Тёмный

எல்லாராலும் முருகனை வழிபட முடியாதா ? - Producer JSK Gopi | Murugan Valipadu Eppadi | kalikambal 

IBC Bakthi
Подписаться 875 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#ibcbakthi #murugan #murugansongs #muruganvalipadu #murugantemple #JSKgopi #devotional #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
எல்லாராலும் முருகனை வழிபட முடியாதா ? - Producer JSK Gopi | Murugan Valipadu Eppadi | kalikambal
------------------------------------------------------------------------------
In this video, flim producer JSK Gopi shares his experience being a murugan devote. Subscribe to the IBC Bakthi RU-vid channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
------------------------------------------------------------------------------
PACHCHA ELAI ORTHO OIL
Available in all leading medicals.
Whatsapp No :- +91 - 90805 66666
www.pachchaelai.com
------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
------------------------------------------------------------------------------
SUPER SARAVANA STORES
Super Store Of Shopping World
T-Nagar-Purasawalkam-Chrompet-Porur-Madurai
For More Details Click - supersaravanas...
------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@rm10197
@rm10197 Год назад
முருகனின் அருளை கேட்க கேட்க, தேன் வந்து பாயிது காதினிலே
@Munusami-pm8il
@Munusami-pm8il 6 месяцев назад
முருகர் பற்றிய திகட்டாத தகவல்கள் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@saiiyyappan8923
@saiiyyappan8923 11 месяцев назад
வணக்கம் ஐயா. நான் சின்ன வயதில் இருந்து 36 வயது வரைக்கும் நான் எந்த சாமியும் கையெடுத்து கூப்பிடவில்லை ஆனா அதுக்குப் பிறகு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது 36 வயதுக்கு அப்புறம் நான் முருகனிடம் முதல் நம்பிக்கை வைத்து இன்றைய வரைக்கும் முழு நம்பிக்கை முருகனை வழிபாட்டு செய்கிறேன் என்றே நான் முருகனை வழிபட்ட ஆரம்பித்தார்கள் நான்கு வருடம் நான்கு வருடமாக என் வாழ்க்கையை அப்படியே மாத்தளையில் மாறிவிட்டது இப்ப என்கிட்ட எல்லாமே இருக்கிறது ஐயா இதுக்கு காரணம் என் முருகன் ஐயா தான் உண்மையிலே முருகன் வழிபாடு மிக மிக சிறந்த வழிபாடு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@jothiIyer
@jothiIyer Месяц назад
சுகமே ‌‌‍ சூழ்க🙏🙏🙏
@rathna.a8100
@rathna.a8100 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Год назад
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள் 👍
@krishb4599
@krishb4599 11 месяцев назад
Good expression,i am also muruga upasagan, continuously i was going regularly, since now in madipakkam, suddenly I get a call from the lord l visit and have Darshan god's grace
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 Год назад
என்னுடைய ராசி விருச்சிகம், விருச்சிக ராசி அதிபதி செவ்வாய். விருச்சிக லக்னம் அதற்கும் முருகன் தான். செவ்வாயின் அதிபதி முருகன். நான் பிறந்தது கார்த்திகை மாதம் செவ்வாய் கிழமை. என்னுடைய பெயர் கார்த்திகா (கார்த்திகேயன் முருகனின் பெயர்)... இவ்ளோ நாள் இத பத்தி யோசிக்கல இப்போ தான் தெரியுது...
@diya3487
@diya3487 Год назад
ஓம் முருகா திருச்செந்தூர் முருகா போற்றி
@Devikanthasamy_vijay-nq5lq
@Devikanthasamy_vijay-nq5lq Год назад
இவ்வளவு இயல்பாக உண்மையாக.. கடவுள் பற்றி பேசுகிறீர்கள் jsk gopi அவர்களே.. க்ஷ excellent.. Great soul..
