மகிழ்ச்சி சார்.தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிவாக சொல்லி தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்.மேலும் சென்னை போன்ற இடங்களில் இதுபோன்ற எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் எங்கு கிடைக்கும் ,ஆன்லைன்ல எப்படி ஆடர் செய்வது என்பதையும் என்னைபோன்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு தெரியபடுத்துங்கள் சார்.நன்றி
I am CRT TV technician I know very well about the LED TV assembly then I saw your videos for my confident. Your teaching is very nice. Nuke and corner explains noted point. Sir I want available address for the LED assembly components please sir.
Sir,இது போல ஒரு மதர் போர்டு ஆன்லைன்ல வாங்குனேன்,மாட்டி பவர் சப்ளை ஆன் பண்ணும்போது Backlight மட்டும் வந்துச்சு, கடையில குடுக்கும் போது மெக்கானிக் சொன்னாரு புது போர்டு ல சாப்ட்வேர் Os install பண்ணுன அப்புறம் தான் Fix பண்ணணும் னு சொன்னாரு,புது போர்டு ல Os install பண்ணி வராதா Sir
Your expectations is correct... Universal board and power supply is, easily available in the market, you can collect the panel, from any old unused, laptop or lcd, led monitor. Thanks for your comments
குறைந்த விலை...குறைந்த விலை என்று தெரிவிக்கிறீர்கள். பிக்சர் ஒரு நல்ல பிரைட்டாக இருக்குமா?...அல்லது அதுவும் பணத்திற்கு ஏற்றாற்போல் படம் டல்லா இருக்குமா சார்...நான் செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். நன்றி