Тёмный
No video :(

எலக்ட்ரிக் வண்டியின் 23 குறைகள் || Disadvantages Of Electric Vehicles || E- Wheeler || Arunai Sundar 

e-wheeler
Подписаться 310 тыс.
Просмотров 358 тыс.
50% 1

In this video, the disadvantages of buying electric vehicles is explained. This is not to discourage buying electric vehicles, but to be aware of these 25 points before buying. About the lack of charging stations, drawbacks of Lithium ion batteries, decreased speed and mileage, warranty and much more is spoken about. Please watch this video without skipping before buying an electric vehicle or when planning to buy an electric vehicle.
#disadvantagesofelectriccars #disadvantagesofelectricscooters

Опубликовано:

 

29 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 943   
@renganathanperumal9425
@renganathanperumal9425 4 года назад
இந்த கேள்விகள் அனைத்தும் பிரின்ட் போட்டு அந்த கம்பெனி யிடம் கேட்டு சொன்னால் நன்று. அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் நன்றி கடன்.
@Gopinath-zq1hd
@Gopinath-zq1hd 4 года назад
We need this one
@rajanpillai4382
@rajanpillai4382 4 года назад
வாழ பழத்தை உரிச்சிதான் தரமுடியும் வாய்ல வச்சி நொந்தவா முடியும்
@ezhil5566
@ezhil5566 4 года назад
Solar pathi disadvantages viedo podunga bro
@colinfurzefan1587
@colinfurzefan1587 4 года назад
This Bike Is impressive 🔥it is Created One little Guy ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kfCcUl5H_5I.html
@renganathanperumal9425
@renganathanperumal9425 4 года назад
@@rajanpillai4382 இந்த மாதிரி வீடியோவை நாங்கள் யாரும் கேட்கவில்லை. அவர்தான் போடுகிறார். அப்போதே அவரே விளக்கம் கேட்டு போட்டிருந்த இப்போது இப்போது இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டேன். அப்பப்போ கமெண்டில் கேள்வி கேட்டால் பதில் வருவதில்லை. அதனால் வாழை பழத்தை உருச்சி நீயே உன் வாயில் வைத்து கொள்.
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 4 года назад
நீங்கள் திறமையானவர் மட்டும் அல்ல நேர்மையானவரும் கூட. அதனால் தான் உள்ளக்குமுறலை முழுமையாக போட்டு உடைத்து விட்டீர்கள்.
@sardardhayan9022
@sardardhayan9022 4 года назад
Super
@jayachandranperumalnarayan1148
@jayachandranperumalnarayan1148 4 года назад
Wheel drive motor . Braking system more details please. Arunai Sunder.
@v.rajeshkhannarajeshkhanna3679
@v.rajeshkhannarajeshkhanna3679 3 года назад
இத முன்னாடியே சொள்ளிருகளாமே
@Sneak1740
@Sneak1740 3 года назад
அருமையான மனிதர்
@muruganrajarathinam6600
@muruganrajarathinam6600 4 года назад
Your 23points are well taken. In fact I impressed to go for a e-bike very soon. Now having seen your points, I'm little bit confused or doubting the new ventures. Let's wait for some time and get confident over the new vehicles..
@uniquetamizha9762
@uniquetamizha9762 3 года назад
😒😒😒 இப்போ என்ன நான் பைக் வாங்க கூடாது அவ்வளோ தான .... வாங்கல
@vinothiniraja57
@vinothiniraja57 3 года назад
🤣🤣🤣🤣
@teddyframez4220
@teddyframez4220 3 года назад
😂😂😂😂
@thamilselvamthamilselvam2939
@thamilselvamthamilselvam2939 4 года назад
