Тёмный

என் வாழ்க்கையில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள் - திருமதி.மஹாலட்சுமி | Kanden Karunai Kadalai 

PuthuYugamTV
Подписаться 3,3 млн
Просмотров 104 тыс.
50% 1

காஞ்சி மகா பெரியவர் குறித்த அரிய தகவல்கள் இடம் பெறும் கண்டேன் கருணைக்கடலை | Kanden Karunai Kadalai | 02/02/2020
மேலும் மகா பெரியவரின் அற்புதங்களை காண! • Kanden Karunai Kadalai...
maha periyava | kanchi maha periyava | maha periyava mahimai | periyava puranam | kanchi periyava life | மஹா பெரியவா | காஞ்சி மகா பெரியவா | காஞ்சிபுரம்
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Развлечения

Опубликовано:

 

31 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@mrvprakash5064
@mrvprakash5064 3 года назад
மகா பெரியவா சரணம். ஶ்ரீசேக்ஷாத்ரி ஸ்வாமிகளை எங்களுக்கு காண்பித்தவர் பெரியவா தான் மகிழ்ச்சிகள்சொல்ல இயலாது .ஶ்ரீமகா பெரியவா அவர்களுக்கும் ஆயிரம் நமஸ்காரங்கள்.
@jksview5744
@jksview5744 4 года назад
அம்மா உங்கள் பணி மேலும் சிறக்க மஹாபெரியவாவை வேண்டுகிறோம்
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
+91 98400 53289: Mami number. Please support temple renovations
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 4 года назад
Ammaukku namaskaram Mami address@account number kedaikuma Amma
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
@@r.s.sowmeyasowmeya9343 call the number above ,it is mamis direct number. She is a very busy lady.
@satheeshc3907
@satheeshc3907 2 года назад
பெரியவா தி௫வடிக்கி ஆனந்த கோடி நமஸ்காரம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ௨௩்௧ள் சேவை மகத்தான சேவை வாழ்த்துக்கள் அம்மா
@satheeshc3907
@satheeshc3907 Год назад
@BIOS LABS 🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunithasrihari5458
@sunithasrihari5458 4 года назад
My mother has built a small first temple in our village at the age of 70 she struggled lot to complete the kumbabhishekam .170 temples kumbabhishekam mami ur great
@chitrar807
@chitrar807 4 года назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏💐💐 மாமிக்கு என்னுடைய நமஸ்காரம் 🙏🏼🙏🏼💐💐 மாமியை நேரில் சந்தித்து போல் இருக்கு. நன்றி மாமி 🙏🏼🙏🏼💐💐
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
+91 98400 53289: மாமி number,.please support mami with donations for temple renovations. சிறு துளி பெரும் வெள்ளம்.
@mycreativity2010
@mycreativity2010 4 года назад
mycreativity2010 Mami is Really very beautiful and blessed soul. Happy tears rolled down my eyes when Maami said those who have come to know Mahaperiyava now are blessed and only Mahaperiyava’s anugraham and HE has given them that blessing. I am one of those people Maami. When I was growing up I don’t remember having a darshan of Mahaperiyava even though I grew up in Chennai which is close to Kancheepuram. Somehow recently in the past two years I watched videos about Mahaperiyava and got pulled in like a magnet. Today I realize it’s Mahaperiyava who has pulled me in like an affectionate mother would pull her child to be closer to her for the welfare and protection of her child. Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏
@mrvprakash5064
@mrvprakash5064 3 года назад
மாமி அவர்களின் திருப்பனிகள் மகா பெரியவா அவர்களின் அற்புதங்களை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நண்றிகள் பல
@rajamsubramaniam556
@rajamsubramaniam556 3 года назад
Be
@venkat14das77
@venkat14das77 Год назад
மாத பெரியாவ . தியானிக்க வாய்ப்புக்கு நன்றி
@tamilselvi7801
@tamilselvi7801 4 года назад
அம்மா நமஸ்காரம் வாழ்க வளமுடன் என்ன சொ ல்லுறதுன்னு தெரியலை எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு ஜி ஆர் அப்பாவிடம் கூறினேன் அப்பா மகாபெரியவாளிடம் கேட்டு குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுத்தாங்க இப்ப இரண்டு வாரம் குரு பூஜை நடத்தி வருகிறேன் நீங்களும் எனக்காக மகாபெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணுங்க அம்மா எனக்கு உங்க பே௱ன் நம்பர் தாங்க அம்மா நான் பேச ஆசைப்படுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடாண கோடீ நமஸ்காரம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா தேவா மகா பெரியவா பாதம் சரணம் 🌹🌹🙏🙏🙏🙏🌹🌹
@ramananprv4756
@ramananprv4756 4 года назад
அற்புதமான காட்சி மற்றும் அருமையான சேவை. எங்கள் நமஸ்காரங்கள்.
