Тёмный

என் வாழ்வில் இஸ்லாம்- அறியாத பக்கங்கள் 2 | சமூக ஆசிரியர் சபரிமாலா | சிறப்பு நேர்காணல் 

Thandora Tamilan
Подписаться 189 тыс.
Просмотров 289 тыс.
50% 1

►For Advertisement
Email: thandoratamilancontact@gmail.com
❤️********************************** ❤️************************************ ❤️
Creative Head
Thandora Tamilan Justin
@Product and CopyRight owned by /ThandoraTamilan
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
Follow us on:
❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan​
❤️ instagram: / thandoratam. .
❤️ Facebook: / thandoratami. .
❤️ Twitter: / thandoratamilan
#Sabarimala #Sabarimalaspeech #thandoratamilan

Опубликовано:

 

28 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 524   
@kajanijamudheen
@kajanijamudheen 2 года назад
தெளிந்த நீரோடை போன்று தெளிவான பேச்சு.முஸ்லிம்கள் தங்கள் கடமைகளை பேணுவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
@ladyfingar6909
@ladyfingar6909 2 года назад
AMMA oungal panic sirakkayen thangai pani Allah yetrukkolvanaga oungalukku Allah thunai nirpanaga aameen
@fathimakani7128
@fathimakani7128 2 года назад
👏👏👏👌👌👌
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 года назад
மாஷா அல்லாஹ்! கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான் சகோதரி! இந்த சமூகம் விழிப்புணர்வு பெற!!
@ismartqueen......2404
@ismartqueen......2404 2 года назад
Ameen...🤲🏼🤲🏼🤲🏼
@aafilayoutuber5406
@aafilayoutuber5406 2 года назад
Aameen🤲
@raneesabegamsarifdeen7911
@raneesabegamsarifdeen7911 2 года назад
சிறப்பான நேர்காணல். முஸ்லிம் பெண்களுக்கும் உங்கள் பரப்புரை தேவையானதை.அல்லாஹ் யாருக்கு நேர்வழியைநாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கின்றான். அந்த நேர்வழியை நீங்கள் பெற்றுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்.
@user-of7iw4xj1j
@user-of7iw4xj1j 2 года назад
சிறப்பான நேர்காணல் முஸ்லிம் பெண்களுக்கும் உங்கள் பரப்புரை தேவையானதை அல்லாஹ் யாருக்கு நேர் வழியை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கின்றான் அந்த நேர்வழியை நீங்கள் பெற்றுள்ளீர்கள் உங்கள் பரப்புரை மோளும் வளர்ச்சி பேர வாழ்த்துக்கள்
@Mr__lovely__Nowfil
@Mr__lovely__Nowfil 2 года назад
மாஷா அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் மீது எவ்வளவு நம்பிக்கை அல்லாஹ் உங்களை பாதுகாப்பான
@mohamedgiyasudeen2193
@mohamedgiyasudeen2193 2 года назад
நிச்சயமாக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாம் மட்டுமே! அல்குர்ஆன் 3:19
@bismitradersandfootball532
@bismitradersandfootball532 2 года назад
அல்லாஹ் கூறுகிறான் முஸ்லீமாக அன்றி மரணிக்க வேண்டாம்
@user-xb6dq1ly8k
@user-xb6dq1ly8k 2 года назад
@@bismitradersandfootball532 ஆம் அவர்கள் ஒவ்வொரு ஆணிற்கும் 72 கன்னிளும் 24 hours விரைப்பான குஞ்சும் அல்லா தருவான்
@nataranjan96
@nataranjan96 2 года назад
தாயே வேறொரு கோணத்தில் உங்கள பணியைப் பார்க்கிறேன்.பல வித கொடுமைகளால் பாதுகாப்பு இன்மை உணர்வடைந்துள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு அது தைரியம் ஆறுதல் தருகிறது. எனவே Go ahead .