எங்கள் வீட்டில் 2015 இல் ஒரு e -bike வாங்கினோம். அதில் முதலில் tubular பேட்டரி போட்டிருந்தோம். அது 13 மாதத்திற்க்கு சரியாக ஓடியது. பிறகு புது பேட்டரி போட்டோம் அதுவும் சில மாதங்களில் பழுதடைந்தது. பிறகு லித்தியம் அயன் பேட்டரி, இது இப்பொழுது நன்றாக ஓடுகிறது. 10 மாதங்கள் ஆகி விட்டன. நன்மை : 1: ஒரு தடவை சார்ஜ் செய்ய 1.5 யூனிட் கரண்ட் எடுக்கும். கிராமப்புறம் என்பதால் 3 ரூபாய் க்கும் குறைவு 2: ஒரு தடவை ரீசார்ஜ் செய்தால் 70 லில் இருந்து 75 கிலோமீட்டர் செல்லலாம். ( தனியாக ஒரு ஆள் மட்டும் ) 60 லில் இருந்து 70 ( 100 கிலோ எடை + ஒரு ஆள் [60kg ]) 10 மாதங்கள் கழித்தும் அதே ரேஞ்சை தருகிறது ( நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லில் இருந்து 45 கிலோமீட்டர் ).1000வாட்ஸ் ஹப் மோட்டார் ஓரளவு 1 அடி தண்ணீரில் மூழ்கி பயணிக்கலாம் 3: ஒரு வருடம் கழித்து இன்னும் அது 100 கிலோ எடையை சுமந்து சென்றாலும் எந்தவிதமான வித்தியாசமும் தெரியவில்லை. 4: பேட்டரி தவிர எந்த பிரச்சனையையும் நாங்கள் சந்திக்கவில்லை. 5: மூன்று முறை டயரை ( தேய்ந்து ) மாற்றினோம். சாதாரண பஞ்சர் கடைகளில் பஞ்சர் பார்த்திருக்கிறோம். 6: எல்லா நாலும் மழை காலங்களிலும் வயல் வெளியிலும் ஓட்டி கொண்டு தான் இருக்கிறோம். தீமை 1: முதலில் இருந்த tubular பேட்டரி, தண்ணீர் ஊற்ற தவறியதால் கெட்டு போய் விட்டது. 2: உதிரி பாகங்கள் கிடைப்பது மிகவும் சிரமம். ஆனால் வண்டி இயங்க தேவையான ஆக்சிலரேட்டர் வயர், கண்ட்ரோலர், சார்ஜ்ர் கிடைக்கும். எங்களின் இந்த அனுபவத்தில் பேட்டரி ஒன்றை தவிர பிற பிரச்சனைகளை சந்திக்கவில்லை. 25 கிலோமீட்டர் சுற்றளவில் பயணிக்க ஏற்றது. வண்டி வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டியது 1: பேட்டரி லித்தியம் அயன் with BMS. 2: ஹப் மோட்டார் 1000 வாட்ஸ் வாட்டர் ப்ரூப் ( for loading purpose ) இன்னும் உங்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்கலாம். சாதாரண கம்பெனி வண்டி தான் அது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்து விற்றார்கள். மிக்க நன்றி.
@kpshekhar9294
@kpshekhar9294 4 года назад
அருமையான பதில் நன்றி
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 4 года назад
லித்தியம் அயன் பேட்டரி என்ன ஆம்பியர் மற்றும் வோல்ட்? அதன் விலை என்ன? எந்த ஊர்? விடையளித்தால் நன்றி.
@thamilselvamthamilselvam2939
@thamilselvamthamilselvam2939 4 года назад
@@hariharannatarajan4748 48volt 30Ah, ₹25000
@murugaiyyaorganization8443
@murugaiyyaorganization8443 4 года назад
விழிப்புணர்வு. பதிவு நன்றி.
@sivasankaran9755
@sivasankaran9755 2 года назад
I am Professor Sivasankaran. It is really good practical section . Extraordinary advice for ev users and manufacturers.
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 4 года назад
Solid state battery Samsung நிறுவனம் கண்டுபிடித்துள்ளார்கள், இது கார் பேட்டரி ஒருமுறை சார்ஜ் போட்டால் 800 km ரஞ்சு போகும், அதன் பேட்டரி size குறைவு, இதன் பற்றி முழு காணொளி போடுங்க சகோ....💐👍
@Madrasriders
@Madrasriders 4 года назад
நல்ல பிரான்ட் பைக் தேர்ந்தெடுப்பது நல்லது ஏத்தர் ரிவோல்ட் ஹீரோ கண்டிப்பாக வாங்கலாம் மூணு வருஷம் கழிச்சு விக்க முடியலனாலும் பரவாயில்லை வண்டிக்கான பணம் பெட்ரோல் போடும் பணத்துல இருந்து மிச்சம் புடிச்சிக்கலாம் அப்புறம் என்ன இப்ப இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் வண்டிகள் நிறைய வர வர மாறிடும் இப்ப வர வண்டிகள் எல்லாம் முதல் தலைமுறை தான் இரண்டாம் தலைமுறை வண்டிகள் இன்னும் சூப்பரா இருக்கும் நம்பிக்கை இல்லாதவங்க தாரளமாக இரண்டாம் தலைமுறை வண்டிக்காக காத்திருங்க
@pooranachandranr5307
@pooranachandranr5307 4 года назад
Exactly sir...
@krishnasamy1877
@krishnasamy1877 4 года назад
நீதானடா பேட்டரி வண்டி சூப்பர் ரா இருக்குனு சொன்ன இப்ப எதுக்கு டா இப்படி உன்மையிலய நீ தொரோகிதான்....
@colinfurzefan1587
@colinfurzefan1587 4 года назад
This Bike Is impressive 🔥it is Created One little Guy ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kfCcUl5H_5I.html
@venugopalk1878
@venugopalk1878 4 года назад
உண்மை
@sugumarka4332
@sugumarka4332 4 года назад
Nangalum nallarukkom... Thank you sir for talking about this.. you are the first person to share this details to public and It will help them to understand what we are buying. Thank you again!
