Тёмный

காஞ்சி பெரியவருக்கு சைக்கிள் ரிக்‌ஷா இழுத்த ஆனந்த அனுபவம்! செல்வராஜ் | Kanden Karunai Kadalai 

PuthuYugamTV
Подписаться 3,3 млн
Просмотров 93 тыс.
50% 1

#AnushathinAnugraham #PuthuyugamTV #KanchiPeriyavaa #PadmaSubrahmanyam
காஞ்சி பெரியவருக்கு சைக்கில் ரிக்‌ஷா இழுத்த ஆனந்த அனுபவம்! செல்வராஜ்
காஞ்சி மகா பெரியவர் குறித்த அரிய தகவல்கள் இடம் பெறும் கண்டேன் கருணைக்கடலை | 10/11/2019
காஞ்சி பெரியவர்,காஞ்சிபுரம்,காஞ்சி மகா பெரியவா,காஞ்சி மஹா பெரியவர்,மகாபெரியவா,மகா பெரியவா,ஆன்மீகதகவல்,வீட்டில்செல்வம்,பணம் பெருக,ஆன்மீக களஞ்சியம்,நிரந்தரமாகஇருக்க
kanchi maha periyava,maha periyava,periyava,kanchi periyava,kanchi maha periyavar,kanchi,kanchi maha periyava histroy,kanchi maha periyava arulurai,kanchi maha periyava speech,sri kanchi maha periyavar avargalin,kanchi maha periyava experience,kanchi maha periyava speech in tamil,kanchi maha periyava the divine voice,sri kanchi maha periyavar avargalin speech tamil,kanchi maa munivar,kanchi mahaswami,maha
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Развлечения

Опубликовано:

 

10 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@geethasrinivas5069
@geethasrinivas5069 4 года назад
எளியவர்களுக்கு சுலபமாக. இது போன்ற பக்தி வர வேண்டும். பெரியவா போன்றவர்களிடம் பல மைல் வந்து பலவற்றை யாசிக்கும் பக்தர்களுக்கு நடுவே கூடவே வாழ்ந்தும் எதுவும் கேட்காத தொண்டு மட்டுமே செய்த உயர்ந்த உள்ளம். பாக்கியசாலி.
@kamalambalsivasankar9621
@kamalambalsivasankar9621 3 года назад
Very Great 👍👍 Guruj
@umasrinivasan5125
@umasrinivasan5125 2 года назад
இவருக்கு எவ்வளவு ஞாபகசக்தி. கிளம்பியதிலிருந்து திரும்பி வரும்வரை அத்தனை இடங்களின் பயர்கள் சந்தித்த நபர்கள் ஒன்று விடாமல் இந்த வயதில் சொல்வது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். பெரியவரின் கருணை தவிர வேறு ஒன்றும் இல்லை் Jeya Jeya Sankara 🙏🙏🙏🙏🙏
@kamatchibalasubramanian2115
@kamatchibalasubramanian2115 4 года назад
அருமை மிக அருமையான பதிவு கோடி பாக்யம் பன்னின மனிதர்🙏🙏🙏🙏🙏🙏
@murugesanmuthu694
@murugesanmuthu694 4 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலத்துடன் காஞ்சி மகாபெரியவா என்றழைக்கப்படும் கண் கண்ட தெய்வம் திரு சந்திரசேகரன் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நம்மை எல்லோரையும் போற்றி வணங்கப் படுகின்றன மனித தெய்வம் அவருடன் ஏற்பட்ட எனது அனுபவங்களை ஆலத்தூர் முத்துசாமி முருகேசன் ஆகிய எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் அதே நேரத்தில் ஏற்கனவே பெரியவா துணை என்ற முகநூல் பக்கத்திலும் இரண்டு கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் ஆனாலும் தற்சமயம் திரு செல்வராஜ் அய்யா அவர்களை