@jayanthiramesh6164
@jayanthiramesh6164 Год назад
🙏👪✡️முருகா எங்கள் குடும்பத்தின் மூச்சுக் காற்றே நீங்கள் தானப்பா🔯👪🙏
@sundarrajanavp9670
@sundarrajanavp9670 10 месяцев назад
முருகனின் தீவிர பக்தன் நான் எல்லாப் புகழும் முருகனுக்கு
@malarmalar1173
@malarmalar1173 Год назад
நான் பிறந்தது கார்த்திகை மாதம் பிறந்த ஹாஸ்பிடல் கார்த்திகேயன் நீங்கள் சொன்ன பிறகு எல்லாமும் எனக்கும் connect ஆகிறது. நான் பிறந்ததில் இருந்து பழனி முருகனை தான் வழிபாடு செய்கிறேன்.. முருகர் என்னோட செல்லம் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் 💯
@KarpagamK-ho9by
@KarpagamK-ho9by Год назад
மெய் சிலிர்த்து போனேன் முருகன் அதிசயங்களை கண்டு
@skvenkatesh9666
@skvenkatesh9666 Год назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் காளிகாம்பாள் போற்றி ஓம் ஸ்ரீ முருகன் தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚
@dharshinijsd3002
@dharshinijsd3002 Год назад
Neega romba naal Nala irukanum Gopi sir🙏naria videos podanum murugar patri
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
@manimarank7757
@manimarank7757 Год назад
JSK GOPI உங்கள் பேச்சைக் கேட்டு 28/07/2023 இன்று காலை இருந்து என்னுல் மற்றம் நடந்துள்ளது இறைவன் துணை
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 4 месяца назад
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 Год назад
Very true sir 🙏 We can't pray lord Murugan Suddenly, there is always some generation connectivity…
@seenuvenu5493
@seenuvenu5493 27 дней назад
வெற்றிவேல் முருகா 🎉 திருசெந்தூர் முருகா போற்றி!
@babubharathi2225
@babubharathi2225 Год назад
வேலும் மயிலும் துணை
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🙏🙏🙏🙏🙏
@Krishnamoorthi-nr9fx
@Krishnamoorthi-nr9fx Год назад
ஓம் சரவண பவ நமஹா ❤ எனக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும் முருகா சரணம்
@naveenkumar-bz3rg
@naveenkumar-bz3rg Год назад
all the best..God bless you
@E.PARAMASIVAM
@E.PARAMASIVAM Год назад
வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை மு௫கன்
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏
@perumalperumal6137
@perumalperumal6137 8 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் கடந்த சில ஆண்டுகளாக முதலில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றேன் அதற்கு பிறகு மாலை அணிந்து பாதயாத்திரை சென்றேன் அப்போது தொடர்ந்து 3 ஆண்டுகள் கோயிலுக்குள் செல்லமுடியாத சூழ்நிலைகள் இருந்தது பிறகு கடையம் தோரணை மலை முருகன் கோவிலுக்குள் நுழையும்போது முருகனை கண்டு முருகா என்று கண்ணீர் பெறுக அரோகரா சொல்லி கத்திக் கதறிவிட்டேன் அதன் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க முடிந்தது அதன் பிறகு உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் இப்போது கந்தன் இல்லாமல் நான் இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டேன் இப்போது செவ்வாய் கிழமை விரதம் இருக்கிறேன் தினமும் செவ்வரளி பூ வைத்து வணங்குகிறேன் இவ்வளவும் ஏன் என்று நினைக்கும்போது இந்த வீடியோ பார்க்கிறேன் பிறகு தான் தெரிந்தது நான் பிறந்த இடத்தில் என் தாய் தந்தையர் வணங்கிய தெய்வம் ( எனது தந்தை வைகாசி விசாகம் அன்று திடீர் மரணம் நிகழ்ந்த பின் முருகனை வணங்கவில்லை )என் வயது 43 எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் செந்தில் வேலனை எங்கள் வீட்டின் குழந்தையாக தான் நினைக்கிறேன்
@mathanvetha9609
@mathanvetha9609 Год назад
தம்பிக்கு விரைவில் திருமணம் ஆகனும் முருகா
@dhanasekar6974
@dhanasekar6974 Год назад
எனக்கு எல்லாமே அப்பன் முருகன் தான்...