@kuppanmani440
@kuppanmani440 4 года назад
மகாபெரியவா திருவடிகளே சரணம்! மாமி உங்கள்திருப்பணி சேவையை வணங்குகிறேன்!
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 4 года назад
மஹாபெரியவர் வாழ்ந்த விதம் நாம் எல்லாம் கடைபிடிக்க முடியுமா என்ற ஐயம் நம் எல்லோரிடமும் இருந்துகொண்டிருக்கிறது. எத்தனை ஜாதி மத துவேஷங்கள், கடவுள் மறுப்பு தீவிரமாக இருந்தபோதிலும், அவரை மட்டும், ஆத்திகர்கள் மட்டும் இல்லாமல் நாத்திகர்களும் அவரிடம் மிகுந்த மரியாதையுடன் இருந்தனர். ஏனெனில், நடமாடும் தெய்வமாகிய மஹாபெரியவர், என்றும் எவரையும் இகழ்ந்தோ, ஏளனம் செய்ததோ கிடையாது. நாமும் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்கவேண்டும்.
@sukumarraja786
@sukumarraja786 4 года назад
Periyava thirupatham saranam 🙏 🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
அம்மாதாயேஉங்கள்சேவைக்குகோடானகோடிநன்றிகள் காஞ்சிமகாபெரியவர்சரணம் 🙏🙏🙏🙏🙏
@rajasekaran416
@rajasekaran416 4 года назад
அம்மா அவர்களுக்கு நமஸ்காரம்.காஞ்சி பெரியாவா அவர்களுடைய ஆசிர்வாதம்!அனைவரும் கோயில்களை காப்பது கடமையாகும்...உங்கள் தொண்டு வாழ்க!வளர்க!!வெல்க!!!
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
+91 98400 53289: this is mami number . all temple renovation s need funding.nothing is small.let's support mami in her service to God and our temples .
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Год назад
ஸ்ரீமகா பெரியவா திருவடிகளுக்கு நன்றி அருமையான இந்த மகாலட்சுமி அம்மாவிபம் திருப்பணி பொறுப்பை கொடுத்தமைக்கு பெண் சக்தி வாழ்க
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Год назад
மாமியின் பாத கமலங்களில் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
@malaanarayanan209
@malaanarayanan209 Год назад
திருமதி மஹாலக்ஷ்மி மாமிக்கு என் அன்பும், மரியாதையும் கலந்த நமஸ்காரங்கள்.170 க்கும் மேல் கோவில் கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்ற மாமியின் காணொளி எடுக்கும் பாக்கியம் பெற்ற திருமதி.சாந்தி சுரேஷ் அவர்களுக்கு என் மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.Though I am older then you, but in front of your invaluable service my age doesn't matter.வாழ்க வளமுடன் மா. மாமியின் ஒவ்வொரு கோவில் கும்பாபிஷேகம் experienceஐ கேட்கும் போது என் பிறவி எடுத்ததன் பலனே இல்லாமல் இது நாள் இருந்து விட்டோமே என்ற எண்ணம் ரொம்பவும் உறுத்துகிறது.காலமும், நேரமும் , ஒத்துவந்தால், மஹா பெரியவா அநுக்கிரஹம் இருந்தால் என் வாழ்நாள் முடிவதற்குள் ஏதாவது ஒரு சேவை செய்ய எண்ணம். அதை செயல் படுத்தித் தரவேண்டியது நம் குல குரு மும்மூர்த்திகள்,..... மஹாபெரியவா , புது பெரியவா, தற்போது நம்மிடயே நடமாடிக்கொண்டிருக்கும் பாலபெரியவா அநுக்கிரஹம் வேண்டும்/ கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
