Тёмный

பஸ்டாண்டுல வச்சு துரத்தி துரத்தி அடிக்கிறா! செட்டில் கதறிய கணவன் Vaazhnthu KaatuvomEP-11 KalaignarTV 

Kalaignar TV
Подписаться 4,2 млн
Просмотров 312 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@Ammupapachannel
@Ammupapachannel 6 месяцев назад
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
@jesscyjesscy4390
@jesscyjesscy4390 6 месяцев назад
Me
@aswa4080
@aswa4080 6 месяцев назад
நானும் 😢
@Saravanan-qx8hx
@Saravanan-qx8hx 6 месяцев назад
Naanum tha
@dineshvishva785
@dineshvishva785 6 месяцев назад
Nanum😮
@dineshvishva785
@dineshvishva785 6 месяцев назад
நா😊
@7667kata
@7667kata 5 месяцев назад
சூப்பர் மேடம் நல்ல தீர்ப்பு. இந்த மாதிரி பெற்றோர்களால் பிள்ளைகள்தான் பாதிக்கப்படும்.
@manilax4886
@manilax4886 6 месяцев назад
Intha showla lakshmiramakrishnan iruntha vera mathiri irukkum, miss you mam
@JothiChan
@JothiChan 6 месяцев назад
Ivalathan en husband ku katti vachirukanum 😂😂😂😂😂 😅 appo therium ennoda arumai😅😅😅😅😅😅😅😅😅
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 6 месяцев назад
Contact details vangitu katida vaendiyadu dhan
@JothiChan
@JothiChan 6 месяцев назад
@@JESSICA-BABY-2023 🤣
@rpk2306
@rpk2306 6 месяцев назад
Ithu unka husband paaththaa sirippankanu ninaikkuran
@JothiChan
@JothiChan 6 месяцев назад
@@rpk2306 yes🤣
@priyadharsini214
@priyadharsini214 6 месяцев назад
Ama😂😂
@vishwarubiniarumugam2995
@vishwarubiniarumugam2995 6 месяцев назад
என்னத்தான் இருந்தாலும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் மாதிரி வராது 😏
@Saravanan-l6h
@Saravanan-l6h 5 месяцев назад
Yes
@NwWolf
@NwWolf 3 месяца назад
Off course
@NwWolf
@NwWolf 3 месяца назад
Avanga Vera level speech
@NwWolf
@NwWolf 3 месяца назад
But kuyili mam reaction ultimate fun😂😂
@ramkumarbaskar9446
@ramkumarbaskar9446 3 месяца назад
Kuyiluku onnu pesavum theriyala ethaiyum purinjikavum theriyala...Lakshmi madam you are legend 😢
@esrmusicworld8796
@esrmusicworld8796 6 месяцев назад
Avar nallavar
@raviraajsputnik8449
@raviraajsputnik8449 6 месяцев назад
14:09 to 14:23 Kuyili expressions ROFL😂
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 5 месяцев назад
😮😮😮😂😂😂😂😊😊😊😊 அந்தப் பெண் சொல்வது உண்மை உண்மையிலும் இந்த கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தெரியும் 25 பவுன் நகை எங்கே நம்பி ஏமாந்தது போதும் நீ புள்ளைங்களுக்கு நல்ல வழி காட்டு 😀😀😀😀😀😀😀😀😀
@vrbsakthi
@vrbsakthi 5 месяцев назад
25பவுன் அவுங்க சொந்த நகை இல்ல திருட்டு நகை😅😅
@MuntajMaidin
@MuntajMaidin 6 месяцев назад
இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கு லட்சுமிராமகிருஷ்ணன் மேடமா இருந்தால் நல்லாயிருக்கும்
@Bantam45
@Bantam45 6 месяцев назад
36:50 இந்த அம்மாவுக்கு செக்கப் ரொம்ப முக்கியம் காரணம் மெண்டல் மைக் செட் அதனால கோபம் அதிகமா இருக்கு அதனால கண்டிப்பா கவுன்சலிங் கொடுங்கள்
@ChithraP-h9v
@ChithraP-h9v 6 месяцев назад
இந்த நிகழ்ச்சியை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால் குடும்ப பிரச்சினைகளை கேட்டு அதற்கு தீர்வு காண வேண்டுமே தவிர யார் யாரை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கள்ளக்காதலை பற்றிய பேசிக் கொண்டிருந்தது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அதைப் பார்த்துவிட்டு இதை பார்ப்பதற்கு மனநிறைவாக இருக்கிறது உண்மையாகவே வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி சூப்பர்