@esrapaul1373
@esrapaul1373 3 года назад
24: every after 3 years battery purchase amount 48000 pasuble or not
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நண்பரே,எந்த ஒரு தொழில்நுட்பமும் ஆரம்ப காலத்தில் பிரச்சனைகளும்,குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 100வருடத்திற்கு முன்புHenry Ford கார் கண்டுபிடித்த போது அதில் ,இன்றைய கார்களில் இருக்கும் வசதிகளில்,ஆயிரத்தில் ஒன்று கூட இல்லை. ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் நீங்கள் சொன்ன பிரச்சனைகளை சரி செய்ய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து மேம்படுத்திக்கொண்டு வருகிறது. நீங்கள் சர்வ சாதாரணமாக சாம்பாரில் உப்பு கம்மி,காரம் அதிகம், சாப்பிடுவதற்கு முன்பு யோசிக்கவும்,என்பது போல விமர்சனம் செய்கிறீர்கள். மேலும் தங்கள் விமர்சனம் automobile engineering கேவலப்படுத்தவது போல் உள்ளது. தற்போதைய, வருங்கால காற்று மாசு பாடு பிரச்சனைகளை சரிசெய்யதான் உலகம் எலக்ட்ரிக் வாகனங்கள் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நாளை பெட்ரோல், டீசல் இந்த மண்ணில் வற்றி போய் விட்டால், மேற்சொன்ன குறைகள்,நிறைகள் ஆகி விடும். நாம் உபயோகப்படுத்தும் செல்போன் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது, இன்று எப்படி முன்னேறி இருக்கிறது. தற்போது உள்ள போன்களில் லித்தியம் அயன் பேட்டரி தான் உள்ளது,
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 4 года назад
அருமையா சொ்னீங்க... ரொம்ப அசால்டா மட்டம்தட்டி பேசுறாரு .. ரொம்ப மரியாத வெச்சிருந்தேன் இவர் மேல .. எல்லா வீடியோவையும் தவறாம பார்பேன் .. ரொம்ப அசிங்கப்படுத்தி பேசிட்டாரு
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
@@christopherdhanasing9392 நன்றி ,நான் கடந்த 32 வருடங்களாக வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 1987 அம்பாசிடர்,பிரிமியர் பத்மினி,புல்லட்,பஜாஜ் செட்டாக், முதல் இன்றைய ஹார்லி டேவிட்சன், ஜெ சி பி ,டாடா நெக்சான் வரை பரிணாம வளர்ச்சியை சற்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
@sathishkumark7869
@sathishkumark7869 3 года назад
Highlighted comments
@pranezhvichu5046
@pranezhvichu5046 4 года назад
I am being addicted to your channel❣️....thank you for giving knowledge about disadvantages😇
@karthickraju6683
@karthickraju6683 4 года назад
Ev bikes scooters கு registeration,இன்சூரன்ஸ்,roadtax ரத்து பண்ணால் நல்லா இருக்கும் வாங்கி பயன்படுத்த நல்ல வண்டிதான்.
@pradeepselvaraj9596
@pradeepselvaraj9596 4 года назад
You are very intelligent sir🔥 And then we should not focus on EV but we need to go for hybrid While using hybrid we can overcome all these demerits.
@rkroadstories3752
@rkroadstories3752 4 года назад
Hydrogen, ethanol, adhe mari so many technology is available
@sandroetn6907
@sandroetn6907 3 года назад
Dear Brother Respect and Love from Karnataka You have given good knowledge to people about E Vs Good Job
@natozeleo7579
@natozeleo7579 4 года назад
Thalaiva...thanks ma....inimay antha electric bike pakkam povay maaten....irukra palaya XL vachu opetha vaendyathuthan....
@gokulkannang660
@gokulkannang660 3 года назад
Petrol rate 100 ruvaaa
@natozeleo7579
@natozeleo7579 3 года назад
@@gokulkannang660 😭
@Madrasriders
@Madrasriders 4 года назад
சார் இது எல்லாம் ஒரு பிரச்சனையா நிறைய எலக்ட்ரிக் பைக் வந்துட்டா சர்வீஸ் எல்லா மெக்கானிக்கும் கத்துக்குவாங்க ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் நம்ம ஷேட்டுமார் இருக்குறவர டென்ஷன் வேண்டாம் ஆனால் ஒண்ணு டெய்லி வேலைக்கு போயிட்டு வர மட்டுமே முடியும் டூரிங் கு செட் ஆகாது அப்புறம் நாமளும் வண்டில என்னென்ன இருக்கு எப்படி சரி செய்வது என்று புரிஞ்சு வச்சுக்கணும்
@colinfurzefan1587
@colinfurzefan1587 4 года назад
This Bike Is impressive 🔥it is Created One little Guy ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kfCcUl5H_5I.html
@nr5383
@nr5383 4 года назад
Avan oru loosu paiyan sir
@Madrasriders
@Madrasriders 4 года назад
Enakkum intha mathiri e bike ready Panna aasai enkitt oru Suzuki gs150r irukku atha e bika convert pannanum Nalla conversion kit cheap ah kidaikum pothu pannalam nu irukken
@ansarifarize7478
@ansarifarize7478 3 года назад
Intha complaints first neenga sonna pinbu neenga promote seidhirundhal romba nandraga irundhirukkum pala per vangum mun sindhithiruppargal nandri
@cbksaleemyoutube4613
@cbksaleemyoutube4613 3 года назад
I am a keralite this kind of honesty and truthfulness is seldom and rare to found.