@AbuAafi766
@AbuAafi766 2 года назад
ஒவ்வொரு கன்னியமான பென்களின் மனசாட்சி, பாத்திமா சபரி மாலா,நாம் அனைவரையும் இறைவன் சொர்கதில் ஒன்று சேர்பானாக ! ஆமீன்
@ilyashilmy8577
@ilyashilmy8577 2 года назад
உங்கள் ஈமானை அல்லாஹ் அறிவான் அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்துங்கள் உங்களுடைய ஈமானின் உறுதி மற்ற பென்களுக்கும் வரட்டும் ஆமீன்
@akbarthahaa8179
@akbarthahaa8179 2 года назад
மாஷா அல்லாஹ்.. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..ஆமீன்..
@azimmalikallskills2357
@azimmalikallskills2357 2 года назад
உங்கள் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் நான் முஸ்லிமாக பிறந்ததற்கு இன்னும் நான் பெருமைப்படுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்
@hindustani3398
@hindustani3398 2 года назад
அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் இப்பூவுலகில் அற்புதமான ஆழமான இஸ்லாமிய கருத்துகளை உங்கள் மனதில் பதிய வைத்த அந்த இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சபரிமாலா இன்னும் சில இறைவனின் கட்டளைகளை மனதில் நீங்கள் உள்வாங்கி கொண்டால்! சுவர்க்கத்தின் அந்தஸ்து கட்டாயம் அடைந்து விடுவீர்கள் BEST OF LUCK.
@arafamedia5392
@arafamedia5392 2 года назад
சகோதரி உங்களுக்கு எங்களின் அன்பும் பாசமும் பாதுகாப்பும் என்றும் இருக்கும் நீங்கள் உங்கள் அடையாளத்தை இறைவன் நாடும்வரை மாற்ற வேண்டுடாம் இன்னும் பல மனிதர்கள் இறைவழி நாடவில்லை நபிநாயகம் வழி நடக்க வில்லை
@sithialshiya7872
@sithialshiya7872 2 года назад
அருமை அருமை அருமை சகோதரி. அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் 🤲🏻🤲🏻
@abubackarsiddiq4481
@abubackarsiddiq4481 2 года назад
தங்களின் உயர்ந்த எண்ணங்கள் வெற்றி பெறவும் தங்களின் ஈருலக வாழ்வுக்கும் என்றும் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்...
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடை யவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! (அல்குர்ஆன் : 35:15)
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். (அல்குர்ஆன் : 2:21)
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 2 года назад
அடையாளங்களை மாற்றாமல் இருந்து பணி செய்வதில் மிக பெரிய பொக்கிஷம் பொதிந்திருக்கு என்பதை நான் உணர்கிறேன் சகோ கவலை படாதீங்க
@ervadimalik7421
@ervadimalik7421 2 года назад
Ungalai allah kappatruvan kavalaipadatheenga sakothari Ungaludaiya yennam nichayamaga niraiverum!
@mahamaha5800
@mahamaha5800 2 года назад
பெயரைக் கொண்டு எடைபோடாதீகள் சகோதரர்களே. அல்லாஹ்வின் மறு வஹி வரும்வரை நபி ஸல் அவர்களே இரகசியமாகத்தான் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஏந்திய வாளுடன் உமர்( ரழி) நபி ஸல் அவர்களை கொலை செய்ய வந்தபோது நபியும் ஸஹாபாக்களும் ஒரு வீட்டில் மறைவாகத்தான் இருந்தார்கள். பகிரங்கமாக சொல்லும் நேரம்வரும்போது சொல்வாகள். நபியவர்கள் ஒரு நபரிடம் சென்று கலிமா சொல்லும்படி வேண்டினார்களாம் . அவர் மறுத்து விட்டார் . தினமும் பலமுறை சென்று கேட்டுக் கொண்டதால் நபியின் தொந்திரவு தாங்காமல் அவர் கலிமா சொன்னதாகவும் அதன்பிறகு நபி அவரிடம் செல்ல வில்லை என்றும் ஆலிம்கள் சொல்லியுள்ளார்கள். ஆகவே உண்மையையும் பொய்யையும் அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே . இதுபோன்ற விசயங்களில் நாம் நீதிபதி ஆகக்கூடாது. நம் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...
