🙏 வணக்கம் சார் நான் 24 inch monitor panel க்கு u 11 போர்டு மற்றும் வேறு போர்டு asambel செய்து பார்த்தேன். பர்னிங் mode போல white green red blue color change ஆகுது. Manual ஆக பவர் பேட்டனை அழுத்தி பார்த்தலும் மாறவில்லை . lvds கேபிள் மாத்தியும் பார்த்துட்டேன். இதற்க்கு தீர்வு சொல்லுங்கள் pls. 🙏