@healer_boy
@healer_boy 6 месяцев назад
Kuyili mam..intha episode la seri ila...andha amma paavam evlo kastapaturukanga😢 ivlo money emathuna kandipa avungalukey kovam varum
@mpriya6706
@mpriya6706 6 месяцев назад
Ama antha amma pavam yemathirukan kastapadithirukan ambalainga ellam pandranga pombalainga. Kovapatta kettavanga
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 6 месяцев назад
😂😂😂😂😂😂😂
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 6 месяцев назад
Rendu perum onu than
@sumathic2683
@sumathic2683 6 месяцев назад
பசாரி😢பெண்
@Manikandan-vy6gm
@Manikandan-vy6gm 6 месяцев назад
4:25 சால்பு...சார்பு..சால்பு..😂😂😂ஏம்மா பொறுமையா கதை சொன்னாலே குயிலம்மாவுக்கு புரியாது...நீ வேற சால்பு...கோல்புனு😂😂😂
@sumaavb8618
@sumaavb8618 5 месяцев назад
😂😂😂
@rajaphotographer4
@rajaphotographer4 3 месяца назад
😂😂😂😂
@jaipradha7380
@jaipradha7380 3 месяца назад
Kanchana movie pathukuda na bayapadala yamma bakiyalakshmi ne vera level.
@abi805
@abi805 5 месяцев назад
லக்க்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா ❤❤❤ இந்த இருக்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறேன்.
@vijayamurugiya5471
@vijayamurugiya5471 6 месяцев назад
Advocate Saranya romba alaga irukanga..❤
@steffim6038
@steffim6038 5 месяцев назад
Romba mukiyam
@murugank3387
@murugank3387 5 месяцев назад
Ethe😂
@jaipradha7380
@jaipradha7380 3 месяца назад
😂😂 adhan sari
@Tee3Wins
@Tee3Wins 6 месяцев назад
ஆத்தி ....பாக்கியலட்சுமி சீரியலுக்கும் இதுக்கும் எவ்ளோ வித்தியாசம்..
@kitchenamma
@kitchenamma 6 месяцев назад
நன்றி மா, கொஞ்சம் நேரம் பார்த்த எனக்கே இப்படி இருக்கே இந்த சகோதரன் பாவம், எவ்வளவு தைரியம்மீடியா முன்னாடியே இப்படி அடிக்கிறாங்க,இது பொம்பள பேய்,முதல் புருசன் அடி தாங்க முடியாம ஒடிட்டுஇருப்பார்,திருப்பிஒரு அடி கொடுத்து இருந்தா பிடித்த பேய் ஒடி இருக்கும் அங்க உட்கார்ந்து டயலாக் பேசுற, குழந்தைகள் இன்னும் பாவம் அந்ந பெண்கள் விடுதியில் இருப்பது நலம்
@Saravanan-qx8hx
@Saravanan-qx8hx 6 месяцев назад
Laxshmi madam please come the program 🎉❤❤❤ miss you laxshmi mam❤❤❤
@vimalagovindasamy6061
@vimalagovindasamy6061 2 месяца назад
I really like the expression from Kuyili madam
@gsbkarthik91
@gsbkarthik91 6 месяцев назад
அடிப்படை பிரச்சினை காமம் தனியாய் வாழும் பெண்கள் அன்புக்கு தவிப்பார்கள் இது கடைசியில் தவறான சேர்க்கையில் முடிகிறது. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி தனி மனித ஒழுக்கம் வேண்டும் சரீர ஆசை இருந்தால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை என்றால் நிறைய சங்கடம் அனுபவிக்க வேண்டும். இப்ப கலி காலம் நடக்குது காமத்தை வைத்தே இந்த ஷோ நடக்குது வரும் ஒரு சில பேர் தவிர இந்த cases வருது பார்க்க பார்க்க அருவருப்பு குமட்டி கொண்டு வருது நான் பார்ப்பது இல்லை இதே நேரம் விஜய் டிவி சிறகடிக்க ஆசை போடுவதால் இது தவிர்க்கப்படுகிறது
@mathangiramdas9193
@mathangiramdas9193 6 месяцев назад
பார்த்துட்டுதானே comments போடறீங்க?
