Тёмный

பெரியவா அனுகிரகம் கிடைத்தது - சிவராமன் | Kanden Karunai Kadalai | 22/09/2019 

PuthuYugamTV
Подписаться 3,3 млн
Просмотров 103 тыс.
50% 1

காஞ்சி மகா பெரியவர் குறித்த அரிய தகவல்கள் இடம் பெறும் கண்டேன் கருணைக்கடலை | 22/09/2019
maha periyava | kanchi maha periyava | maha periyava mahimai | periyava puranam | kanchi periyava life | மஹா பெரியவா | காஞ்சி மகா பெரியவா | காஞ்சிபுரம்
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Развлечения

Опубликовано:

 

20 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@Thamizhan2023
@Thamizhan2023 4 года назад
தாமதமாய் வந்தாலும் எனக்குள் மகாபெரியவாளை கொண்டுவர ஸ்ரீ சிவராமன் சாரின் பெரியவா புராணம் மிக முக்கிய காரணம். இரு நடமாடும் தெய்வங்களோடு நெருங்கிப்பழகிய பாக்கியசாலியான ஸ்ரீ சிவராமன் சாரின் பாதங்களுக்கு என் மானசீக நமஸ்காரங்கள். 🙏
@godsfurbabies.bekindtoanim7622
@godsfurbabies.bekindtoanim7622 4 года назад
Anbe sivan.
@gomathym2039
@gomathym2039 4 года назад
உங்கள் தமிழ் அருமை.
@meenakshisubramaniam733
@meenakshisubramaniam733 3 года назад
Chi bcci
@thilagabalu2711
@thilagabalu2711 4 года назад
நமஸ்காரம் சிவராமன் சார் .உங்கள் வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன்.ஆனால்உங்களை நேரில் பார்க்கவில்லை என்றாலும் வீடியொவில் பார்த்த மகிழ்ச்சி என்னிடம் நிறைந்து உள்ளது.நானும் g rமாமா மூலமாக பெரியவா குருபூஜை செய்து கொண்டிருக்கிறேன்.எனக்கும் அந்த பரபிரம்மத்தின் அருள் கிடைக்கும் எனநினைக்கிறேன்.உங்களுக்கு என்னுடைய கோடி நமஸ்காரங்கள்
@jeyasreekannan3870
@jeyasreekannan3870 4 года назад
அற்புதம். சிவராமன் மாமாவின் பேட்டிகள் மூலம் அனேகம் பேர் பெரியவாளின் அற்புதங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி மாமா. மகா பெரியவா திருவடிகளே சரணம்
@saraswathin7799
@saraswathin7799 4 года назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர குருவே சரணம் பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏
@GoodSaying-bs9xj
@GoodSaying-bs9xj Год назад
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻‍♀️😇
@nagalakshmis3152
@nagalakshmis3152 4 года назад
நமஸ்காரம். ௺ங்கள் மகிழ்ந்து மகிழ்ந்து குழைந்து குழைந்து மகா பெரிய வாளையும் சிவன் சாரையும. விவரிக்கும் போது. பக்தி சிரத்தை மிகவும் தெளிவாக தெரிகிறது. ௭ல்லா௫க்கும்அது வாய்த்து உலகம் சுபிட்சம் அடைய அந்த மகா ஞானிகளை பிராா்த்திக்கிறேன் 🙏
@sudharavichandran852
@sudharavichandran852 3 года назад
உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 3 года назад
Poorva puniyam niriya unghaluku Athan periyava sivan sir kooda valzum bhackiyam kidaichuruku,
@suganthiravi2671
@suganthiravi2671 4 года назад
மாமா தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் பெரியவா சரணம்
@eswaransubbiah3976
@eswaransubbiah3976 4 года назад
மகா பெரியவாவை வணங்குவதும், மகா பெரியவா பற்றி புதுயுகம் தொலைக்காட்சி ,மகா பெரியவா என்ற தென்னாடுடைய சிவனைப் பற்றி அறிந்த மற்றும் அவருடன் பயணித்த அற்புத வரம் பெற்றவர்கள் கூறிய நிகழ்ச்சிகளை பேட்டி எடுத்து ஒளிபரப்பியதைப் பார்த்து மகிழ்வதற்கும் முற்பிறவியில் செய்த புண்ணியமே காரணம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 года назад
இது நாள் வரைக்கும் சிவராமன் ஸார் அவர்களின் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டீருந்த எனக்கு புது யுகம் சேனல் மூலம் சிவராமன் ஸாரைப் பார்க்கும் புண்ணியம் ப்ளஸ் அவர் வாயால் பெரியவா பற்றிய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன். அதே மாதிரி சிவன் ஸார் மற்றும் பெரியவாளின் அண்ணன் தம்பி அக்கா/தங்கை உறவுகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். மேடம் உங்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள்.
