Тёмный
No video :(

என் Life-ல இப்படி பயந்ததே இல்ல 😫| 1000 Ft Adventure Hiking At China | Tamiltrekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 453 тыс.
50% 1

Hey guys! My trip to Zhangjiajie Hunan is incomplete without visiting this adventurous place.
This vlog is my continuation of the previous vlog to show you the famous tourist attraction in Zhangjiajie Hunan - the longest skywalk glass bridge. I walked the narrow and edgy path to reach this suspended bridge made with a glass bottom.
Watch my best sliding moments, zipline, and more exhilarating experiences in this vlog!
#tamiltrekker #vlog #china
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Yarukellam inga poi Sambavam aganum 😂😂
@devsanjay7063
@devsanjay7063 Год назад
Me 🙋🏻
@ashwanthbrice7202
@ashwanthbrice7202 Год назад
Me 🗿
@Vikram_Rajendra
@Vikram_Rajendra Год назад
நாங்க ஏன்யா தெரிஞ்சே சுடுகாட்டுக்கு போகணும்.🤣🤣🤣🤣
@abishek1731
@abishek1731 Год назад
Meew🌝
@arunkumarj19
@arunkumarj19 Год назад
Best videos ever.Even MY ❤️ HEART beat rise when u walk through the climb 🪜 walk
@balaji2008bala
@balaji2008bala Год назад
தமிழ் மக்களை மகிழ்விக்க ஒரு கையில் கேமரா, மற்றொரு கையில் பாறை விளிம்பில் உள்ள கைப்பிடி, உண்மையான கதாநாயகன் நீங்கள் தான்... வாழ்த்துக்கள் 🎉❤
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 9 месяцев назад
தம்பி புவனிக்கு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். எங்களை மகிழ்ச்சிப் படுத்தவும், ஆச்சரியத்தில் அழ்த்தவும், உன்னை வருத்திக் கொள்வது ஏனோ? உண்மையில் நீர் கதாநாயகன் தான்! அதிலும் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் ஹீரோ! யூடியூபர்களில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த பெருமை எல்லாம் உன்னைத்தான் சேரும். எப்படி வீடியோ எடுத்துக் கொண்டே ,கீழே மலைகளில் இருந்து, இறங்கி வந்தாய் என்று, நான் பயத்தோடும் அதே நேரத்தில் உன் சாகச துணிச்சலை மெச்சாமலிருக்க முடியாது! இதுவே சினிமா ஷூட்டிங்காக இருந்தால், பல கோணங்களில் கேமராவை வைத்து, டூப் போட்டு எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒன்மேன் ஷோவாக, நீ ஒரு புலி என்பதை நிரூபித்து விட்டாய்! இனி உனக்கு எந்த காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஆபத்தான தருணங்களிலும், உனக்கு பயம் இருக்காது! வாழ்க உன் வீரம்!
@chrisp7
@chrisp7 8 месяцев назад
அப்பா செம adventure பாக்குற எனக்கே செம அள்ளு விடுது. உண்மையிலே உங்களுக்கு ஒரு பிக் சல்யூட். உங்கள் தைரியம் மிகுந்த பாராட்டுக்கு உரியது. சூப்பர் 😀😀😀
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 Год назад
யாருப்பா நீ உக்காந்துக்கிட்டு பார்க்கவே கலக்குது ..... வேற லெவல் புவனி
@badruduja3202
@badruduja3202 Год назад
புவனி Bro உண்மையில் நீங்கள் தைரியசாலிதான் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் !
@jeyaseelankanagasingam8969
@jeyaseelankanagasingam8969 Год назад
Super bro❤
@johns1000
@johns1000 Год назад
Bhuvani. Super your samrat
@muthumariappan8874
@muthumariappan8874 Год назад
Right
@iyyanarm1084
@iyyanarm1084 Год назад
Aua8
@selvad9490
@selvad9490 Год назад
நீங்கள் நடப்பதை பார்த்து நாங்கள் பயந்து விட்டோம். முருகன் அருளால் பாதுகாப்பாக வந்து விட்டீர்கள். வாழ்க நலமுடன்.
@tamilmani4058
@tamilmani4058 Год назад
உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்தேன்.உங்கள் மன தைரியம் பாராட்டுகு உறியது அண்ணா!!!
