Тёмный

முருகனை எப்படி வழிபடவேண்டும் ? அள்ளி கொடுப்பவர் முருகன் - JSK Gopi | Kanakkanpatti Siddhar 

IBC Bakthi
Подписаться 873 тыс.
Просмотров 133 тыс.
50% 1

#ibcbakthi #JSKgopi #jsk #kannappa #kannappanayanat #shiva #sivan #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
முருகனை எப்படி வழிபடவேண்டும் ? அள்ளி கொடுப்பவர் முருகன் - JSK Gopi | Kanakkanpatti Siddhar
-----------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-----------------------------------------------------------------------
PACHCHA ELAI ORTHO OIL
Available in all leading medicals.
Whatsapp No :- +91 - 90805 66666
www.pachchaelai.com
-----------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
-----------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@diya3487
@diya3487 Год назад
சார் வணக்கம் உங்க பதிவிற்குதான் காத்திருந்தேன் சுகமே சொல்க எல்லா புகழும் முருகருக்கே கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை ❤
@sivanalini3428
@sivanalini3428 8 месяцев назад
Lol
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Год назад
கோபி சார் நிகழ்ச்சிஎங்களைப் போன்ற மக்களுக்குபுண்ணியம் கிடைக்கும் முருகரை பற்றி தெரிந்து கொள்வதனால்🙏🙏🙏
@m.maheshwarimahesh3122
@m.maheshwarimahesh3122 Год назад
Hi gopi sir unga videos ellam pathuruken.. neraya time enoda own experience sollanumnu nenaipen ana podamaten. Neenga sona mari nammala mathikama remba mosama treat pannavangaley nammala valthura mari murugan vaipan sir.. enoda life la nadadha oru vishayam idhu... enoda manager and colleague job join panna apo remba thittitey irupanga oru time ellaru munadium job vitu poirunu remba pesitanga... ana na murugan mela vacha nambikai yarula enaya pesunangalo avanga munadi best employee of the year award vangunen adhum thittuna andha manager munadi client kuduthanga.. idhu oru 0.0001% dha sir enoda life la nadandhadhula.... avana mulusha namburavangala avan kai vidavey matan. Om muruga.
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 Год назад
வணக்கம் சகோதரா உங்களின் பேட்டி தொடர்ந்து பார்த்து வருகிறேன் முருகனைப் பற்றி கேட்க கேட்க என்றும் சலிக்காது. கணக்கம்பட்டியார் என காட்சி கொடுத்து நான் சென்று மூன்று முறை அவரைப் பார்த்து வந்துள்ளேன். நீங்கள் சொல்வது உண்மை முருகனை நெருங்க நெருங்க அனைத்து மாயை என்று கட்டாயம் உணர்த்துவார். மீண்டும் கூறுகிறேன் கட்டாயம் முருகனைப் பற்றி பாடம் எடுங்கள். உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா.
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@jayanthiramesh6164
@jayanthiramesh6164 Год назад
👪வேலும் மயிலும் சேவலும் துணை👪🙏
@sivanikasarvesh276
@sivanikasarvesh276 Год назад
கோபி அண்ணா happy journey 🎉முருகர் புகழ் வாழ்க
@manikandanv1811
@manikandanv1811 Год назад
உயிர் கொலை பற்றி பேசும் உங்களின் ரசிகன் நான் உயிர்களின் உணர்வுகளை அப்படியே எடுத்து சொல்லும் உங்களுக்கு நான் பரம ரசிகன் நானும் முருகனின் குழந்தை !
@shinchanlover1898
@shinchanlover1898 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா 🙏🏻 நன்றிகள் கோடி அண்ணா 🙏🏻
@karaikudimanpanairecipe8690
முருகா முருகா முருகா முருகா முருகா நீ தான் என் மகிழ்ச்சிக்கு காரணம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 Год назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Год назад
உண்மை ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஒரு நேர்மறை ஆற்றல் உண்டு... ஓம்சக்தி ஓம் முருகா வெற்றி வேலா போற்றி உம் திருவடி சரண் அடைந்தேன்...கோபி வளரட்டும் உமது ஆன்மீக பணி
@clickkaru2676
@clickkaru2676 Год назад
கணக்கம்பட்டி நள்ளிரவு தியானம் நம்பிக்கை ஞானம் பெரும் நிலைஉள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒன்று ஆகும். எனக்கு #தங்கவேல் காட்சி தந்தருளிய இடம் கணக்கம்பட்டி
@priyajiiva1111
@priyajiiva1111 Год назад
🙏🙏🙏
@nirmalams9851
@nirmalams9851 Год назад
I am a devotee of kanakambatiyar. He solved my unsolved problems. Now my money is swindled by a person 10 years back and now becz of kanakambatiyar through some ones intervention I may get soon with the graze of kanakambatiyar. Please kanakambatiyars devotees pray for me .