@nageswarybs5300
@nageswarybs5300 6 месяцев назад
இந்த லம்பாடி பொம்பள ப்பா... பாவம் அந்த ஆண்....😢
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 6 месяцев назад
இவலபுடிச்சி சிறையில போடுங்க
@pilmar8556
@pilmar8556 5 месяцев назад
Ultimate comedy's
@geethasuganthi8877
@geethasuganthi8877 6 месяцев назад
This lady want to go doctor😮😮😮
@Aswin778
@Aswin778 6 месяцев назад
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று சொல்கிறீர்கள்😢👍👌💯
@udhayankottayil9120
@udhayankottayil9120 6 месяцев назад
I love Lakshmi amma only because my mind fix she is only handle good for all type of peoples, maybe its my problem
@rahamathnishaanvarkhan4668
@rahamathnishaanvarkhan4668 6 месяцев назад
Comedy ya iruku pa
@Manishkutty-kr7wu
@Manishkutty-kr7wu 6 месяцев назад
Venum ya appdi solra
@helensubarathyd7537
@helensubarathyd7537 6 месяцев назад
​@SSRtamilvlogasசைக்காலேஜ் மேடம் பேசியது மிகச் சரியாக உள்ளது
@sheelagovind3141
@sheelagovind3141 6 месяцев назад
Lakshmi Amma will under stand the people's mind very soon......
@Ashradhs
@Ashradhs 6 месяцев назад
😂 comedy😂😂 quilee sooper
@SuganthiVikky
@SuganthiVikky 4 месяца назад
Avirbhav is the best , god bless you ❤❤❤
@ganigani9514
@ganigani9514 6 месяцев назад
Yellam matter. Valliyavarapothu...
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 6 месяцев назад
இவ கூட எவனுமே குடும்பம் பண்ண முடியாது
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g 5 месяцев назад
🤣😂🤣😂🤣😂
@abbasq5988
@abbasq5988 5 месяцев назад
🤣😂
@ramaprabha7761
@ramaprabha7761 5 месяцев назад
Sariya sonninga
@bhupalsekar1857
@bhupalsekar1857 6 месяцев назад
Madam nailla kadha kikuraga 😂😂😂😂😂
@sumathic2683
@sumathic2683 6 месяцев назад
அவர் பாவம்
@ammupaati4171
@ammupaati4171 6 месяцев назад
avanukku paridhaapam kaatta yosikka veandum pola irukkindrathu...amukkunni pola irukkindran...mugaththil ulla antha amukkal siruppai gavanjithaal ....oru marma punnagaiyaga thaan yenakku thondrugindrathu...munushan aazhamaana aalupola thonrugindrathu
@ammupaati4171
@ammupaati4171 6 месяцев назад
avanukku paridhaapam kaatta yosikka veandum pola irukkindrathu...amukkunni pola irukkindran...mugaththil ulla antha amukkal siruppai gavanjithaal ....oru marma punnagaiyaga thaan yenakku thondrugindrathu...munushan aazhamaana aalupola thonrugindrathu
@jayanthikasinathan8932
@jayanthikasinathan8932 6 месяцев назад
Mam antha ammava haspital sedhu tritment etukkanum mam
@jayanthikasinathan8932
@jayanthikasinathan8932 6 месяцев назад
Mam antha amma poi soltringa mam
@kasilingam3661
@kasilingam3661 6 месяцев назад
Mendal pombala
@-Hunter-Hunter
@-Hunter-Hunter 2 месяца назад
நாற வாயன் கூட இருந்திடலாம் ஆனா நச்சு வாயன் கூட இருக்க முடியாதுன்னு சொல்லுவாங்க... இது சரியான நொச்சு வாயி.. 😂😂
@kumarprasath8871
@kumarprasath8871 6 месяцев назад
தியாகி டா நீ இப்பேர்ப்பட்ட பிசாசு கூட உன் வாழ்க்கையை நடத்துவதற்கு😅😅
@jothi.vjothi.v8187
@jothi.vjothi.v8187 6 месяцев назад
😁😁😁😁
@helensubarathyd7537
@helensubarathyd7537 6 месяцев назад
