Тёмный

என் மனைவி instagram-ல பழகிய ஒருத்தனோட ஓடிட்டா...நொந்து கொண்ட கணவன்! | Vaazhnthu Kaatuvom | EP-27 

Kalaignar TV
Подписаться 4,2 млн
Просмотров 636 тыс.
50% 1

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
என் மனைவி instagram-ல பழகிய ஒருத்தனோட ஓடிட்டா...நொந்து கொண்ட கணவன்! Vaazhnthu Kaatuvom | EP-27 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 717   
@Ammupapachannel
@Ammupapachannel 5 месяцев назад
இன்ஸ்டாகிராம் வால் இந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிட்டது தயவுசெய்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்கள் எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள்💯
@gurus3694
@gurus3694 5 месяцев назад
Should men not be careful ? Everyone can limit social media and concentrate in things around them
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 5 месяцев назад
😢 insta app onnu erukunu 3 y back dha therium but adhu open pannanum thonave illa😢 idhallam ketutu ini instanu yen vaaila kooda varadhu 😢😢😢
@thanark2375
@thanark2375 5 месяцев назад
Na whatsap mattum tha use pandren,
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 5 месяцев назад
Nanum whatsApp matum dha use pandren Instagram idhu vara yen life la open pannitu illa frds soluvanga open pannunu. yenga amma yenna kondrum 😂
@Reshmi_143_66
@Reshmi_143_66 5 месяцев назад
Ithanala than enakku Instagrame pudikkadhu
@azhaguchennal
@azhaguchennal 5 месяцев назад
உண்மையில் பையன் ரொம்ப நல்லவர்தான்
@loguanand8521
@loguanand8521 5 месяцев назад
குழந்தைகளை விட உனக்கு என்னடி இன்ஸ்டாகிராம் கேக்குது
@ammukutty4736
@ammukutty4736 5 месяцев назад
Correct 💯%
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 5 месяцев назад
நம்மை யும் நம்ம பிள்ளைகளையும் சுற்றி நிறைய விஷம் அதாவது. நெட் என்னைக்கு வந்ததோ அன்றே உலகம் நாசமா போச்சு.. வழியில் முள் இருக்கும். நாம்தான் கவனமா இருக்கணும்
@KSasikala-t9h
@KSasikala-t9h 5 месяцев назад
நானும் தான்😢
@PriyaDharshini-jt9mr
@PriyaDharshini-jt9mr 5 месяцев назад
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவது இல்லை என்னடா வாழ்க்கை இது
@thanshimusiclyrics7454
@thanshimusiclyrics7454 5 месяцев назад
S.....
@FREEFIREGAMING-oe6yh
@FREEFIREGAMING-oe6yh 5 месяцев назад
உண்மை உண்மை
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 5 месяцев назад
Yes
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 5 месяцев назад
சாத்தியமான உண்மை இது😢😢
@KrishnaKrishna-ye6ev
@KrishnaKrishna-ye6ev 5 месяцев назад
உண்மை
@Sekar-hx7pg
@Sekar-hx7pg 5 месяцев назад
இவள் நடிக்கிறாள் இவளுக்கு வேறு ஆண் தேவை பாவம் அந்த பையன்
@abinayaabiabinaya2483
@abinayaabiabinaya2483 2 месяца назад
s Athan unmay
@KumaranMuniswaran
@KumaranMuniswaran Месяц назад
உணமையான பதிவு
@sreemantrakalikali4444
@sreemantrakalikali4444 5 месяцев назад
இந்த பையன் உண்மையானவன். ஆனால் அந்த பெண் நடிக்கிறாள்😢😢😢
@Meena-og1oz
@Meena-og1oz 5 месяцев назад
💯💯💯💯💯💯💯crt
@TigerWood-db3br
@TigerWood-db3br 5 месяцев назад
Ithai pengal yetrukollamatargal
@ArockiaswamyArockiaswamy-g5s
@ArockiaswamyArockiaswamy-g5s 5 месяцев назад
Very good said sir super
@balanrajesh4586
@balanrajesh4586 5 месяцев назад
பையன் சைக்கோவாகவும் இருக்கலாம் குற்றத்தை பிறர்மீது சொல்பவர் அனேகமாக சைக்கோவாக இருப்பார்
@balanrajesh4586
@balanrajesh4586 5 месяцев назад
தாம்பத்தியவாழ்கை குறைபாடாகவும் இருக்கலாம்
@ranjanidevi5467
@ranjanidevi5467 5 месяцев назад
இந்த பெண் சரியில்லாதவள் பெடியன் நேர்மையானவர் அவனுக்கு பிள்ளைகள் மீது உண்மையான அன்பு இருக்கிறது
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 5 месяцев назад
final ஆக கணவன் super aah பேசறாரு..பொறுப்பு...good..v good.