@Allwayinmymind777
@Allwayinmymind777 Год назад
கோபி ஐயா சுகமே சூழ்க பிறவியில்லா பெருநிலை அடைய சற்குரு அப்பாவை வேண்டுகிறேன்🙏🙏🙏
@karthikmonish2435
@karthikmonish2435 Год назад
சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ 🙏🔥❤️💕💕💕
@skvenkatesh9666
@skvenkatesh9666 Год назад
ஓம் ஸ்ரீ முருகா தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚
@karthickchennaiyankarthick6322
@karthickchennaiyankarthick6322 3 месяца назад
❤ Heart touching speech thanks all correct 💯
@Akhila15_
@Akhila15_ Год назад
Arumayaga irukirathu...mikka nandri🙏🙏🙏
@TheSurya9397
@TheSurya9397 Год назад
Superb தகவல். Anchor is also knowledgeable. வாழ்க வளமுடன் அய்யா.
@kuttralingam
@kuttralingam 9 месяцев назад
உங்கள் வார்த்தை எல்லாம் சரின்னு வச்சுக்குவோம்.ஒரு கேள்விக்கு பதில் வேண்டும்.முருகனை வெறும் கையோடு பார்க்க போகக்கூடாது என்று.எனது கருத்து என்ன தெரியுமா? என் கையில் ஐந்து ரூபாய் இருக்கு அதை முருகனுக்கு சின்ன ஒரு பூ வாங்கி கொண்டு செல்ல நினைக்கிறேன். அந்த சமயத்தில் பசியால் வாடும் ஒரு உயிருக்கு உணவளித்து விட்டு பின்னர் வெறும் கையோடு முருகனை தரிசிக்க போகிறேன் எனக்கு முருகன் ஒன்றும் கொடுக்க மாட்டாரா? இறைவன் யாருக்கு எப்போது என்ன கொடுக்க வேண்டும் கொடுக்கக்கூடாது என்பதை சரியான நேரத்தில் தீர்மானிப்பார்.இறைவனுக்கு நாம் கொடுத்து தான் ஏதும் நிறைய வேண்டும் என்றில்லை.இறைவன் என்பவன் பரப்பிரம்மம் அந்த ஞான ஒளிக்கு நம்மிடத்தில் தேவையான ஏதும் கிடையாது.ஆனால் ஒன்று மட்டும் தேவை ஒழுக்கம் நேர்மை. பிறனில் விழையாமை.அறம்.நெறி.அன்பு.நீங்கள் ஒருவர் முருகனை தூக்கி நிறுத்த தேவையில்லை. அவரவர் தானாகவே இறை நிலையை அடைவர்.முருகன் ஞானக்கடல் அவனே ப்ரம்மம்.ஓம் சரவணபவ போற்றி!!!!!
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை ஐயா 🙏 அடுத்த பதிவு எதிர்பார்த்து இருக்கிறேன்! மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@rohinirohini547
@rohinirohini547 Год назад
Eve polathan nenachute irunthe sir oda video vantha nalla irukumnu en theivam murugar❤ ... Kuduthutaru avaroda arputhame Vera❤️❤️❤️✨🦚 Om Saravana bava 🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@srikalabairavaaenthiramsn7513
@srikalabairavaaenthiramsn7513 5 месяцев назад
உண்மை அருமை
@sumathiravi5036
@sumathiravi5036 Год назад
Valueble content sir. Meaningfull explaintions. Give more energy .thanks brother.