@annelmaideen1921
@annelmaideen1921 2 года назад
ஆசிரியையும், சகோதரியுமான சபரிமாலா விற்கு உடன்பிறவா சகோதரனின் அன்பான வாழ்த்துக்கள்👍😊👌👏
@snasrin9079
@snasrin9079 Год назад
🕋👋📱🕌🕋🕌📱🕌🕋🕌📱🧕👋🧕💌💔💌💔💌💔💌💔🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@srr4583
@srr4583 2 года назад
புகழ் அனைத்தும் நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் விற்கே அக்கா உங்களுக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்
@cardamomplanters6444
@cardamomplanters6444 2 года назад
Madam you are a real Muslim go ahead with your policy. Allah ungal kalpil irukkindran, excellent clear speech.
@assanassan3786
@assanassan3786 2 года назад
இஸ்லாம் மதம் புணித மான அமைதியான மார்க்கம் என்று தெளிவு படுத்திய சகோதரிக்கு எனது அன்பான ஸ்லாம். பத்தமடை அசன்.
@pmnasar8752
@pmnasar8752 2 года назад
சபரிமாலாவின் தரமான நிலை அரபு நாடுகள் அரேபியர்கள் வரை பேசப்படும் பெண்ணாக மாறியுள்ளார்
@kamaldeenkamal6751
@kamaldeenkamal6751 2 года назад
உங்களுக்கு இன்மை மருமை இரண்டிழும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டுமாக ஆமீன்
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
உண்மையில் இதற்காக நீர் அவர்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. இந்தக் குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும். (அல்குர்ஆன் : 12:104)
@ervadimalik7421
@ervadimalik7421 2 года назад
Malai deevu(mala deevu)kittathatta oru 840 varudangalukku munnadi motha naadum ore oru adiyaraal motha Buddah governmendum islathil mariyadhu adhuvum nattin manane sonna vakkurudhiyinal motha nattaiyum islathil mattri kodutha yellam valla allah podhumanavan! Allahu akbar!
@umarr3607
@umarr3607 2 года назад
இஸ்லாம் ஒரு பெண்ணிற்கு எவ்வளவு ஒரு கண்ணியத்தை தருகிறது🥰
@insightmytown3134
@insightmytown3134 2 года назад
அருமையான விளக்கம் அளித்துள்ளார் சகோதரி. இஸ்லாம் அதை முழுமையாக அறிந்து கொண்டு உள்ளீர்கள்.
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 2 года назад
இல்லை இல்லை இல்லை இல்லை நீங்கள் சொல்வது அனைத்தும் மனித குலத்திற்கு சொந்தமானது
@mohammedsadiq-xw2gx
@mohammedsadiq-xw2gx 2 года назад
சகோதரி சபரிமாலா அவர்களே போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் மனம் தளராமல் உங்களின் தூய்மையான சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள். ஏக இறைவனிடம் (அல்லாஹ்விடம்)உங்களுக்காக துவா செய்கிறேன் ஆமீன். வாழ்க வளமுடன் .நன்றிகள் கோடி சகோதரி ...
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
முழு ஆடை மனிதனுக்கு கண்ணியத்தை தரும்....
@roadtojannah-7660
@roadtojannah-7660 2 года назад
ஒருமுறையாவது உங்களை நேரில் சந்தித்து உங்கள் கரங்களுக்கு முத்தவிடவேண்டும் அம்மா... என்னை சுமந்துபெறவில்லை என்றாலும் நீங்களும் என் தாயைப்போல தான்...