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 4 года назад
Thanks to this channel,maha periyava charanam
@padmapadma5543
@padmapadma5543 4 года назад
Listen to his audio and vedios only ...I have got anugraham of periava...and I got dharshan of periava in my dreams....my soul is completely surrendered..at his feet.
@karthikeyanjayaseelan7890
@karthikeyanjayaseelan7890 4 года назад
Very glad to see சிவராமன் sir interview... Maha Periyava Charanam 🙏🙏🙏🌹🌹🌹
@gomathym2039
@gomathym2039 4 года назад
Jaya Jaya Sankara. Thankyou for the posting. Divine.
@shanthiramanathan4651
@shanthiramanathan4651 4 года назад
Mama had interviewed many many Mahaperiyava devotees, first time happy to hear mama's interview. ..very very happy. Mahaperiyava thiruvadi saranam
@sarojinie9552
@sarojinie9552 4 года назад
Hcxchhhhh hhhhchhhchchhhchhhcchhhchhhhhhghchhhhchchchchhhhhxhcxhhhhhhhhhhhhhchchhhhhhhhh hhchcchhhhhhhhhhhhhhhhhxhchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhchhhhhhhhhhhhhhhhhchhhhhhchchchhhhhchhhhchhhhhchhhhhhhhhhhhhh hhhhhhhhhchhhhhhhhhhhhhhhhhhhhhhhchchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhxhhchhhhhhhhhhhhhhhchhhhhhhhhxhccghhhhxhchhhhhhhhhhhhhhhçchcchhhhhhhhhhchhhhhhhhhhhhhhhhxhhhhhhhhhhhhhchchhhhhhhchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhchhhhchhhhhhhhhhhhhhhhhhhhhhhchhhhhzeez, , . .,ll ll,l lhhhhhhhxhhhhhcchhhhhhhhhhvcccbz
@padmavathimunisaamy7981
@padmavathimunisaamy7981 3 года назад
Fgu
@sakuntalak5883
@sakuntalak5883 3 года назад
@@padmavathimunisaamy7981 . . .. . .. .. . .. . . . . . . . . . . . . . . .. . . . .... . . .. . . . . . . . . .. . . . . . . . . . . . . .. . . . . .. . . . .. . Supper.
@muthukrishnankalyanasundar564
@muthukrishnankalyanasundar564 2 года назад
Maha Periyava charanam. My life has changed after seeing these Maha Periyava experiences.
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
உண்மை தான்
@AT-di3sz
@AT-di3sz 4 года назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@krishnbimanagar
@krishnbimanagar 4 года назад
Sivaraman mama is the nicest & humblest man I have ever met.
@ravichandrank4296
@ravichandrank4296 7 месяцев назад
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻
@cveaadhithya5206
@cveaadhithya5206 Год назад
காஞ்சி ஸ்ரீ மகாப்பெரியவா திருப்பாதங்கள் சரணம் ... ஹர ஹர சங்கர...ஜெய ஜெய சங்கர...
@rajikannan1584
@rajikannan1584 4 года назад
Its my longing to see Sivaraman Sir... Always when I see Periyava Puranam Interviews I feel I should see his face...the person who is doing this wonderful job. Thank you PuthuYugam
@nalianasara
@nalianasara 4 года назад
I am very blessed to live kumbakonam..... periyava........................