@rajmariner5739
@rajmariner5739 3 года назад
Ethukku vambu naan petrol car vankitu remaining 15 lac la petrol pottukiren....🤣😂
@zvirusv2551
@zvirusv2551 4 года назад
#Charging point இருந்தாலும் ஓரு car minimum 1hrs charging time 2car waiting இருந்த 2hrs then ours minimum 3hrs we have to wait
@vasudevan4220
@vasudevan4220 3 года назад
இதெல்லாம் சரியாவருமா? அதுக்கு ஒரு வெய்டிங் ஹால் வேண்டும் இப்ப இருப்பது போல் அதிக கார் வந்தால் எத்தனை கார் வெய்டிங் கில் இருக்கும் உ ம் நூறு கார் இருந்தால் கதை என்ன??? தற்போது வந்ததும் பொட்ரோல் போட்டோமா போனோமான்னு இல்லாம இது படு சிக்கல் தல வலி தல வலி போய் திருகு வலி இது ஏரக்கனவே அவசர உலகம் பத்து ஆண்டுகளில் அவசரம் கூடும் குறையாது
@onlymuzic1286
@onlymuzic1286 3 года назад
@@vasudevan4220 இப்படி நம்ம எல்லாரும் நெனச்சா பெட்ரோல் விலை!!!!!
@vaseer453
@vaseer453 3 года назад
மிக்க நன்றி ப்ரோ! பல தகவல்களை உடனுக்குடன் கூறி அசத்துகிறீர்கள். இ.பைக்கை மிகவும் ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். நன்றி. ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்.
@visualmeera
@visualmeera 4 года назад
We bought Ampere Zeal. Only disadvantage which never discussed in most of the E scooter review is Payload capacity. Eg: In Ampere zeal 130 kg is maximum capacity. Which is suffering for us, bcoz we cannot add one more bulky passenger behind (doubles). Please, in your next reviews add this payload spec as well.
@tinojoy504
@tinojoy504 2 года назад
@Meerashah sir See 6.14 in this video
@jesupriyasantoshtengapurak3685
@jesupriyasantoshtengapurak3685 4 года назад
Great Sir, I Appreciate your care, Initiative, Truthfulness, Good heart....Even THANKS is become very small WORD to Express my Feelings. Thanks A LOT...Bro.🙏🙌💐💐💐
@kulasai_parthiban
@kulasai_parthiban 3 года назад
Rompa naalave e-vehicle edikkanumnu ninaichen. Yentha Vandi bestaa irukkumnu RU-vid la search pannuren. Ethanaiyo peru e-vehicle pathi video pottaalum neenga mattumthaan rompavum thelivaa ,vilakkamaa ,nermaiyaa solreenga. Love you Annaa😊
@muaadhil
@muaadhil 4 года назад
ஏன் சோலார் பேனலுடன் கார்கள் வரவில்லை ? அது கிடைத்தால், முழுமையாகப் charge பெற எவ்வளவு நேரம் ஆகும்
@joeanand5305
@joeanand5305 4 года назад
அடுத்த முறை EV vehicle review பண்ணும்போது இந்த கேள்விகளை நேரடியாக கேட்டு பதிவு போடவும். மிக உதவிகரமாக இருக்கும்.
@anirudhsep15
@anirudhsep15 3 года назад
Dear Arunai Sundar, I hav always been admiring your videos. Good job!!
@kangalaithira4014
@kangalaithira4014 3 года назад
In our state current varathu shutdown na enna panurathu
@ranga0007
@ranga0007 4 года назад
உங்கள் கருத்தை இந்த நிர்வணங்களுக்கு நீங்கள் எடுத்து சொல்வது மிக அருமையாக புரிகிறது
@sricharannanthakumaran4955
@sricharannanthakumaran4955 4 года назад
great work sir..... i used a few of these points in my Group discussion......
@harishanmughasundaram2510
@harishanmughasundaram2510 3 года назад
Thalaiva senjutinga ponga 🔥 vera level uh 🔥
@loomsolartamilnadu
@loomsolartamilnadu 4 года назад
Lithium iron battery vida lipo4 battery than safe Same charging ratio c5 But nama climate ku set Aguma illaya ?
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 3 года назад
Sir this same question is also raised in me. What you say is 💯 percent correct. God bless you sir. Very good information sir.
