Тёмный

மீண்டும் வந்துவிட்டார் முருகர்! | தைப்பூசம் நாயகன்! | Thai Pusam Palani Murugar | Mahavatar Babaji 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 230 тыс.
50% 1

"ரியல் முருகப்பெருமான் இவர் தான்" | தைப்பூசம் நாயகன்! | Thai Pusam Palani Murugar | Mahavatar Babaji | Lord Shiva | Karthick MaayaKumar | KALAM | Episode 224 |
#தைப்பூசம் #Murugar #முருகப்பெருமான்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

23 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 923   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 5 месяцев назад
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 5 месяцев назад
Hi
@manohar8608
@manohar8608 5 месяцев назад
Some Secret Revealed 😊
@user-ul5qv7us3u
@user-ul5qv7us3u 5 месяцев назад
I had great repect on you and your contents bro..but it shattered.pls thoroughly check info before interviewing someone.she is spiritually knowledgeable ..tht could be becoz of her interests . I feel she is seeking attention and want to be in trending and limelight ...wat she says in videos and wat she conducts as classses are contradicting....she says humans shld realize their true purpose as athma leaving the fame money etc behind ..but in her classes one of the topics she teaches is how to earn money successfully...Rajini is a true Babaji devotee and he is not revealing all his secrets related to it in public...why is she revealing all secrets after all these years now about him and did she take consent from Rajini before telling something about him in public..she is saying Rajini is Lahiri mahasyay and at the same time, 8 th son of someone,whose son ??? y is she telling in a public platform now and y she has not met Rajini and told this earlier???,y Rajini has not met her still ???in other videos she says she is waiting for a yr to talk to Rajanikanth..y is he not approving to meet a girl who is a devotee of babaji??...she says Siddhars will not like to reveal their trueself in public but why is she revealing her conversations with Babaji in public...on top of tht ,why Is she charging 15 k for 3 months classes which are mostly online to teach babajis preaching...is or will babaji ask her to get money and preach ???pls think people...she is doing all these for fame and money and she is a trending girl recently in the name of spiritualism
@nishanroxnishanrox
@nishanroxnishanrox 5 месяцев назад
Why you delete my comment. One day you feel.
@nsdivakar
@nsdivakar 4 месяца назад
Idu oru dubakoor
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h 5 месяцев назад
எங்கு சுத்தினாலும் கடைசியாக ஆன்மீகம் தான் உண்மை எல்லாரும் ஆன்மீக பக்கம் வருவீங்க ஓம் சக்தி
@mangalakumar3127
@mangalakumar3127 3 месяца назад
வந்தேஆகனும்
@bossvelayutham5325
@bossvelayutham5325 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . கந்தவேல் முருகனுக்கு அரோகரா. ஓம் சரவண பவாய நமக. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-me5vj2kz1j
@user-me5vj2kz1j 5 месяцев назад
செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும் குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் எம்பெருமான் முருகனின் ஆசியுடன் உலகெங்கும் வர இருக்கிறது 🙏🔥🚀
@g.vinothkumar271
@g.vinothkumar271 5 месяцев назад
பல உருட்டுகளில் இதுவும் ஒன்று என்று கடந்து செல்வோம்.
@user-dl3gj3iu3z
@user-dl3gj3iu3z 4 месяца назад
ஆமாம் 😂😂😂😂😂
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂😂
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 2 месяца назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 5 месяцев назад
பற்றுக பற்டற்றான் பற்றினை அப்பற்றினை பற்றுக பற்று விடர்கு 😢.ஒரு தெய்வம் மட்டுமே.எல்லாமே சிவமயம் புரிந்தவர்க்கு புரியும்
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 4 месяца назад
இன்னும் சில மாதங்களில் அருள்மிகு ஶ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோயில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்... இந்த முருகனின் பாதம் அங்கு பதியும் இது உறுதி... ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயாணாய ஓம் சரவணபவ ஓம் சக்தி...❤😊
@karthikkumaranee
@karthikkumaranee 4 месяца назад
முருகர் வைத்த Statement கண்டுபிடித்த தங்களை வியக்கிறேன்! படங்களைப் பார்த்து இது தான் ஆன்மீகம் என்று தவறான புரிதல் கொண்டு .....ஆன்மீகத்தை சரியான முறையில் கொண்டு செல்ல முயற்சியுங்கள்! பலரை ஆச்சரியப்படுதுவது ஒன்றே குறிக்கோளாக கொள்ள வேண்டாம்! நாத்திகம் தோன்ற காரணம் அறிவு சாரா ஆத்திகம் பிரபலம் ஆனதே! விரைவில் உண்மை பரவட்டும்! அறிவு சார் ஆன்மீகம் பரப்பும் நிலை அடைவோம்! இந்தக் காணொளி மக்களுக்கு ஒரு ஆர்வம் தூண்டுகிறதே ஒழிய அறிவு சார்ந்து இல்லை என்பதே என் வருத்தம்!