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 Год назад
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🤲🤲🤲
@MindhumathiIndhumathi-qd6dh
Sir, நீங்க பேசுறது கேட்கும்போது அழுகையாக வருது. என்னை ரொம்ப சோதிக்கிறார் முருகர். எனக்கு சுயமரியாதையே இல்லாத நிலை. வாழக்கையே வெறுமையாக இருக்கிறது. உழைப்பு ஏற்ற மரியாதை இல்லை. என்றோ ஒரு நாள் இந்நிலையை மாற்றுவார் என ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்.முருகா..முருகா என
@SaralyaSanakyan
@SaralyaSanakyan Год назад
Nan murugarai kadantha 10 natkalagathan avarin arumaiyai purinthu vanangugiren atharkullagave avarai irumurai kanavil kandullen thangalukkum athirshtam kittum
@lakshmij7038
@lakshmij7038 Год назад
I prayed him and blessed with girl baby named her as Shivan, she born on Friday, Pournami thaipoosam and kiruthigai altogether. I am super happy
@SathishSathish-ee3cb
@SathishSathish-ee3cb Год назад
All is universe connect to everything thanks you universe ❤
@sivakamisiva7629
@sivakamisiva7629 7 месяцев назад
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 yellam pugalum murugaruge 🙏🙏 vetri vel murugaruku arogaraa 🙏🙏 om saravanapava om 🙏🙏 muruga potri potri 🙏🙏
@amirdhaami2222
@amirdhaami2222 Год назад
ஓம் சரவணபவ
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Could you please arrange for gopi~♥~ thambi's interview every week....just one episode a week will do🙏 Vetri Vel Veera Vel
@VimalNanthini-k1z
@VimalNanthini-k1z 7 месяцев назад
நானும் saksti விரதம் இருந்ததுல இருந்து முருகர் மீது ஏதோ ஒரு பெரிய காதல் என்ன அறியமா அவருடைய பாடல் கேட்கும் போது கண்ணீர் வருது. என்னுடைய கணவர் ரொம்ப நல்லவரு அவரால முடிஞ்ச எல்லாருக்கும் நல்லது பண்ணுவாரு. ஆனா இப்போ ரொம்ப கஸ்டபடுரங்க businees எல்லாம் loss முருகர் தான் என்னோடு சேர்ந்து அத சரி பண்ணனும் நிம்மதி குடுக்கணும் plz முருகா😢
@clickkaru2676
@clickkaru2676 Год назад
ஓம்..சரவண பவ..
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️❤️
@sumathiravi5036
@sumathiravi5036 Год назад
Nandri sir. Ur bakthi make us more energy. Hail to Lord murugan. Vetri vel veera vel.
@bharathidarshanram249
@bharathidarshanram249 9 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🍇🍇❤️❤️
@saravananmsaravanan282
@saravananmsaravanan282 Год назад
அருள்மிகு வள்ளிமலை முருகன் துணை இராணிப்பேட்டை மாவட்டம்
@krishb4599
@krishb4599 11 месяцев назад
Expression is like seeing the lord, since I am in madipakkam i visit anytime suddenly by his command 45 year's i am a devotee Refreshing
@jai656
@jai656 Год назад
கொங்கு கிரி முருகன் அருளால் எல்லாம் நன்மை திருப்பூர்
@abishekabishek7533
@abishekabishek7533 Год назад
anna super ra murugara pathi solriga anna kekum pothu manam urukuthu anna thanks
@arikrishnan1141
@arikrishnan1141 Год назад
ஓம் முருகா நல்லதை நடக்கட்டும் 🙏🙏🙏🙏
@karthidurai8882
@karthidurai8882 Год назад
Shanmuga kadavul pottri pottri❤❤
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 11 месяцев назад
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏
@lakshmij7038
@lakshmij7038 Год назад
Murugan will do miracles in seconds
@AVI.JOHN.D.