@pemamohan8666
@pemamohan8666 4 года назад
Arpudham. Namaskarams to Sri. Sivaraman Sir. MahaPeriyava Thiruvadigale Saranam.
@anandababus3295
@anandababus3295 4 года назад
only because of your videos, i know Maha Periyava, Sivan Sar and Mettur Swamigal.. Thanks a lot for your service sir :)
@shyama8511
@shyama8511 4 года назад
Hara hara Sankara jeya Sankara Mahaperiyavaa paadam thunai
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 4 года назад
அனைத்து நேர்காணல்களும் அற்புதம் அதிசயம் ஆச்சர்யம் மிக்க நன்றி.
@vvishwanathaniyer170
@vvishwanathaniyer170 4 года назад
Very blessed to hear the great devotional speech of Shri Sivaraman sir
@tdhanapal2949
@tdhanapal2949 4 года назад
Sir, Your contribution in bringing out the experiences of various persons with mahaperiyava, is great. I have watched many such interviews in RU-vid.
@muthuramakrishnanp.n.7177
@muthuramakrishnanp.n.7177 4 года назад
சிவ சிவ.
@jayanthisivaramakrishnan2943
@jayanthisivaramakrishnan2943 7 месяцев назад
Mahaperiyava padam charanam 🙏🙏 Sivan Sar padam charanam 🙏🙏
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 Год назад
மஹா பெரியவா மலர்பாதமே கதி
@anandhramachandran190
@anandhramachandran190 4 года назад
Very happy happy to see sivaraman mama... thanks for interviewing him🙏🙏🙏
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@venkitachalamr353
@venkitachalamr353 4 года назад
Grand explanation of Chandramouleeswara pooja mahathmyamOnly with blessings of Mahaperiyaval one will get an opportunity to view that great pooja.
@srikrishna4142
@srikrishna4142 4 года назад
Because of your family connection with Mahaperiyava you are also blessed this much .. ur also a blessed soul.. by Mahaperiyava
@shreehayrumbh
@shreehayrumbh Год назад
Unga pastum kuralum arumaiyo arumai madam. Stay blessed by Guru
@ravicarnatic
@ravicarnatic 4 года назад
What a blessed soul.
@ravichandrangopal5315
@ravichandrangopal5315 4 года назад
Sir ungalukku thousand nandri by andal.
@subramaniamrajakulendran1958
@subramaniamrajakulendran1958 3 года назад
Om Sri maha periyava thiruvadical saranam
@rengsmurugan5596
@rengsmurugan5596 4 года назад
Maha periyava saranam 🙏🙏🙏
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr Год назад
Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏
@muraliseshasayee435
@muraliseshasayee435 4 года назад
Sivaninraman sir namaskarams. Jaya jaya shankara hara hara shankara.
@buvanaramachandran83
@buvanaramachandran83 4 года назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@ganesaiyer3338
@ganesaiyer3338 4 года назад
மஹாபெரியவா சரணம் சிவன் சார் சரணம்
@krishnakumari443
@krishnakumari443 3 года назад
Nandrigal
@Travelblog7
@Travelblog7 4 года назад
MAHA PERIYAVA SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏
@karunsai
@karunsai 4 года назад
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the Sri Sivaraman ji's excellent experiences with our Nadamaadum Deivam Sri Sri Sri Sri Maha Periyavaa Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara
@chitrasubramanian8083
@chitrasubramanian8083 3 года назад
Sree kanchi Sree maha periyava saranam
@dearkrish1
@dearkrish1 4 года назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara!
@ajayanthi4506
@ajayanthi4506 4 года назад
Arumai ennai maranthen tku puduyugsm tku madam thodaravum ungal paniyie
@visasiva1546
@visasiva1546 4 года назад
Mahaperiyava saranam. Blessed soul. Thank you very much for your service. Through u we get to Know more about mahaperiyava. May the guru bless you with all goodness forever.