@user-yp7pj2op3q
@user-yp7pj2op3q 4 месяца назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. ♥️செம்ம புவனி அண்ணா ❤️❤️🙏
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
பார்த்தாலே பயங்கரமா இருக்கு நம்மளால முடியாது அண்ணா 😂
@marangkotthi-2252
@marangkotthi-2252 Год назад
நேரில் மலைப் பாதையை கடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் சகோ🎉😮😊
@karthigalife9765
@karthigalife9765 Год назад
இந்த வீடியோ வ புவனி அண்ணாவோட அம்மா பார்க்கும் போது ரொம்ப பயப்படுவங்க... பாவம் அம்மா இவ்ளோ ரிஸ்க் எடுக்க வேண்டாம் அண்ணா..
@deebanddr
@deebanddr Год назад
ஓடுற train ah ஒத்த கையில் நிறுத்தும் எங்கள் புவனி... 🤣🤣
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
உயிர் பயத்தை காட்டிட்டாங்க பரமா😂😂😂😂. இருந்தாலும் எங்க தலைக்கு தில்லு அதிகம் தான். தொடர் பதிவு எங்களை திக்கு முக்காட வைக்கிறது❤❤
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Год назад
புவனியின் மன தைரியம்😮😮 பாராட்டுக்குரியது. 🔥🔥🔥👌👌👌👌
@nivetha_tales
@nivetha_tales Год назад
Seriously hatsoff for your efforts bro 😱👏🏻! Valndha ungala pola valanum..❤most of us wish to enjoy this one life like you..but not everyone is blessed.. You’re much blessed..just enjoy & keep exploring our world to the fullest!🥰
@Reenameganathan
@Reenameganathan Год назад
Hi Tamil Trekker, we watched this video as a family without skipping it, when the video was half watched, we all paused it and took all of our phone to subscribe and like your video to encourage/support you. You are Amazing🎉. Keep going🎉
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Thank you so much 🙂
@vinotharjun8479
@vinotharjun8479 Год назад
சாதரணமா நடந்து போறதே ரொம்ப கஷ்டம் ,கேமரா ஒரு கையில் புடிச்சிட்டு போறது ரொம்ப ரொம்ப கஷ்டம் வாழ்த்துக்கள்
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
அருமை புவணி வித்தியாசமான அனுபவம் காண்பித்த மைக்கு ..உங்கள் கண்களில் பார்த்தோம்........என்ன.....ஆனால் நான் ஒத்துக் கொள்ள மாட்டோம் A B C D அதற்கப்புறம் E F இதெல்லாம் காண்பிக்காமல் முடித்து விட்டீர்கள் ஒத்துக் கொள்ள முடியாது மறுபடியும் A B C D E F வரிசையாக வாருங்கள். ...
@aknvlogs5629
@aknvlogs5629 Год назад
வாழ்க்கை எப்போதும் கம்பி மேல நடகுற மாதிரியே இருக்குனு சொல்லுவாங்க இதுதான் அது போல...! வாழ்த்துக்கள் மாப்ள.🎉😂
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Год назад
துணைக்கு யாராவது வந்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது தனியா நின்னு மேற்கொண்டு போகலாமா முடிவெடுத்தீங்க பாருங்க அதான் சிறப்பு! கேமராவையும் வைத்துக்கொண்டு ஒற்றைக்கையில் சமாளித்து நடப்பது உண்மையிலேயே சாதனை தான்!
@priyasam7803
@priyasam7803 Год назад
Bro Ur great 👍 தமிழ்நாட்டின் தைரியமான youtuber நீங்க தான் தல.நீங்க செல்கின்ற இடம் எல்லாம் super இருக்க bro,.
@manimarankrishnamoorthy8172
Never ever saw this much of mind boggling adventure..Great. I think you will go to the height which no one has achieved from Tamilnadu.. All the best..
@madhusudhan1363
@madhusudhan1363 Год назад
Very dedicated you tuber..🎉 1000+ fleet holding a camera, and doing the stunts..super..