@AVI.JOHN.D. 8 месяцев назад
Did u saw podi
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 7 месяцев назад
Kuladeivam 1st 💯👍👌
@radhikasai7628
@radhikasai7628 Год назад
ஓம் முருகா ஓம்🪔🪔
@shankararumugam2499
@shankararumugam2499 Год назад
முருகா!!! முருகா!!! முருகா!!!
@ravichandiranht3047
@ravichandiranht3047 11 месяцев назад
முருகன் ❤
@Ksaivipeen
@Ksaivipeen 9 месяцев назад
Kula dheivame murugan..... 💞💞💞
@leo_maarimuruganpillai_man4321
Kalai Vanakam my 2 brothers thanks for sharing this video
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 Год назад
great 🙏🙏🙏
@MoorthiAadhrsh-tf2vh
@MoorthiAadhrsh-tf2vh Год назад
Om Saravana bava om
@snehasneha3616
@snehasneha3616 Год назад
Unmai than enka kulatheivam than.....murugan koviluke pokka vajathu....Palani ku pokkanum nu enka kulatheivam sami than enkalai kumpitavaju...thitirunu murugan koviluke pokka vajathe🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RoobaRoobabalaguru
@RoobaRoobabalaguru 3 месяца назад
சித்த முருக குருவே துனை
@divinegoddess_3
@divinegoddess_3 Год назад
I visited Marudhamalai, Palani long time back Kundrathur temple few times Five generations of my paternal family has different names of Lord Muruga
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Год назад
Vaga 2 Mey enga ooru than bro
@SingamSiva16
@SingamSiva16 Год назад
Om muruga Saranam 👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏
@yellowqueen9736
@yellowqueen9736 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Год назад
ஒவ்வொரு மதத்தை சேர்ந்த மக்களும் அவர்கள் மதம் தான் உண்மையான மதம் என்று சொல்வார்கள் ஆயிரம் மதங்கள் இருக்கட்டும் அரசியலில் மதம் வர கூடாது அரசியலில் மதம் வந்தால் சமூக நீதி கிடைக்காது மதம் மக்களை மயக்கும் போதை பொருள் அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் மத நம்பிக்கை உள்ளவர்களையும் மதிக்க வேண்டும் மத நம்பிக்கை இல்லாதவர்களையும் மதிக்க வேண்டும் உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு என்ற சமத்துவ சிந்தனை வர வேண்டும்
@Prapanjan-360
@Prapanjan-360 7 месяцев назад
Gvm vikram 7:07 7:15 ✍️ Mary the words 🤝
@geethaa6731
@geethaa6731 Год назад
Super anna muruga saranam
@sowmynarayananbadrinarayan6092
Om muruga
@sundar6691
@sundar6691 Год назад
Om Saravana bhavaya! Sekirameva udhoga prapthi rasthu!
@govindgovind-u4x
@govindgovind-u4x 9 месяцев назад
உண்மை.
@VimalNanthini-k1z
@VimalNanthini-k1z 7 месяцев назад
வணக்கம் அய்யா
@sathiamurthialkonasegaran9250
@sathiamurthialkonasegaran9250 11 месяцев назад
Jai Maha Kali 🙏 Murugah 🙏
@karunaikadal8035
@karunaikadal8035 Год назад
Om muruga potri Om shanmuga potri Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ♥️♥️♥️♥️❤️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️
@KrishnanKrishnan-sj9nz
@KrishnanKrishnan-sj9nz 5 месяцев назад
Jayamgobiannanandrimurugapattharipcnandri
@usharani6005
@usharani6005 Год назад
Om Saravana bhava Namaha
@rajalakshmiraji6878
@rajalakshmiraji6878 Год назад
TQ universe 🙏❤️
@RAJA-ub1dy
@RAJA-ub1dy Год назад
Appa murugara pathi kekkanumpola irukku ( velum mailim thunai)
@KumarKumar-wq7on
@KumarKumar-wq7on Год назад
Murugan pls pls pls pls pls engalukku Thozhil valarchi vendum engala kappathu pls
@kamalhasan2269
@kamalhasan2269 Год назад
Kolinjiappar thunai om saravana bava
@munisha1071
@munisha1071 8 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@E.PARAMASIVAM
@E.PARAMASIVAM Год назад
Vallakkottai thunai
@nirubanselvaraj8982
@nirubanselvaraj8982 Год назад
Jsk கோபி சார் உங்க ஆத்மா ரொம்ப புண்ணியம் செய்த ஆத்மா சார்..