@Meena-og1oz
@Meena-og1oz 5 месяцев назад
அண்ணா இது ஒரு பிராடு அண்ணா குழந்தைய நீங்க பாத்துக்குகொங்க. அவள விட்டுதல்லுங்கு
@இயற்கைஎழில்உணவு
என்ன நடந்தாலும் அந்தப் பையனுக்கு நியாயம் கிடைக்கணும்
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 5 месяцев назад
ரெண்டு அர விட்டா அவளுக்கு புரியும். இவங்க எல்லோரும் கொஞ்சிகிட்டு இருக்காங்க.
@Ammupapachannel
@Ammupapachannel 5 месяцев назад
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 5 месяцев назад
Non
@nilameganathan8014
@nilameganathan8014 5 месяцев назад
இந்த நிகழ்ச்சியும் சூப்பரா தான் இருக்கு
@Balaji-wc6vr
@Balaji-wc6vr 5 месяцев назад
Ivanuku Vara valai kidayathu
@arunachalam8290
@arunachalam8290 5 месяцев назад
Yes I am
@charlesa5612
@charlesa5612 5 месяцев назад
மிக அருமையான நிகழ்ச்சி
@azhaguchennal
@azhaguchennal 5 месяцев назад
இந்த பெண் எந்த விதத்திலும் ஞாயம் இல்லை
@Ammupapachannel
@Ammupapachannel 5 месяцев назад
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
@geethasuganthi8877
@geethasuganthi8877 5 месяцев назад
Yes 🤔🤔
@syedameena6165
@syedameena6165 5 месяцев назад
அவங்க அமெரிக்கா ல இருக்காங்க
@geetha1896
@geetha1896 5 месяцев назад
Oh apdiya
@syedameena6165
@syedameena6165 5 месяцев назад
@@geetha1896 ஆமாம் அவங்க மகள் வீட்டுக்கு போய்ருகாகாங்க பா
@Ashradhs
@Ashradhs 5 месяцев назад
Indha program la experts advise pannaraanga. Which is best good. Lakshmi ramakrishnan full drama and she is not an expert in the field of counseling. This is better
@cheyyar3602
@cheyyar3602 5 месяцев назад
இந்த பொண்ணு பண்ணது ரொம்ப தப்பு பொண்ணுங்க அதனால ஓவராவும் சப்போர்ட் பண்ண கூடாது ஆனா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் தப்பு தப்பு தான்
@sumathic2683
@sumathic2683 5 месяцев назад
அவள சிறையில் போடுங்கள்
@Karthikak-e6r
@Karthikak-e6r 5 месяцев назад
இந்தப் புள்ள நடிக்கிறாங்க
@AmuthaselviAmuthaselvi-bt7dp
@AmuthaselviAmuthaselvi-bt7dp 5 месяцев назад
Antha anna real hero 😢😢👍
@sumathic2683
@sumathic2683 5 месяцев назад
குயிலி மேடம் நிகழ்ச்சி யை நன்றாக நடத்துராங்க இதில் லட்சுமி இராமகிருஷ்ண ன் பெயர் ஏன் அடிக்கடி பயன்படுத்துரிங்க
@smailysarow1054
@smailysarow1054 5 месяцев назад
CRT paa....
@musichunt3049
@musichunt3049 5 месяцев назад
Good question
@vallavanalex3763
@vallavanalex3763 5 месяцев назад
Mairu naduthuranga😂
@deepikabose3659
@deepikabose3659 5 месяцев назад
Abuse nu antha ponuku point solli kuduthathae avanga than.. antha girl antha content use pannikita to hide her mistake.
