Тёмный

எப்போது உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பாம்பன் ஸ்வாமியின் இந்தபாடலைசொல்லுங்கள்!periyava  

Aalayavideo
Подписаться 363 тыс.
Просмотров 308 тыс.
50% 1

உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
#Periyava, #pambanswamigal, #Aalayavideo,
#Mahaperiyavajayanthi2024, #aanmeegam, #bhakthi,
#MahaperiyavaGurupooja, #Aanmeegam, #Periyavasayings,
#Sapthrishi, #variyar #Nilaikannadi, #vijayaekadashi
#ancestorphotosvastu, #ancestorphoto, #KamadaEkadashi2024
#vaikuntaekadashi, #srirangam, #ekadesi, #ekadashi2023
#மோஹினிஏகாதசி, #yoginiekadashi2024, #Ekadashi, #மோகினிஏகாதசி2024, #mohiniekadashi2024, #mohiniekadashi, #நிர்ஜலாஏகாதசி, #nirjalaekadashi2023

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 371   
@muthukrishnan4477
@muthukrishnan4477 Месяц назад
என் நோய் நீங்கி எல்லார்க்கும் உதவி புரிந்திட பிராத்தனை செய்ய வேண்டுகிறேன், 🙏🙏🙏🙏🙏🙏
@subbulakshmi7798
@subbulakshmi7798 Месяц назад
என் உடல் நோய், மன நோய் குணமக வேண்டுகிறேன் சுவாமி 🙏
@jackraven7850
@jackraven7850 4 месяца назад
எல்லாப் பகை,கடன் களையும் விட நோய் கள்தான் பெரும் அவதி, தொல்லை, துயரமெல்லாமே.😣
@kowsalyadevi4864
@kowsalyadevi4864 26 дней назад
என் மகனுக்கும், மருமகளுக்கும் நீயே குழந்தை யாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா நீயே துணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் முருகா முருகா
@ekambaramv5322
@ekambaramv5322 9 дней назад
எனக்குதெரிந்தமூவர்திருமணமாகிபல.ஆண்டுகள்குழந்தைபாக்கியம்இன்றிஇறைவனைவேண்டிவாழ்துவருகிறார்கள்.மூவரும்குழந்தைபாக்கியம்பெறபாம்பன்ஸ்வாமிகள்அருள்புரியவேண்டுகிறேன்
@mohanana5694
@mohanana5694 3 месяца назад
இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க 🙏இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏🙏🙏🙏🙏
@crsvasan
@crsvasan 3 месяца назад
கவசத்தைப் பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி.
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 25 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நன்றிங்க வாழ்த்துக்கள்
@geetharamani9393
@geetharamani9393 4 месяца назад
எல்லா மக்களின் நான் உள்பட வேண்டுதல்கள் நிறைவேற குமரனை வேண்டுகி றேன்.🙏🙏🙏
@redbro6
@redbro6 4 месяца назад
பாம்பன் சுவாமிகள் புகழ் பரவட்டும்... சுவாமிகளுக்கு கோடி நமஸ்காரங்கள்.. நன்றி அப்பனே முருகா 🙏🙇🙇🙇🙇🙇
@anithapriya4795
@anithapriya4795 Месяц назад
என் தம்பி விரைவில் சுயநினைவு பெற்று குணமடைய வேண்டுகிறேன் பாம்பன் அய்யா🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி,🙏🙏🙏🙏🙏
@girijasekaran5339
@girijasekaran5339 4 месяца назад
ஓம் ஷீ பாம்பன் சுவாமிகள் குமரகுருபரர் போற்றி போற்றி எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் முருகா 🙏🙏🌹
@sivaprakasam983
@sivaprakasam983 4 месяца назад
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மகா மந்திர நூல்...30 செய்யுள் .. உயிர் எழுத்து 12 ம் ,மெய் எழுத்துக்கள் 18 ம் முதல் எழுத்து தொடங்கி , உயிருக்கும் , உடம்புக்கும் முழு கவசமாக இருக்கக் கூடியது...கவசபாராயணத்தை முன் பின் மாறி படித்தாலும் ஆகாது...தனிச் செய்யுள் ஆகவும் படித்தல் ஆகாது...
