂ma
@kalaimani618
@kalaimani618 10 месяцев назад
​@revathyshanmugamumkavingar2024 😮😮😮😮😮😮😮😮ஊஷ😮😮😮😮
@kalaiselvip9970
@kalaiselvip9970 10 месяцев назад
பாக்கும் போது வாயில் எச்சி ஊருது சூப்பர் 👌 அம்மா பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சுத்தி போட சொல்லுங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Sure ma.Nandri
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 месяцев назад
Aunbaana Kaalai vanakkam Akka Thangaihalai Punmurvaloodu paarkkum boothu MANAM Mahelcchiyel Malarherathu Wow Arumaiyaana different ruseeyaana recepe AMMA PUDAVAI COLOUR UNGALUKKU SOOPER Moovarum Chittenaadu penmanihal Alahu Amma Appaavudan Oru MURAI AVARUKKU PEDITTHA SAMAYAL APPAAVUDAN SERNTHU Pesikkondu samaikkanum Yen AASai vedio SOOPER Kalakalppu commedy Iam Enjoy Nandri Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Azhagaana vaarthaigalukku manamaarndha nandri ma
@inventioncooking1484
@inventioncooking1484 10 месяцев назад
Naan unga programs Jaya TV prpan🎉❤anngu ungalaya rombavum pidigum ma
@kvijayalakshmi5944
@kvijayalakshmi5944 10 месяцев назад
வணக்கம். நீங்கள் சிறுவயது நினைவுகளை சிரித்து கொண்டு சொன்னதற்கு நன்றி. இது போல் அடிக்கடி சொல்லவும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
நிச்சயமாக பகிர்கிறேன்.நன்றி மா
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 месяцев назад
WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS 🙏👍🤘✌🤲👌👌🍓🌽🌽🥔🍒🍑💞💞💞🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Wow!!! Thank you so much
@ramyagopinath3064
@ramyagopinath3064 10 месяцев назад
Thanks roopavathy aunty for this easy recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
You are most welcome ma
@gowriravikumar5834
@gowriravikumar5834 10 месяцев назад
Pulisadham அருமை மா,செய்த பிறகு சொல்கிறேன் ,சூப்பர், அடுத்து, எப்ப கீரைகடயல்,வாழகாய் வறுவல் seiiyaporinga?
@eciexports7547
@eciexports7547 10 месяцев назад
I really like the simplicity of this akka. Legendary greatest Kannadasans daughter.
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 10 месяцев назад
Olden r always goldmma. By sidhus mother. I always use to see ur vedio n especially about ur father.
@kumuthakumutha1214
@kumuthakumutha1214 10 месяцев назад
Arumai amma ungal speech and unga kichen kalakal .yela receipe um miga arumayaga iruku thank you amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Most welcome ma
@sheilajohn5489
@sheilajohn5489 10 месяцев назад
I really enjoyed your fellowship and the childhood memories. Every family have unique childhood experiences and memories to be cherished. Maybe next time your cousin gets comfortable with the camera. Enjoy your time with each other.❤
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 10 месяцев назад
மலரும் நினைவுகளுடன் உங்கள் அத்தை மகள் ரூபா அவர்கள் சமையலும் அசத்தல்மா 🤝❤️🎊குடும்பம் முழுவதும் சமையல் திலகங்கள் ❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊நன்றிகள் பல மா
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 10 месяцев назад
Super
@savithasuresh6767
@savithasuresh6767 10 месяцев назад
Hi Amma, very happy to hear your older days stories from you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much 🙂ma
@ramyagopinath3064
@ramyagopinath3064 10 месяцев назад
Super amma. Sema combo. Akka thangachi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thanks ma
@haasiniis5821
@haasiniis5821 10 месяцев назад
Vannakkam Amma ,really the way you tell the childhood memories we also travel back our life so nice of you , 💕 you maa
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much ma
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 10 месяцев назад
You all are very lucky and blessed.....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Yes ma.god is great.thank you.
@shantisoma5414
@shantisoma5414 10 месяцев назад
I have tried this recipe. Turn out very well. Something different.
