Тёмный

எளிமை விரும்புவீர்- ஆசான் ம.செந்தமிழன்-நிலைவனம் செம்மை கூடல் 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 20 тыс.
50% 1

'எளிமை விரும்புவீர்" என்ற தலைப்பில் 20 ஆகஸ்ட் 2023 அன்று பொள்ளாச்சி நிலைவனத்தில் நடந்த செம்மை கூடல் சந்திப்பில் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் உரை
*************************************************************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
semmaivanam.org/shop/
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
www.semmaivanam.org
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************

Развлечения

Опубликовано:

 

20 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 10 месяцев назад
இதுவல்லவோ எளிமை. இயல்பாக எளிமையாக நாம் இருந்து அதற்குப் பின்னரும் தொடரும் உறவு மட்டுமே நிலைக்கும். அவ்வாறு அல்லாத உறவு தானே முறிந்து போவது நிச்சயம். அவ்வாறு முறிந்த உறவுகளை ஒட்ட வைக்க முயற்சி செய்யாதீர்கள். மன அழுத்தத்தில் வீழ மாட்டீர்கள் என்று மிக நிதானமான சொற்கள் மூலம் இவரைத் தவிர வேறு யாரால் கூற முடியும். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய உரை. கோடி முறை நன்றி!
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 10 месяцев назад
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன் .நம் செம்மை குடும்பத்தினர் அனைவருக்கும் அம்மையப்பர் அருள் நிறைவாக.
@harichandra1141
@harichandra1141 10 месяцев назад
எண்ணற்ற நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருளால் பல்லுயிர் வாழும் சோலையாக புவி செழிப்பாக நிலைபெறட்டும் எளிமை நிறைந்த மனிதர்களால் புவி காக்கப்படட்டும் ஒருவருக்கு ஒருவர் கை கோர்க்கும் சமூகங்கள் பெருகட்டும் வேண்டுகிறோம் விரும்புகிறோம் படைத்தவர் வகுத்த வழியில் வாழ்வோமாக எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருளால் புவி நிறையட்டும் எண்ணற்ற நன்றிகள் அண்ணா
@vajrampeanut2453
@vajrampeanut2453 10 месяцев назад
கவிநயமான மடலுக்கு மனம்திறந்த❤❤ வாழ்த்துகள்
@harichandra1141
@harichandra1141 10 месяцев назад
@@vajrampeanut2453 மிக்க நன்றி
@govindarajs4092
@govindarajs4092 4 месяца назад
அண்ணா நல்ல முறையில் உள்ளன உரை
@lakmerocks
@lakmerocks 10 месяцев назад
இன்றைக்கு இணைய வழி வகுப்பு இல்லை எனினும் இந்த உரையை பார்த்த உடனே மகிழ்ச்சி .. 🙏🙏
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 4 месяца назад
❤🎉
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 10 месяцев назад
மனதில் இருக்கும் ஆனால் செயல்பட உந்துதல் அளித்தது தாங்கள் தான் ஆசான்.
@ziyaulhaq2017
@ziyaulhaq2017 10 месяцев назад
ஆசானுக்கு வணக்கம்...🙏
@akalarun
@akalarun 10 месяцев назад
❤ மாதம் இரு உரை அவசியம்
@vajrampeanut2453
@vajrampeanut2453 10 месяцев назад
மிகச்சரி நண்பரே
@vaishnavi9491
@vaishnavi9491 10 месяцев назад
தன் முனைப்பு என்றால் என்ன யாரச்சும் சொல்லுங்க ebglish or tamil purija podhum
@user-rk3tn7wz5q
@user-rk3tn7wz5q 9 месяцев назад
​@@vaishnavi9491நான் தான் எல்லாம் என்ற எண்ணம் தான் தன் முனைப்பு
@kasinathan7268
@kasinathan7268 10 месяцев назад
நன்றி அண்ணா
@vajrampeanut2453
@vajrampeanut2453 9 месяцев назад
புதிய கேட்பொலி எதுவும் வரவில்லையே ஏன் ஏன்
@vajrampeanut2453
@vajrampeanut2453 10 месяцев назад
ஆர்வம் கரைபுரண்டது ஆசானே
@sumathee53755
@sumathee53755 8 месяцев назад
வணக்கம் அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும்.மிக்க நன்றி
@uma5601
@uma5601 10 месяцев назад
Arumai Anna
@user-dw2jz4lc4v
@user-dw2jz4lc4v 10 месяцев назад
நன்றி
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 7 месяцев назад
God bless om shanthi
@rajendranr7327
@rajendranr7327 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramjeevacartoons
@ramjeevacartoons 10 месяцев назад
@kasthurikasthuri3661
@kasthurikasthuri3661 10 месяцев назад
Super sir.
@paavaiabirami
@paavaiabirami 10 месяцев назад
நன்றி ஐயா
@AnilKumar-yt8iw
@AnilKumar-yt8iw 10 месяцев назад
Arumaiyaana urai iraivanai kaangiren ungal vadivil
@sabapathi123
@sabapathi123 10 месяцев назад
🎉🎉🎉🎉❤❤❤❤❤
@NDHtamill
@NDHtamill 10 месяцев назад
🙏
@easvavijay7448
@easvavijay7448 10 месяцев назад
இறை வா நன்றி
@THANIGHAIVEL
@THANIGHAIVEL 10 месяцев назад
கிரந்தம் தவிர்த்து ஆகத்து என்று எழுதுங்கள் சொல்லுங்கள் மிக்க நன்றி
@Manikavasagari
@Manikavasagari 10 месяцев назад
🙏💐💐💐💐💐💐💐💐💐🙏
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 10 месяцев назад
❤️❤️❤️❤️🙏🙏
@movieloverUS
@movieloverUS 8 месяцев назад
Lots of ads in between please avoid
@vaishnavi9491
@vaishnavi9491 10 месяцев назад
தன் முனைப்பு என்றால் என்ன
@ramjeevacartoons
@ramjeevacartoons 9 месяцев назад
@vaishnavi9491 ஒரு செயல் தன்னால் மட்டுமே நிகழ்ந்தது . அல்லது அப்படி நிகழ நான் மட்டுமே போதும் வேறு எவரும் யாரும் தேவை இல்லை என்ற மனநிலை . தான் என்ற எண்ணம் கொண்டு வாழும் மன நிலை. தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தல்.
@kamaludeen123
@kamaludeen123 8 месяцев назад
more advertisement.. more disturbing
Далее
Stupid Barry Family Vs Prisoners
00:26
Просмотров 1,8 млн
Кошки не нарушают закон😂
0:34
Дай знать, если жизненно 🤣💕
0:20
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Просмотров 8 млн
Это жизнь😂инст:sarkison7
0:10
Просмотров 503 тыс.