@sundardon2741
@sundardon2741 4 года назад
ஆண்டவன் அருள் நமக்கு என்றும் உண்டு
@malligamurugaiyapillai4614
@malligamurugaiyapillai4614 Год назад
உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் செய்ய வேண்டும். மணஞ்சேரி மல்லிகா
@rathikasudhakar386
@rathikasudhakar386 4 года назад
பெரியவரை தரிசனம் செய்து விட்டேன். இனிமேல் இனிதான் நாள் தான். 🙏🙏🙏🙏🙏
@sarathasubramaniam3949
@sarathasubramaniam3949 4 года назад
SHESHADRI SWAMIGAL THIRUVADIGAL POTTRI🌺🌺🌺🌺🌺🌺🙏🤲 AMMA UNGA SPEECH ARUMAI. 🌺MAHAPERIYAVA THIRUVADI POTTRI SRI SIVAN SAR THIRUVADIGAL POTTRI🌺🌺🌺🌺🙏🤲
@siranjeeviraja7031
@siranjeeviraja7031 3 года назад
அம்மா தங்கள் இறைபணி தொடர மகா பெரியவாவை வேண்டுகிறேன்
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 8 месяцев назад
Maha periyava sharanam🙏🙏🙏🙏
@vickyrs3571
@vickyrs3571 4 года назад
Hara hara sankara jaya jaya sankara kanchi maha periyava saranam 🙏🙏🙏🙏🙏
@ashavijay7610
@ashavijay7610 4 года назад
Romba nanri Mami intha interview moolamaga Maha periyava pathikooduthal thagaval therinjakitathuku ungaloda sevai menmelum sirakka vaazhthukkal 🙏
@ksj3045
@ksj3045 4 года назад
Jeya jeya shankara...Hara Hara Shankara...Kodi Namashkaram...Maha Periyava...
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 20 дней назад
Mahaperiyava padame Sharanam
@shanthishanthi4228
@shanthishanthi4228 3 года назад
மஹா பெரியவா ௭ன் குழந்தைக்கு ௨யிர் கொடுத்தார் சமீபத்தில் தான் வாழ்நாளில் மறக்க முடியாது ஓம் மஹா பெரியவா நமஹா🙏
@sabi8495
@sabi8495 6 месяцев назад
மஹா பெரியவா திருவடிகள் போற்றி
@ryanyadav5686
@ryanyadav5686 4 года назад
Goosebumps while listening to mami's emotional speech. Feeling amazing. Periyava Saranam 🙏🙏🙏
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
She is amazing in person as well. Please support with donations for temple renovation🙏🙏🙏
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
+91 98400 53289 : mshalakshmi mami phone number
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
You can speak to her directly.She usually picks her calls .
@ryanyadav5686
@ryanyadav5686 4 года назад
@@Ma-lz1qm Thanks for Sharing mami's contact details.
@SenthilKumar-vi4jp
@SenthilKumar-vi4jp 4 года назад
Sri Sri chsndrasekara swamigal potri
@sivaswamy2365
@sivaswamy2365 2 года назад
🙏🙏🙏🙏
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 3 года назад
Vazhum Mangayarkarasi
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Ungal koottathirkku mattum athisayam nigazhthinaar I'm Maha periyavar.