@malathiannamalai2858
@malathiannamalai2858 Год назад
வீடியோ பார்த்த எங்களுக்கே திகில் ஆக இருந்தது❤❤
@mjanish9836
@mjanish9836 Год назад
13:18 enakku vera maari ketuchu bha🤣🤣😂
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
புவனி தம்பிய இப்படி புலம்ப வச்சிட்டாங்களே😂😂 இப்படியான இடங்களுக்கு இரண்டு பேர் என்றாலும் போகனும் அப்போது தான் நல்ல அழகா வீடியோ எடுக்கலாம். நான் இந்த இடத்தை தான் சில வருடங்களுக்கு முன்பு Facebook இல் பார்த்தேன் ஆனால் அதில் சின்ன பிள்ளைகளும் போன மாதிரி இருக்கு. நான் பார்த்தது drone camera வில் எடுத்த காணொளி. நான் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் இங்கே போக மாட்டேன் ப்பா.இப்படி ஒரு அனுபவம் யாருக்கும் கிடைக்காது தம்பி. சூப்பர் 👌
@sivanisam
@sivanisam Год назад
அண்ணா உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.தமிழை நேசிப்பர் மட்டும் ஒரு லைக் போடுங்க
@zigzagsolti5998
@zigzagsolti5998 Год назад
புவானி உங்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் 1000 அடி சாகசத்தை முடித்தீர்கள்
@Anonymous08982
@Anonymous08982 Год назад
6:50 nadichanga after 10 sec 7:00 yarachi vangada bayama eruku 🤣🤣🤣
@rajeshmktg85
@rajeshmktg85 Год назад
Really bhuvani excellent ithalam enkala parkavavachi nangaley enjoy panuna mathiri irunthuchi amazing ur vdios always unique...
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 Год назад
நான் என் வாழ்நாளில் இப்படியொரு காணோளி பார்த்து பயந்தது இதுவே முதல் தடவை
@thirumalaithirupathipogala3120
நல்லதோ கெட்டதோ எல்லாமே ஒரு அனுபவம் தானே......... 🔥👍
@vijayvkv2467
@vijayvkv2467 Год назад
Da kathadha iruda na bayandhutu iruka scene vara level bro...❤
@Pravin-23
@Pravin-23 Год назад
Thalaiva Nee Vera Level 🔥 Intha Marri Enkalala Pogamudiyatha Experience Enkalukku Kudukarthukku Tq
@harrisrajkumarp4461
@harrisrajkumarp4461 Год назад
serious ah ithu oru vera level attempt bhuvani bro.. it is not easy at all. hats off to your effort bhuvani bro. vera vera level.❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
@Ruby.......
@Ruby....... Год назад
Intha bridge potavan nilamaiya nenaicha 😱 bayangarama la iruku 😂😂
@jaganmohan8964
@jaganmohan8964 Год назад
The best and adventurous content in the history of tamil RU-vid channels Buvani bro you are the best love you❤
@vilango6488
@vilango6488 Год назад
Bhuvani in wonderland. Risky but you made it an enjoyable one.Handling camera in rock climbing isn't an easy task ., can't do both, climbing and taking video.Have you done it alone,if YES,simply outstanding..See Chinese mindset and hard work.Through Bhuvani many of us come to know about this.Chinese Tourism' s blessings in disguise.Hats off to Bhu... doing unimaginable things.
@saranraj7361
@saranraj7361 Год назад
U r a real RU-vid Hero..... Congratz bro😍💥💫✨🌟💥💥💥💥
@mohanakrishnanshanthakumar
@mohanakrishnanshanthakumar Год назад
Man got guts 💪 Congratulations👏 on capturing this experience without losing the camera or life😅
@gkrider6438
@gkrider6438 Год назад
விசயம்😮 தெரியாம மட்டிகிட்ட புவணி சார்பாக இந்த வீடியோ வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.......😂😅
@sudhagarkrajan994
@sudhagarkrajan994 Год назад
Really a great work. Congratulations Bhuvani🎉🎉. செம்ம தில் 👏👏👌👍
@venkatesanr3912
@venkatesanr3912 Год назад
மிகவும் திக் திக் பயணம்.... U A Great Brother. Congratulations
@dgviews2
@dgviews2 Год назад
Tamil trekker channel வேற வேற லெவல் 😱🥺🤫🤭😟🥺😕🙁☹️😰😓😥😢😞😖😩😫😵🤕🥵🥶🤒🤢🤮🤓😎😇😇🤠😇😇❤️🧡💛💚💜💜🖤🖤🤍♥️💘💯👍👌👌👌👌
@mubarakak4420
@mubarakak4420 Год назад
Vera level 🎉entertainment enjoy👻👻 jayamravi and vivek comedy niyabagam varuthu😂😂
@maragathavelc4992
@maragathavelc4992 Год назад
வில்லங்கம் இல்லை... சீனாவில் சாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது 👻👻👍👍
@rbharathkumarpharathkumar966
நீங்கள் bro தைரியசாலிதான் அருமை அருமை சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்......