@premad4451
@premad4451 4 месяца назад
Om muruga
@ramadosst3317
@ramadosst3317 4 месяца назад
😊​@@sivaprakasam983
@RadhamaniNatarajan-o4n
@RadhamaniNatarajan-o4n 4 месяца назад
​@@sivaprakasam9838:29
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 4 месяца назад
M
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 дней назад
ஓம் ஸ்ரிமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@manimuthu9411
@manimuthu9411 2 месяца назад
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம். 🙏 🙏
@sathyamurali2145
@sathyamurali2145 4 месяца назад
என் மகனுக்கும் மருமகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் அப்பனே முருகா!
@raviretna6207
@raviretna6207 4 месяца назад
ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🎉
@Good786star
@Good786star 3 месяца назад
Early morning 3am to 4:30 am do poojai for 48 days both husband and wife you get baby 100% Further details watch desa mangayarkarasi videos Vasuki Manoharan videos How to perform Pooja they will explain Full involvement and belief gives result 😊😊😊
@prakashappu5668
@prakashappu5668 3 месяца назад
பாம்பன் சுவாமி அய்யா என் உடம்புல இருக்குற நோய் பரிபூரணமாக குணமாகும் ஐயா முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா
@chitraarumugam2264
@chitraarumugam2264 3 месяца назад
என் அன்னையின் பக்கவாதம் குணமாக வேண்டுகிறேன்.பாம்பன் சுவாமிகள் அருள் வேண்டும்.🙏
@dhanabaldhanabal5801
@dhanabaldhanabal5801 4 месяца назад
பாம்பன் சுவாமி ஐயா என் மனைவி கை செயலிலப்பு சரி செய்திடவேண்டும் சர்கரை நோய் குமைக அன்பர்கள் வேண்டிகொள வேண்டும்
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@sundararajann7319
@sundararajann7319 4 месяца назад
இவருடைய ஊராண இராமேஸ்வரம் செல்லும் வழியில் பிரப்பன்வலசை என்னும் ஊரிலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பாக அமைதியான சூழலில் நிறைய மயில் களும் பார்க்க மிகமிக ரம்மியமாக இருக்கும். முருகா சரணம் .
@VasanthiKarunamorthy
@VasanthiKarunamorthy 4 месяца назад
I went that temple...so power full...
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 22 дня назад
மகளுக்கு பிள்ளை வேண்டும். மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். மகளுக்கும் பேத்திக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்
@umaranim8781
@umaranim8781 3 месяца назад
பாம்பன் சுவாமிகளே ஐயா என் மைத்துனர் உடல் நலம் பெற வேண்டுகிறேன்
@vijayaa34
@vijayaa34 3 месяца назад
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்
@crafts4fans421
@crafts4fans421 4 месяца назад
அருள்மிகு ஓம் ஶ்ரீ பாம்பன் ஶ்ரீமத் குமரகுருபரதாச சுவாமிகளின் திருவடியே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@sihirider8807
@sihirider8807 4 месяца назад
அப்பா முருகா நீயே துணை
@sundararajann7319
@sundararajann7319 2 месяца назад
இந்த ஷண்முக கவசத்தை இடையே பாடுதல் கூடாது. இதில் எல்லாப் பாடல் வரிகளும்அ முதல் ஔ வரை உள்ள உயிரெழுத்துக்களும், க முதல் ன வரை உள்ள மெய்யெழுத்துக்களும் உள்ளன. எனவே இதனை உணர்ந்து இந்த பாடலை பாட வேண்டுகிறேன். நன்றி! வணக்கம்!!
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 9 дней назад
குழந்தைகளுக்கநோயற்றவாழ்வும்நீண்டாயளுடன்பல்லாண்டுவாழவேண்டுமமுருகாஎபோதும்உடனிருந்து காக்கவேண்டும் 🦚🦚✡️🦚🦚✡️🦚🦚✡️👃🏾👃🏾🔔👃🏾🥭🥭🥭🥭🥭🥭🐚🐚🌸🌸🌸🌸🌸
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 месяца назад
வேலும் மயிலும் துணை! பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம்!
