Тёмный

பெருமைக்கு ஆட்படாதிருப்பீர்!-ஆசான் ம.செந்தமிழன் 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 21 тыс.
50% 1

பெருமைக்கு ஆட்படாதிருப்பீர்!-ஆசான் ம.செந்தமிழன்
நாள்:25/6/2023
இடம்:நிலைவனம்,பொள்ளாச்சி
*************************************************************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
semmaivanam.org/shop/
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
www.semmaivanam.org
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************

Развлечения

Опубликовано:

 

28 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@jayamalathim499
@jayamalathim499 Год назад
கல்வி தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கவேண்டும்.ஆனால் தற்போதய கல்வி முறை எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் அவநம்பிக்கையுமே பரிசாக தருகிறது.
@santhoshbillu236
@santhoshbillu236 Год назад
செந்தமிழன் அவர்கள் மேலும் செம்மையுற வேண்டும் என்று அம்மையப்பர் ஐ வேண்டுகிறேன்
@krish-wx7mo
@krish-wx7mo Год назад
L😮😅😅
@rare939
@rare939 Год назад
ஐயா... வணக்கம்.மிகநுண்ணிய கருத்து.அருமையான விளக்கம்.மாந்தர்களைஇப்பெரும்பிணியிலிருந்து மீட்க இவ்வுரை உதவும்.நுண்மான் நுழைபுலமிக்க செந்தமிழனின்இப்பேருரை மாமருந்தே.
@vajrampeanut2453
@vajrampeanut2453 Год назад
ஆசானே 75000 ஆச்சர்யம் நிகழ்வுக்கு அடியேனும் வந்தேன் மிகசிறந்த வயிற்றுக்கு ஏற்ற உணவு வயிறும் மனமும் குளிர்ந்தது
@easvavijay7448
@easvavijay7448 Год назад
இறை வா நன்றி
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil Год назад
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். நம் செம்மை குடும்பம் வாழ்க வளத்துடன்.
@murugan.kmurugan.k6673
@murugan.kmurugan.k6673 Год назад
அய்யோ தலை வெடிக்கிறது ஆசான்🙏
@marimuthu3665
@marimuthu3665 Год назад
I love you ma se
@sumathee53755
@sumathee53755 Год назад
வணக்கம் அண்ணா. நிறைய நெகிழி கழிவுகள் சேர்த்த பெருமை, பணம் எவ்வாறெல்லாம் செலவழிக்க பட்டது என்னும் பெருமை, இன்னும் பல பல. வாழ்க நலமுடன் என்றென்றும் செம்மையின் செழுமை. 🙏
@user-kw6cg1ir1q
@user-kw6cg1ir1q Год назад
திரு ம செந்தமிழன் அவர்கள் யாவருக்கும் ஆன சிறந்த ஆசான்
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 11 месяцев назад
ஆசானின் உரைகளைக் கேட்டு கேட்டு என் மனம் நிறைந்த தெளிவும் வாழ்க்கை இலேசாகவும் இயல்பாகவும் மாறிக் கொண்டே போகிறது. நிறைந்த சவாலான வாழ்க்கை என்னுடையது, ஆசானின் உரைகள் என்னை மிகவும் தெளிவாக சிந்திக்கவும், ஆறுதல் படுத்தவும் உதவுகிறது. தாய் மடியில் தலை வைத்து உறங்கும் போது தலை கோதி நித்திரை ஆக்குவதைப் போன்று ஆசானின் உரைகளைக் கேட்டுக் கொண்டே உறங்குகின்றேன். நன்றி இறைவா 🙏.
@pookalsiva509
@pookalsiva509 Год назад
நன்றி
@livingunique2759
@livingunique2759 Год назад
naan direct ah poi attend panen intha speech,,,,,intha world slave aagama thapika ore vali ivaru speech keta vali kidaikum....great person he is
@Manikavasagari
@Manikavasagari Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 Год назад
🙏🙏🙏🙏❤️❤️❤️
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 Год назад
🙂🙂🙂
@kulothunganjm4021
@kulothunganjm4021 Год назад
நன்றி அண்ணா
@user-lh5oq3sv3g
@user-lh5oq3sv3g Год назад
எதற்காக இத்தனை விளம்பரங்கள்..... உங்கள் காணொளி இடையிடையே.... வருகிறது.....
@ganeshpillai6650
@ganeshpillai6650 Год назад
🙏❤️✍️✍️💯👏👏👏👏👏🙏
@aravind_1992
@aravind_1992 Год назад
50:55 ஆசான்.. 🖤
@vajrampeanut2453
@vajrampeanut2453 8 месяцев назад
பல ஆசான்கள் களத்தில் குதிக்கதாயார்
@user-oc8xv2dz4t
@user-oc8xv2dz4t 11 месяцев назад
பாதம் வெடிப்பு சரிசெய்ய ஒரு வழி சொல்லுங்கள்
@SemmaiMarabupalli
@SemmaiMarabupalli Год назад
விளம்பர வருவாயில் பகிர்வு ஏதும் செம்மைக்கு இல்லை. பகிர்வு இல்லை என்றாலும் விளம்பரங்கள் இடம் பெறுமாறு RU-vid விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
@saro.915
@saro.915 Год назад
உங்கள் உரையை கேட்கவைத்த அம்மையப்பருக்கு ஆயிரம்கோடி நன்றிகள்
@ganapathysomu2949
@ganapathysomu2949 Год назад
Aasanai santhika virupam Adutha negazhua eupodu Yaridam ketka Verdun nomber please
@panjavarnakilim8961
@panjavarnakilim8961 Год назад
Next prgm details Intha chanel la ye upload poduvanga bro
@rdharmaraj4869
@rdharmaraj4869 Год назад
இப்போதெல்லாம் அதிக விளம்பரங்கள் வருகின்றன.
@kdmtube8354
@kdmtube8354 Год назад
Money😂
@Gifmastermaddy286
@Gifmastermaddy286 11 месяцев назад
விளம்பர பகிர்வு இல்லை என்றாலும் விளம்பரங்கள் வரும், youtube புதிய விதிகள் மாறிவிட்டது , அதை புரியாமல் யாரேனும் வருவாய் என்று கதறினால் கண்டுக்க வேண்டாம், அவ்வாறான வருவாய் செம்மைக்கு வந்தாலும் எந்த தவறும் இல்லை என்பது என்னுடைய தனிபட்ட கருத்து..
@kumaravelramesh4593
@kumaravelramesh4593 Год назад
உங்கள் காணொளியில் ஏன் இவ்வளவு விளம்பரம் வருகிறது.
@kdmtube8354
@kdmtube8354 Год назад
Panam 😂
@vetrivelmaller3173
@vetrivelmaller3173 Год назад
ம. செந்திலுக்கு யாரும் கேட்கதீர் இவன் ஒரு விசம்
@netrakitchen2809
@netrakitchen2809 Год назад
நம்பத்தகுந்த ஒரு. காரணம் சொல்லுங்கள்
@Gifmastermaddy286
@Gifmastermaddy286 11 месяцев назад
ஆமா நம்ம வாழ்வை செம்மை படுத்தும் அனைவரும் இவர்களுக்கு விசம், கற்பனையிலும் அகந்தையிலும் வழி நடத்தும் இவர்களெல்லாம் அமிருதமான மனிதர்கள்😅..
Далее
Conquering fears and slippery slops on two wheels!
00:18