@vishnuramesh171
@vishnuramesh171 Год назад
Bro seriously every second was a thrill. Solo trekker namma bhuvi 🔥🔥
@agustagreen995
@agustagreen995 Год назад
அந்த இடத்தில் நானே நடந்து போனது போல் இருந்தது. நன்றி நண்பா
@Jaakithan
@Jaakithan Год назад
The Karate Kid moviela வார மலைய ஏறுங்க bro….😁😁😁
@loveyourheart8382
@loveyourheart8382 11 месяцев назад
Neenga than anna real traveler love u na ❤love from kanyakumari
@gurusankars9852
@gurusankars9852 11 месяцев назад
Head camera வைத்துக்கொள்ளுங்கள். Hills rope steps..... Wow. Very Danger sir. But you are wonderfull performer. Super..
@UK_Today.
@UK_Today. Год назад
இத தான் நாங்க எதிர் பார்த்தோம். 😍😍😍
@purshothamr9802
@purshothamr9802 Год назад
Over acting and think positive
@NeoAGP
@NeoAGP Год назад
@@purshothamr9802?
@prakashvetha550
@prakashvetha550 Год назад
சோழனின் மண்ணின் மனிதன் புவனி உங்கள் தைரியத்தை ஒரு🤞💪🔥சூப்பர் புவனி இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவு பண்ணுங்க முடிந்த நாம் தலைவன் Jackie Chanஒரு வீடியோ எடுத்து பதிவு பண்ணுங்க புவனி வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼💪💪💪🔥🔥🔥🔥🌹🌹🌹
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Год назад
பரமா மரண பயத்தை காட்டிட்டாங்க வேற லெவல் ப்ரோ தைரியம் ஜாஸ்தி தான்👌👌👌🙏🙏🙏❤❤
@ss24250
@ss24250 Год назад
All tourist place in CHINA you can see such a adventure things(Glass bridge, hill claiming, Hill Jump, Hill walk. It is always good for health.. need to prepare your body before start any tour plan. They use high quality safety materials and procedures.
@RAJKUMAR-kd9gm
@RAJKUMAR-kd9gm Год назад
You are best youtuber.. I have been following you from your beginning stage.. You deserve more .. best wishes.. Best video of china series... Thriller movie pakura mari irundhuchu..
@selvamlalitha2060
@selvamlalitha2060 Год назад
Super Thambi 😮😮😮😮 I'm seeing your first video 👌👌👌But Be Happy Be safe Enjoy your life 👌👌
@lovepaatu9842
@lovepaatu9842 Год назад
Seriousa RU-vidla subscribesukaga Ella edathium explore pannananum neega mattum dhan Anna crcta Vela athigam paakuringa...super man👏👏👏👏
@barathkumar9249
@barathkumar9249 Год назад
Bro mass neenga , what an experience , through this video you I got a feeling of walking there ,extreme thrill, sema video bro , hats off to you 🔥
@barathiannamalai5334
@barathiannamalai5334 Год назад
Hi Bhuvani, you are really great 👍❤, you are taking risk for our happiness... At the same time, you have to take care your life. It is better you have to insure your life.