@umaselvakumar6355
@umaselvakumar6355 4 года назад
சிவராமன் சார் வீடியோ காட்சிகள் பார்த்து தான் எனக்கு பெரியவா மேல் ஈர்ப்பு வந்தது சாரை பார்க்க நினைத்தேன் உங்கள் வீடியோ வழியாக பார்த்து விட்டேன் மிக்க நன்றி
@Thamizhan2023
@Thamizhan2023 4 года назад
Periyava Puranam சேனலில் நேற்று (22/செப்டம்பர்/2019) வெளியிடப்பட்ட வீடியோவையும் பாருங்கள்.
@sundarimanian1801
@sundarimanian1801 4 года назад
I. Need Siva raman sir address to meet him. Can any body help
@vidhyavd8385
@vidhyavd8385 4 года назад
@@sundarimanian1801 “Siva Saagaram”, E-Block, Second Floor, Flat No. 1, Sri Jayendra Colony, Old Mahabalipuram Road, Kandan Chavadi, Chennai - 96. Phone 96000 15230
@04121984ful
@04121984ful 4 года назад
Mahaperiyava saranam
@srilekhasurendran9022
@srilekhasurendran9022 4 года назад
Thanks to this channel for such a devotional experience reaching us. Periyava pathame saranam 🙇‍♀️🙏🙏🙏Hara hara sankara jeya jeya sankara 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@nirmalanirmala6374
@nirmalanirmala6374 4 года назад
Sivaraman sir. Where is the omr anustanam. Pl.send the address so that i can go there.i am 71 yesrs
@nirmalanirmala6374
@nirmalanirmala6374 4 года назад
And also the address in thiruvottiur anushtansm.my nsme nirmala.i am native kmu.my father is mucicianname swamimalai.s.janakiraman.pl.reply
@mythilyseshadri2058
@mythilyseshadri2058 3 года назад
Blessed to hear about maha periyava and Chandramouli shear pooja and about all gurus
@rekha5577
@rekha5577 Год назад
Jaya Jaya Shankara Hara Hara Shankara
@saraswatilaxman9891
@saraswatilaxman9891 3 года назад
ராதாகிருஷ்ணா !! சிவராமன் சார். நீங்க நம்ப மாட்டேள். ஆனால் இது சத்தியம். நேற்று முன்தினம் சீதாராமன் ஸ்வாமிகள் நேர்காணல், நேற்று காலை ராம்கோபால் சார் நேர்காணல் பார்த்து comments எழுதினேன். அப்போது நினைத்தேன் உங்களிடம் கேட்கவேண்டும் என்று " சார் ,உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே..உங்களை யாராவது interview செய்தால் நன்றாயிருக்குமே " என்று. நம்பமாட்டீர்கள் .இதோ புதுயுகம் interview open ஆகியிருக்கிறது. நியாயமான ஆசைகள் உடனுக்குடன் நிறைவேறுவது கண்கூடு . ராதாகிருஷ்ணா !!
@athmant7977
@athmant7977 Год назад
Waiting for more interviews from puthithiya Thalaimurai
@jaivelu15
@jaivelu15 4 года назад
have been longing to see sivaram mama, extremely happy to see him and heard his experience , infact he is the one first brought out many experiences and after seeing his video only many have become devotee of mahaperiva, many of us not seen mahaperiva but become staunch devotee because of sivaram mama only
@akiladevarajan8469
@akiladevarajan8469 4 года назад
because of sivaraman mama only me became ardent devotee of periyava my periyava
@Gold100Fish
@Gold100Fish 3 года назад
Sivaraman sir humble interview. Mahaperiyava blessings Sivan sir blessing
@nambirajan356
@nambirajan356 3 года назад
மஹா பெரியவா சரணம்
@MadhesanU
@MadhesanU 4 года назад
நன்றிகள் கோடி ஐயா
@jothilakshmi8603
@jothilakshmi8603 4 года назад
Great mama. Such a blessing
@chandrar3821
@chandrar3821 4 года назад
Jaya Jaya Shankara Hara Hara Shankara Maha periyava saranam 🙏🙏🙏🙏
@rajambalakrishnan6822
@rajambalakrishnan6822 2 года назад
We arealso blessed to hear sbout two great gurus by mr.sivaraman in our life time
@Gunaha007
@Gunaha007 2 года назад
Om Sri MahaPeriyavaa Charanam!