@meerasmlvr2823
@meerasmlvr2823 5 месяцев назад
Avanga program ah deep ah pathirundha ipdi que ketka maatinga
@Kalai-gp8bw
@Kalai-gp8bw 5 месяцев назад
Indha paiyan Vicky en kooda padicha paiyan nallavan cha ipdi life agidichi
@shafiimm9320
@shafiimm9320 5 месяцев назад
Yes 😢
@umamaheswari1532
@umamaheswari1532 5 месяцев назад
😢😢
@sandhiyavicky2097
@sandhiyavicky2097 5 месяцев назад
ஹய்
@tamilbayan-wm2di
@tamilbayan-wm2di 5 месяцев назад
Romba nallaval mathuri pesursa adi pavi
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi 5 месяцев назад
புருசன் இல்லாம நாங்க கஸ்டபடுரோம்....நீங்க என்னடா இப்படி இருக்கீங்க
@Gayathri25738
@Gayathri25738 5 месяцев назад
ஆணின் அன்பு நெகிழ்ச்சி தருகிறது ❤
@kaasmeedia9000
@kaasmeedia9000 5 месяцев назад
இந்த பொண்ணு பேசறது சரி இல்ல அது எப்படி புருசன் தப்பே பண்ணாம சந்தேக படுவார்
@fathimafatheeha-rg1cp
@fathimafatheeha-rg1cp 5 месяцев назад
Laksmy mam than correct♥️♥️
@DarshanRaj-n4m
@DarshanRaj-n4m 5 месяцев назад
That lady is the worst
@MaheshMahesh-kf4lp
@MaheshMahesh-kf4lp 5 месяцев назад
Lakshmi 😂😂😂😂😂😂😂
@Dhan-u9i
@Dhan-u9i 5 месяцев назад
Both approach different. Both are good
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 месяцев назад
குயிலி வெறி பிடித்த மாதிரி கத்தாமல்..அடுத்தவங்களை பேச விடாமல் கத்தாமல்... சூப்பர் ஆக டீல் பண்றாங்க...
@shylabs188
@shylabs188 5 месяцев назад
Ennatha irunthalum Lakshmi madam mathiri varadhu miss you madam😢
@kajisujivlog
@kajisujivlog 4 месяца назад
யார் எல்லாம் சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிஸ் பண்ணுறீங்க & லக்ஷ்மி மாம் ? From Switzerland 🇨🇭
@sharanmariyappan9098
@sharanmariyappan9098 5 месяцев назад
இந்த பொண்ணு பேசறது சரி இல்ல அம்மா
@nishashaira926
@nishashaira926 5 месяцев назад
Nala nadikuthu 😮
@nave26299
@nave26299 5 месяцев назад
Chance ae illa ippadi oru men first time pakkuren❤❤❤ good man & he's genuine
@arul1838
@arul1838 5 месяцев назад
அந்த பொண்ணு பொய் பேசறா
@MuruganathamMuruganatham-zd4gd
@MuruganathamMuruganatham-zd4gd 5 месяцев назад
Miss you Lakshmi mam😢
@azhaguchennal
@azhaguchennal 5 месяцев назад
அந்த பெண் அந்த இன்னோருவன் ஞாபகத்தில் இருக்க 😅😅😅
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 5 месяцев назад
இன்டர்நெட் வந்ததால் எத்தனை குடும்பங்கள் நாசமாக போகிறது
@jothia5520
@jothia5520 5 месяцев назад
38:30 மட்டரகமான பஞ்சாயத்து.