சந்தித்த பிறகுதான் எனது அனுபவங்களை உங்களிடம் ஆரம்பம் முதல் எனது நான் இறுதி சந்திப்பு வரை ஒரு இருபது நிமிடங்களுக்கு உங்களுக்கு என்னால் பதிவிட முடியும் நான் சாதாரணமானவன் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆன்மீக அனுபவங்களை இன்றுவரை நான் அவரிடம் இருந்து அருளாசி பெற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால் என் குருநாதருக்கு பணிவிடை செய்த திரு செல்வராஜா ஐயா அவர்கள் சந்தித்த பிறகு அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு உங்களை அன்புடன் சந்திக்கிறேன் எனக்கு பதில் அளித்த அனைவருக்கும் நன்றி வணக்கம் குருவடி போற்றி திருவடி சரணம் வாழ்க வையகம்
@karunanithiv3557
@karunanithiv3557 4 года назад
அருமையான அனுபவம் புண்ணிய செய்தவர் ஐயா இவருடைய அனுபவத்தினை எங்களுக்கு கொடுத்ததால் நீங்களும் புண்ணியம் பெற்றீர்கள் அந்தஅனுபவம் நிகழ்ச்சி பார்த்து கேட்டதால் என் போன்றவர்களும் புண்ணியம் பெற்றோம் ஐயா அவர்குடும்பத்தார்கள் அவர் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் பெரியாவார் திருவடியேசரணம் பெரியாவார் திருவடியேசரணம் ரொம்பவும் நன்றிங்க மேடம்.
@revareva8032
@revareva8032 4 года назад
திரு செல்வராஜ் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.
@ryanyadav5686
@ryanyadav5686 4 года назад
I'm from Malaysia, I don't know how I became Mahaperiyava's follower. I could feel that Mahaperiyava guiding me to the right path. Maha Periyava Saranam.
@geethasrinivas5069
@geethasrinivas5069 4 года назад
Your previous birth good deeds. Surrender everything he will guide and protect. Only few got this good luck
@ryanyadav5686
@ryanyadav5686 4 года назад
@@geethasrinivas5069 that's nice of you . Thanks Ma'am..will do .. Periyava Saranam
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 Год назад
Do u know tamil...?
@vasanthi638
@vasanthi638 4 года назад
தாத்தா ஒரு 100 வயது இருக்கும் என அபிப்பிராயபடுறேன் He reminds me my grand father Palani Samy Gounder All HIS Holy Feet MAHA Periyava KANJI KAMA KODI MADA Adipathy Peeta Adipathy Sri Chandrasekara Maha Samikal ThirvadikaLUKe Samarpanam என்னை என் குடும்பத்தார்கள் அனைவரையும் பெறிய வா ஆசீர்வாதம் வேண்டுகிறேன் அவர் அளிப்பார்கள் என மனப்பூர்வமாக நம்புகிறேன் இப்படிக்கு பாலகிருஷ்ணன் வெ முன்னாள் இந்திய இராணுவம் பாலக்காடு கேரளா கஞ்சிகோடு காஞ்சி காமகோடி சிவாலயம் சமர்பணம் தவரு இருப்பின் பெறிய வா மன்னித்து அருள வேண்டுகிறேன்.
@karthikeyanjayaseelan7890
@karthikeyanjayaseelan7890 4 года назад
கொடுத்து வைத்தவர்... கோடி கோடி நமஸ்காரம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@venkatakrishnans4983
@venkatakrishnans4983 4 года назад
எனது நமஸ் காரங்கள் இந்த பெரியவருக்கு.