@umabalaji3120
@umabalaji3120 10 месяцев назад
இரண்டு சமையற்கலை ஜாம்பவான்களிடம் திருமதி.ரூபா அவர்கள் மாட்டிக் கொண்டார். திருமதி. ரூபாவின் பேத்தியை நினைவில் கொண்டு செய்த சமையலை எடுத்துச் செல்லுங்கள் என கூறியது சிறப்பு.
@priyak3523
@priyak3523 10 месяцев назад
Pl post more vedios like this ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
​@@priyak3523sure ma
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 10 месяцев назад
SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM RHANKS YOUR VIDEO COOKUNG TIPS & COOKING ALLSO VERY NICE VERALAVAL KEEPITUP VAZHA VAZLAMUDAN WELDUAN WELCOME VANAKKAM ❤❤❤❤❤🙏👍💐✋️👌🍆🫑🥕💕🥒👍✋️✋️💐👍👍🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Manamaarndha nandri ma
@happygilmor1
@happygilmor1 8 месяцев назад
very innovative dish with simple ingredients... thanks ma'am
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 10 месяцев назад
வாழ்க வளமுடன் இளமை நினைவுகள் மகிழ்ச்சி தரும்
@premaprabhu8784
@premaprabhu8784 10 месяцев назад
Super ....also it was so interesting to watch. Olden days are golden days for everyone ❤
@malathys8879
@malathys8879 10 месяцев назад
Fried methipowder serthal innum vaasanaiyaga irukkum.Good for health also.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
🙏🏻
@suganthinainar6175
@suganthinainar6175 10 месяцев назад
Wow Amma sharing ur lovable childhood memories 🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much ma
@umaviswanathan7848
@umaviswanathan7848 10 месяцев назад
What a beautiful video filled with beautiful memories, Mrs Revathy Shanmugam . I truly yearn for my children that like these memories will never be there for them which is very unfortunate. Times have changed n everything has to do with materialistic values 😢😮 Please do share your childhood memories with us along with the cooking video
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much 🙂ma.Sure will share.
@vijayaseshan4058
@vijayaseshan4058 10 месяцев назад
Hallo arumai kannirku virundu navirku suvai koofi irunnfu kulirndelo empavainu andal sonnadu pol koodi samayal panninadu arumaiya irukku andal blessings ma ellarukkum 🙋‍♀️😘👍👌👏🌹🤝🤗
@sandhyavembu3945
@sandhyavembu3945 10 месяцев назад
Thanks madam for your different recipe. I'll try. When you cook alongwith with your cousin and told about your. Childhood looties, it reminds me and our cousins childhood atrocities. Anyway I'm much younger to you mam. Please share us with new recepies. Tku.
@Creative_art737
@Creative_art737 10 месяцев назад
Tried Roopa puliyodharai today mam :) chanceae ila. Semma. Simple and tasty 👌
@vanithanagamani5059
@vanithanagamani5059 10 месяцев назад
Super Revathi amma valga valamudan
@indranirengasamy
@indranirengasamy 10 месяцев назад
Rupa puliyodarai is super! ❤
@umamaha158
@umamaha158 10 месяцев назад
Saithu pakren mam ungal mama ponuku en nandri ya sollungo, 3varukkum deepavali valluthal😂namaste
@livingstylein
@livingstylein 8 месяцев назад
Samyal arumai
@virginc.virgin4185
@virginc.virgin4185 10 месяцев назад
அம்மா அருமை வாழ்த்துக்கள் ❤
@sanaravi5222
@sanaravi5222 10 месяцев назад
Amma, you're awesome. Neenga unmaiya ivalavu nakkala pesuveengala. Super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊😀😆🙏
@kavithakrish2314
@kavithakrish2314 10 месяцев назад
Roopavathi madam superrrr ,👌👌😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😀🙏🏻
@kannanramanugemiyengar4671
@kannanramanugemiyengar4671 10 месяцев назад
Nalla pasama yerukeenga madam ungal Reciipe sooper ungal Anaivarukkum valthukkal valga valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Manamaarndha nandri ma
@nagarajdn7385
@nagarajdn7385 10 месяцев назад
Mam, nostalgia for every one, sometimes v laugh & sometimes v miss them in the gathering.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Yes true ma
@harikrishnan8808
@harikrishnan8808 10 месяцев назад
v❤ Good show of prep. Of pulikkachal made with green chilli. Thank u for ur time.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Most welcome 😊ma
@rishisrikanth6164
@rishisrikanth6164 10 месяцев назад
மேடம் சமையல் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் கூட்டு சமையல் இன்னும் சோர்