@pushpathabrol5113
@pushpathabrol5113 5 месяцев назад
So true Kuyilli is resting she can't give a fair decision
@sujathaprasad1530
@sujathaprasad1530 5 месяцев назад
Correctu
@DoraKani20
@DoraKani20 3 месяца назад
Yes
@SemmalarSemmalar-z2d
@SemmalarSemmalar-z2d 5 месяцев назад
உனக்கு குழந்தையோட இன்னொருவன் முக்கியமான டி
@sivasankarisivw3942
@sivasankarisivw3942 2 месяца назад
She didn’t shed single tear.. creating scene to elope with that insta guy … worst behaviour
@justinRaju643
@justinRaju643 5 месяцев назад
நானும் Insta use பன்றேன் எனக்கு ஏதும் சிக்கல ok நல்லது நம்ம மனசு நல்லா மனசு இருக்கு போல
@thendralprithu6932
@thendralprithu6932 5 месяцев назад
😯😯😯😯 apdiya
@venkyofficial4912
@venkyofficial4912 5 месяцев назад
பையன் நல்லவனா இருக்கான் ..இவ சரி இல்ல ... இது போல இருகுறவ கடைசி வர ஒருத்தன் கூட இருக்கவே மாட்டா... நாடககாரி சீ 😖😖
@salamanynpjGangan-tf2pu
@salamanynpjGangan-tf2pu 5 месяцев назад
மிகச் சரியாகவும் மிகத் தெளிவாகவும் முடிவு எடுக்க வேண்டிய முடிவு சொல்லக் கூடிய மிகச்சிறந்த முறையில் முடிவு சொல்பவர் எங்கள் லட்சுமி அம்மா மட்டும் தான்
@Chandra-dc2tl
@Chandra-dc2tl 5 месяцев назад
❤❤
@girijagirija305
@girijagirija305 5 месяцев назад
Paiyan pavam avan panni iruntha eppudi tha pesuvingala......
@mahendranmahendran6445
@mahendranmahendran6445 5 месяцев назад
அந்தப் பொண்ண தனிப்பட்ட முறையா சொல்லுன்னு சொல்லிட்டு சொல்றதையே வீடியோ எடுத்து போட்டிங்களா அதுக்கு அந்த பொண்ணு அங்கேயே உட்கார்ந்து சொல்லியிருக்கலாமே அவங்க பண்றது தப்புனா நீங்க பண்றது 🤣
@mahalakshmi1375
@mahalakshmi1375 5 месяцев назад
Semmaya nadikera
@rajalakshmikannan
@rajalakshmikannan 4 месяца назад
அட்வகேட் அவர்கள் நல்லா அட்வைஸ் பண்றாங்க. அந்த பொண்ணு நல்லா நடிக்கிறது.
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 5 месяцев назад
இப்பிடி தான் என்னுடைய தம்பியின் மனைவியும் இப்படி 3 குழந்தைகளை விட்டு தான் போனால். இப்போது பொலிஸ்
@izilove7291
@izilove7291 5 месяцев назад
முக்கியமானவர் ட எப்ப nadikkiromo appave andha uravu sethu pochu😢
@salwasalwi6650
@salwasalwi6650 Месяц назад
Madam not only TN All the world looking that man is excellent without family how she spent her Life thanks
@nave26299
@nave26299 5 месяцев назад
Unga amma valaruppu unga paechil thaeridhu anna❤❤❤
@Sattalite177
@Sattalite177 5 месяцев назад
மேடம் இது நடிப்பு அவர் நல்லவர் பிளீஸ் அவர் கேளுப்பு 🙏🏿
@shylasatheesh8072
@shylasatheesh8072 5 месяцев назад
இந்த பொண்ணு பொய் சொல்லுது அடுத்தவன் டேஸ்ட் தெரிஞ்சிட்டன்
@elizmelkio
@elizmelkio 5 месяцев назад
Once a cheater always a cheater. That husband deserves better. How can a mom leave her lil kids and run away ? 🤦🏻‍♀️ There is no domestic advice etc. That girl didn’t accept her mistake even once. She is not repenting.
@babyeswaran3919
@babyeswaran3919 5 месяцев назад
இவன் இன்ஸ்டாகிராமில் பேசிட்டு அவன் கூட அவனை நம்பி
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 5 месяцев назад
Poi nasama pogapora
@Rakshankani
@Rakshankani 5 месяцев назад
Nalla oru husband
@KamarajVel
@KamarajVel 5 месяцев назад
நீங்க மூணு பேரும் இந்த சோவுக்கு வரலைன்னா எல்லா குடும்பமும் நல்லா இருக்கும்
@MiloniPattu-jn7zg
@MiloniPattu-jn7zg 4 месяца назад
என் கணவரும் இப்படிதான் இன்ஸ்டக்கிரம்யில பேசுரன்
@kanitha5514
@kanitha5514 5 месяцев назад
நிகழ்ச்சி மிகவும் அருமை
@SudhaMuthu-y1q
@SudhaMuthu-y1q 5 месяцев назад
சரியான தீர்ப்பு வழங்கவேண்டும் மேடம்
@kavithas8844
@kavithas8844 5 месяцев назад
Three madam speech vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SenthilnuruganBoiler-rc7ck
@SenthilnuruganBoiler-rc7ck 5 месяцев назад
Intha ponnu eathachum reason sollanum nu ore poda potruchu sex torture nu.....