@vetriselvi5145
@vetriselvi5145 Год назад
நன்றி அண்ணா இருவருக்கும்.நான் கேட்ட மூட்டு வலி தையலம் கிடைக்க அட்ரஸ் கொடுங்க
@vanithakk8970
@vanithakk8970 2 месяца назад
Sir kanakkanpatti sidhar vera level na 4 years ah anga poitu varen en life avarala than change agiduchi
@yuvathi2704
@yuvathi2704 Год назад
த‌ங்க‌ளி‌ன் காணொளி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றிங்க
@Satish.j-x3e
@Satish.j-x3e 5 месяцев назад
Om teruchadur murga pottri 🙏🌹🙏
@MANISHTEXTILE-m6g
@MANISHTEXTILE-m6g Год назад
Anna vanakam both of u thank you for this programme
@ManikandanManikandan-ow6xi
@ManikandanManikandan-ow6xi 6 месяцев назад
முருகா உன்னுடைய பாத கமலங்களில் எனக்கு ஒரு இடம் தருவாயா . முருகா அன்று சின்ன குழந்தையாக தங்கள் வந்து எனக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் பண்ணுனீங்க நேரம் காலம் வரும்போது நானே வரன் சொன்னீங்களே முருகா இன்னும் என்னுடைய தியானம் தங்களை நெருங்க வேண்டும் ஓம் முருகா போற்றி🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏
@kavikavi3068
@kavikavi3068 3 месяца назад
Om muruga potri ❤
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 Год назад
ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏🙏🙏
@bhavithakavinbhavitha4050
@bhavithakavinbhavitha4050 Год назад
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾
@mannandhai961
@mannandhai961 11 месяцев назад
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் அல்லது ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஸ்தலங்கள் எல்லாம் ' திரு " அல்லது " ஶ்ரீ ' என்ற அடைமொழி சேர்ந்து விளங்கும்.
@latchusuji3659
@latchusuji3659 4 месяца назад
திருத்தணியில் உதித்திருக்கும் ஒரு தன்மலை விருத்தன் என உணர்த்தும் உயிர் கருத்து மயில் நடத்தும் குகன் வேலை முருகா நன்றி
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 7 месяцев назад
Muruga thunai
@priyam5121
@priyam5121 Год назад
சார் அந்த சித்த மருத்துவமனை அட்ரஸ் சொல்லுங்க
@Kathiravan10121
@Kathiravan10121 Год назад
your interview use god bless your family
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 Год назад
Anna unga video pasthu pathu mela mela murugana ninaikadha nale illa engum murugan edhilum murugan❤❤❤
@madhanyoga9996
@madhanyoga9996 Год назад
❤❤❤❤❤ நன்றி சார்
@priyajiiva1111
@priyajiiva1111 Год назад
Nan monthly monthly regular ah kanakanpatti poven....,
@abiramiprakasam
@abiramiprakasam Год назад
Yes worth Waiting
@NagudevarajanDevarajan
@NagudevarajanDevarajan Месяц назад
ஓம்...
@yadhavang5660
@yadhavang5660 Год назад
Bro u r told very very TRUE.
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 2 дня назад
om.kandha. potri..🙏🙏🙏🙏
@adhiraikumar8497
@adhiraikumar8497 Год назад
Anna vungal pathivai parthu nanum non veg sapda vituten murugan vungal moolam valikatiyullar kodana kodi nandri anna kannappar patri arumayana vilakam kuduthenga Anna vungal bakthiyal melum munera valthukkal , 🙏🙏🙏
@arunkumar-ko9xg
@arunkumar-ko9xg Год назад
Thirupuramkundram temple is extremely having a positive strike, but the temple management is very rude to devotees, they dont allow us to worship more than 10 seconds we will be pushed out of shrine with no matter of time. This is worst part of situation in all temples. Meenakshi amman temple is way very bad no proper management for devotees. Before 2015 all temples were good and had the positive strength but now publics are coming just like that in the name of pilgrim tour and spoiling other devotees inner soul peace.
@raksharajesh1370
@raksharajesh1370 Год назад
True
@indhumathi2738
@indhumathi2738 Год назад
Exactly 💯
@sathish2901
@sathish2901 10 месяцев назад
Nothing wrong in this.... Allways crowd in temple.. So to manage crowd they shold be go in 10 seconds otherwise temple management can push them
@maheran9889
@maheran9889 4 месяца назад
முருகா.தங்கள்.நம்பர்தாருங்கள்
@balasubramaniamm6383
@balasubramaniamm6383 Год назад
Super j s k g sir
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
நல்ல பதிவு நன்றி வணக்கம் அருமை.