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 4 года назад
Hybridவண்டிதான் சரியான மாற்று
@go288
@go288 3 года назад
But there's not much hybrid options available
@willcallable
@willcallable 4 года назад
Great Sir ..Starting so nice i was looking this topic so long thank you
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 4 года назад
வணக்கம் அருணை சுந்தர் அவர்களே , உங்கள் youtube - channel மூலமாக தாங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களை அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள், தலை வணங்குகிறேன், தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் ... பல கோடி நன்றிகள். நல்வாழ்த்துகள். எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் நன்மை , தீமை கலந்தே தான் இருக்கும் நன்மைகளின் சதவிகிதமும் பங்கும் அதிகம் இருக்கும் போது மக்களுக்கும் , சமுதாயத்திற்கும் பயன் அதிகம் . மின்-வாகனங்களின் நன்மைகள் அதிகம் தங்கள் மூலம் அறிந்து வந்தோம் சில தீமைகள் (குறைகள் ) குறித்து தங்கள் இந்த தகவலுக்கு நன்றி . எனக்கும் இதனால் பல பல நன்மைகள் இருப்பது புரிந்தாலும் , தாங்கள் தந்த தகவல்களை தாண்டி சில கேள்விகள் (சந்தேகம், அச்சம் ) இருக்கின்றன , தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி 1) பேட்டரிகளால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் கேடுகள். i ) தயரிக்கும் இடத்தில் (சுரங்கம், factory ), ii ) தயாரிக்கும் முறையில் , iii ) உபயோகிக்கும் முறையில் iv ) பயன்பாட்டிற்கு பிறகு (அப்புற படுத்தும் பொழுது ) நன்றி, நன்றி, நன்றி, தங்கள் சேவை தொடரட்டும்...
@kathirvel2029
@kathirvel2029 4 года назад
ஐயா அருமை, அனைத்து கம்பணிகளும் கவனிக்க வேண்டிய, சரிசெய்ய வேண்டிய தகவல், பேட்டரி கம்பணிகள் பொது பேட்டரி உபயோகமாக ஒவ்வொரு பெட்ரோல் பங்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேசனா மாற்று பேட்டரி சார்ஜ் செய்யப்படு இருந்தால், உடனே பேட்டரியை மாற்றி செல்லாமல். நமது கோஸ் கம்பணி செயல்படுவது போல், பேட்டரி அவர்களது, டெபாசிட் தொகையாக ஒரு பேட்டரிக்கு நாம் வண்டியுடன் பணம் கட்டணும், சின்ன யோசனை தான், அரசும், கம்பணிகளும் முடிவுதான்.. நன்றி ஐயா....
@jesusmatha6559
@jesusmatha6559 4 года назад
Sir. Please make video for safety aspects for lithium ion batteries. Please don't list out of the disadvantages of electric vehicle. Please ensure the remedies of problems
@vmkarthikn
@vmkarthikn 3 года назад
குறைகள் சொல்வதை எப்போதும் அமோதிப்பேன்.. நன்று
@ganeshj8620
@ganeshj8620 4 года назад
Hi Arunai sunder sir u told abt 20 + points abt EV vehicles is absolutely right 👍 & perfect wht told r missing in present ev vehicles 👆🛵🏍️🚙 & very useful information for all people who r looking forward to buy any kind ev vehicles 🙏🤗👏
@vigneshradhakrishna6548
@vigneshradhakrishna6548 4 года назад
Hats off to your page. Really e vehicles useful daan ..disadvantages neraya irruku ... I personally feel that Electric cycles like Hero Lectro alone are good for now. We cannot spend huge amount of money in electrical vehicles and spend extra time to charge and all the things.
@DhukkaraRam
@DhukkaraRam 4 года назад
Local area only we drive Suitable for 20kms/day very few area ......
@revathy8639
@revathy8639 3 года назад
Which model plz suggest only for near by area travel
@ramakrishnansrinivasan2247
@ramakrishnansrinivasan2247 4 года назад
இன்னும் இரண்டு வருஷம் பொறுத்து இருந்தால் இந்த குறைபாடுகள் இல்லாமல் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சந்தைக்கு வந்து விடும்.
@haifrendshowuryou5997
@haifrendshowuryou5997 3 года назад
வாய்ப்பு இல்ல ராஜா
@kalish6501
@kalish6501 2 года назад
Yes sure
@kannants3016
@kannants3016 3 года назад
Nice presentation well said.i had been using e.cycle Coimbatore product.with imported kit.the term battery itself is no of lithium cells in arrays and packed with bms.non inflammable lithium available but huge cost.i feel .in Kerala eb offices they made some charging ports.better all public offices with solar towers and charging port.
@iraiyavan
@iraiyavan 3 года назад
Good and valid points to think before buying E-Wheelers. My personal opinion: There is a major belief that global warming can be reduced by choosing electric vehicles. But increase in electricity usage causes indirect pollution. As we're polluting our earth for generating electricity.
