Тёмный
No video :(

எப்டி இருந்த Kattankudy இப்டி மாறிடுச்சு😮 | Night Life In Kattankudy | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 620 тыс.
Просмотров 54 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs #streetfood #srilankanstreetfood #kattankudy #batticaloa
My latest travel vlog takes you to Kattankudy, a township near Batticaloa on the eastern coast of Sri Lanka. Muslims predominantly populate the town.
Earlier, I talked about the culture and Eid festival. Today's vlog is about major food items one must try here. Join me on a food adventure virtually and learn about the cool spots.
Want to treat yourself to something new? Look no further! Watch the latest food exploration vlog now!
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o Год назад
சந்ரு உங்கள் புன்னகை மிகவும் அழகாக இருக்கின்றது என்றும் இது போல் புன்னகையுடன் இருக்க கடவுள் ஆசிர்வதிக்கட்டும் வாழ்க வளர்க
@badruduja3202
@badruduja3202 Год назад
மன மகிழ்ச்சி தரும் காணொளி மகனும் மனைவியும் எமது ஊருக்கு வரவில்லை அது ஒரு சிறு கவலை தம்பி அணுஷானின் திடீர் வரவு மகிழ்ச்சி சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் சந்திப்போம் நன்றிகளுடன் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !
@rifkanvlogs
@rifkanvlogs Год назад
மேனகா அக்கா miss பன்னிட்டாங்க எல்லாதயும். நாங்களும் அக்காவ miss பன்னுறோம். யாரெல்லாம் miss பன்னுறிங்க
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
நான் சிறு வயதில் காத்தாங்குடி ஒவ்வொரு பள்ளிவிடுமுறைக்கு வந்த enjoy அடைந்த ஞாபகம் , இப்போது நீங்கள் கூறியபடி பல கலாசாரங்களுக்கு மாறி இருக்கின்றது ,நன்றி உங்கள் கானோலிக்கு 👍🙏💐
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
கலாச்சாரத்திற்கு ஏற்றது போல் மாறியிருக்குது என்று சந்துரு அண்ணன் சொல்லவில்லை.. முதல் இருந்தது போல் இல்லாமல் கலாச்சார விழுமியங்கள் குறைந்து சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற நகரம் போல் காத்தான்குடி மாறி வருகிறது என்றுதான் சொல்லுறார்.. அதுதான் உண்மை..
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சகோ... அருமை காணொளி.... வெளிநாட்டு.. சாப்பாடு முறை..... வியாபார ரகசியம்..... அது எல்லாம் சொல்ல முடியாது.... நன்றி.....
@pradeepranganathan4938
@pradeepranganathan4938 Год назад
நாங்களும் காத்தான்குடி தான் ஆனால் நான் உங்களை பார்க்க இல்லை என்று மிகவும் கவலையாக இருக்கிறது 😢
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
முட்டியில் தேநீர் குடிப்பதை முதன் முதலில் இப்பதான் பார்க்கிறேன். சாப்பாடு கள் எல்லாம் தூள்.இடையில அனுஸன்.
@TikaBro
@TikaBro Год назад
super bro
@mhd7063
@mhd7063 Год назад
இது எங்க ஊர் தான் எப்போதும் பர பரப்பாவை இருக்கும்
@srdhrn
@srdhrn Год назад
such a gud human being ... respect chandru anna
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
மக்கள் என்னவோ அலை மோதுகிறார்கள்..... ஆனால் விளக்கொளி ஏன் அவ்வளவு மங்கலாக உள்ளது 🤔
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 4 месяца назад
Great CHANRU
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Год назад
பார்ரா சந்துரு முட்டியில் Tea குடிக்கிறார் வேர லெவல்
@ArAwindhAn
@ArAwindhAn Год назад
Love from Chennai❤
@AbdurRahman-hg1gx
@AbdurRahman-hg1gx Год назад
I am live in kattankudy. I am like India tour .but financial problem. Chennai is very big city.