@user-li7cf3ym9l
@user-li7cf3ym9l 5 месяцев назад
ஓம் சரவண பவாய நம...முருகன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போழுதும் இருக்கும்...🙏🪔🪔🙏🪅
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 месяцев назад
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻. மதியம் நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻. தங்களின் ஆன்மீக ரீதியில் நீங்கள் பதிவிடும் காணொளி தொகுப்பு அருமையான நேர் காணல் நிகழ்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mkavi5624
@mkavi5624 5 месяцев назад
Lord shiva and parvathi are universal/multiversal gods. Lord muruga is the righteous path guiding god existing in, concurrently in every soul.ஆட்கொண்ட கடவுள் என்று சொல்வார்கள்.so he is recognized by avatars/good souls.. so his part is felt in every good deeds of each saints. He guides them much...so he is known hiding governor of souls.thank u
@KL2023-kl
@KL2023-kl 2 месяца назад
Excellent
@sathishsathish1845
@sathishsathish1845 5 месяцев назад
இளம் வயதில் ஆன்மிக பாதைக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை தேர்வு செய்திருக்கிறான். 🙏அவர் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்... 🕉️🕉️ஓம் நமசிவாய 🕉️🕉️
@Shinevnl08
@Shinevnl08 5 месяцев назад
Anmigathil vanthathu kutham illa katu kathai aka kodathu
@Shiva-1800
@Shiva-1800 5 месяцев назад
Bro iam 11 th
@silktv007
@silktv007 5 месяцев назад
🤣🤣🤣🤣 சங்கிகளை இணைக்கும் கர்மா கும்பல்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣 சிவன் வழிபாடு வந்து 1750வருடம் ஆகுது இதுல முருகன் வழிபாடு கௌமாரம் 1950வருடம் ஆகிறது பாபஜி இமயமலை உருட்டு... ஏம்மா வாயில் வடை சுட எங்கிருந்து தான் வருவீங்களோ 🤣🤣🤣 ராமரும் சிவனும் பாபஜியும் முருகனும் போகரும் தற்சமயம் இலங்கை போரை தடுக்க மணிப்பூர் பெண்கள் நிர்வாண துயரம் சரி செய்ய மெக திட்டம் போட்டுட்டு இருக்கீங்க... இதை அகஸ்தியர் மேற்பார்வையில் மோடி மற்றும் அமித்ஷாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள்... நான் அவர்கள் பிரியாணி கேட்ட காரணமாக கடைக்கு போய் கொண்டு இருக்கிறேன் 🤣🤣🤣🤣 நொங்கு சாப்பிட்டா....... அந்த கும்பல் 🙄🙄🙄🙄🙄🙄🙄
@inoshanchandran6436
@inoshanchandran6436 5 месяцев назад
Arumaiyaana Uruttukkal!!!
@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂😂
@paravallipuram5628
@paravallipuram5628 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹❤️👏🙏
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 4 месяца назад
அகத்தியர் அவர்கள் காலத்தில் மதம் கள் இல்லை அம்மா.❤
@swamythiruvasagam5751
@swamythiruvasagam5751 4 месяца назад
நீங்கள் எதைநோக்கி செல்ல வேண்டுமோ அதை விட்டு உங்கள் இருவரின் கண்களும் மனமும் நலமாய் இல்லை
@drbharanivt
@drbharanivt 4 месяца назад
தமிழ் கடவுள் முருகனை அனைவரும் இப்போது பேசி பிரபலமடைய முயற்சி செய்கிறார்கள். மெய் பொருள் காண்பது அறிவு. பலர் இப்போது பல கதைகள் உருட்டுகிறார்கள். இவர்களை தவிர்த்து நாம் உண்மையான ஆன்மிக உணர்வை பெற முயற்சி செய்ய வேண்டும்.
@Mahiscreations32
@Mahiscreations32 Месяц назад
சரியாக சொன்னீர்கள்
@pandiyanmeganathan988
@pandiyanmeganathan988 5 месяцев назад
நீங்க பாபாஜி கூடவே இருந்த மாதிரி பேசுறீங்க சூப்பர்...