அஸ்வின்க்கு பதில் இந்த நிகழ்ச்சி தேவை காரணம் எதாரத்தமாக நீதி நியாயமாகமாக குயிலி மேடம் நடுநிலையாக அழகா பேசி முடித்து வைக்கிறாங்க பாதிக்க பட்டவர்கள் எங்கு செல்வார்கள இந்த நிகழ்ச்சி தேவை இன்னும் வெளியே போகாதவர்கள் மன கஷ்டம் சொல்ல முடியாமல் தவிக்கிறதாகள் முன் சொல்லக் கூடியவர்கள் மனதார மீடியாவில் பேசட்டும் இந்த நிகழ்ச்சிய குயிலி அம்மா அழகா பேசி முடிக்கிறாங்க வாழ்த்துக்கள்
@massibrahim8503
@massibrahim8503 2 месяца назад
Me also in kanchipuram 😅 but ivangala na pathadheye illa 😂
@sumathic2683
@sumathic2683 6 месяцев назад
Super program🎉
@browniebrownie4878
@browniebrownie4878 6 месяцев назад
Romva vethanai inthapenuku. Paavam😢😢😢
@browniebrownie4878
@browniebrownie4878 6 месяцев назад
Vethanai patavaluku thaan antha vali teriyum. Publicperusa pesalaam. Nobody understands her feeling. Realy pity her. 🤦🏻‍♀️😢😢 Laxmi mam plscomeback👍🏻👍🏻👍🏻 u r d best person tohandle these types of cases. U are d best very best ma👍🏻 pls come back👍🏻
@deepika.v5249
@deepika.v5249 6 месяцев назад
That correct
@Daniel_17643
@Daniel_17643 4 месяца назад
Kuyeli madam movie la kuda ippadi acting pannula da samy😂😂😂 haha,ooooo ha 😂😂😂
@sallyli4025
@sallyli4025 6 месяцев назад
Petty no body listen to this poor mother, this guy involved extra affairs so how xan he became good husband and father. This judge waste
@ponnubinu3118
@ponnubinu3118 6 месяцев назад
Enakun silvadallam unmai than pidichirikku kuyili pathadu
@JoJothi-z4s
@JoJothi-z4s 6 месяцев назад
enga related Salem la accident romba critical ....Nan half kattan evanga ethum ma .... response pannala...😢😢😢
@Cabilane-w5c
@Cabilane-w5c 6 месяцев назад
She is not womnen 😅
@vijayalakshmiprabakaran309
@vijayalakshmiprabakaran309 6 месяцев назад
She needs the gold. Greedy lady 😂😂😂
@sumathic2683
@sumathic2683 6 месяцев назад
நிகழ்ச்சி அருமை விருத்தி விடாமல் தொடர்ந்து வரவேண்டும்🎉
@PrabhuPrabhu-gs6xk
@PrabhuPrabhu-gs6xk 3 месяца назад
ஆம்பளைங்க அடிக்க மாட்டாங்க என்றதால சில பொம்பளைங்க திமிரா பண்றாங்க தைரியம் இல்லாமல் இல்ல அடிச்சா ஏதாவது ஆகிடுமா அந்த பயத்தில் தான் பொறுமையா இருக்கிறது
@priyasaravanan8505
@priyasaravanan8505 6 месяцев назад
இந்த அம்மாவின் 2 பெண் குழந்தை நிலமை இவ்வளவு கோவா பட்டால் என்ன ஆகும்😢.
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 6 месяцев назад
Appreciation to the guy for tolerating her harsh talks and violent actions. Hitting a Husband in General public abusing and him in front of media persons and in the program where lakhs of people are watching. She defends her mistakes and covers by harsh words and violent actions. Offence is the Best way of defence. She is not allowing him to talk the truth. Her silence,Good behaviour with Love and affection what the man expects is this. HIGHLY TOLERATING PERSON. If the man were to hit the lady imagine what all would have happened from General public, media, women organisation and so forth. This is act of DOMESTIC VIOLENCE, Action should be initiated as per law so that it should send a message to General public That domestic violence action should be initiated irrespective of the Gender. Feel sorry and pity for the man.