@kumar.p7874
@kumar.p7874 5 месяцев назад
இந்த மாதிரி பெண்களுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க
@voiceof011riya
@voiceof011riya 5 месяцев назад
இப்படி தான் என் தம்பி பொண்டாட்டி இன்டாகிராமில் ஒருவருடன் ஓடி போய்டா...,.😢😢😢😢
@GoAbroad-v9u
@GoAbroad-v9u 5 месяцев назад
Entha program last end nala mudivu erukathu.
@gmurugangmutugan6793
@gmurugangmutugan6793 5 месяцев назад
மேடம் உங்களுக்கு நல்ல தெரியும் அவள் தா தப்புன்னு அவ்ன் பாவம்
@lias4788
@lias4788 5 месяцев назад
Antha Ponnu roobathil irrukum peiya serupaala adichu anupunga
@AmmuAmmu-xf7sq
@AmmuAmmu-xf7sq 5 месяцев назад
இவங்களுக்கு பேச தெரியல தயவுசெய்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மாவ வர சொல்லுங்க
@Abijesus986
@Abijesus986 5 месяцев назад
Nanum oru ponnu dha. Athukunu intha ponnu ipdi vanthu aluguranganu intha ponnuku support panamata. Pavam intha anna alugamudiyama control panitu ukkanthurkaru
@nirubahinisathya1256
@nirubahinisathya1256 5 месяцев назад
She's a lier. She's acting much. Such a cheating women
@AlageshKannan
@AlageshKannan 5 месяцев назад
அருமையான மூன்று ஜர்ஜ் பையன் மாமியார் நல்லா இருக்காங்க பொண்ணு சின்ன வயசுன்றநாள பெரியவங்க நல்லதுக்குதா சொல்றங்கனு அதுக்கு புரியல
@MuthuPandi-p8i
@MuthuPandi-p8i 5 месяцев назад
கணவன் மனைவி உறவு கொள்ளும் கடவுள் செயல் அன்பே சிவம்
@rajirajan7920
@rajirajan7920 5 месяцев назад
Entha payyan munjiye partha theriyuthu sariyanana psychonu..... Kudichit vanthu romba kastapeduthinaalathaale than antha ponnu escape aaka try pannuthu...... 😡😡😔
@jez_music
@jez_music 5 месяцев назад
Solvathellam unmai maari interesting ah illa.. pls bring LRK mam, avanga oraale lawyer psychiatrist anchor nu ellar role um pannuvanga❤ shez the backbone of the show
@jafernisha4911
@jafernisha4911 4 месяца назад
The girl's acting is so perfect
@shashirekha7331
@shashirekha7331 5 месяцев назад
This is true. My husband left me because of his Instagram affairs. He didn’t divorce me and torturing me
@MuhamadhabegamVenkat
@MuhamadhabegamVenkat 5 месяцев назад
U left him be a self u grown up ur style
@suganyan7177
@suganyan7177 5 месяцев назад
சும் மாங்கல குயிலி அம்மாவ நடுவரா நடுவரா உட்கார்ந்து இருக்காங்க அம்மா களத்துல தைரியமாக இறங்கி பேசுவாங்க தைரியமான பெண்மணி 💪👍👏👌
@NirmalaYuvaraj-lo5yc
@NirmalaYuvaraj-lo5yc 5 месяцев назад
Oru ponnu azhuthutta pothum inraya kalathil pasanga padu pavam
@sivakumar-eh3zt
@sivakumar-eh3zt 5 месяцев назад
நடிகையர் திலகம். நேஷனல் அவார்டு கொடுங்கபா
@UmaDevi-su6iw
@UmaDevi-su6iw 5 месяцев назад
எல்லா பிரச்சினைக்கும் இந்த போன் தான் காரணம்,,, தேவையை விட தேவையில்லாம தான் போன் அதிகமான மக்கள் பயன்படுத்துறாங்க
@reels_paithiyam444
@reels_paithiyam444 5 месяцев назад
Antha anna va pakka pavama iruku....epadi ungaluku thorogam panna thonuthu...😢
@ManimegalaiManimegalai-xy2wr
@ManimegalaiManimegalai-xy2wr Месяц назад
Husband super 👍👌
@kowsalyapavi277
@kowsalyapavi277 5 месяцев назад
Enaku paiyana patha romba pavama irukku😢 Ava poi sollura 🤬
@karthick4592
@karthick4592 5 месяцев назад
லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்த அந்த சீனே வேற மாதிரி இருக்கும்
@DarshanRaj-n4m
@DarshanRaj-n4m 5 месяцев назад
?