@neethuannadurai8165
@neethuannadurai8165 4 года назад
Maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@maheshkumarpk6356
@maheshkumarpk6356 2 года назад
Hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
ஆமாம்பா. ...மீண்டும் ஒரு நேர்காணல் அனைவரிடமும் செய்ப்பா...புதிலாக இனைந்த எனக்கு போதவில்லை .அதிகம் மனம் கேட்கிறது
@seshagirisarmaramachandran4009
@seshagirisarmaramachandran4009 2 года назад
AnegaNamaskarangal
@hamsahari3980
@hamsahari3980 4 года назад
My humble pranams to Mami 🙏🙏🙏🙏
@srinathg7330
@srinathg7330 4 года назад
Maha periyava thiruvadiye saranam
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 4 года назад
Hara Hara Shankara jaya jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara, Mahaperiyava Shankara! 🙏 Mahaperiyava potri potri! Mahaperiyava thiruvadi sharanam! 🙏
@kanagarajraj242
@kanagarajraj242 Год назад
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 4 года назад
Om Sri Maha Periyava Padame Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagabalu2711
@thilagabalu2711 4 года назад
Periyava saranam
@rajamaniiyer5857
@rajamaniiyer5857 4 года назад
Fantastic work Mrs Shanti suresh.
@harekrishnaharekrishna5115
@harekrishnaharekrishna5115 4 года назад
Dandavath pranamam mami
@nishkalasrinivasan5007
@nishkalasrinivasan5007 4 года назад
Namaskarams to mami and mam. I cant describe by mere words and thanks how much of humility and calmness mami is possessing it. Definitely all those periyava miracles of mami insisted tears in me. Am completely lost for words to say about mami selfless devotion. Surely this video has created an unshakable belief and foundation on mahaperiyava. Shanthi suresh mam how blessed you are to perform at your family deity temple by periyava blessings. Periyava saranam.
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks a lot ma.periyava saranam
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 3 года назад
Mangayarkarasi thangal, anantha kodi namaskarams
@nirmalakr6776
@nirmalakr6776 4 года назад
Mahaperiyava Saranam 🙏
@Rahul-wy5rq
@Rahul-wy5rq 3 года назад
Om Sri maha periyava charanam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@saraswathik5900
@saraswathik5900 3 года назад
Om namachivaya saranam periyava
@rathakrishna3068
@rathakrishna3068 Год назад
Hara hara shankara jaya jaya shankara
@Priya-ps6cp
@Priya-ps6cp Год назад
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻‍♀️😇
@malarfamily6732
@malarfamily6732 4 года назад
Maha periyava thiruvadi saranam
@omsairam4545
@omsairam4545 4 года назад
Amma.. 🙏🙏🙏 kodinamaskaram ungala pathathey periya deiva kataksham, enakkum neraya kovil pani seiyanum nu asai ana kaalam soolnilai sari illai periyava anugraham venum.. 🙏🙏🙏💐💐
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
+91 98400 53289: mami direct number. சிறு துளி பெரு வெள்ளம். Any donations should be useful for temple renovations. Nothing is small to give to God 🙏🙏🙏
@arunakrishnan7695
@arunakrishnan7695 4 года назад
During the interview with smt.Mahalaksmi just now I saw (published on feb.2, 2020) with singer mrs.i saw mahaperiava sitting below his standing post foto when mami is telling abt her kumba hishekam experiences. Suddenly he dissapeared from his own foto kept behind I am very happy to have a darshan of Mahaperiava. He is listening happily abt the interview. Periava is with us everywhere. Hara hara Sankara Jaya jaya Sankara. Periava charanam. Mrs.Aruna Krishnan.
@ranjaniranjanimoorthy4594
@ranjaniranjanimoorthy4594 4 года назад
Iam ranjani moorthy from Adyar Gandhinagar Chennai Your very generous and great Mami you can do Kovil Thiru panigal please Mami help me to our native place to sirkazhi near village nallanaygapuram lord Siva temple built-in rajaracholan now this temple was very damaging mamai please help me to our tample
@ranjaniranjanimoorthy4594
@ranjaniranjanimoorthy4594 4 года назад
Thank you amma
@manivannanvr4261
@manivannanvr4261 Год назад
ஓம் மகாபெரியவா சரணம் அம்மா அவர்கள் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலய தெற்கு கோபுரம் ராஜ கோபுரம் அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@gowrig2183
@gowrig2183 4 года назад
Mami namaskaram...ungala pathathu engaluku punniam..ungaloda aseeevatham mahaperiyava blessings venum
@divkich
@divkich 4 года назад
Periyava charanam 🙏 what a blessing!! My humble namaskarams to the mami🙏🙏
@monyns4130
@monyns4130 3 года назад
S.Jaya. 🙏🏻🙏🏻🙏🏻.ഓം ശ്രീ മഹാപെരിയവാ ശരണം.