@sk-interiors330
@sk-interiors330 4 года назад
125cc petrol bike ₹.80,000 ku nalla bike ah kidaikudhu. Andha range vara koodiya e- bike kittathatta 2lakhs solranga. Petrol bike edutha ₹ 1.2 lakhs balance irukudhu. ₹.30,000 maintenance ponalum balance itukura ₹.90,000 ku 1200 litres petrol pottu 72,000 kms freeya ootalam. 2 lakhs ku e-bike vaangi 72,000 kms poga minimum ₹.25,000 selavu(charging) aagum. Adhu poga service um iruku. Aana revalue kidaikudhu Petrol bike ku revalue um iruku. So e-bike vangum munnadi yosikavum
@sound_man23
@sound_man23 4 года назад
Semma bro, neraiya per ebikes money savings solli vada sudranga...
@sk-interiors330
@sk-interiors330 4 года назад
Engine ku velaiye illa, appuram yean ivlo rate nu yosichu irukingala bro...
@sound_man23
@sound_man23 4 года назад
@@sk-interiors330 theriyala battery rate koodanu solranga
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 4 года назад
Best video of all with valuable questions. Keep it up .
@maheshperi19
@maheshperi19 3 года назад
I liked below points. Need to clarify below some points rain, outside repair, battery, etc., with EV scooter dealer while taking the electric scooter or electric bike. 2. Rainy season 3. Long drive 5. Forgot to charge at night. 6. Repair at outside other than home showroom location 7. Motor hub and wire remove. 9. Battery warranty 10. Insurance (Battery, Controller and Motor) 12. Spare parts availablility 18. Duplicate spare parts
@c.p.leninchinnappa5704
@c.p.leninchinnappa5704 3 года назад
அருமையான சந்தேகம் எழுப்பி மக்களை விழிப்புணர்வு உற்பத்தி யாளர்கள் விளக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பு நன்றி.
@mubaraqbatcha9463
@mubaraqbatcha9463 3 года назад
எலெக்ட்ரிக் வண்டி வாங்கும் ஆசையே போச்சு,😁
@agm598
@agm598 3 года назад
Yes
@murthythampi6425
@murthythampi6425 4 года назад
அப்படியே பெட்ரோல் பைக் குறைகளையும் கூறினால் நன்றாக இருக்கும்
@colinfurzefan1587
@colinfurzefan1587 4 года назад
This Bike Is impressive 🔥it is Created One little Guy ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kfCcUl5H_5I.html
@maspaonlines9524
@maspaonlines9524 3 года назад
Hello petrol bike disadvantage sollu illana ne thevidiya payan tha
@lanka_mathu6185
@lanka_mathu6185 3 года назад
அண்ணா நான் இலங்கையில் இருந்து வண்டி accelerate ஆகும் போது charge ஆகுற மாதிரி வண்டி கண்டுபிடிக்கமுடியாதா petrol வண்டியும் electric வண்டியும் சேர்ந்த ஒரு வாகனத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் அண்ணா
@rockym5938
@rockym5938 4 года назад
Better we need to go for hybrid vehicle which will reduce the fuel expenses as well as E_vehicle will support in fuel drain out situations..
@pramodhreddy4726
@pramodhreddy4726 4 года назад
Quality editing... great job
@petername2608
@petername2608 4 года назад
You left one thing say if electronics fail or motor fails during driving wat will happen
@weghabatteries
@weghabatteries Год назад
This is the first video for public which u published Very essential one
@pradeep-ez3dr
@pradeep-ez3dr 4 года назад
Sir this video very helpful for me... As mechanical engineer i will work for this some problem.. i sure, i will make solution as soon as possible..
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 4 года назад
எலக்ட்ரிக் வாகனங்களை தலைக்கு மேல தூக்கி வெச்சி ஆடுனீங்க .. இப்ப தொபக்கடீர்ன்னு கீழ போட்டு ஒடச்சிட்டீங்க .. ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே..
@maspaonlines9524
@maspaonlines9524 3 года назад
Theavidiya payan petroleum karanga kita kasu vangitan
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 3 года назад
@@maspaonlines9524 naaye.... social media la decent ah pesu da...aduthavana thevidiyaa magan nu soldra, nee modhella pathiniku dhaa porandhiyaa...poriki
@v.rajeshkhannarajeshkhanna3679
@v.rajeshkhannarajeshkhanna3679 3 года назад
@@sendhilmurugan9266 என்ன தப்பு அவர் கேக்குறதுல சொல்லுங்க bro
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 3 года назад
@@v.rajeshkhannarajeshkhanna3679 ok bro ...but social media la decent ah pesalamla...ippadi ya asingama pesuvanga ?
@Suryaprakash-lm3js
@Suryaprakash-lm3js 4 года назад
Battery வெடிக்குமா
@Suryaprakash-lm3js
@Suryaprakash-lm3js 4 года назад
@DINA ஆக பைத்தியங்க😄🤨
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 года назад
வண்டி ஓட்டுவதால் சேமிக்க படும் பெட்ரோல் பணம் மின்சார செலவு வண்டிவிலை இவற்றை பற்றி ஒரு பதிவு கம்பேரிசன் போடுங்கள்
@allinonemedia8432
@allinonemedia8432 2 года назад
உங்கள் அரிவிப்புக்கு நன்றி திருப்தியாக. உள்ளது
@aaksamuel
@aaksamuel 4 года назад
1) Most of these are teething problems, which will get right soon. 2) Electric vehicles has very less number of mechanical parts. 3) It will reduce air and sound pollution. But definitely, drive range is less, we need battery replacement stations.