@arulkrishna3692
@arulkrishna3692 9 дней назад
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
@jothinithi2828
@jothinithi2828 2 месяца назад
En mamiyar in உடல்நலம் மேம்பட வேண்டி கொள்கிறேன் சுவாமி அவங்க நல்லா இருக்கணும்....எந்த தொந்தரவு இருந்தாலும் நீக்கி குடுங்க பாம்பன் சுவாமிகள்❤
@nagarajans3272
@nagarajans3272 16 дней назад
Sadhayam natchathiram, Vaithiyanadha sharma.
@raghuk5123
@raghuk5123 4 месяца назад
சிவ சத்குருநாத எம்பெருமானே நின் சரண கமலங்களை கண நேரமும் மறவாதிருக்க திருவருள் புரியுங்கள் ஐயனே... ஓம் சரவண பவா... ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@raguragupathi8397
@raguragupathi8397 4 месяца назад
முருகனை.நேரில்.தரிசித்து.பேசிய.மிகப்பெரிய.மகான். அவரைவணங்கி.ஆறுமுகன்.அருளைப்பெறுவோம்.❤❤❤
@psmani1845
@psmani1845 4 месяца назад
குருவே சரணம் குமரகுருவேசரணம் ஓம்சரவணபவசண்முகாசரணம்குகனேசரணம்
@sivagamisawminathan6319
@sivagamisawminathan6319 4 месяца назад
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா ஓம் குமரகுரு தாச குருப்யோ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@vimalasara51
@vimalasara51 2 месяца назад
பாம்பன் சுவாமிகள் முருகன் அருளால் என் தலதலைவலி குணமாக வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என் தோழியின் கால் வலி குணமாக வேண்டும்
@likeshare2855
@likeshare2855 Месяц назад
என் மூட்டு வலி குனமாகவேண்டும் முருகாபாபன் சுவாமி கள் போற்றி🙏🙏🙏🌺
@amsavenisurendiran7992
@amsavenisurendiran7992 4 месяца назад
ஐயா பாம்பன் சாமிகள் என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் . நல்ல புத்தியை கொடுங்கள் சுவாமிகளே. 😭😭😭😭🙏🙏🙏🙏🙇‍♀️🙏🙏🙏
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@dhanalakshmi-vw3pe
@dhanalakshmi-vw3pe 4 месяца назад
பாம்பன் ஸ்வாமிகள் என் மகனுக்கு விரைவாக திருமணம் ஆக ஆசீர்வாதம் செய்யவும்
@kumaran2451
@kumaran2451 4 месяца назад
அவரோட பாம்பன் சமாதிக்கு போங்க.. அப்போதான் குணமாகும். கல்யாணம் ஆகும். Besant nagar க்கு பக்கத்தில் திருவான்மியூர் போகும் வழியில் கலாக்ஷேத்ரா பக்கத்தில் இருக்கு அவர் கோவில் 🙏
@MahalakshmiMahalakshmi-x4t
@MahalakshmiMahalakshmi-x4t 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்குஅரோகரோ🙏🙏🙏🙏🙏🙏
@OVRagul
@OVRagul 16 дней назад
Pamban swamigal guruve thunai
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 4 месяца назад
ஐயா உங்களுக்கு மிகவும் நன்றிங்க
@m.s.saravanan333
@m.s.saravanan333 7 дней назад
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி
@jpushpa8969
@jpushpa8969 29 дней назад
என் சின்ன மருமகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@padmaaravindh4204
@padmaaravindh4204 4 месяца назад
ஐயா என் மகனுக்கு நல்ல வேளை கிடைக்க வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் 🙏🙏 அப்பா முருகா காப்பாற்று அப்பா 🙏🙏🙏🙏🙏👏👏
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@lalithakailash3351
@lalithakailash3351 4 месяца назад
பாம்பன் சுவாமி அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். என் பேரன் நன்றாக பொருள் உணர்ந்து என்னுடன் உரையாட வேண்டும் ஐயா. தயவு செய்து அருள் புரியுங்கள் சுவாமி. மிக்க நன்றி.
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@chandraarunachalam5245
@chandraarunachalam5245 2 месяца назад
என் முதுகு வலியை போக்குங்கள்
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 Месяц назад
மனைவியின் உடல்நலம் விரைவில் குணமாகவேண்டும் சண்முகா, ஆறுமுகா, ஆறுபடையப்பா, பாம்பன் சாமிகளே போற்றி!!!