@krishnavenikumar2216
@krishnavenikumar2216 4 года назад
Maha periayava sharanam 🙏🙏 🙏🙏 🙏
@jsrsofia4337
@jsrsofia4337 4 года назад
Maha Periyava saranam bless all 🤲
@subramaniamprakasam3077
@subramaniamprakasam3077 4 года назад
Thank you for this very good interview. Lots of first hand information about Maha Periva and Sivan Sir. 🙏
@lalithanatarajan1980
@lalithanatarajan1980 2 года назад
Mama ungalukku anantha koti Namaskarams...
@vijiraja7830
@vijiraja7830 4 года назад
Great🙏
@sai6327
@sai6327 4 года назад
Kanchi Mahaperiyava saranam jaya jaya sankara
@gayathrinagendran9772
@gayathrinagendran9772 4 года назад
Arumai, Arumai. Blessed to hear divine words like this. Bless me 🙏
@lakshmimanian1416
@lakshmimanian1416 4 года назад
சங்கரா லோக சுடரே சங்கரா நீர்ரேதஞ்சம்
@sudharavichandran852
@sudharavichandran852 3 года назад
சிவன் சார் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@hemaparameswaran3338
@hemaparameswaran3338 4 года назад
I don't know what to say. My humble namaskarams 🙏🙏
@palanihways
@palanihways 9 месяцев назад
Jaya jaya sankara Harahara sankara !
@prasadk1907
@prasadk1907 4 года назад
Sir Super🙏🙏
@vradhika9371
@vradhika9371 2 года назад
அருமை அருமை அருமை
@sundarrajan8141
@sundarrajan8141 4 года назад
Maha Periyava Charanam
@hamsahari3980
@hamsahari3980 4 года назад
My humble Namaskaram Anna, blessed to see your interview Anna 🙏🙏🙏🙏
@lakshmisarada228
@lakshmisarada228 3 года назад
Good Devotional speech. TKU Brindha
@karunanithiv3557
@karunanithiv3557 3 года назад
ஓம்மஹாபெரியாவாதாழ்வாழ்க ஓம்மஹாபெரியாவாதாழ்வாழ்க
@ramus6188
@ramus6188 4 года назад
top class truly blessed
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 3 года назад
Valga Valamudan
@srikanthpvsrikanth7155
@srikanthpvsrikanth7155 3 года назад
Dr.Narayanaswamy,Kamatchi clinic,Daily doing pooja with swamiji padhunga_Periyavaa manasukku piduchavar
@oops1476
@oops1476 4 года назад
Super Excellent 👍👍
@krishnakumari443
@krishnakumari443 Год назад
🙏🙏🙏
@venkyever
@venkyever 4 года назад
Nice to see from Germany. Namaskaram sir
@thiyagarajanmuruga7821
@thiyagarajanmuruga7821 2 года назад
Maha Periyava Saranam
@mkmani6404
@mkmani6404 4 года назад
பெரியவா சரணம்
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 4 года назад
Sri Maha periva Sharanam,
@hemabaalu
@hemabaalu 4 года назад
Jaya jaya swamin jaya jaya
@vasanthiraju1291
@vasanthiraju1291 4 года назад
The clipping of Periyavaa with Thiruvidaimaruthur ganabadigal related clipping .please post it.
@vasanthiraju1291
@vasanthiraju1291 4 года назад
Pl post the thiruvidaimaruthur ganabadigal related clippinv
@Kabadieshwaran
@Kabadieshwaran Год назад
Kama KD # 1.
@radhapr6107
@radhapr6107 4 года назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara
@sivanandarani2125
@sivanandarani2125 4 года назад
🙏🏻🙏🏻அற்புதம்
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 3 года назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam
@aswathnarayana8945
@aswathnarayana8945 3 года назад
KANCHI PERIYAVA PADA PARIPURNA SARANAM HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
@sowbhagyar5442
@sowbhagyar5442 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Каха и суп
00:39
Просмотров 2 млн
Maha Periyava Miracles  Orikkai
11:32
Просмотров 77 тыс.
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Просмотров 4,2 млн
Дед и новая машина😁
1:00
Просмотров 4,4 млн