@tasteforu8625
@tasteforu8625 4 месяца назад
முருகன் என்றாலே பிரமிப்பு... நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்.. இரண்டு முறை முருகர் கனவில் வந்தார்... முதல்முறை பூம்பாறை முருகர்(கனவில் வருவதற்கு முன் நான் சென்றது இல்லை) இரண்டாம் முறை திருச்செந்தூர் முருகன் (பின்புறம் சிவலிங்கம் எனக்கு தெரிந்தது) அது வரை சிவலிங்ம் இருப்பது எனக்கு தெரியாது... முருகனை இப்போது அடிக்கடி தரிசிக்கிறேன்...
@suthag3301
@suthag3301 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,..
@shanmugamrmg203
@shanmugamrmg203 5 месяцев назад
Lord Murugan mind voice: டேய் சும்மா இர்ரா ...(சொல்லற சும்மா இரு)
@theventhiran89
@theventhiran89 5 месяцев назад
Great updates on special day anbana nan ulugal..this all must reach to everyone ❤ god bless you all✨️
@rajeswarid
@rajeswarid 4 месяца назад
நல்ல உருட்டுகள். இந்த கதையல்லாம் எந்த பாட்டி சொன்னாங்க.......
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD* 🙏
@mithiran7774
@mithiran7774 5 месяцев назад
மதம் மனிதன் உருவாக்கியது எந்த கடவுளும் நான் இந்த மதத்தை சார்ந்த கடவுள் என்று சொல்லவில்லை
@kalababu6574
@kalababu6574 5 месяцев назад
மாயம் டிவிக்கு நன்றி .ஆன்மீகவாதி சௌந்தர்யா அவர்களுக்கு சமமாக நீங்களும் ஆன்மீக ஆர்வம் இருப்பதற்கு ❤❤❤ மகிழ்ச்சி.
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 4 месяца назад
அனைவரின் உள்ளும் இறைவன் இருக்கிறார் என்று தானே சொல்லி, உங்களின் உள் கடந்து இறைவனை (கடவுள்) அறியுங்கள் என்று தானே சொல்கிறார்கள்... இவர் சொல்வது ஒன்றும் புதியதல்ல...
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 4 месяца назад
Really wonderful truth massage for the human world.... thank you so much for... Karthik on Yong guruji soundarya.... love you too.....
@yalinierajadurai2010
@yalinierajadurai2010 5 месяцев назад
கார்த்திக் தம்பி உங்களுக்கு பெரிய பெரிய நன்றிகள்
@madhanyoga9996
@madhanyoga9996 5 месяцев назад
❤❤❤❤ இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் ஒரு மகான்
@Podadeiii
@Podadeiii 5 месяцев назад
Ava. Oru thevidiya mavan😅😅😅
@kuttysubash8123
@kuttysubash8123 5 месяцев назад
😂😂😂 நல்ல நகைச்சுவை, மகான்களின் பெயரை இழிவுபடுத்தாதீர்கள்.
@praveen_magnus
@praveen_magnus 5 месяцев назад
​@@kuttysubash8123un ootha soothula rod vitta 😂😂😂😂
@kuttysubash8123
@kuttysubash8123 5 месяцев назад
@@praveen_magnus நீயே நிரூபிச்சிட்ட பாரு ரஜினி மகான் இல்லன்னு , இதுக்குதான் சொன்னேன் ரஜினி உண்மையில் மகானா இருந்திருந்தா நீ இந்த மாதிரி வார்த்தைகளைப் பேசமாட்ட, ரஜினி எப்படியோ அவன் ரசிகனும் அப்படியே 😂😂😂
@natarajan12345
@natarajan12345 4 месяца назад
😂😂😂😂😂😂😂😂
@murukappanpunith4604
@murukappanpunith4604 5 месяцев назад
Wow super..❤
@subramanianev3251
@subramanianev3251 5 месяцев назад
Lot of confusions ! But beautiful narration, wonderful!
@vanishrisunitha816
@vanishrisunitha816 5 месяцев назад
Superb bro...ivangala interview neraya eduga solalam nenachan negalae eduthachu romba nandri bro🙏🙏🙏vry clear tlk ah pesuvaga soundrya sis❤🙏
@kk-gi9px
@kk-gi9px 5 месяцев назад
Super Sis very helpful, useful... knowledgeable points Coverd thanks a lot and Mayam channel
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 5 месяцев назад
சீக்கிரம் நல்ல மருத்துவரை பார்க்கவும் 😊
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 5 месяцев назад
You too. Sucitra Aasivagar from 5 Tamil Sanggam also should see Doc.