@balamuruganbala6432
@balamuruganbala6432 4 месяца назад
ஓம் சரவணபவ போற்றி
@TamilanKumar-xw3ej
@TamilanKumar-xw3ej 22 дня назад
அய்யா நானும் என் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க பாம்பன் சுவாமிகளும் முருகனும் அருள் புரிய வேண்டும்
@kugachandra7956
@kugachandra7956 4 месяца назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivaprakasam983
@sivaprakasam983 4 месяца назад
தயவுசெய்து யாரும் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாராயணத்தில் தனி ஒரு செய்யுளை படிக்கக் கூடாது...அது ஆகூழ் அணையாய் போகூழ்... முன் பின் மாறி படித்தலும் ஆகாது என சுவாமிகள் கூறியுள்ளார்....கவச பாராயணம் இடையிலும் பேசக் கூடாது.... சண்முக கவசம் ஒரு மகா மந்திர நூல் என்பதை தயை கூர்ந்து நினைவில் கொள்க....
@chanthini5408
@chanthini5408 Месяц назад
நன்றி
@bhanurekha4476
@bhanurekha4476 25 дней назад
உண்மை பக்தியோடு ஆழ்ந்த காதலோடு பாடலின் ஒரு வரி பாடினாலும் அன்னையாய் ஓடி வருவான் கந்தன்.
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 19 дней назад
Tks..nd a great information
@sathiyaprabhakaran2397
@sathiyaprabhakaran2397 16 дней назад
It I good to pray all the songs,no doubt. But atleast one will make them feelget interest.
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 4 месяца назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி. ஓம் பாம்பன் சுவாமிகளே போற்றி.
@raniramathilagam8611
@raniramathilagam8611 16 дней назад
எங்கள் மகனுக்கு பூரண ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் ஸ்வாமி
@sujathasujatha7032
@sujathasujatha7032 4 месяца назад
ஓம் பாம்பன் சுவாமிகள் எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் ❤
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@sujathasujatha7032
@sujathasujatha7032 3 месяца назад
Thank you❤🙏🙏🙏🙏🙏
@mohanana5694
@mohanana5694 4 месяца назад
இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல்பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏🙏🙏
@jayendranj999
@jayendranj999 4 месяца назад
ஓம் ஸ்ரீவெற்றிவேல் முருகருக்கு அரஹரோஹரா
@santhisno.1entertainer390
@santhisno.1entertainer390 4 месяца назад
Om pamban swamighal thiruvadi potri potri🙏
@karthikramanujam8693
@karthikramanujam8693 3 месяца назад
ஐய்யா, பாம்பன் சுவாமிகள் பெருமாளே🙏🙏🙏 எனக்கு,மற்றும் என்னை சேர்ந்த குடும்பத்திற்கு மற்றும் உறவுகளுக்கு, வந்த அந்த நோய் தொற்று அடியோடு அழிந்து போக வேண்டும், இனி எங்களிடமிருந்து வேறு யாருக்கும் நோய் தொடரக்கூடாது. முருகா பாம்பன் சுவாமிகள் ஐய்யா தயவு கூர்ந்து எங்களை காப்பாற்றுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. பழனி மலை ஆண்டவா,🙏🙏🙏🙏🙏🙏😮
@gomathinatarajannatrajan6146
@gomathinatarajannatrajan6146 3 месяца назад
என் உடல் நிலை சரிசெய்வாய்ஐயா
@jpushpa8969
@jpushpa8969 29 дней назад
முருகா கந்தா கடம்பா கதிர்வேலா எனக்கும் என் கணவருக்கு உடலுக்கும் மனதுக்கும் சுகம் வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@santhalakshmisrinivasan4030
@santhalakshmisrinivasan4030 17 дней назад
எல்லோரும் நல்லா இருக்கநும் முருகா என் பிராத்தனை உனக்கு தெரியும் ஓம் சரவண பவா ஓம் முருகா
@rajalakshmiswamy9100
@rajalakshmiswamy9100 4 месяца назад
உண்மையாகவே என் வாழ்வில் நடக்கின்றது
@selvaganapathigandeepan3700
@selvaganapathigandeepan3700 2 месяца назад
ஓம் சரவணபவ ஓம் சற்குரு பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி
@SheelasankarSheelasankar
@SheelasankarSheelasankar Месяц назад
எனக்கு கண் நோய் குணமாக வேண்டும் பாம்பன் சுவாமிகள் ஆறுமுகம் ‌அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@rajramesh3706
@rajramesh3706 3 месяца назад
பாம்பன் சுவாமிகள் என் தம்பிக்கு சீக்கிரம் பெண் கிடைத்து நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் 🙏🏻
@nandhagopal4165
@nandhagopal4165 4 месяца назад
ஓம் சரவண பவாயநமஹ
@MURUGESAPANDIAN-kq9oi
@MURUGESAPANDIAN-kq9oi 4 месяца назад
என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும்.