@AmbikaVeeramani-u4d
@AmbikaVeeramani-u4d Год назад
ஓம் சரவணபவ ஓம் சரவண பவஓம் சரவணபவ
@vallijayaraman8975
@vallijayaraman8975 Год назад
Fabulous message anna about everything .🙏🦚⚜️⚜️⚜️🔯
@karunaikadal8035
@karunaikadal8035 Год назад
Om muruga potri Om shanmuga potri Om Saravanaa bhavaa potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 9 месяцев назад
கணகண்பதி சித்தர் சரணம்
@sivakamisiva7629
@sivakamisiva7629 Месяц назад
Om murugaa 🙏🦚
@sivasamik6899
@sivasamik6899 Год назад
Very clear thank you very much sir🎉🎉🎉
@VILLAGEBOYS2652
@VILLAGEBOYS2652 Год назад
Jsk gopi anna❤ungala parthu tha murugar mela adhiga alahu anbu pasam adhiga pakthi varuthu anna nariya video podunga ❤❤❤❤
@akshanaachu5238
@akshanaachu5238 Год назад
Super Anna waiting next video
@lakshmik6016
@lakshmik6016 5 месяцев назад
உண்மை சார் எனக்கு முருகன் வீடு அமைத்து கொடுத்துள்ள இடம் திருப்போரூர்.
@Balacreation1990
@Balacreation1990 Год назад
We waiting jsk gopi anna interview
@sudha258
@sudha258 Год назад
Super speach
@njdancelover3770
@njdancelover3770 Год назад
Muruga potri. Ivar pesurathu romba unmaiya iruku.... ellam murugan arul
@cuckoonanu1996
@cuckoonanu1996 Год назад
Jsk Anna Nega aanmiga book eluthuna. Niraiya therunchu vachukiruga
@indhuvibes7396
@indhuvibes7396 Год назад
Yanakum rombavea pidikum imayamalaiku poradu nanum vara sir
@Satish.j-x3e
@Satish.j-x3e 5 месяцев назад
Om kumaran potri 🙏🌹🙏
@advocatekslnarain5863
@advocatekslnarain5863 Год назад
❤gopi sir, pl visit thirupudaimarudhur in thirunelveli district and have shiva darshan. There you can find shivalinga in leaning position for Lorae shiva was interested to hear songs sung by Sidhar Karuvoorar.
@ArahvMLongLiveAndroid
@ArahvMLongLiveAndroid Год назад
recent ah erandha maarimuthu is also best example
@PalaniMurugan-ue6zh
@PalaniMurugan-ue6zh Год назад
Sir.nan palani sendru vantha udan Agathiyar swamy Kanavil vanthar sir.naan Asaivam thavirthu 1 month aaguthu sir, Atharku kaaranam,MURUGAR thang sir..kanavu palan patri sollunga sir pls...