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂😂
@shanmugamsukumaran3591
@shanmugamsukumaran3591 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@RameshRamesh-yy6th
@RameshRamesh-yy6th 5 месяцев назад
உன்மை மறைக்க படும் பொய் பேசப்படும்
@user-ws8bz4wv4x
@user-ws8bz4wv4x 4 месяца назад
Super Thalaiva
@mjltravelcheck9715
@mjltravelcheck9715 4 месяца назад
100%
@calmmusic9082
@calmmusic9082 4 месяца назад
Yn apdina idhu kaliyugam
@dhiravidaselvan3775
@dhiravidaselvan3775 3 месяца назад
போய் பேசப்பட்டு வளர்க்க படுகிறது. . ஒவ்வொருவராய் தாண்டும் பொழுது அதிகரிக்கிறது
@kannanstalin7760
@kannanstalin7760 2 месяца назад
அரசு அந்த கோயிலை சீர் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சரவண பவ
@anbanaamma9465
@anbanaamma9465 4 месяца назад
சின்ன பெண்ணா இருக்கா எப்படி இவ்வளவு ஞானம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌨🌧🎆
@indhuarun2938
@indhuarun2938 5 месяцев назад
நீ சொல்ற எதுக்குமே ஆதாரம் இல்லை , எல்லாமே உருட்டு, கற்பனை கதை, தவறான கருத்துக்களை பரப்பும் இவளை கண்டிகவும்
@gurus3694
@gurus3694 4 месяца назад
Yes she is not matured enough to even realize that she should not be speaking such sensitive things and mislead people
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@hpd2112
@hpd2112 4 месяца назад
Nalla uruttukkal
@SheelaSheela-te1qn
@SheelaSheela-te1qn 2 месяца назад
Thank uso much for the god lord shiva, lord murugan n mahavatar nagaraj babaji too. Thank u so much I love so much n so beautiful detail that given.
@binoypkumar7234
@binoypkumar7234 5 месяцев назад
Sorry to say it's all wrong, just cook up stories, well written
@Shinevnl08
@Shinevnl08 5 месяцев назад
Crt bro intha amma solrathu Ella apdithan but ithuki oru kootam eruku kadavule erangu vanthu intha scam nipatatum
@monishasri5803
@monishasri5803 5 месяцев назад
Ivala indhuthuva karanunga anupirupanunga yepdiyavathu vadanaatu kadavulgalai tamizh kadavulgaloda connect Pani avangalum kadavul thananu nirupika try panranunga.
@ramanan5444
@ramanan5444 5 месяцев назад
True rajini is not gods incarnation he is an actor . Maha avatar babaji is true . Her detailing is just stories . Don't spoil babaji
@SRY-YOGAM
@SRY-YOGAM 5 месяцев назад
தம்பி நீங்க நாலு பேராவது இது மெண்டல் அப்படின்னு கண்டுபிடிச்சீங்களே வாழ்த்துக்கள். விரைவில் இந்த மன நோயாளியை பற்றிய வீடியோ விளக்கத்துடன் வெளியிடப்படும் 🎉🎉
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@ushadayanithi6673
@ushadayanithi6673 5 месяцев назад
Sema urutu, nala thaney (mayam) poitu iruthenga yean ipadi
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD* 🙏
@manikandandx1935
@manikandandx1935 5 месяцев назад
❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் ❤,,,,,, ஜெய் ராம் லா விடுங்கப்பா நம்ம முப்பாட்டன் முருகப்பெருமான நாமத்தை தூக்கி பிடிங்க
@kuttysubash8123
@kuttysubash8123 5 месяцев назад
அட நீங்க வேற, அயோத்தியில் வச்சிருக்கிற சிலையே முருகன்தான், பேருதான் ராமன்னு மாத்திட்டானுங்க, இவனுங்களுக்கு நம்ம சாமிங்களைத் திருடறதுதான் வேலையே 😂
@mohanbrindavanam5121
@mohanbrindavanam5121 4 месяца назад
Thanks for sharing it connected the dots!
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 5 месяцев назад
நல்ல மனோதத்துவ டாக்டரை பார்க்கவும்
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@arumugamd.161
@arumugamd.161 5 месяцев назад
good story.. nalla panreenga boss...paapa nalla peasuthu.. koodave irunthu partha maathiri.. nalla vela naanthaan Babaji ponnunu sollala..adutha interviewla athaiyum sollidum......... we have good manner with your channel, don't spoil your good name with these type of interviews..hope you understand what iam saying...