@yavanarajkandeeban1691
@yavanarajkandeeban1691 4 года назад
Dai yentha company Karan da innum thalaiku payment podama irukuran...
@lakksantours6488
@lakksantours6488 4 года назад
semma
@foodmaster1207
@foodmaster1207 4 года назад
😂😂😂
@sound_man23
@sound_man23 3 года назад
😂
@srisri8596
@srisri8596 Год назад
😂😂😂
@ellantikishore6843
@ellantikishore6843 3 года назад
vera level video thalaiva!!!!! indha maari vishayangal yaarume sonnadhu ille.. thank you.
@sathishkumar-pc4gb
@sathishkumar-pc4gb 4 года назад
Channel quality and trust will be increased in everybody of thought
@karthimani2734
@karthimani2734 4 года назад
Itha neenga promote pannum pothe kettirukanum bro....ivvalo naal promote pannittu ippa vanthu ketkureenga.....
@sriram-ze6es
@sriram-ze6es 3 года назад
எதாவுது வீடியோ போடணும் னு போடுறான், இந்த வண்டி வாங்கு அந்த வண்டி வாங்கு னு இவன் தான் கூவி கூவி வித்தான், அப்போல்லாம் கோமால இருந்தான் pola
@mathanagopalmg2821
@mathanagopalmg2821 4 года назад
சூப்பர் நண்பா இன்றைக்கு தான் சரியா பேசி இருக்கிங்க👍👍👍
@VinothKumar-rs9ev
@VinothKumar-rs9ev 4 года назад
இந்த கேள்விகளில் சிலது மட்டுமே அருமையானவை. மற்றவைகள் அனைத்துக்குமே பதில்கள் வண்டி வாங்குபோதே Dealer -கள் சொல்லிவிடுவார்கள். தங்களது பதில்கள் தேவையில்லாத பயத்தை உருவாக்குவதாக உள்ளது. நமது அடுத்த தலைமுறை சுற்றுசூழல் மாசு இல்லாமல் வாழ வேண்டுமெனில் நாம் E - Vehicle-க்கு மாறியே ஆக வேண்டும். ஒரு காலத்தில் mobile phone இந்தியாவில் வரும்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நாம். ஆக முதலில் பயன்படுத்தும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். நன்றி
@kapilan123123
@kapilan123123 3 года назад
Sir, 48v 28ah lithium battery for Hero optima yenga kidaikumnu sollungalen please.
@OnlineAnand
@OnlineAnand 4 года назад
good info
@ewheeler
@ewheeler 4 года назад
Tnkz anamd sir... Stay at home take carr..
@vvinnerragu5296
@vvinnerragu5296 4 года назад
இதை நீங்கள் டெஸ்ட் டிரைவ் சென்று வீடியோ ஷூட் செய்த நிறுவனங்களிடம் நேரடியாக கூறி இதனை சரிசெய்ய முயலுங்கள்
@vvinnerragu5296
@vvinnerragu5296 4 года назад
@@FUNPARKPkm நண்பரே வண்டியை ஓட்டி பார்த்து நன்றாக இருக்கிறது சூப்பர் இதை வாங்கலாம் என்று ஊர் ஊராக சென்று வீடியோக்களை பதிவிட்ட காரணத்தினால் தான் அவர்களிடம் இந்த குறைகளை சரி செய்ய கூறுமாறு கேட்டுக் கொண்டேன்
@krishnaswamygiridharan2885
@krishnaswamygiridharan2885 3 года назад
Excellent appraisal of the impeding issues. Let your good Endeavour continue & benefit the masses! Wish you all the best!!!
@marketvoiceatoz9302
@marketvoiceatoz9302 4 года назад
நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவர் தான் சார்
@skyrockettv106
@skyrockettv106 4 года назад
Great video,,,,salute to ur hardwork nanbarey ....super... Successful online work from home panravangalai seekkiram interview pannungal...it is useful many persons....
@sundaramganapathi9108
@sundaramganapathi9108 4 года назад
பாஸ் தாடிக்காரரிடம் இருந்து மிரட்டல் எதுவும் வந்து விட்டதா😰
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 4 года назад
😆😆😆
@ravikumar.k430
@ravikumar.k430 4 года назад
👌
@rajasridhar8534
@rajasridhar8534 4 года назад
Great speech. Very much true information. But with the help of hard work, we will overcome all the bottleneck. Hope for the great future in electrical vechile.