@mdhaneefrawtherkallingapar5314
@mdhaneefrawtherkallingapar5314 2 года назад
நன்றி அம்மா (தாயே) ராவுத்தர் கேரளா നന്നി അമ്മാതായേ റാവുത്തർ കേരള
@jasminansari1231
@jasminansari1231 2 года назад
அருமை அருமை சகோதரி,,தெளிவான விளக்கங்கள்,இறைவன் உனக்கு மேலும் மேலும் அருள்புரிவானாக,உமக்கு நற்கூலி கொடுப்பானாக
@ansarmohamed5404
@ansarmohamed5404 2 года назад
ஒரே இறைவனாக அல்லாஹ்வையும் அவனின் கடைசி இறை தூதராக முஹம்மது ( ஸல்) அவர்களையும் சபரிமாலா அவர்கள் மனதளவில் முழுமையாக ஏற்றுக் கொண்டால் அவரின் மீது இஸ்லாமிய வாழ்க்கை முறையும் வணக்க வழிபாட்டு முறைகளும் கடமையாகி விட்டது என்பதை சகோதரி உணர வேண்டும்.அதற்கு உரிய ஒரே வழி அவர் ஈமான் என்னும் சான்று பகர்ந்து நான் ஒரு முஸ்லிம் என பிரகடனம் செய்வதுதான்.தன் மனோ இச்சையை கை விடுவதென்பது எளிதானதல்ல.சைத்தானின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்.நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.பெயரளவில் அல்லது கொள்கை அளவில் மட்டும் இஸ்லாம் முழுமையடைவதில்லை.முழு நம்பிக்கையும் அதன் செயல்பாடுகளும் ஒன்றிணைந்ததே இஸ்லாமிய மார்க்கமாகும்.அல்லாஹ் தங்களுக்கு ஹிதாயத் எனும் பாக்கியத்தை நல்குவானாக.ஆமீன்.
@beevifathima6196
@beevifathima6196 2 года назад
Suitable ans brother.
@mohamedsheriff2911
@mohamedsheriff2911 2 года назад
சபரிமாலா அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@smrkeerai
@smrkeerai 2 года назад
Very heart touching interview. Keep the good work going, Sister Sabarimala. Way to go! 6.20 நிமிடம் முதல் 8.50 வரை சொன்னது மிகவும் சரியானது. மிகவும் sensible ஆன பதில். Keep the good work going! 👏👏👏
@ismartqueen......2404
@ismartqueen......2404 2 года назад
மாஷா அல்லாஹ்
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 2 года назад
Masha Allah Alhamdulillah Allahuakbar may Allah give good health and wealth
@sathathmoh4754
@sathathmoh4754 2 года назад
Masha allah
@ervadimalik7421
@ervadimalik7421 2 года назад
Ameen ameen yarabbal alameen
@az9324
@az9324 2 года назад
After her revert incident MASHALLAH
@k.mubarakali3029
@k.mubarakali3029 2 года назад
அருமையான அழகான பேச்சு மனதிற்கு பிடித்தமான கருத்துகள்
@falinsalma8576
@falinsalma8576 2 года назад
Awesome and very true clear speech Allah bless you ❤👌👍
@kaderbasha8166
@kaderbasha8166 2 года назад
அருமையான பதிவு சகோதரி அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் அச்ச படாதிர்கள் கவலை கொள்ளாதிர்கள் அல்லாஹ் என்னுடன் இருக்கிறான் என்கிற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள் அவனே சிறந்த பாதுகாப்பாளன்
@s.k2864
@s.k2864 2 года назад
சிறந்த நேர்காணல்
@khazana2005
@khazana2005 2 года назад
Each and every word is a message May God bless your travel
@liya3837
@liya3837 2 года назад
First time I’m watching this channel hat’s off to the interviewer and the Sister May Allah guide you both
@anweranwer8248
@anweranwer8248 2 года назад