@silktv007
@silktv007 5 месяцев назад
🤣🤣🤣🤣 சங்கிகளை இணைக்கும் கர்மா கும்பல்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣 சிவன் வழிபாடு வந்து 1750வருடம் ஆகுது இதுல முருகன் வழிபாடு கௌமாரம் 1950வருடம் ஆகிறது பாபஜி இமயமலை உருட்டு... ஏம்மா வாயில் வடை சுட எங்கிருந்து தான் வருவீங்களோ 🤣🤣🤣 ராமரும் சிவனும் பாபஜியும் முருகனும் போகரும் தற்சமயம் இலங்கை போரை தடுக்க மணிப்பூர் பெண்கள் நிர்வாண துயரம் சரி செய்ய மெக திட்டம் போட்டுட்டு இருக்கீங்க... இதை அகஸ்தியர் மேற்பார்வையில் மோடி மற்றும் அமித்ஷாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள்... நான் அவர்கள் பிரியாணி கேட்ட காரணமாக கடைக்கு போய் கொண்டு இருக்கிறேன் 🤣🤣🤣🤣 நொங்கு சாப்பிட்டா....... அந்த கும்பல் 🙄🙄🙄🙄🙄🙄🙄
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD* 🙏
@vishnu1priya
@vishnu1priya 3 месяца назад
😂😂😂😂 well said
@vishnu1priya
@vishnu1priya 3 месяца назад
😂😂😂 semaya soninga❤❤
@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂😂😂😂😂
@tamizh9259
@tamizh9259 5 месяцев назад
முருகன் சிவன் தமிழ் உடன் பாபாஜி யை கோர்த்து விடுவது போல் உள்ளது..
@nandakumar7225
@nandakumar7225 5 месяцев назад
Correct thalivaaa
@karthickp9210
@karthickp9210 5 месяцев назад
யோவ் பாபாஜி ஒன்னும் வடநாட்டுகாரர் கிடையாது அவர் பெயர் நாகராஜன் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர் பரங்கிபேட்டை தான் அவர் ஊர்.முதல்ல வரலாற்றை படிச்சிட்டு கமெண்ட்ஐ போடு..
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 4 месяца назад
என்ன பெயர் வைத்தால் எங்களுக்கு என்ன உலகம் அழியும் வரை எங்கள் முருகன் அவர் உருவம் மட்டுமே நிலைத்திருக்கும் ஆரு முகமும் வேலேந்தும் கையும் மயில் வாகனமும் என்றுமே மாறாது முருகனுக்கு பதில் வேறு உருவத்தை கொண்டுவர நினைக்கும் சதி திட்டம் பலிக்காது
@tamizh9259
@tamizh9259 4 месяца назад
@@karthickp9210 இதை நான் மறுக்கவே இல்லையே தம்பி... இவரும் ஒரு சித்தர் தான் அதுக்காக மூவுலகும் ஆளும் முருகனுக்கு இணையாக்க முயற்சிப்பது எப்படி நியாயம்? இந்த பெண்ணை தவிர வேறு யாரும் எங்குமே கூறவில்லை பாபாஜியை பற்றி பிறகு எப்படி ஏற்று கொள்வீர்கள்??
@c.dineshkumar9236
@c.dineshkumar9236 3 месяца назад
Correct 💯
@subburajc9563
@subburajc9563 4 месяца назад
தாயே அனைனைத்து விசயத்தையும் புத்தகவடிவில் வெளியிடுங்கள் மா
@vasumathiprabha1009
@vasumathiprabha1009 4 месяца назад
If Rajini is baba he might have donate most of his savings to people who were recently affected by flood/ heavy rain in Chennai
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
இந்த உலகத்தை காப்பாத்து வதற்கு தேவையான ஞானத்தை அளித்து என்னை வழி நடுத்துபவர் மஹாவதார் பாபாஜி தான்.
@user-wy9xg3on9y
@user-wy9xg3on9y 5 месяцев назад
நீங்கள் ஞானம் பெற்றவர்
@0xcoffee427
@0xcoffee427 5 месяцев назад
neenga kadavula 😁?
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
@@0xcoffee427 ஒரு வகையில் அப்படி தான்.
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
@@user-wy9xg3on9y அனைவரும் ஞானம் பெறக்கூடிய அவர்கள் தான். அதற்கான முயற்சியில் ஈடுபட்டவளாக இருக்கேன்
@sunflower-10-12.