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@ramanisubbiah2421
@ramanisubbiah2421 4 месяца назад
ஓம் பாம்பன் சுவாமியே துணை எனக்கு பிரஷர் அதிகமாகவே உள்ளது அது குணமாக வேண்டும்
@rajendranmn5889
@rajendranmn5889 3 месяца назад
High BP இருந்தால் செம்பருத்தி பூ ( dry flower) கடையில் கிடைக்கும் ஒரு கைப்பிடி போட்டு குதிக்க வைத்து குடிக்கலாம் Bp normal குறைந்துவிடும். மாதிரை பதில் இதை குடிக்கலாம் no side effect. Good for heart also.
@rajeswari-u6y
@rajeswari-u6y 4 месяца назад
ஓம் சரவணபவ ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி🌄🙏⚜️🦚🐓துணை 🙏🙏🙏🙏🙏🙏
@sudhakc4423
@sudhakc4423 14 дней назад
Muruga please give health to my mother
@rosemuthurosemuthu4902
@rosemuthurosemuthu4902 4 месяца назад
ஒம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி
@vasumathiravi5549
@vasumathiravi5549 4 месяца назад
Nalla arokiyathudan anaivarum irukka arul seiyungal muruga
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 10 дней назад
om.Arumuga. potri.🙏🙏🙏
@SandhiyaSandhiya-fv6ny
@SandhiyaSandhiya-fv6ny 4 месяца назад
Muruga🦚பாம்பன் சுவாமிகள் போற்றி
@narayanamoorthycg9671
@narayanamoorthycg9671 4 месяца назад
குமரகுருதாசர்என்பதுஅவர்பெயர். குமரகுரூபரர்அல்ல. சுவாமிகளின்கால் நலமுறவேண்டி அவருடையசீடர் சுப்ரமண்யதாசர் சிவசங்கரத்தம்பிரான்ஞானசாகரமுதலியார்தங்கள்வீடுகளில் சண்முககவச பாராயணம்செய்தனர்.சுப்ரமண்யதாசர்என்பவரேபெரிதும்உறுதிகொண்டுஇடையறாதுஓதினர்.முரிந்தகால்கூடியகாட்சியைகாணும்பேறுபெற்றார்.
@kalyansundaram6398
@kalyansundaram6398 4 месяца назад
Om guruve saranam 🙏
@janakik9461
@janakik9461 Месяц назад
அய்யா என்றோய் அனைத்தும் தீர வேண்டும் ஓம் சரவணபவ
@Shivanayasenthuran
@Shivanayasenthuran Месяц назад
என் அக்காவின் நோய் குணமாக அருள் புரியுங்கள் பாம்பன் சுவாமிகள். உங்கள் திருவடிகள் சரணம்.