@crmsukumar3324
@crmsukumar3324 3 года назад
Boss neenga innoru visayatha marandhutainga E bikes la irukara electric systems like head light, horn, indicators,speedometer idhula yelarthulaiyum oru alavuku current illukum idhu oru minor part idhu poga motor run aagum idhu oru major part but nama major part la nadakara running ah vechu E bike is ok nu solroom aana minor part la irukaradha paarthaa batteries yevlo nerathuku dhaan thaangum
@ramakrishnanponmudi3927
@ramakrishnanponmudi3927 4 года назад
Great video, expect this from you for long days. User has to know all advantages and disadvantages.without this video your channel doesn't fulfil.
@kuchisambar
@kuchisambar 4 года назад
Elathalayum disadvantages eruka than seiyum
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 года назад
After sales service - is very important.. Not only on working parts but top priority on ENERGY - POWER during running.. Immediate alternative steps to continue running....
@richardnewton1854
@richardnewton1854 2 года назад
சார் மிக்க நன்றி. நன்கு தெளிவுபடுத்தினீர்கள்.
@pooranachandranr5307
@pooranachandranr5307 4 года назад
Super questions thank you sir...
@ganeshrvgk
@ganeshrvgk 4 года назад
இப்ப என்ன எலக்ட்ரிக் பைக் வாங்குகிறீங்க இல்ல வாங்கவேண்டாமா ??? நீண்டநாட்கள் ஏன் மனதில் இருந்த சந்தகேம் தீர்ந்துவிட்டது.
@colinfurzefan1587
@colinfurzefan1587 4 года назад
This Bike Is impressive 🔥it is Created One little Guy ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kfCcUl5H_5I.html
@ganeshrvgk
@ganeshrvgk 4 года назад
@smartboy, Good innovation. But he should use transmission to achieve more mileage.
@colinfurzefan1587
@colinfurzefan1587 4 года назад
@@ganeshrvgk yes he is also tamil
@SubbuSubbu-fy2kr
@SubbuSubbu-fy2kr 4 года назад
S your last point is noted present all elec vehicals r china make no guatanted better belive indian make and brand
@selvaduraichenthivel472
@selvaduraichenthivel472 3 года назад
Mr.A.Sundar,you are perfectly allright,and explained clearly all the disadvandages openly.Really I could appreciate you and used to watch your videos without fail.Thank you brother.God bless you.SELVA/USA.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 4 года назад
Weight is another important factor. All electric two-wheelers do not have enough weight. In highways strong air makes the light vehicle wobble and the rider loses balance and control, leading to accidents.
@pratheeshtom4758
@pratheeshtom4758 4 года назад
3:45 super super and will be happen in future
@ajay2061990
@ajay2061990 4 года назад
Really great explanation
@vijaynandakumar2416
@vijaynandakumar2416 3 года назад
Sir, Please clarify us on the recycling mechanisms available for lithium-ion batteries
@karthick460
@karthick460 4 года назад
Such a useful video for EV buyers. Good analysis Sundar Sir
@sugansekar7668
@sugansekar7668 4 года назад
23 குறைகளை நீங்கள் சொன்னது எனக்கு நிறைவாக இருந்தது
@nivassridhar1239
@nivassridhar1239 4 года назад
Point 9 kadakaran ellathayum sonna.. evanum E-wheeler pakamae varamatan sir..😂
@endeavourstamil7852
@endeavourstamil7852 4 года назад
Adhae battery thaa mamba phone,laptop,drone,car,tractor,bike la um eruku apram apedi temperature change ana problems varum.adu matum llama Tesla cars USA,UAE, Australia,China,...... Pola pala nadu gala vikudu adula heating problems varada ?????
@Arunkumarmdu007
@Arunkumarmdu007 4 года назад
Can we keep solar panels in home to charge the car
@jonevicky0015
@jonevicky0015 4 года назад
I love your.... Originality 👍👍👍👍👍
@tinothfrankf9761
@tinothfrankf9761 4 года назад
I proud of you Anna.....😘
@avinashviews345
@avinashviews345 3 года назад
comparing to petrol cost, EB bill is much less...so that will be compensated...
@pranichannel3650
@pranichannel3650 3 года назад
Nenga sonnathuku rompa nandri, entha mun arvippu illama battery dry aidum, rompa risk ah irukku,
@mrgramathan5363
@mrgramathan5363 4 года назад
Arumaiyana dhagaval
@muthukrishnan9240
@muthukrishnan9240 4 года назад
Mr GRAMATHAN ufikytrti Bcswsftgcnkfjjghgnldnlgmnvnjfhknvjjhhjjkhmkjhjjkigmjhhkjkytioknbbkuikujklbhgmjjojllokuobguoppkhhjhhjhtukkjjjjjhjjhjhhhhhhkgkoi
Далее
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
до/после Знакомо?
00:16
Просмотров 14 тыс.
5 Things to ask before buying ELECTRIC VEHICLE
9:43
Просмотров 214 тыс.
Hero Electric || E-Wheeler || Arunai Sundar ||
10:37
Просмотров 513 тыс.