@sunflower-10-12. 5 месяцев назад
​@@0xcoffee427nega ups a
@Praga-hr2db
@Praga-hr2db 5 месяцев назад
I have clarity about her now , thank God I almost believe, but meiporul kanbathu arivu , the minute she mention babaji name as 🐍 raja n wife 🐍 rani , cought her and s additional, babaji from nambothiri descend. Nandri Muruga keeping me with right path. 🙏🏽
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@alagisansubbarayan2081
@alagisansubbarayan2081 4 месяца назад
எல்லாத்தையும் நம்பி ஏமாந்நு போங்க! ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD* 🙏
@karthikparthasarathi5335
@karthikparthasarathi5335 3 месяца назад
Muruganoda arul kidaikattum ungaluku.. OM MURUGA
@omsairam9116
@omsairam9116 5 месяцев назад
❤ Thank you universe 🙏🏻❤️🙏🏻 nanri nanri sister..keykavey udambula pullarikuthu..Om babaji namah..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤍
@sivansiva2177
@sivansiva2177 5 месяцев назад
ஓம் நமச்சிவாய அண்ணா கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலை பற்றி காணொளி பதிவிடுங்கள்
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 5 месяцев назад
சுத்தறதுக்கு அளவே இல்லையா.இறைவா
@chandruml9398
@chandruml9398 5 месяцев назад
Super akka 🎉🎉❤ vaalththugal
@rejiyamurali
@rejiyamurali 5 месяцев назад
Rajini patthi urutu utte pathiya,i love her confidence thou.
@aispink3485
@aispink3485 5 месяцев назад
மக்கள் நன்கு எதையோ குழப்பி கொள்கிறார்கள் ... பாபாஜி யின் புகைப்படம் வலைதளங்களில் இருக்கிறது ... இவர் பிறந்தது 203 bce என்பது உண்மையானால் ...அவர் வாழ்ந்த காலங்களில் பல சித்தர்களும் வந்தார்கள் அவர்களின் உண்மை புகைப்படம் ean illai ... இவரை தவிர ஏன் மற்ற யோகிகள் இன்று வரை மக்கள் கண்களுக்கு தெரிவதில்லை ... Baba ji குரு தான் ... சித்தர் தான் ஆனால் அவர் வாழ்ந்த காலத்தையும் அவர் பெயரையும் நன்கு ஆராயவும் 203 கலில் நாகராஜன் நாகரானி என்ற பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை... ராஜா ராணி என்பது தமிழில் இல்லை ... அரசன் , கோன் , மன்னன், இது போன்ற வார்த்தைகளே இருந்தது.... ஒன்று அவர் பெயரை தவறாக கூறுகிறீர்கள்.... இல்லையேல் ... அவர் காலத்தை தவறாக குறிப்பிடுகிறீர்கள்
@seethas6211
@seethas6211 5 месяцев назад
மிகவும் சரி
@kuttysubash8123
@kuttysubash8123 5 месяцев назад
என்ன பண்றது? இவங்க இஷ்டத்துக்கு பேசறாங்க, விடுங்க முருகன் வெகுவிரைவில் இந்த புதிர்களை விடுவிக்க வருவான்.
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@arumugamarumugam6317
@arumugamarumugam6317 Месяц назад
Raja Raja cholan tamil Thane???
@okay9906
@okay9906 Месяц назад
*அரச @ அரசு @ அரசன் என்ற சொல்லே மருவி ராசு @ ராசா ஆனது. பெண் பால் ரோசா(அரசி) ஆனது. ராச ராச சோழன். மகா அவதார் பாபாஜி @ "நாகராசு" Nagarasu deformed to/மருவி நாகராஜ் ஆனது. Other examples: என் ராசா, என் ரோசா. அரசன் = ராசா, அரசி = ரோசா. இது அனைத்தும் தமிழே. sanskrit is an artificial language manufactured in 6th century AD in the late gupta period from Prakrit, Persian & Tamil. Raja is a deformed word from அரசு, அரசன், ராசா @ ராஜா.* வாழ்க தமிழ்!
@sridharacu7743
@sridharacu7743 5 месяцев назад
Thank you sir
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 5 месяцев назад
நன்றி சகோதரி
@vinayagamoorthyvinayagamoo6891
@vinayagamoorthyvinayagamoo6891 5 месяцев назад
ஏன் அண்ணா ஏன்??? இதில் சில என் மனம் ஏற்க்கவில்லை!!!