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 3 года назад
இந்த காலத்தில் சாதி பற்றி பல பிரச்சினை... இவர் பிறப்பால் யாரென அறியேன்.. 'நான்' மறையோதுபவன்...இவர் ஞானத்திற்கும், இவர் திருவடிகளுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... அறியவேண்டியது...குருவருள், பண்பு ஒருவனை உயர்த்துகிறது.. இவர் அழகுத் தமிழர்..தெய்வீகத்தமிழர்🙏🙏🙏
@umanagaswamy1180
@umanagaswamy1180 4 года назад
So happy to see Selvaraj mama sharing his experiences with MahaPeriyava. I am so proud to say that my appa Dr. R. Nagaswamy was blessed by MahaPeriyava during the Illayathangudi Sadas to speak about temples and inscriptions!
@nagaratnam9992
@nagaratnam9992 4 года назад
I can see periyava's presence in him..... My pranams....
@murugesanmuthu694
@murugesanmuthu694 4 года назад
வணக்கம். குருவடி பற்றி திருவடி சரணம் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன் வையகம் வாழ்க! உலக நன்மைக்காக மானுடம் தாங்கிய இறைவனின் அருள் உரு திருத்தொண்டர் செல்வராசு ஐயா அவர்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் உலகெலாம் உவப்ப எனது
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 2 года назад
மிக்க நன்றி! இப்படிப்பட்ட மகா புண்ணிய செய்தவர்களை யெல்லாம் நாங்கள் அறியச் செய்ததிற்கு. மகா பெரியவா திருவடிகள் சரணம்.
@suriyavenki
@suriyavenki 3 года назад
கொடுத்து வைத்தவர், இந்த பெரியவரின் கால்களுக்கு எனது நமஸ்காரங்கள்🙏
@vasanthi638
@vasanthi638 4 года назад
காஞ்சி மகான் திருவடிகள் போற்றி போற்றி
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 года назад
பெரியவரின் பேச்சைக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது. அவரின் ஞாபக சக்திக்கு ஒரு பெரிய நமஸ்காரம். இந்த பதிவுக்கு மேடத்திற்கும் புது புகம் சேனலுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
@sashinair1328
@sashinair1328 4 года назад
He speaks from his heart... touching... yet another window to Paramacharya's life and times, and also to the Nattukottai Chettiars. Shanthi's brief explanations are useful... she has the interviewee so much at ease, he can't stop talking...
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks so much
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 3 года назад
ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஶ்ரீ மகா பெரியவா சரணம் சரணம்🙏🏻💞💕💗🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️
@booma.rsongs3155
@booma.rsongs3155 Год назад
அடியேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏
@prabhakarm5836
@prabhakarm5836 2 года назад
மிகவும் கொடுத்து வைத்தவர். கோடி நமஸ்காரம்
@sankarganeshs
@sankarganeshs 4 года назад
🙏🙏 Namaskaram, Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏
@kalyansundaram6398
@kalyansundaram6398 3 года назад
Om guruve saranam🙏
@user-ho6gv4bn2e
@user-ho6gv4bn2e Месяц назад
ஜெய ஜெய சங்கர! ஹர சங்கர!!🙏
@subhaps1209
@subhaps1209 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mahaperiyava Saranam thatha..neengal perum bhagyam seidhu irukereergal. Apperpatta. Thangalai dharissippadhu adiyen bhagyam.. .namaskarams mama..