சகோதறர்களே இந்த பதிவு முஸ்லீம் மக்களுக்கானது சகோதரி சபரிமாலாவை நீங்க ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்க்க வில்லை என்று கேட்பவர்களுக்கான பதிவு அல்லாஹ் நம்மை முஸ்லீம்களை பார்த்து சொல்கிறான் நீங்கள் செய்ய தவரியதை கடமையை நான் வேறு சமுதாயத்தை சார்ந்தவரை வைத்து செய்ய வைப்பேன் நமக்கு கடமை இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைப்பது அதை நாம் செய்ய தவரியதால் அல்லாஹ் இந்த சகோதரி மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்க வைக்கிறான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாமிய பரப்புரை நபிகள் நாயகத்தின் புகழை அவர் பொது வெளியில் பேச முடியாது அவர்களை சிறை பிடிப்பார்கள் அல்லது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் யூசுப் நபியின் வரலாற்றை படித்து பாருங்கள் நபியவர்கள் அவர்களது பெரிய அல்லது சிறிய தந்தை அபுதாலிப் அவர்களை வைத்து அல்லாஹ் பாதுகாத்தான் அவர் கடைசிவரை இஸ்லாத்தை ஏற்க்க வில்லை நபியவர்கள் அல்லாஹ்வுடைய ஆட்சியை நடைமுறை படுத்தி அவர்களுக்கு பிறகு அபுபக்கர் ரலி உமர் ரலி உஸ்மான் ரலி அலி ரலி அவர்கள் வரை இந்த பூமியில் 30 ஆண்டுகள் அல்லாஹ்வின் ஆட்சியிருந்தது அதற்க்கு பிறகு அல்லாஹ்வின் ஆட்சி முறையை மாற்றி தஜ்ஜாலுடைய ஆட்சி இன்றைக்கு வேகமாக வளர்ந்து விட்டது அதற்க்குத்தான் அல்லாஹ் வேரு சமுதாயத்திற்க்கு அனுப்பப்பட்ட ஈசா அலைகிவஸ்ஸல்லம் அவர்களை அனுப்பி அல்லாஹ் தனது ஆட்சி முறையை அமல் படுத்துவான் முஸ்லீம்கள் செய்ய தவறி விட்டார்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளாகி விட்டார்கள் பித்னாக்ககள் பெருகி விட்டது அல்லாஹ்வின் மறுமையின் பயம் மக்களிடம் இல்லை அல்லாஹ்வின் உதவி வருவதில்லை பதிலுக்கு அல்லாஹ்வின் அதாபுகள் இந்த உம்மத்தின் மீது இறங்கி கொண்டுவருகிறது
@parveenamohamedyaseen249
@parveenamohamedyaseen249 2 года назад
Unmai....!
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்! (அல்குர்ஆன் : 22:1)
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 2 года назад
Mashaalla mashaalla mashaalla great full speech Amazing Amazing 👏🙌👌salute madam 👏🙌🙏❤👍👌
@hajisaif7740
@hajisaif7740 2 года назад
இறைவன் பொதுவான வன் இறைதூதர் அனைத்து மக்களுக்கும் பொதுவாக அனுபப்பட்டவர்‌ இறைவேதமும் பொதுவானது இறைவன் உள்ளங்களை மட்டுமே பார்ப்பவன்
@hanann1029
@hanann1029 2 года назад
اسلام عليكم ورحمة الله وبركاته 😇 හුඟක් ආඩම්බරයි.ඔබ තුමිය කියන කතාව සම්පූර්ණ ඇත්ත.අපේ දහම ගැන කතා කරද්දී සතුටුයි.ඔබ තුමිය ඉස්ලාම් දහම වැලද ගත්තොත් ඊට වඩා සතුටුයි.🥰
@mohamedmazeen1529
@mohamedmazeen1529 Год назад
Marittaga.ugga aasapadi
@hanann1029
@hanann1029 Год назад
@@mohamedmazeen1529 👍
@hasnazarook5986
@hasnazarook5986 2 года назад
Great mother May Almighty Allah bless u with his eternal blessings
@shaikali8984
@shaikali8984 2 года назад
அனைவரும் இறைவனின் அழைப்பிற்க்காக வரிசையில் காத்திருக்கும் பினங்கள் என்பதை உணர்ந்தால் அனைத்து தவறுகளும் சரியாகிவிடும் சகோதரி
@syedrahman3575
@syedrahman3575 2 года назад
You are a wonderful lady. My sincere well wishes to you and for the well being of your parents and children
@sivagurunathan3672
@sivagurunathan3672 2 года назад
அருமை அருமை மேடம் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறீர்கள் நன்றி.
@arafamedia5392
@arafamedia5392 2 года назад
பெண் இனஉரிமைகளுக்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக !
@user-wc2sn9nj5i
@user-wc2sn9nj5i 2 года назад
Arumayana padhivu Arumayana velakkam Sister unghal pani menmalum thodara valthukkal sister unghal pachai thodarndhu parkrom sister unghal pani thodara yallamvalla iraivanai prarthanai saihrom valthukkal Sister 👌👍👍👍💖👏👏👏
@abdurahimanpn1958
@abdurahimanpn1958 2 года назад
மாஷா அல்லாஹ் இறைவன் உங்களை இறைப்பணி ஆற்ற தேர்ந்தெடுத்து இருக்கின்றான் சகோதரி. நான் அப்துல்ரகுமான்.மலப்புறம் கேரளா நாளை ஜன்னதில் காண்போம் இரவைனை வேண்டுகிறேன.சகோதரி
@abhishekram2176
@abhishekram2176 2 года назад
Thulukkan
@islamicbeliefs8302
@islamicbeliefs8302 2 года назад
Intha sahotharikku Allah arul purivanaga jannathul firthous yenra sirantha sorgathai valanguvanaha ameen
@jasimabanusyed1431
@jasimabanusyed1431 2 года назад
Girls will be good if they know the meaning of holy Quran Insha Allah
@fareedabanufathima6650
@fareedabanufathima6650 2 года назад
May ALLAH JALLA SHANAHUWATHA'ALA grant you HIDAYA & protect you from all the evils.
@sharahjalal
@sharahjalal 2 года назад
Salute to you. Goosebumps! Keeping our heart & thoughts clean is sufficient to be a great human. May the Almighty grant our wishes and my Duas for you always for your good deeds. InshaAllah. Alhamdullilah...
@azmiyabadurdeen6063
@azmiyabadurdeen6063 2 года назад
Masha allah! The best interview I came across 🥺❤
@thendralvp1701
@thendralvp1701 2 года назад
இஸ்லாம் பற்றிய உங்கள் புரிதல் மிக தெளிவு
@matharkassim6324
@matharkassim6324 2 года назад
சபரிமாலா எனக்கு ,,கண்ணீர் வருகிறது"""""
@abdulsatharsamsudeen578
@abdulsatharsamsudeen578 2 года назад
முற்றிலும் உண்மை....
@munizatabasum3196
@munizatabasum3196 2 года назад
Mashallah super mam informations are very useful .and all must listen and learn. Myself also getting more. Information. Thank you mam. great mam
@syedhassan-zn7qr
@syedhassan-zn7qr 2 года назад
அன்பு சகோதரி அவர்களுக்கு மென்மேலும் சமூக சேவை செய்ய இறைவன் அருளால் பாலிப்பானாக
@-ht9qh
@-ht9qh 2 года назад
Well said. She has understood what is islam and what is her status between herself and Allah.
@omerkathab
@omerkathab Год назад
L0
@hidhayaharis2636
@hidhayaharis2636 2 года назад
Well done madam I feel so happy to follow your program May almighty Allah bless u
@azvarmohamed5647
@azvarmohamed5647 2 года назад
Allaah ungalukku sorgaththin paadayey kaatattum❤👍🏼
@mohamedilyas9928
@mohamedilyas9928 2 года назад
தண்டோரா தமிழன் சும்மா அதிருதல. வாழ்க வழமுடன். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@chennaistyle9015
@chennaistyle9015 2 года назад
Mashaallah என்ன அருமையான பேச்சு👌👍
@rifkaroomy7582
@rifkaroomy7582 2 года назад
Quran is answering to all our problems for all the time..it is the life style of prophet sal..
@seyathzainudeen4293
@seyathzainudeen4293 2 года назад
sooper masha allah.sabarimala sister
@innamalezhainnamalezha6896
@innamalezhainnamalezha6896 2 года назад
உங்களின் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 2 года назад
Hats off to u Mam no words to describe u May Allah Malik bless u 🙏🙏🙏
@mohamedyousuf9439
@mohamedyousuf9439 2 года назад
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும்.
@ALOYSiUS173
@ALOYSiUS173 2 года назад
Thank-you sohhhhh much for your efforts which you are taking against the evil.... GOD bless youn I pray for you continuosly Fr.Aloshius,C.J
@adeebahshetty5934
@adeebahshetty5934 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-x-TpfOQ7x64.html
@adeebahshetty5934
@adeebahshetty5934 2 года назад
let the truth prevail. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hTey0v65vto.html
@a.m.farookali983
@a.m.farookali983 2 года назад
இறைவன் உங்களை பொருந்திக்கொள்வோநாக. உங்கள் சேவை மகத்தனது. வாழ்த்துக்கள் சகோதரி
@ThandoraTamilan
@ThandoraTamilan 2 года назад
பதிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள நமது தண்டோரா தமிழன் சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள் ....