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 месяцев назад
இமயவரம்பில் மீன் கொடி ஏற்றி இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே🎏🎏🎏
@Thamizhan5
@Thamizhan5 5 месяцев назад
பாண்டியர்கள் மற்றும் இல்ல மூவேந்தர்களும் இமயம் வரை வெற்றி பெற்று உள்ளனர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 🏹 கரிகால சோழன் 🐯 இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் ❤
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 месяцев назад
@@Thamizhan5 தலைவரே இவர்கள் அனைவரையும் விட பாண்டியன் வரலாறு பழைமையானது
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 месяцев назад
@@Thamizhan5 நீங்கள் சொன்ன இவர்கள் மூவரும் பரதவர்கள் ...இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமீர் பரதவர் அகநானூறு 350
@travelinggeo6052
@travelinggeo6052 4 месяца назад
​@@DENISHTHAMIZHANபாண்டியற்களை விட பழமையானது பல நாகரிகங்கள் அந்த நாகரிக மக்கள் சிவ பெருமான் வழிபட்டு உள்ளனர்
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 3 месяца назад
@@travelinggeo6052 யார் சொன்னார் 😂 அந்த சிவனே பாண்டிய மன்னன் தான்🦈🦈🌊🌊
@Phillyphysi
@Phillyphysi 5 месяцев назад
Brilliant❤
@koorimadhavan8951
@koorimadhavan8951 5 месяцев назад
நன்றி அருமை வணக்கம்.
@ArjunKumar-jj2df
@ArjunKumar-jj2df 5 месяцев назад
Nice story telling skill..😊
@devsanjay7063
@devsanjay7063 5 месяцев назад
😂😂😂😂வர வர conspiracy அதிகமாயிடுச்சு ப்ரோ 😂😂சேனல்ல
@gowthamanworld3762
@gowthamanworld3762 5 месяцев назад
Best interview,Brother
@vinishp.r5672
@vinishp.r5672 4 месяца назад
Bro, your channel gives exclusive content and it's really interesting. You are doing a great job. Keep posting.
@sushijain3602
@sushijain3602 5 месяцев назад
I don't know the truth about the other content that she said in this video. But Babaji is REAL. If you seek him only for LOVE, he will definitely answer. Also you can feel his presence, touch, appearance. Most of the Institutes which teach babaji's kriya yoga path are not ready to accept that he is real and they follow only theories. If you have a deep connection with babaji in your previous birth then for sure he will follow you for the rest of your life until you realize him. Namma seriyana pathaila namma kadamaiya seithutu vanthomna kandipa namma GuRu nammai thedi varuvar. Aum🙏
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 5 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
@dhanabalanv6052
@dhanabalanv6052 4 месяца назад
Kandhanukku arohara kadambanukku arohara
@karthicksubramanian740
@karthicksubramanian740 5 месяцев назад
Arumai sagothari anmiga nyanathuku🎉
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 5 месяцев назад
Danke dir
@sivakumarramachandran3707
@sivakumarramachandran3707 5 месяцев назад
நல்ல ஆரிய கதை தமிழருள். மாயம் தேய்கிறது... கட்டெறும்பை விட....
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@mangalakumar3127
@mangalakumar3127 3 месяца назад
எரியுதோ?
@malnir643
@malnir643 3 месяца назад
Arya thaan da Rajni Aryan thaane. Nee dravisham .vella po
@okay9906
@okay9906 3 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@alagesan7836
@alagesan7836 4 месяца назад
பாபாஜியை முருகனோடு கோர்த்து பேசுவது ஏதோ சூட்சமம் ஒளிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் முருகனுக்கும் ராமன் போட வேலை நடக்கிறது😂😂😂😂
@nalasundrum9438
@nalasundrum9438 5 месяцев назад
Vetri Vel MurugaNandri
@mohansundran6217
@mohansundran6217 4 месяца назад
Nice story can make movie using this contain ..will be 100 day blockbuster ... Super
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 месяцев назад
இது தான் கடைசி கால உருட்டு🥳😹
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂😂
@kaviarasan4501
@kaviarasan4501 4 месяца назад
தயவுசெய்து எங்கள் கடவுளர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம்..
@xxxtentacionda9851
@xxxtentacionda9851 3 месяца назад
Muttal
@mrkmanoj5179
@mrkmanoj5179 5 месяцев назад
🙏 சிவாயநம 🙏
@InfinityMithran
@InfinityMithran 5 месяцев назад
Muruganin manitha avatharamae baba ji endral naam yen muruganai vittuvitu babajiyai kondada vendum. Gurunadhar muruganae vangalamae
@Shinevnl08
@Shinevnl08 5 месяцев назад
Babaji pesanum na avara pathi matum pesu kadavul oda link panna vendam
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 5 месяцев назад
தம்பிகளா வள்ளலார் கூறிய கலிபுருஷன் பாபாஜி! இது தெரியாம நீங்க வேற ஏண்டா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க ! பாபாஜிக்கு தமிழ் மொழியே தெரியாது இதுல எங்கடா அவரு முருகனுடைய அவதாரம். 😂😂😂
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 5 месяцев назад
😜😜😜😜😜😜😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄ரீல் விடுறா அவள் பைத்தியம் போல நண்பா
@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂
@parathidassan800
@parathidassan800 5 месяцев назад
ஓம் முருகா...