@kirubakaran4722
@kirubakaran4722 Год назад
அருமை
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
நன்றி நன்றி நன்றி
@F2P372
@F2P372 Год назад
Om saravana bhava 🙏🙏🙏
@PavanKumar-pi5hz
@PavanKumar-pi5hz 8 месяцев назад
What about Ambani house it's so big
@sanjay2685
@sanjay2685 Год назад
Naariyaa veechiyaam sollugaa sir Om namo kumaraayaa nama
@sowmynarayananbadrinarayan6092
Om.muruga Om muruga Om muruga ❤❤❤❤
@Sureshkalai1482
@Sureshkalai1482 Год назад
Anna neenga potura Ella nigalcchi naa patthukittee thaan irikkuren enakku rompa putikkum onnu vitamma pakkuren
@aishuajira-617
@aishuajira-617 Год назад
Om muruga potri
@amuthavalli9175
@amuthavalli9175 8 месяцев назад
OM saravana bhave 🙏🙏🙏🙏🙏
@shakeyoutube3256
@shakeyoutube3256 Год назад
All the best sir your journey
@KUGANRelaxingchannel
@KUGANRelaxingchannel 11 месяцев назад
Murugana nenachi irunthaan ippakuda kasdam kuduthu konnu kitte irukkuraru nethu kuda muruga yaa ivala kasdam kudukkura nenachi 😭😭😭thaan micham
@suganmithun185
@suganmithun185 Год назад
Gobi SIr Thankyou
@jrajju
@jrajju Год назад
டிரைவர் பேசும்போது தடுத்து இருக்கலாம் அவரை பேசவிட்டு அவர் கர்மா வை வேலை செய்ய விட்டதேன்
@r.selvanayaki3856
@r.selvanayaki3856 Год назад
Thank you gobi anna
@F2P372
@F2P372 Год назад
Muruga adagu la iruka nagai ah mettu kudu pa
@kalimuthu2006
@kalimuthu2006 Год назад
🙏🙏
@latchusuji3659
@latchusuji3659 4 месяца назад
அண்ணா நாங்களும் எங்க குடும்பத்தோட திருச்செந்தூர் கோயிலுக்கு பௌர்ணமிக்கு போகணும்னு முருகர் கிட்ட நான் மனதார வேண்டிக்கோங்க அண்ணா
@saraswathis6930
@saraswathis6930 Год назад
Kannappa Nayyanar shiva shiva
@ssaravanan8031
@ssaravanan8031 11 месяцев назад
🕉
@thirumoorthi7390
@thirumoorthi7390 8 месяцев назад
சுகமே சொல்க சார் வணக்கம்
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthisugumaran1244
@jayanthisugumaran1244 Год назад
வணக்கம் சார் நான் ஜெயந்தி சுகுமாரன் you tupe போறதுக்கு காரணம் உங்க பதிவு தான் உங்க பதிவு எப்ப வரும் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது உங்கள் பேச்சு கேட்டு கேட்டு முருகன் மீது அதிக‌ பக்தி பரவசம் ஏற்பட்டது நன்றி 🙏🙏 நாங்கள் 22 வருடங்கள் வடபழனி அருகில் தான் இருக்கிறோம் ஆனால் 2 அ. 3 முறை தான் சென்று இருப்போம் அவர் அருளும் ஆசியும் பரிபூரண மாக் கிடைக்கும் என்று முழு நம்பிக்கை உடன் காத்து இருப்போம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 Год назад
இலங்கையில் வாழும் நான் இந்தியா வரும் போது கட்டாயம் வடபழனி முருகனிடம் செல்வேன்.
@AkshayaSriram-e7v
@AkshayaSriram-e7v 5 месяцев назад
சார் குடும்பத்தில் யாரும் முருகனை வணங்கவில்லை நான் வணங்கினால் முருகன் அருள் கிடைக்குமா
@aniruth8562
@aniruth8562 Год назад
Sir karma kuryum n.v sappidalana nu solreenga but 27 years aguthu n.v. sapidala. But panam piratchinai kadan irukku
@amsalakshmig3114
@amsalakshmig3114 Год назад
Sir karura padri solave ella solunga sir
@pandiyarajan7205
@pandiyarajan7205 Год назад
Ennaku therinju murugan oru nalladhum pannala 5 years a ore kashtam Murugan a vendi vendi edhuvum nadakkala
@santhis1142
@santhis1142 8 месяцев назад
சார் எனக்கு குழந்தை இல்லை. பீசிஓடி பிரச்சினை இருக்கு மருத்துவம் செய்து வருகிறேன். ஆனாலும் பயனில்லை. நீங்கள் பரிகாரம் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@sivanyasubha3779
@sivanyasubha3779 10 дней назад
Jsk gopi sir ku RU-vid channel illaya
@shastiragang9062
@shastiragang9062 Год назад
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@anbuelangovan1656
@anbuelangovan1656 6 месяцев назад
Sir, Please inform where I can meet you at Vadapalani Murugan temple?
@sriram-xi1nv
@sriram-xi1nv Год назад
Ayya Chennayil Ulla Thiruporur Ezhavathu Padai veedu Athai Patri sollungal. Matra Padai veedukalukku Ella Sirappu Etharkku Undu.
@anjanalakshmipalanivelayut639
Maruthamalai murugan ethanavathu padai
@helenkumar2769
@helenkumar2769 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Далее
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16