@udhaykumarrns1143
@udhaykumarrns1143 Год назад
உமது தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது வீடீயோ பார்க்கும் போது நமக்கு தலை சுற்றுகிறது தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙌👍
@ravi70833
@ravi70833 Год назад
Vera level thala ... We watched this with our whole family. Kudos. Happy for you 😊 Enjoy the time in China. Looking forward to more videos like this 😊
@AbdulAziz-jh6ec
@AbdulAziz-jh6ec Год назад
Shivering with fear and laughter at the same time😅 I think it would have been easier if U had not brought ur cam along but we would not have had the thrill of watching you. Well done bro!❤😂🎉
@rosesweet2405
@rosesweet2405 Год назад
Today you have lived up to your id as Tamil "Trekker". Great experience 👍
@mrs.prabhasaravanan688
@mrs.prabhasaravanan688 Год назад
Bro ...chance ae illa ,nanum en whole family um vilundu vilundu sirichu vayiru valiye vandiruchu....got tears too. Nadichean ....marubadiyum deivamae semma semma ... Ivlo dairiyam agathu Tamil trekker All wishes from the bottom of our heart ❤️ .Mass pannreenga.
@kritigavijay
@kritigavijay Год назад
Bro how did you do that with camera in other hand you are amazing bro this is called tree top climbing in US this one looks like mountain climbing
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@Prakash-ct8ij
@Prakash-ct8ij Год назад
The real meaning of Tamil"TREKKER"... யோவ் மிலிட்டரி... வேற லெவல் யா🔥🔥🔥
@ALBARRlog
@ALBARRlog Год назад
Well done bro 🎉👋 ungal எல்லா வீடியோ வும் தவறாமல் paarppen..
@soundarsrajan1970
@soundarsrajan1970 Год назад
佩服你的勇气,作为一个中国人我都不敢爬上去 MEANING: I admire your courage, as a Chinese I dare not climb up.
@alvsam517
@alvsam517 7 месяцев назад
yes climbing up .. must be vera level
@RMusicDrugs
@RMusicDrugs Год назад
Bro payam kannula therithu bro ❣️ irunthalu nee Vera level bro❤
@drraja5553
@drraja5553 Год назад
தனியா போறதுக்கு பெரிய தைரியம் வேணும் உங்களுக்கு அள்ளிவிட்டு இருக்கும் ஆனால் பார்க்கும் போது ஜாலியா இருக்கு
@vasanthimohan7937
@vasanthimohan7937 8 месяцев назад
Yengaluke thrillingaha irunthathu unga diloqe ketkumpothu sirithu sirithu kangali kanneere vanthu vitathu weldon bro keep it up❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nananana2661
@nananana2661 Год назад
Thalaivarea vera level ninga ,,,,, safe journey 🎉👏👏🙏👌
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 Год назад
Thrilling experience. Nobody attempted to give such a hair raising show. Thanks.
@bhavanabhav8904
@bhavanabhav8904 Год назад
இப்படி ஒரு சீன் ஹாலிவுட் படத்தில் கூட பார்க்க முடியாது தம்பி உன்னுடைய தைரியத்தை பாராட்டுகிறேன் தம்பி புவனி புதுச்சேரியிலிருந்து 👍👌💯
@soundarsrajan1970
@soundarsrajan1970 Год назад
உங்கள் பயணங்கள் சிலவற்றை முன்பு பார்த்திருக்கிறேன்.உம்.. தாய்லாந்து. இன்றுதான் சீனா சுற்றுலா வீடியோக்களை பார்த்தேன்.அருமையாக கேமராவில் காட்சிகள். அதிலும் இந்த மலையில் பாதாளத்தை பார்த்துக்கொண்டும், பாதையில் திகிலுடன் கால் வைத்து நடந்தது நேரில் நாங்கள் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது. அபாரம், சாகசம். உண்மையில் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்த தருணங்கள். பயங்கர ரிஸ்க் எடுத்து எங்களை அச்சப்பட வைத்துவிட்டீர்கள்.. Comments ல் ஒரு Chinese பாரட்டிய வரிகள்: I admire your courage, as a Chinese |dare not climb up. தாங்கள் நலமுடனிருக்க வாழ்த்துக்கள்.
@lp8688
@lp8688 Год назад
First of all, hats off to the team who constructed this. Would have been easier for you if you had your camera mounted on your head or chest.
@irafanaasif1016
@irafanaasif1016 Год назад
இந்தியாவினுடைய beer grylls Vera Vera Vera level semma bro ❤
@channeltoclicklike4813
@channeltoclicklike4813 Год назад
beer grylls cameraman kuda than povaaru, tamil trekker always single than.