@idajohnbalaiah4045
@idajohnbalaiah4045 5 месяцев назад
3pera, laksmy mam oru aak pothum sema pinni yeduthuruvaanga,
@nave26299
@nave26299 5 месяцев назад
Straight forward man ❤❤❤❤
@abhinavsaikrishna234
@abhinavsaikrishna234 3 месяца назад
Pls accept changes she is also good kuyili mam is different and lakshmi mam also different
@TheriSelvan
@TheriSelvan 3 месяца назад
அழுது நடிக்கிது இந்த பொண்ணு அந்த அண்ணாவ பாத்தா பாவமா இருக்கு 😢😢😢
@MdMd-bw7dp
@MdMd-bw7dp 5 месяцев назад
Thambi intha ponnai nambathinga.kulanthaigalai antha ponnu kitta kudukathinga romba poi pesural
@starstar546
@starstar546 5 месяцев назад
Kuyili mam super ❤
@PriyaMichaelraj
@PriyaMichaelraj 5 месяцев назад
Srivilliputhur ❤️
@elangovanelangovan7608
@elangovanelangovan7608 2 месяца назад
நல்ல கணவன் 😢😢
@gomathibaskaran920
@gomathibaskaran920 5 месяцев назад
Daily S.X torture nu divorce ketkura silla per.. Adhulaam engalkulla nadakave maatundhu sila per dirvorce ketkuranga.. Yennatha solla, awa awa kastam awa awakku
@nagarajankm941
@nagarajankm941 5 месяцев назад
உடனே துரத்திவிட்டு எந்த உரிமையும் தரவோன்டாம் அவளை நம்பாததே
@DeepikaDeepu-d7w
@DeepikaDeepu-d7w 5 месяцев назад
Good brother I know she is wrong with age....love u brother...
@vijayar9272
@vijayar9272 5 месяцев назад
பிள்ளய‌விட்டுட்டு போனவ இப்ப பிள்ளயகேக்குரா‌நடிக்கிராபாவம் அந்தபையனும் குழந்தைகளும் இவளுக்கு கடவுள்தான் தண்டனைகுடுக்கனும்
@Appu0095
@Appu0095 5 месяцев назад
Oru ponnu kanna kasakki enna sonnaalum kettupingala da andha ponnu dhan fradu
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 Месяц назад
Super🎉
@RajeshwariR-p4r
@RajeshwariR-p4r 3 месяца назад
இது ஒரு நல்ல ஓலு
@Logesh-wt7kk
@Logesh-wt7kk 5 месяцев назад
அப்போ எல்லாம் ஆம்பளைங்க தான் இந்த மாதிரி விட்டு விட்டு போறது வரதா இருக்கும் இப்ப எல்லாம் பொம்பளைங்க தான் வீட்டு விட்டு போயிட்டு வர ஆளுங்க
@anu5813
@anu5813 5 месяцев назад
அந்த பையன் நல்லவன் இந்த பொண்ணு நடிக்குது
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 5 месяцев назад
அவன் மட்டும் சாமான் போட மாட்டானா..‌..😮😮😮
@nagarajans8215
@nagarajans8215 5 месяцев назад
😅😊😊
Далее
С какого года вы со мной?
00:13
Просмотров 185 тыс.
Se las dejo ahí.
00:10
Просмотров 844 тыс.