@ArAwindhAn
@ArAwindhAn Год назад
@@AbdurRahman-hg1gx Ok Bro How is Your Financial Status and What your Job
@AbdurRahman-hg1gx
@AbdurRahman-hg1gx Год назад
@@ArAwindhAn I am working book shop. My income ind rupees 9000 thousand monthly.
@user-ne6bh5eu7c
@user-ne6bh5eu7c 6 дней назад
Dear chandru good morning.
@rusaithrusaith3237
@rusaithrusaith3237 Год назад
I love kattankudy❤
@subadhrapalasubramaniam7246
Lovely to see Kattankudy, buses going soo! fast, enjoyable nightlife for all.
@jonson-oy4wn
@jonson-oy4wn Год назад
Amazing video😍
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 Год назад
சந்துரு அண்ணா எங்கள் கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயம் போய் பார்த்து ஒரு வீடியோ போடுங்கள் ❤
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Год назад
Ur d best P.R.O. of srilanka Chandru
@sathyaguna182
@sathyaguna182 Год назад
Very true...
@AbdullahAbdulWahab-ih5gz
@AbdullahAbdulWahab-ih5gz Год назад
Super Nanba
@fufugigfuggi1209
@fufugigfuggi1209 Год назад
Super Exallant video
@suspectesb2875
@suspectesb2875 Год назад
8.02 #Anushan it’s not good .one of your videos you said chandru anna and akka helps you lots. And now you saying your didn’t saw is phone call. And not answering his call It’s wired. Don’t forget the past. love from london chandru anna
@kushanimanuja7004
@kushanimanuja7004 Год назад
It’s true I feel the same
@rifkanvlogs
@rifkanvlogs Год назад
Amazing vlog 👍❤
@muthukumarkumar1359
@muthukumarkumar1359 Год назад
அன்னா சூப்பர்
@PisuPisi-dz3lg
@PisuPisi-dz3lg Год назад
தாந்தோன்றி சிவன் ஆலையம் பற்றி பதிவிடுங்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Год назад
தெக்காசியா வில் குறைந்த நிலப்பரப்பில் அதிகமாக மக்கள் வாழ்வது காத்தாங்குடியில் தான்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
நானும் காத்தான்குடிதான் அதல்லாம் பொய் இந்தியா, பங்களாதேஷ் போன்ற இடங்கள்ளதான் ரொம்ப சனமான இடங்கள் இருக்கு
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Год назад
@@Muhammad-oj9xg நான் படித்த ஆய்வறிக்கையைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்
@mohammedramees333
@mohammedramees333 Год назад
yes
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
@@mohammadrisvan5975 சென்னை யை விடவா...?? இலங்கையில் தான் குறந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் நகரம் காத்தான்குடி.. தென்னாசியாவில் இல்லை.. ஹைதராபாத், பெங்களூர், சென்னையை விடவும் காத்தான்குடியில் சனத்தொகையா..??
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 Год назад
....ilangai il thaan
@bjemi1788
@bjemi1788 Год назад
Thanks for using mic bro🙏🤝
@rkahamed5742
@rkahamed5742 Год назад
மகிழ்ச்சி❤
@AlaudeenAlaudeen-fu1tk
@AlaudeenAlaudeen-fu1tk 4 месяца назад
Ithu kaththang gudiila enga anna
@razikharis4617
@razikharis4617 Год назад
சூப்பர்
@rsstudioprint8749
@rsstudioprint8749 Год назад
super
@mohammednasar3524
@mohammednasar3524 Год назад
VERI.NICE. BRO. CHANDRU. CRISTIYANO.RONALDO.RASIGAR.MANRAM. PANAGAMUWA
@paramalingamthamileesan5528
Congratulations
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Год назад
Super anusan Chandru annada call answer pannunka or nenkalum call edunka avar than unkalukku first marakkakoodathu sk eppadi mukkijamo athepola avarum mukkijam👌👌🙏🙏
@razysrilanka9781
@razysrilanka9781 Год назад
mashaallah nanri
@anessarymohamed4408
@anessarymohamed4408 Год назад
Super. Thank you bro
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Год назад
அதெல்லாம் வியாபார ரகசியம் சொல்ல மாட்டாங்கப்பா 😂😂😂
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
Hhaaa.. மற்றவர் வளர்ந்திடுவார்கள் என்று என்னம்.. அதனால் சொல்ல மாட்டார்கள்..