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 3 года назад
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@babukasinathan
@babukasinathan 3 года назад
ஐயாவுக்கு எனது வணக்கங்கள்
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 4 года назад
Very lucky person Tobe with periyava always guruvadi saranam 🙏 🙏🙏 🙏🙏 🙏
@rengsmurugan5596
@rengsmurugan5596 4 года назад
Maha periyava saranam 🙏🙏🙏
@kamalakannan8163
@kamalakannan8163 Год назад
Om Sri Kanchi Maha Periyava Padame Saranam 🙏🙏🙏🙏🙏🙏
@chandraravikumar
@chandraravikumar 3 года назад
Periyavaalai thaangindu pona indha kaalgalukkum, kaigalukkum, indha Periyavarukkum en namaskaarangal. Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@rsridhar63
@rsridhar63 4 года назад
Glad this video came up in the suggested viewing list of RU-vid. Sri Selvaraj mama is a blessed soul. From the way he narrates and the dialect, he has transformed to a brahmin by practice though not by birth. This is a caste migration like MS amma took to a brahmin way of life. I offer my prayers at the holy feet of the Great Acharya of Kanchi and seek his blessings and guidance always. 🙏
@neethuannadurai8165
@neethuannadurai8165 4 года назад
Maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@anitha9061
@anitha9061 4 года назад
This video is very informative madam we expect more videos like this thank you for this video 🙏🙏🙏
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks a lot sir.sure
@thiyagarajann6349
@thiyagarajann6349 4 года назад
Sri Mahaperiyava Padhame Gathi Beautiful Mahaperiyava experience. Respected Selvaraj mama clearly explains about his experience with Sri Sri Sri MahaPeriyava. Very divine experience Puthuyagam Tv Management: Thanks a ton for presenting this beautiful Sri Sri Sri Mahaperiyava experience. Eagerly waiting for more Sri Sri Sri Mahaperiyava experience Mrs.Shanthi Suresh: Respected Mam, Very neatly presented. You have clearly explained whenever required in this video. Much appreciated.
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks sir for appreciating.nice of you
@meenakshisundaram4433
@meenakshisundaram4433 4 года назад
BLESSED SOUL
@revathins9628
@revathins9628 4 года назад
Shanthi suresh madam , I always admire your melodious voice, the way you present yourself , your sweet personality. Moreover the way you present the entire episode is very I interesting. Maha periava bless you with all the goodness on life
@geethachidambaranathan4912
@geethachidambaranathan4912 4 года назад
Very nice program. I always look forward to your program madam. Very nice presentation and so divine. You also sing beautifully. Selvaraj mama is a blessed soul. Mahaperiyava saranam
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks madam for your nice comments and for your encouraging words.nice of you for your appreciation.
@mahalakshmidurairaj4406
@mahalakshmidurairaj4406 3 года назад
I'm from vandavasi near kanchipuram, but my family don't know about him. But all of a sudden since Nov 2019, I have started praying him. I still ask my mom why they never go and meet him. I want to see him😥
@sindhu8961
@sindhu8961 3 года назад
Same I asked my amma
@ramyav4150
@ramyav4150 3 года назад
Sure you will one day😊
@INDPRABU
@INDPRABU Год назад
Trust Periyava he will do all .
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
இவர் சொல்வதை கோட்டவுடன் பெரியவரை நினைத்து கண்ணீர் பெருகியது ஏன் என்று தெரியவில்லல
@tsvmurugan90
@tsvmurugan90 2 года назад
Very blessed soul. Hearing his experiences are amazing . Mahaperiyava saranam
@vishalikalayanasundaram3805
Om maha periyava thiruvatikale saranam
@rsridhar63
@rsridhar63 4 года назад
I wish he was allowed to share his thoughts and experiences fully. Somehow it has ended abruptly. While many experienced Magaperiyava's divinity, but they were short. Whereas, Selvaraj mama experienced it for several years from very close quarter. Try to do a follow up video. If it would not fit into your format of 25 minutes, it can be in multiple parts.
@malaanarayanan209
@malaanarayanan209 3 года назад
Again pl.publish his experiences more.
@vinayakumarv9780
@vinayakumarv9780 3 года назад
சாக்ஷாத் சிவ சொரூபத்திற்கே சேவை செய்தவர்.இவர் பாதங்களை வணங்குகின்றேன்
@revathiramanan7692
@revathiramanan7692 Год назад
Guruvin Thiruvadigale Thunai Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara
@baluji9818
@baluji9818 2 года назад
நன்றி
@ksdsambasivam3393
@ksdsambasivam3393 4 года назад
Jai Gurunath. மஹா பெரியவா பாதமே சரணம்.