@skashiram1666
@skashiram1666 4 года назад
Thanks Mami thanks for your immediate response. I will contact your brother. Once again thanks Mami
@n.tharunika1297
@n.tharunika1297 9 месяцев назад
🙏
@manisd53
@manisd53 2 года назад
Wow you are small periyava jaya Jaya Sankara Hara Hara sankara
@hariloka8464
@hariloka8464 3 года назад
హర హర శంకర జయ జయ శంకర శ్రీ శ్రీ శ్రీ కంచి కామకోటి పీఠ పరమాచార్య పరమ పూజ్య శ్రీ శ్రీ శ్రీ చంద్ర శేఖర సరస్వతి మహ స్వామి వారి పాద పద్మాలు శరణం ప్రపద్యే 🙏🙏🙏
@anantharamansivakumar3548
@anantharamansivakumar3548 3 года назад
Periyava padhane saranam
@rajavels9748
@rajavels9748 3 года назад
Aamma Neenga vazika valamudan Amma.... Neenga Maha parivari arumai sollum pothu yanaku 1000000 madangu santhosm erukunga Amma .... Hara Hara sankara Jaya Jaya sankara.....
@jegadeeshwarim1737
@jegadeeshwarim1737 2 года назад
Valthugalmamy
@natarajsiva5940
@natarajsiva5940 3 года назад
🌴🙏🌴🌳🌳🌹🍀🌱☘️🌺🌟🌝ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌝🌟🌺☘️🌱🍀🌹🌳🌳🌴🙏🌴
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 4 года назад
Hara Hara sankara Jaya Jaya sankara periyava padama saranam
@dsr4167
@dsr4167 Год назад
🙏🏻
@MrSriram25
@MrSriram25 4 года назад
amma kodinamashram
@jayachitras562
@jayachitras562 3 года назад
Periyava namaskaram
@nagusiddanna514
@nagusiddanna514 Год назад
Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakoti Shankara ❤🙏🏽🌺
@NMR-kw8vt
@NMR-kw8vt 3 года назад
My pranam to you mother.
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr Год назад
Hara hara Sankara jaya Jaya Sankara 🙏🙏🙏
@ayyasamy3874
@ayyasamy3874 3 года назад
🙏🙏🙏
@mahendrandurairaj4455
@mahendrandurairaj4455 4 года назад
Gurubyo Namaha
@nagusiddanna514
@nagusiddanna514 Год назад
Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakoti Shankara 🙏🏽🌺
@parimalaparimala1269
@parimalaparimala1269 3 года назад
பெரியவ. என் குழந்தை இரண்டும். எனக்கு வரணும் பெரியவ 🙏🙏🙏👫
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 4 года назад
ma...Kodanu kodi namaskaram ma...
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 4 года назад
appa...