@ratchasanvj8655
@ratchasanvj8655 5 месяцев назад
ஏன் மேடம் ஆஹ் ஊஹ் இன்னு சவுண்ட் கொடுக்கிங்க சிரிப்பா வருது 😂
@RaviSelva-k9f
@RaviSelva-k9f 5 месяцев назад
Avar nallavaro kettavaro but anthe pombala bayangara lambadi. Ipadi aal kude vaalrathu rombe kastam
@m.rameshramesh415
@m.rameshramesh415 6 месяцев назад
லெஷ்மி மேடம் தப்பா தீர்ப்பு சொல்லீட்டாங்க கேன்சல் பண்ணிட்டாங்க
@seethakumaresan4240
@seethakumaresan4240 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@neeldani7450
@neeldani7450 6 месяцев назад
இந்த அம்மா சொல்றது ஒண்ணுமே புரியல. அண்ணங்காரன், தங்கச்சி, அவன், இவன், அவ, இவ, எலுமிச்சம்பழம், சால்பு, தடபுடா தடபுடா. இவங்க பேசினதே இப்படித்தானா இல்லேன்னா எடிட்டர் வெட்டிக் குதறிட்டாரா?
@Anand-t3s
@Anand-t3s 6 месяцев назад
Dhadabuda dhadabuda va, editor ivanga pesinadhai cut pannitara😅😅😅😅neenga sonnadhai kettu enaku romba sirippu vandhuduchi😅indha show ha parthu romba kastama irundhuchi😮neenga Vera level bro😅
@neeldani7450
@neeldani7450 6 месяцев назад
@@Anand-t3s 😀
@MohammadAtheem
@MohammadAtheem 6 месяцев назад
Nlla kalve dear 😃😃😃😃😃👍👍✋✋
@dinda81176
@dinda81176 6 месяцев назад
Laksmi madam where are you please come
@SafeerSajee
@SafeerSajee 6 месяцев назад
Yaru intha idathula irukkangkanrathu mukkiyam illa nalu perukku nallathu nadakkuthannuthan pakkanum
@murugank3387
@murugank3387 5 месяцев назад
Lawrence 😅 medam
@SakthiVel-bc3fz
@SakthiVel-bc3fz 5 месяцев назад
இங்கையே இந்த ஆட்டம் போடுரவ வீட்டில் என்ன ஆட்டம் போடுவா
@esrmusicworld8796
@esrmusicworld8796 6 месяцев назад
Karthar daya pillai avar
@murugank3387
@murugank3387 5 месяцев назад
Jail la joly ya irukkuma poi paaru theriyum
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 6 месяцев назад
அந்த அம்மா பாவம் மனஅழுத்தத்தில் இருக்கிறார் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார் அதனால் மீண்டும் பாதிப்பு வந்த போது ஏற்க மனம் மறுக்கின்றது முதலில் இப் பெண்ணிற்கு உளவள ஆலோசனை தேவை இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களின் எதிர்காலத்திற்காக நல்ல வழியைக் காட்டுங்கள் பாவம் அந்தப் பெண்
@wellwisher3184
@wellwisher3184 6 месяцев назад
LAKSHMI LAKSHMI DHAAN. KUILI CLOUB DANCE AADATJAN LAYIKKU. FIRST IVALA MATHUGGA IVAL OVERA PANDRAL
@vickypriya7277
@vickypriya7277 6 месяцев назад
😮😮😮😮😮
@மீநு
@மீநு 5 месяцев назад
🎉🎉🎉🎉
@thalaikani7224
@thalaikani7224 6 месяцев назад
பாவம்அந்தமாரெம்பகஷ்டப்பட்டுஇருக்காங்கதெரியிது
@vimalvimal.s3766
@vimalvimal.s3766 6 месяцев назад
ஒன்னும் puriyala
@Thangaselvan-e7e
@Thangaselvan-e7e 4 месяца назад
Enna da Peru SALBU 😂😂😂😂😂
@SusmithasriN
@SusmithasriN 5 месяцев назад
Pombalaiya ne samy konjam poruma venum....avaluku gold than then money
@tamiltamil-wl6mg
@tamiltamil-wl6mg 5 месяцев назад
Kuyiluku ethu sedde akathu
@Anand-t3s
@Anand-t3s 6 месяцев назад
Saalbu😅😅😅😅😅defition super 😂
@helensubarathyd7537
@helensubarathyd7537 6 месяцев назад
சைக்காலான மேடம சொன்னது மிக மிக சரி
@selvi-fx5cu
@selvi-fx5cu 6 месяцев назад