@ryanyadav5686
@ryanyadav5686 4 года назад
Jaya Jaya Shankara 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Hara Hara Shankara 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Kanchi Shankara 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Kamakoti Shankara 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Adi Shankara 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Kamakshi Shankara 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shivkalp
@shivkalp 3 года назад
Gifted soul and travelled his life journey with Maha Periyava.
@Nivedhajain
@Nivedhajain 4 года назад
Very useful information about maha periyava ..🙏🙏
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 3 года назад
what a blessed soul he is!
@muraliranganu2954
@muraliranganu2954 3 года назад
நமஸ்காரம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
@vadivelvadivelsubbu9692
@vadivelvadivelsubbu9692 4 года назад
Hara Hara sankara Jaya Jaya Sankara
@RameshBabu-zd1by
@RameshBabu-zd1by 4 года назад
Please follow mahapareyava simple lifestyle other kurumarkal. We are lived luckcerry life style. All person cheeting people. Maha pareyava saranam. Mama very lucky to live with in pareyava.
@kadalranimsc9733
@kadalranimsc9733 2 года назад
Om mahaperiyava saranam 🙏🙏🙏🙏
@ramkumar345
@ramkumar345 2 года назад
Om Sri mahaperiyava saranam 🙏
@Ragu_Rules
@Ragu_Rules 3 года назад
மகா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட சங்கராச்சார்யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பொற்கமல பாதங்களின் வீழ்ந்து பணிகிறேன்.
@lakshmivenkatpro1027
@lakshmivenkatpro1027 4 года назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Shanthi Suresh Mam presentation very nice
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks a lot ma
@ganapathysubramaniyam1854
@ganapathysubramaniyam1854 3 года назад
Omsiva
@sivabalankathirvelan
@sivabalankathirvelan 4 года назад
அருமை, ஓம் நமசிவாய ஓம்🌺🙏🏻 🌼 பல சித்தர் மகான்களைப் பற்றிய தகவல்களை, வெளியிடுங்கள். நன்றி. Make video about, Mouna siddhar, Ohm Sri Balakutty (or) Ohm Sri Palraj Siddhar, Temple in Othakalmandapam, Coimbatore. Thanks.💞🌾🙏🏻🌺🌼
@muralivijaypravin4651
@muralivijaypravin4651 4 года назад
நன்றி ஐயா நன்றி
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 4 года назад
Mam programme start aagumbodu neenga padum azhagum bakthium parkkumbode mei silirkiad madam peria bokisham madam idy thank you very much pranamas madam
@tathinair1677
@tathinair1677 3 года назад
Om Sai Shankara Mangalam Gurudeva Sharanam Sharanam 🍊🔥🌹❤️🙏🙏🙏
@manian562
@manian562 3 года назад
Periyava paadha saranam, saranam, sashtanga saranam.
@kumarts4489
@kumarts4489 3 года назад
Very touching.
@goviadasamyrajagopal743
@goviadasamyrajagopal743 3 года назад
Om Sri mahaperiya saranam saranam saranam saranam saranam
@thanujasekhar7507
@thanujasekhar7507 2 года назад
ஐயாவிற்கு எனது நமஸ்காரங்கள் 🙏🙏
@Travelblog7
@Travelblog7 4 года назад
MAHA PERIYAVA PADHAMAY SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏
@banubalasubramanian3716
@banubalasubramanian3716 6 месяцев назад
Thiru selvaraj avargalai enga ellarkum pidikkuellarkum pidikkum Kanchipuram ponal 16:33 enga Amma avarai parthenogenesis visarikkamal vara Matta engalaiyum parthuvittu Vango.mahaperiavalukku sevai seyya koduthu vaithirukkirar.santhoshamaerukku avar interview. Sankara charanam
@chandraayengar5677
@chandraayengar5677 4 года назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara periyava Thiruvadigle charanam..
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 года назад
Excellent interwiew, I am watching regularly. Pl keep it up.Though u will be benefited,still u r doing a good cause.