@afsarshariff5068
@afsarshariff5068 2 года назад
Masaallah, Allah unkalai eddayat taruvayaka, your aim we understand, ungal samugai savai todaratum Allah unkaluku nalla valkai, noiillamal 100 yearku malla vala vendum enna dua saikiran
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது. (அல்குர்ஆன் : 3:96)
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
மாஷா அல்லாஹ் ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
@mijiburrahman4587
@mijiburrahman4587 2 года назад
இன்ஷா அல்லாஹ் மறுமையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நீங்கள் எழுப்பப்பட அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@fathimamohamed3574
@fathimamohamed3574 2 года назад
Ya Allah seekkiram sabarimala manadhil nalla mudivai eduthu Islathin pakkam thannai inaithukolla nee nalludhavi seidharulvayaha. AAMEEN AAMEEN YA RABBAL ALAMEEN
@noorjahan5155
@noorjahan5155 2 года назад
Summa ameen ya rabbul alameen
@abdulrazzak5897
@abdulrazzak5897 2 года назад
Allah give to more strength to you sister. And more long life. Aameen.
@rabiyathulbasariya2648
@rabiyathulbasariya2648 2 года назад
மாஷா அல்லாஹ் எத்தனை ஈமான் உங்கள் ஈமானிக்கு முன்னால் நான் வெட்கி தலைகுனிகிறேன்
@hussainasaleem458
@hussainasaleem458 2 года назад
Nice speech sister, allah nam anaivaraum kaapanaaga,aameen
@mohamedsuhaibusulaiman7622
@mohamedsuhaibusulaiman7622 2 года назад
Masha Allah...உங்கள் பணி தொடர அல்லாஹ் உதவி செய்வான்.. Inshaallah...
@mohamedashaz9914
@mohamedashaz9914 2 года назад
அல்லாஹ் நமக்கு தந்த நன்மையை ஏவி தீமையை தடுப்போம்!
@jamaldeen954
@jamaldeen954 2 года назад
Masha Allah sister ❤
@nashoohahassan848
@nashoohahassan848 2 года назад
very good sister vaalka vallmudan 👌👍🇱🇰
@AKFOOTBALL7
@AKFOOTBALL7 2 года назад
Superb sister 👏 ❤ you are speech MashaAllah may Allah bless you and give you ❤ 🙏 hidhayat soon....... Aameen!
@mariamahmad8627
@mariamahmad8627 2 года назад
AMEEN! May Allah bless her with all bounty! 🤗💕😊so sweet of her! She is a boon to our islamic society. I could not take my eyes from her fiery speech. totally awestruck! When the anchor asked her will you accept Islam the way she blushed totally intelligent lady and down to earth can't stop admiring her. May the almighty bless her with a lovely life. But one thing I couldn't accept was that she gave away her six pounds of jewel which was hardly earned by her parents or her Prophet did not tell women not to wear jewels of course you can give as charity if you like but why give that only jewel piece which will come handy in times of trouble? God did not tell like that Prophet lived a simple life only in excess we can give if we like for the needy. Muslims should pay a particular amt. of money for the amt. of jewels we have as zakat to the poor this was the rule. As brother Refer Anwer said in the comment section that what the Muslims fail to bring others to Islam Allah will select another community to preach Islam. She's already converted in her heart but she for fear of her life and she cannot preach like this fearlessly to bring people like this to Islam. Every word and every breath of her shows her love for Islam! And definitely this noble soul has reverted to Islam. A great proof when she blushes and tells "It's between God And Me" who won't love this lovely idiot? I do. Do you?