@sraa2468
@sraa2468 10 месяцев назад
Morn Mam❤❤❤luvly to see all of u togather..tks for the wonderful recipe🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
You are most welcome ma
@lathasankar4860
@lathasankar4860 10 месяцев назад
Soooper recipe thankyou very much for sharing. Your olden days chats was excellent.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
My pleasure 😊ma
@genpgn1
@genpgn1 10 месяцев назад
Yummy,yummy ..my friend used to make this rice….always enjoyed but never knew how she made it n today learnt it🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Try it ma tasty
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 10 месяцев назад
Namaskaram ma beautiful receipe thank you so much
@raduvedi
@raduvedi 3 месяца назад
Amma u r super nice
@jagadishsoundar4300
@jagadishsoundar4300 10 месяцев назад
En kannil neer malgiyathu Amma, enakku en Amma appa veetu nabagam vanthichu ,we also had a very big family thanks for sharing ur memories mam, still tears in my eyes
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much ma. God bless you ma
@kghchheysd2129
@kghchheysd2129 10 месяцев назад
​@@revathyshanmugamumkavingar2024😊
@user-vv7ib5un3g
@user-vv7ib5un3g 10 месяцев назад
super unga pachu Arumai
@devimuthu5206
@devimuthu5206 10 месяцев назад
Super achi thank you so much 👌 and your sister s🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Welcome 😊ma
@manoharamexpert9513
@manoharamexpert9513 10 месяцев назад
vanakkam mams Good afternoon to all of you. 1:13 , 1:41, 5:11, 5:30, 6:28, 7:28 , 8:44, 11:01, 11:16, 12:53 hahahahaha, 5:44 so true mam 8:58 how sweet appa was! 9:01 OMG! 9:14 yesssssssssss mam 9:37 yes mam Will definitely try this esp, in this pitru paksha days(no onion nogarlic days) PRAMADHAM mam puliodharai and unga galagala padhivu. enjoyed every second of the video mam Waiting for more such share! Pranaams. Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
As always was waiting for your lovely comment Meenakshi. Thank you
@shreemkad0368
@shreemkad0368 10 месяцев назад
Omg omg so much of love and such amazing childhood memories ❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊👍🙏🙏🙏
@geethav7900
@geethav7900 10 месяцев назад
Yummy recipe & awesome bonding...your happy & nostalgic memories brought back our own childhood memories 🙏 But not all families value it with changed lifestyles and distance...God Bless you all for valuing family values, relationships & priceless memories of our happy and simple childhood devoid of Ego, status, money & material that rules today🤔🤔🤭😔 Food cooked with love and happiness is indeed unique...no fanfare or hype that we see in most blogs today...each one wants to show off something more fancy than another😔😔 Keep rocking Revathy and Clan 💐💐💐💐❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thank you so much for your affectionate words ma
@aarthirathi88
@aarthirathi88 10 месяцев назад
Fantastic Amma love this moment
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 10 месяцев назад
Romba nalla irukku migaum sulabamaga ullathu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Yes ma true
@suryaprabhas9936
@suryaprabhas9936 10 месяцев назад
My eyes didn't move from ur sister mam,red dots white saree❤
@amudhaarumugam819
@amudhaarumugam819 10 месяцев назад
Excellent puliotharai......& Excellent memories.....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thanks ma
@vasanthibalaji7374
@vasanthibalaji7374 10 месяцев назад
Very nice ammq nanum nalla vai vittu sirithen thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Thanks ma
@ushab3826
@ushab3826 10 месяцев назад
Revathy mam rupa puliyotharai supera iruku.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
Appdiyaa nandri 😅ma
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 10 месяцев назад
Good Morning Madam, you are very humorous and reminded my childhood memories,😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 месяцев назад
😊😊🙏
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
My wedding vlog/ Thirumana Galatta by Revathy Shanmugam
19:21