@Rkannan51
@Rkannan51 4 года назад
Very nice
@seshadriramaswamy3541
@seshadriramaswamy3541 4 года назад
Swami namaskaram swami.😭😭👣👣👋👋🙏🙏
@vijaysankar2450
@vijaysankar2450 Год назад
Periava Saranam. Hara Hara Sankara. Jaya Jaya Sankara
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 3 года назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam
@apalavenkat1227
@apalavenkat1227 3 года назад
இவருக்கு என்னுடைய நமஸ்காரங்கள்
@lathasundaram3806
@lathasundaram3806 2 года назад
This mama and all others who served mahaperiyava are all so blessed
@sundararaghavanvenkatraman6594
@sundararaghavanvenkatraman6594 3 года назад
SRI SELVARAJ IS VERY MUCH BLESSED. POORVA JANMA SUKIRTHAM. PRANAMS ARE SRI SELVARAJ
@uzhaippaliindian7417
@uzhaippaliindian7417 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏குருவே சரணம்
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 4 года назад
Ayiaa thangalluku evvalavu gnabaga sakthi
@nishkalasrinivasan5007
@nishkalasrinivasan5007 4 года назад
Namaskaram mam. Periyava saranam. I personally all your videos on mahaperiyava. In each video i can only feel the level of devotion you have on periyava is getting manifold. All such videos is really a steeping stone for me to go further and further towards periyava. Thank you so much mam
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
Thanks a lot mam.very happy to read your comments.very happy it is having an impact on you.nice of you.
@nishkalasrinivasan5007
@nishkalasrinivasan5007 4 года назад
With regard to mahaperiyava i seriously need to share one more person to you. At the same time cant disclose it openly mam. Am looking for the better way
@shanthisuresh1033
@shanthisuresh1033 4 года назад
@@nishkalasrinivasan5007 please share your contact.will call you
@nishkalasrinivasan5007
@nishkalasrinivasan5007 4 года назад
nishkalamop@Gmail.com through this i shall send my no mamm
@nishkalasrinivasan5007
@nishkalasrinivasan5007 4 года назад
Can u please send a test mail mam
@gayathrir7771
@gayathrir7771 4 года назад
Super
@mohanasundaramp6607
@mohanasundaramp6607 4 года назад
Blessed soul
@KRANGAN
@KRANGAN 4 года назад
Jaya jaya shankara!! Hara hara shankara!! 🙏🏻🙏🏻
@anitha9061
@anitha9061 4 года назад
Hara Hara Sankara Jaya Jaya Sankara mahaperiyava charanam 🙏🙏🙏
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 3 года назад
What a likely person he is god bless him for healthy and long live
@sathyalekha3048
@sathyalekha3048 4 года назад
GREAT. Jaya jaya shankara hara hara shankara.
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 3 года назад
🙏🙏fine
@gayathriprakash6449
@gayathriprakash6449 3 года назад
🙏🙏
@anitharaman9225
@anitharaman9225 3 года назад
Maha periyava saranam
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 Месяц назад
Mahaperiyava padame sharanam
@mahalingamn3560
@mahalingamn3560 4 года назад
Mahaperiyava saranam shanthimahalingam.
@kuberan100
@kuberan100 4 года назад
Periyava enakkum anugraham cheyyanum endru manam urughi vendughiren,hara,hara shankara,jeya jeya shankara.
@vvishwanathaniyer170
@vvishwanathaniyer170 4 года назад
Shri Maha Periyava Thiru Padam Charanam
@kowsalyakowcy7096
@kowsalyakowcy7096 3 года назад
🙏🙏🙏
@toysstory20
@toysstory20 3 года назад
அது உயர்வே ஆனால் நீயும் அதுவே
@yogeshsathish552
@yogeshsathish552 4 года назад
Mahaperiyava sharanam
Далее
🤯 #funny
00:20
Просмотров 1,5 млн
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Просмотров 4,2 млн