@sathathmoh4754
@sathathmoh4754 2 года назад
Ameen
@hariharanm8034
@hariharanm8034 2 года назад
சகோதரி சபரிமாலா‌ உங்கள் பணி மென் மேலும் பெருகட்டும் ‌இறைவன் அருள் புரிவாராக வாழ்த்துக்கள்
@makhboolkhan3018
@makhboolkhan3018 2 года назад
சகோதரி சபரிமாலா கூறும் கருத்துக்கள் இஸ்லாமியர்கள் கூட அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆழமான கருத்தியலுக்கு அவர் சொந்தக்காரர். சில விஷயங்கள் தனிமனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயான ஒன்று என்பது மிக ஆழமான அறிவுபூர்வமான ஒரு. திருக்குரானும் நபிகள் அவர்களும் அகிலத்தார் அனைவருக்கும் சொந்தமாணவர்கள். வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பயணம் தொடரட்டும்.💐💐💐
@sugunasuguna8350
@sugunasuguna8350 2 года назад
காலத்தின்.தரவு.தருணம்,அறிந்து.இது,மதங்கடந்தது.நல்வாழ்வு.நல்லொழுக்கம்.இது.தேடல்
@athikofficial1154
@athikofficial1154 2 года назад
அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக அருள்புரியட்டும்🎉🎉🎉🎉🎉
@-yourangel-raashi....1088
@-yourangel-raashi....1088 2 года назад
Allah nervali paduthekoodiyavan 💕💕💕💕ungal pechaal kan kalnagii uruhi nitrkiren sahodhariye 😢😢😢😢😢😢👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@zarinashabi8600
@zarinashabi8600 2 года назад
ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்? (அல்குர்ஆன் : 55:21)
@athikofficial1154
@athikofficial1154 2 года назад
அருமை❤️❤️👍🎉 சகோதரி
@jayashreebalan7527
@jayashreebalan7527 2 года назад
Salute to Sabari mala mam.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
Arumai Sister 💯☝
@manrayanithya5044
@manrayanithya5044 2 года назад
சிறப்பான பணி வாழ்த்துக்களுடன்🌷 ஆன்மீகம் என்பது கடல் மொத்தத்தில் குற்றம் என்பதை பல கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும் ஏனெனில் மனித மூளைக்கு எட்டாத பல விடயங்கள் உண்டு முடிந்தால் 🌷manraya nithya🌷 அனைத்து Videos ஐயும் பாா்க்கவும் 1. நானும் ஒரு பெண் உடலை எடுத்த ஆத்மா இறைவனின் அன்புக்குாிய குழந்தை. 2.ஒரு ஆசிாியா் பல இன்னல்களுக்கு மத்தியில் உண்மைக்காக 🌷உலக மக்கள் அனைவருக்காகவும்(துன்பப்படு -பவா்களுக்காக) நாம் அனைவரும் அகங்காரத்தை அகற்றி புகழுக்காக செயற்படாமல் இறைவனின் அன்புக் குழந்தைகளாக நாம் பட்ட துன்பத்தை வருங்காலக் குழந்தைகள் படாமல். நாம் அநுபவித்த இன்பத்தையும் அதிசயங்களையும் அவா்களுக்கு புாியவைத்து சைத்தான் வழியில் சிக்க வைக்காமல் 🌷இறைவனின் துணையோடு வாழ்க்கை எனும் படகை செலுத்த உதவ வேண்டும் மனித நேயத்தோடு உலக மக்கள் அனைவருக்காகவும் செயற்படுவோம் ஏனெனில் இந்தியா மட்டும் இறைவன் படைத்ததல்ல 🌷உலகமே இறைவனின் படைப்பு👌 மீண்டும் உங்கள் இருவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துக்கள்🌷 எல்லா மதமும் நல்லதையே போதிக்கின்றன👌 சைத்தான் 👎மனித உருவில் விளையாடுகிறான்😄 போகப் போக உண்மை புாியும் எல்லாமே இறைவனின் விளையாட்டு ஏனெனில் அவனே எல்லாவற்றிற்கும் 🌷அதிபதி👌🌷 அல்லவா👌😃 100% உண்மை
@ibrahima6825
@ibrahima6825 2 года назад
Very dianamic and fruitful speech, your efforts written as your success in your lifetime
@khaleelahamed7476
@khaleelahamed7476 2 года назад
Sabarimala ,your are great and we are proud of you outstanding indepth knowledge about Islam and your way of presentation is super. I salute her madam.
Далее
SABARI MALA PATTI MANDRAM PART 1
20:18
Просмотров 321 тыс.