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 года назад
💐🙏
@santhiprabhakaran4271
@santhiprabhakaran4271 3 года назад
Jaya Jaya Sankara hara hara Sankara
@arumugamkasiviswanathank
@arumugamkasiviswanathank 3 года назад
vaalka amma ungathu thondu melum siraka antha mahaperyava yendrum thunai irupaar
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 2 года назад
மஹா பெரியவா மலர்பாதமே கதி
@shanthishanthi4228
@shanthishanthi4228 3 года назад
௮ம்மா ௭னக்கு மஹா பெரியவா பற்றி ௮திகம் தெரியாது இ௫பது வ௫டத்திற்க்கு முன்பு ௮ன்பே ௮௫ளே புத்தகம் படித்ததோடு சரி மறந்தும் விட்டது ௮க்டோபரில் ௭ன் மகன் பிறந்த நாள் ஒரு வாரம் முன்பு கனவில் மஹா பெரியவா தோன்றினார் பையனை கடலுக்கு போய் ஸ்நானம் பண்ணிட்டு ௮ரைஞான் கயிறை ௮த்துவிட சொல் ௮த்தோட தொலஞ்சது ௭ன்று சொன்னார் பரிகாரம் சின்னதாக இ௫க்கிறது ௭ன்னவென்று விளக்கம் சோதிடரிடம் கேட்டேன் ௮வர் கூறியது ௨௩்க ஜாதகத்தில் ஆயுள் கண்டம் இ௫ப்தை சொல்ல தவறிவிட்டார் ஜோதிடர் பிறகு பார்த்துலாம் ௭ன்று இ௫ந்தேன் ௮ரைஞான் ௮றுப்பது இறந்த பிறகு செய்வது என்று கூறினார் ௮வ௫ம் மஹா பெரியவா பக்தர் ௮தையும் செய்து விட்டோம் தற்போது ச௩்கர மடம் சென்றேன் வாய்கவசமுடன் நின்ற ௭ன்னை பார்த்து கு௫க்கள் விசாரித்து மாதுளை ஆப்பிள் கை நிறைய கற்கண்டு கொடுத்து ௮னுப்பினார்
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 3 года назад
🙏🙏🙏👍👍👍👌👌👌
@rahavan8939
@rahavan8939 2 года назад
🙏🙏🙏🙏🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏
@thilokreddy2236
@thilokreddy2236 3 года назад
🌺🔱🌺
@sivanandamrajasekaran9540
@sivanandamrajasekaran9540 3 года назад
நமஸ்காரம் அம்மா என்றும் தங்களின் அன்பை மற வா காந்தப்பாளையம் கிராம மக்கள் ஸ்ரீ குங்குமநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம்
@devamoon8238
@devamoon8238 Год назад
சார்
@devamoon8238
@devamoon8238 Год назад
இந்த அம்மா adders கிடைக்குமா
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 4 года назад
seshathri appa....
@skashiram1666
@skashiram1666 4 года назад
Mami namaskaram. Please write a book on your kumbaabishegam experiences and how to go about details so that it will be helpful for other like minded people
@Ma-lz1qm
@Ma-lz1qm 4 года назад
Please help with funding for several temples under mami's service. Contact her on 9840053289
@ramyav4150
@ramyav4150 3 года назад
Great mami
@rams5474
@rams5474 4 года назад
Please I could not gather clearly the recent temple name you have mentioned. Please write about the temple name and place.
@vk081064
@vk081064 4 года назад
@18:39 Maha Periyava Anugraham 🙏🙏🙏🙏
@vk081064
@vk081064 Год назад
@BIOS LABS Kodi namaskarangal 🙏🙏🙏
@siranjeeviraja7031
@siranjeeviraja7031 3 года назад
திருக்களந்தை(களப்பாள்) கூற்றுவநாயனார் அடியார்கள் கூட்டம்🙏🙏🙏🙏🙏🙏
@eraithuvam3196
@eraithuvam3196 2 года назад
EARITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் கண்ணீர் மல்க நெக்குருகி கேட்டுக் கொண்டிருந்தேன். எங்க ஊர் லே நிறைய சிவன் கோயில் இருக்கு. அதுக்கு உதவறதுக்கு இந்த அம்மாவை எப்படி தொடர்பு கொள்ளுவது? அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா?
@bhagyalakshmi5463
@bhagyalakshmi5463 Год назад
Maami thiruvadi namaskaram....120 kovil bhagavan anugraham maami udan....maamiya neerla sandhikanum.. periyava anugraham.... .irundha...... nadakum...
@rajima3011
@rajima3011 2 года назад
What a true soul amma u r... 🙏
Далее
Четыре тормоза
00:53
Просмотров 45 тыс.