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
சூப்பர் கன்டென்ட் கார்த்திக் சார். நன்றி வாழ்க வளமுடன்
@kuyilrani
@kuyilrani 5 месяцев назад
வேல் வேல் முருகா❤வெற்றி வேல் முருகா❤ கந்தனுக்கு அரோகரா❤🙏 முருகனுக்கு அரோகரா🙏ஓம் நமசிவாய🙏🙏
@kalaivijay8374
@kalaivijay8374 5 месяцев назад
Awaited video from your channel .... Thank you 🙏🏻
@premkutty8255
@premkutty8255 5 месяцев назад
Super 💯 correct
@hariharanravi2788
@hariharanravi2788 4 месяца назад
அருமை அருமை
@gkrider6438
@gkrider6438 5 месяцев назад
எனக்கு தெரிஞ்சு இதன் இந்த 2024 வின் முதல் , மெகா இதன் உருட்டு நினைக்கர 😜🤣 ஆனா கதை சூப்பர் ❤
@nandakumar7225
@nandakumar7225 5 месяцев назад
😂😂😂
@rdprinting666
@rdprinting666 5 месяцев назад
urutuna urutu rajini urutudhan periya urutu
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
@newshadow9777
@newshadow9777 3 месяца назад
😂😂😂😂😂
@RedPilledDude369
@RedPilledDude369 5 месяцев назад
Rajiniji can never be Lahiri Mahasaya.
@surensivaguru5823
@surensivaguru5823 5 месяцев назад
Thaipoosam valthukkal Sabesan Canada 🇨🇦👍👍
@MrNSPrabhu
@MrNSPrabhu 4 месяца назад
Lahari maha Sai thaan ippo rajini nu sollurathum, babaji oda porantha 8 pasangala oruthar Rajini nu sollurathum - enthalavuku unmainu theiryala, appp irunthu ippo varaikum ma mukthi kedaikama suthuraru super staru... Ketta Paya sir intha .. Poi pallakaati sirikum pothu, unmai atha kojam aadavittu vedika pakkum... Rombanal agathu ..
@rahultvofficial
@rahultvofficial 5 месяцев назад
VetriVel Murugannuku Arohara❤
@dhanapalan4023
@dhanapalan4023 5 месяцев назад
வாழ்த்துக்கள் கார்த்திக் களம் அருமையான பதிவு கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvakumarram5907
@selvakumarram5907 5 месяцев назад
Valthukkal sagodhari.Enthanipattakaruthu Emberuman Muruganudan Babaji Serthu pesavendaam Mururugaperumaan Enmoochchu❤
@kuttysubash8123
@kuttysubash8123 5 месяцев назад
முருகனுக்கு இணை முருகனே, நிச்சயம் பாபாஜிக்கும் முருகனுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் சொல்வது எல்லாம் ஏதோவொரு காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை படித்து விட்டு பேசுகிறார். இராமாயணம் போன்ற இதிகாசங்கள்கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த ஆசிரியரால் அவர்களது கருத்துக்களை புகுத்தி திரிக்கப்பட்டதுதான். ரஜினியை வைத்து இந்த ஆரியக்கூட்டம் எதையோ தமிழ்நாட்டில் திணிக்கப் பார்க்கிறது. நாம்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.
@aswinkumar1001
@aswinkumar1001 4 месяца назад
OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 5 месяцев назад
தைப்பூச நாளில் நிறைய புது தகவல்களை உங்களது மூலமாக கற்றுக் கொண்டேன். உங்களுக்கும் குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@mitvbox1246
@mitvbox1246 5 месяцев назад
நண்பரே உங்கள் வீடியோ மிகவும் அருமை. எனக்கு ஒரு அடிப்படை கேள்வி. இந்த சகோதரி பாபாஜி பிறந்த ஆண்டு 203AD. அதாவது கிறித்துவுக்கு பின் 203 ஆண்டு. ஆனால் கிறிஸ்து பாபாஜி தான் என் தந்தை என்று கூறினார் என்றார். கிறிஸ்துவுக்கு பின் பிறந்த பாபாஜி எப்படி கிறிஸ்துவுக்கு தந்தை என்கிறார். தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டும்.
@okay9906
@okay9906 4 месяца назад
203 BC not 203 AD. Babaji was born 203 years before christ
@okay9906
@okay9906 4 месяца назад
*பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."* *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.* ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).* *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD* 🙏
@3rt-Gallery
@3rt-Gallery 2 месяца назад
😂
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,5 млн