@purushothms1894
@purushothms1894 4 месяца назад
Om Saravana Bhavah Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sachithananthem1717
@sachithananthem1717 3 месяца назад
🙏 ஓம் முருகா, பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் எனது மூல நோய், தலைவரி தீர அருளாசி வழங்க வேண்டும்🙏🪔🙏
@kousalyanatarajan510
@kousalyanatarajan510 4 месяца назад
ஓம் ஶ்ரீ பாம்பன் சாமிகள் காக்க ஓம் ஶ்ரீ முருகன் காக்க ஓம் சரவண பவ
@sugumaran150
@sugumaran150 4 месяца назад
Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara Thanks Vazgavalamudan Guruvasaranam 🙏🙏 OmMurugaPotri 🙏🙏🙏🙏🙏🙏
@Siv2211
@Siv2211 3 месяца назад
பாம்பன் ஸ்வாமிகளே,என் பாரிசவாயு நோய் பூரணமாக குணமாக வேண்டும்💯🙏
@ManiKandan-rl3mg
@ManiKandan-rl3mg 3 месяца назад
முருகப் பெருமானே...என் கால்களில்...வெரிகோஸ் வெயின் வேதனைகளை தீர்த்து...நலம் அளிப்பாய்....🙏🙏🙏🙏🌹🌹🌹
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai for 48 days
@sundarrajanm561
@sundarrajanm561 4 месяца назад
ஓம் பாலசுப்ரமணிய மகாதேவிபுத்ர சாமி வரவர ஸ்வாஹா
@padmavathyv7412
@padmavathyv7412 4 месяца назад
பாம்பன் சுவாமிகள் என் பெண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அருள் புரிந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் 🙏🙏
@kalavathysrinivasakan7185
@kalavathysrinivasakan7185 4 месяца назад
😊
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@padmavathyv7412
@padmavathyv7412 2 месяца назад
@@Good786star 🙏🙏
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Месяц назад
Sashti vritham 7 days after Deepavali. Shasti yil eruthal agapayil varum
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Месяц назад
Yes. Shanmuga kavsam is more powerful..uyir eluthukal varisaiyil varum.
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 3 месяца назад
Sriman pamban swamigal saranam 🙏 en udal nalam arokyam bp thookaminmai neck pain thalachutru anaithum gunamaga vendum muruga 🙏
@Bama-rs7bg
@Bama-rs7bg Месяц назад
Om muruga என்னுடைய பேரன் இன்றே நன்றாக பேச ஆரம்பிக்க வேண்டும். குழந்தை உடல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் முருகனின் ஆசீர்வாதத்துடன் எந்த குறைபாடுகளும் இல்லாமல் வாழ வேண்டும்.
@mohanana5694
@mohanana5694 2 месяца назад
இணக்கம்இல்லாதபித்தஎரிவுமாசரங்கள்கைகால்முணக்கவே குறைக்கும்குஷ்டம்மூலவெண்முளைதீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க 🙏🙏🙏🙏🙏🙏
@sudhasudha7070
@sudhasudha7070 3 месяца назад
என் அப்பாவை காப்பாத்துங்கப்பா ஓம் சரவண பவ
@sasirekha6277
@sasirekha6277 22 дня назад
நா படிக்கிற அப்பா daily🙏😭 உடம்பு சரி akanum
@Sathiyanarayana75
@Sathiyanarayana75 4 месяца назад
Om Sri Guru Bampan Swamy Pathakamalama Pottri Pottri.Irva Ean Eadathu Kallel Rarpattuvulla Vooula Kaiyathai Aatri Kalvaliyai Neegi Vooun galudiya Arullalallum Anugirakathalum Kathu Arul Purivai Iriva Vooun Pathakamalama Pottri Pottri Pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathisumathi3134
@sumathisumathi3134 7 дней назад
ஐயா வணக்கம். என் மகன் Neet தேர்வில் 90% வெற்றிபெற பாம்பன் ஸ்வாமிகள் கூறிய பாடல் பற்றி விளக்கவும். நன்றி நன்றி நன்றி.
@sugumaran8100
@sugumaran8100 2 месяца назад
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்......🙏🙏🙏🙏🙏
@ramanathannathan9274
@ramanathannathan9274 Месяц назад
சண்முகா
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 4 месяца назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@PrakashJaya-l2c
@PrakashJaya-l2c 2 месяца назад
அருமை ஐய்யா முருகன் எந்த பினியும் வராது என்னைக்காக்க
@ThamuThamu-zr6tp
@ThamuThamu-zr6tp 3 месяца назад
ஓம் சரவண பவ 🙏🌺
@V.M.PEdits...1493
@V.M.PEdits...1493 4 месяца назад
Iya muruga nimmathiyum santhoshamum kodu murugaa
@Good786star
@Good786star 3 месяца назад
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@rammani2953
@rammani2953 4 месяца назад
ஓம் சரவண பவ ஓம் கருணை கடலே கந்தா போற்றி ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம் நல்லதே நடக்கிறது என் அண்ணன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugamv4656
@arumugamv4656 4 месяца назад
Ohm Sri Maha Periyava Saranam 🙏 Shanmuga Saranam 🙏 Sir thnx for your message 🙏
Далее
Пчёлы некроманты.
00:46
Просмотров 23 тыс.