@irafanaasif1016
@irafanaasif1016 Год назад
Correct brother
@rajimvkuppam2648
@rajimvkuppam2648 Год назад
உலகம் சுற்றும் வாலிபனே உங்களுக்கு ஒரு சல்யூட் 🇮🇳🌹
@mrajmohan9434
@mrajmohan9434 Год назад
தலைவா வேர லெவல் தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம் உண்டு ❤❤❤
@prabhu2323
@prabhu2323 Год назад
Never seen bhuvani this much excited in his previous videos ....
@selvansubramanyam3306
@selvansubramanyam3306 Год назад
All Ok bro, you made it, happy for that... We watched thrillingly.... What about your Amma... How she would have felt all these 25 mts Thambi... Please talk to her immediately.... Ammaa is the only soul which would have felt tremendous pain throughout this trip...
@gurusankars9852
@gurusankars9852 11 месяцев назад
சூப்பர் man. Brave man.Enjoy. இன்னும் நிறைய போடுங்கள் ஐயா. Food பாம்பு hotel பார்க்கலயே. எப்படி பதப்படுத்துறாங்க உணவுக்கு. Woohan Lab போடுங்கள் ஐயா, அவங்க culture போடுங்க. நன்றி.
@dineshrajm6000
@dineshrajm6000 Год назад
தஞ்சாவூர்காரனுக்கு கால் நடுங்கலாமா 🤣😂🤣 பெருமையா இருக்கு bro உன்ன பாக்கும் போது ❤️❤️❤️❤️
@champruban3612
@champruban3612 Год назад
Most underrated RU-vidr tamil trekker
@Shakirasha888
@Shakirasha888 Год назад
பயத்தைத் தாண்டி தான் வெற்றி உள்ளது 😂
@tharajonita8676
@tharajonita8676 10 месяцев назад
OMG 😱 bro realy chanceless Bro Wat an horrible experience ppppppaaaaa. . Hattsoff Bro Neenga Vera level 🔥 Patha Enake Ipadi Irukuna apo Ungaluku???? Uffffffffffffffff
@ursabari
@ursabari 11 месяцев назад
bro unge kuda nagalum travel pana mare eruku.. super bro life enjoy panringe.... keep rocking
@gowthamkannanks
@gowthamkannanks Год назад
Tamilnadu dindigul district la super ah tribal area irukku vaanga polaam
@Hari-ll6mg
@Hari-ll6mg Год назад
Ivlo periya risk ellam edukatheenga bro, poonalum camera va vachu kittu very dangerous, High risk, Anyway congratulations for successful thriller journey completion, At the end of day your safety is first.👍😊
@MrsundararajanKing
@MrsundararajanKing Год назад
உலகம் சுற்றும் வாலிபன் அவர்களே அருமையிலும் அருமை............ மகிழ்ச்சி.......... சிறப்பு......... சீனாவில் உங்கள் பயணம் சிறப்புடன் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..........
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Год назад
Most thrilling video of your channel. Kudos to your efforts.🙌
@ssaminathan2225
@ssaminathan2225 Год назад
12:16 yarathu varingala yen kuda varathuthuku Pov: Na yenppa Nadu rathiri sudukatuku ponu😂😂😂
@vinoheart
@vinoheart Год назад
My heart was in mouth whole time. All this Dubai, Las Vegas, bungee jump and extreme rides ... all fall flat in front of this awesome China made Walk of Death. Tx TT.
@prithiviraj3156
@prithiviraj3156 Год назад
Thanks for your entertaining, keep move forward, we support to you, your my favourite 🔥
@ramv9831
@ramv9831 Год назад
with camera in one hand, it looks like it is too difficult... you have done a great amazing job...
@Travelwow7
@Travelwow7 Год назад
Bro.. no words😳 my legs r trembling watching this video 👍
@shyam00780
@shyam00780 Год назад
you did it bhuvan....great effort appreciate your confidence and you had your camera through out the trek and thts what make this video so interesting....👏👏👏👏👏👏👌👌👌👌
@sharmilasharmila40
@sharmilasharmila40 Год назад
Enakku Vivek sir comedy than ஞாபகம் வருது 😂but semma thrilling 👌👏👍
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 2,3 млн