🎉🎉🎉
@selvi-fx5cu
@selvi-fx5cu 6 месяцев назад
😊😅
@badrinarayanan8367
@badrinarayanan8367 11 дней назад
Hadi hotai
@sheelagovind3141
@sheelagovind3141 6 месяцев назад
Innocent man
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 6 месяцев назад
கழுதை பேர் கற்பூரமா
@sumathic2683
@sumathic2683 6 месяцев назад
ஆதாரம் இன்றி பணம் கொடுக்காதிங்க
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 6 месяцев назад
இந்த பொம்பளை இந்த மனிதனின் மனைவியல்ல. பேய். ஆகையால் இந்த வாயாடி போம்பளை மேல்தான் தவறு. * பொல்லாத மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். இதுதான் உனக்கு அழகு. ஆமேன். எபேசியர் 5:22
@Saravanan-qx8hx
@Saravanan-qx8hx 6 месяцев назад
Aamen 🙏💯 true
@Tee3Wins
@Tee3Wins 6 месяцев назад
She is hysterical and bipolar... Poor Salbu.. Husband is bad.. Ok.... but she accuses her mom, brother, sister-in-law, sister, brother-in-law everyone... Entire world is against her... Clear depression and bipolar..
@sumathic2683
@sumathic2683 6 месяцев назад
பிசாசு நிகழ்ச்சிக்கு கூப்பிடாதிங்க
@MohdAshiq-ry8hq
@MohdAshiq-ry8hq 6 месяцев назад
😅😅😅😅😅
@jaishreesashwithajaishreesashw
@jaishreesashwithajaishreesashw 6 месяцев назад
5 rs act panna sonna 10rs act panranga anchor
@monicamonica-fv9th
@monicamonica-fv9th 6 месяцев назад
Kuyli not a good host.
@VaniLogan
@VaniLogan 3 месяца назад
My goodness. How to live with a woman like that? Screaming and screaming. She can go on non stop. Is that a mouth or a toilet bowl
@cringeguys3178
@cringeguys3178 5 месяцев назад
Kuyili Mam Neenga panra reaction Nallave illa.
@ahamednawfar5287
@ahamednawfar5287 6 месяцев назад
This woman is mentle
@ShajithaAjeef-yv4us
@ShajithaAjeef-yv4us 5 месяцев назад
Rendu perum sari illai
@jagajaga1286
@jagajaga1286 6 месяцев назад
Eva pombala illa ambala
@kumarichandar3900
@kumarichandar3900 6 месяцев назад
This program is not good..Bore
@helensubarathyd7537
@helensubarathyd7537 6 месяцев назад
குயிலி மேடம் எப்படிம்மா தாங்கி பொறுமையாக கேட்டு ஜெயில் புள்ளி எப்படி பட்டவன் குயிலி மேடம் நடக்கிறான்
@அவந்திகாதிருநங்கை
Ne thaai illa pei d ne
@AV-he6xw
@AV-he6xw 6 месяцев назад
This lady worst bajari better for him to stay away from her.
@Chadhurangathi
@Chadhurangathi 5 месяцев назад
You people are playing with innocent lives 😢
@KamalatheviKamalathevi
@KamalatheviKamalathevi 6 месяцев назад
இந்தியா பெண்கள் ஆகமேசம்.ஆண்கலை.பெதுஇடத்தில்வச்சி.அடிகிராங்கல்.பெம்பள.பெம்பளயாஇருக்கனும்.இது.இலங்கை.ஆம்பலயா.இருந்தா.வேட்டிபேடுவானுங்கல்❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍🏾👍👍👍🙏👍👍🏾
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 6 месяцев назад
இதெல்லாம் கருத்தா?
@suguna7853
@suguna7853 5 месяцев назад
avan nallavan ella
@antibullshit594
@antibullshit594 6 месяцев назад
Kuyili’s antics are irritating! She’s acting better on this show than she did in her movies!
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 315 тыс.