@yasminadeena2974
@yasminadeena2974 Год назад
Thanks thanks thanks
@Vinothsandy-jz1kw
@Vinothsandy-jz1kw Год назад
Gopi sir last Sunday evening vadapalani Kovil la ungala pathen pink shirt shocking
@Nasimaramesh45
@Nasimaramesh45 9 месяцев назад
Sir naa muslim girl but love mrge pannitu ipa Naa murugar enakku romba pidikkum ipdi pathi solringala naa coimbatore la iruka bro neenga maruthamalai varuvingala pls 😢
@Ayyorombapavamna1111
@Ayyorombapavamna1111 Год назад
Na la theeveera god murugan rasigan❤❤ enga Amma enkitta sonnaga na poranthu konja naal la thiruchendur murugan Kovil la enna vithu thirumba vaangunaagalam
@SVimal-eg1du
@SVimal-eg1du 3 месяца назад
Love u na iam Savitha
@arunpandiyan4030
@arunpandiyan4030 Год назад
❤❤❤
@nellai4238
@nellai4238 Год назад
Sir, Ungal gurunathar arul engalukkum kidaigattum. Pls gurunathar detail share Pannunga.
@krishnakumarig2387
@krishnakumarig2387 Год назад
எனக்கு முருகன் கோவில் போனால் கஷ்டம் வருது
@poomarikaruppasamy7375
@poomarikaruppasamy7375 8 месяцев назад
முருக அண்ணன பத்தி உங்ககிட்ட பேசனும்
@HariHaran-eu2cv
@HariHaran-eu2cv 9 месяцев назад
Intha video 7.00 la mention panra kaalikaambal kovil enga irukku
@jojiudhaysri6355
@jojiudhaysri6355 Год назад
Hi gopi sir na yavalu interwe pathu eruka ana yanaku unga pechitha romba pudikutha sir marupadium interwe kodunga pls
@shilpaabhiram829
@shilpaabhiram829 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@E.PARAMASIVAM
@E.PARAMASIVAM Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
@shreesugaconsultant7683
@shreesugaconsultant7683 Год назад
Connecting the dots
@shivanithoughts
@shivanithoughts Год назад
Kanniya nalla kumpudunha kulatheivathaiyum kumpudunha namma kannula kaatum enth theivtha kumpudanumnu
@smileysiva1237
@smileysiva1237 Год назад
❤❤🎉🎉🎉
@sathya9004
@sathya9004 Год назад
Sir yenaku kuladevayama yarunu theriyala plz yapadi find sayaradhu plz tell me iam in karnataka sir😊
@rgomthi4376
@rgomthi4376 Год назад
Appa muruka enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏🙏
@sharmilamohan5754
@sharmilamohan5754 Год назад
Kandippa ungalukku kulanthai varathai en appan murugan viraivil thantharulvaar .
@rgomthi4376
@rgomthi4376 Год назад
@@sharmilamohan5754 🙏🙏🙏🙏
@gillayaraja4406
@gillayaraja4406 Год назад
Yen.appane.murugan.anaivaraium.aaluvar
@aishuajira-617
@aishuajira-617 Год назад
Anna neenga indha pettiyila oru manthiram sonninga sugame soolga va epti anna andham mandhiram enaku puriyira maari sollunga anna
@gopigopigopigopi6327
@gopigopigopigopi6327 Год назад
13:38
@muralis2403
@muralis2403 Год назад
Swamiji 's name and photo ,? Where is it?
@jayabalajayabala9582
@jayabalajayabala9582 Год назад
🎉🎉🎉🎉🎉
Далее