@mafasmafas2900
@mafasmafas2900 Год назад
Super 👍👍👍👍👍 kky I'm kky
@TamilPaiyan-sl6nn
@TamilPaiyan-sl6nn Год назад
7:36 😂😂😂😂😂
@mohamedriyas6675
@mohamedriyas6675 Год назад
My oor kattankudy .l like it
@dilaksi5195
@dilaksi5195 Год назад
👏👏👏
@Travelfoodtube
@Travelfoodtube Год назад
Arumai
@user-oc1uq2vr9k
@user-oc1uq2vr9k 4 месяца назад
@xavqnesh420
@xavqnesh420 Год назад
Welcome to Kattankudy/Batticaloa!
@blackdstudio
@blackdstudio Год назад
Niyamai
@user-bk2tr4yd4r
@user-bk2tr4yd4r Год назад
லிட்டில் சவுதி மாதிரி இருக்கு 🤔
@mohamedsajahan8610
@mohamedsajahan8610 Год назад
Anna super
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Год назад
விலைப்பட்டியல் கேட்டீர்களா மக்களே
@thowfeekmohamedsarmeen1455
@thowfeekmohamedsarmeen1455 Год назад
Good
@selvarajarjunan606
@selvarajarjunan606 Год назад
காவா என்றால் என்ன... மேனகா சகோதரி இல்லாததால் இவ்வளவு சந்தோஷமா??😅
@yakoobcassim2742
@yakoobcassim2742 Год назад
❤❤❤❤❤
@kumartamil6
@kumartamil6 Год назад
1000 Sri Lankan Rupees would be equivalent to approximately 256 Indian Rupees.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
🤩😘
@pettikkadai3230
@pettikkadai3230 Год назад
ஆமால ஏன் காத்தான்குடிக்கு மக்கள் அதிகம் போறாங்க
@ramanathankumar4843
@ramanathankumar4843 Год назад
Chandru, Anushan is changed a lot. Not your old friend.
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
அனுசன் மிகவும் நல்ல பிள்ளை.. அவர் எப்பவுமே சந்துரு அண்ணாவை மறக்கமாட்டார்.. அவரது வேலைகள் அதிகம்.. அதனால் தொலைபேசி அழைப்புக்களை பார்த்து கதைப்பது கொஞ்சம் கடினம் தான்.. அது சந்துரு அண்ணாவுக்கும் தெரியும்.. சந்துரு அண்ணாவில் அனுசன் வைத்த பாசம், மரியாதை குறைந்திருந்தால் அனுசன் கண்டும் காணாதது மாதிரு வீட்டிற்கு போயிருப்பார்.. அதே அன்பு மரியாதை இருந்ததால்தான் வந்து பேசிட்டு போனார்... சரியோ...??
@arulananthamgodfreyarulraj6837
🙏👍🤍
@mohammednasar3524
@mohammednasar3524 Год назад
MASHA.ALLAH. CONGRATULATIONS. SISTER.MENEKKA.BRO.CHANDURU. CRISTIYANO.RONALDO.RASIGAR.MANRAM. PANAGAMUWA
@ravichandran.761
@ravichandran.761 Год назад
காத்தான்குடி.. துரோகிகள் / ஆள்காட்டிகள் மேல்லோகம் அனுப்பப்பட்ட இடம்
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 4 месяца назад
KUTTY KUWAIT
@jonson-oy4wn
@jonson-oy4wn Год назад
Amazing video😍
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
அருமை
@CRAZYGAMING-qc7pc
@CRAZYGAMING-qc7pc Год назад
@SuhairImthika-iy7ti
@SuhairImthika-iy7ti Год назад
😍😍😍😍😍😍
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 3,2 млн
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Просмотров 3,8 млн
1,950Rs Biryani 😳 | Sri Lanka | Rj Chandru Vlogs
12:18