Тёмный

எளிய முறை தியானம் | தியானம் செய்வதற்கு கடைபிடிக்க வேண்டிய யுக்திகள் | Osho Thoughts |osho meditation 

Sinthanai Siragugal
Подписаться 10 тыс.
Просмотров 46 тыс.
50% 1

#tamilthoughts #meditation #tamilquotes #mindpower #tamilmotivation #courageous #lifequotes #goldenmeditation
Let's give the brain a break and let the mind work
• osho osho thoughts playlist
• பிறருடைய எண்ண அலைகளிலி... பிறருடைய எண்ண அலைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசம்
• நிறைவான வாழ்வு வாழ ஓஷ... நிறைவான வாழ்வு வாழ ஓஷோ கூறும் நான்கு வழிகள்
• உங்கள் கற்பனைத் திறனால... உங்கள் கற்பனைத் திறனால் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்

Опубликовано:

 

11 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@hariraman4307
@hariraman4307 Год назад
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரியே,,! தாங்களே எனக்கு ஒரு குருவாக இருந்து தீட்சை வழங்கி இந்த தியானத்தை துவக்கியதாக என் மனம் உணர்கிறது🪴இந்த தியானத்துக்கு வழிகாட்டி,,! என்னை வழி நடத்தியஉங்களுக்கு என் இதயம் நிறைந்த மனமார்ந்த நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 💐🌹💐🌹💐🌹💐🌹💐
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 Год назад
நன்றி ., வாழ்க வளமுடன் ஐயா !!!
@rajagopalmanni8727
@rajagopalmanni8727 5 дней назад
Valka Valamudan valka Valamudan valka Valamudan
@carunachalam1049
@carunachalam1049 Год назад
உங்களுடைய பெருந்தன்மை ஈடுஇணையற்றது ஐயா
@PCRRAMAR
@PCRRAMAR Месяц назад
நன்றி வணக்கம் நண்பரே
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 Месяц назад
நன்றி ... வாழ்க வளமுடன்!!!
@pandipandyar1640
@pandipandyar1640 22 дня назад
வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 19 дней назад
நன்றி.,வாழ்க வளமுடன்!!!
@tamilbeautypedia4046
@tamilbeautypedia4046 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@karthikpournamikalasam341
@karthikpournamikalasam341 Год назад
Super good video madam
@arulkumarramesh36
@arulkumarramesh36 Год назад
அருமையான விளக்கம்
@devaprakesh7954
@devaprakesh7954 Год назад
அருமையான பதிவு 🙏🙏🙏
@baburajendran9761
@baburajendran9761 Год назад
நன்றி மா
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 Год назад
மிகவும் கருத்து மிக்க பதிவு தாயே. வாழ்க வளமுடன்.நன்றி.
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 Год назад
நன்றி ஐயா! வாழ்க வளமுடன்!!!
@selviarunprakaash2121
@selviarunprakaash2121 10 месяцев назад
Arumaiii🙏🙏🙏
@sanjanasri.b.s5514
@sanjanasri.b.s5514 Год назад
Nandri Amma 🙏
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Год назад
Easy way, simple to understand every one, by your kind words, Nandri amma, Vaazhga valamudan Nalamudan Anaivarum amma by God's, universe grace and blessings 🙌 🙏
@mohandoss619
@mohandoss619 Год назад
Thank you sister for detailed explanations.
@vasudevkannan3558
@vasudevkannan3558 Год назад
நன்றிகள்
@amuthananchil6459
@amuthananchil6459 Год назад
வாழ்க வளமுடன்
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 Год назад
Nandri ma
@saravananramanan535
@saravananramanan535 11 месяцев назад
இது அய்யா வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்வது போல் தெரிகிறது வாழ்க வளமுடன்... இன்னும் நீங்க நிறைய ஓஷோவை படிக்கனும் மேடம்.இணைப்பு பரவாயில்லை 🎉🎉🎉
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Год назад
Vazhga valamudan sister 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 5 месяцев назад
வெகு சிறப்புமா!
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 5 месяцев назад
நன்றி ஐயா!!! வாழ்க வளமுடன்!!!
@shreekala8089
@shreekala8089 Год назад
Praise God 🙏
@senthilr9270
@senthilr9270 8 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@anpazhaganm3319
@anpazhaganm3319 Год назад
Super👌👌👌👌👌
@soundarrajan1155
@soundarrajan1155 Год назад
Excellent Great Meditation .We get piece of mind. Thanks mam.
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Nanri
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 Год назад
Thanks i like it.
@user-rd3tn1bb8x
@user-rd3tn1bb8x 23 дня назад
வெரி ஹாப்பி டேங்க் யூ
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 11 месяцев назад
Extraordinary advice
@p.shanmugam6514
@p.shanmugam6514 Год назад
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தனித்துவமானவை... வாழ்த்துக்கள்
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 Год назад
மிக்க நன்றி ஐயா., வாழ்க வளமுடன்!!!
@ahalyaprinters1718
@ahalyaprinters1718 Год назад
🙏🙏🙏
@malabalaji3874
@malabalaji3874 Год назад
Ok
@baskarlakshmi2247
@baskarlakshmi2247 Год назад
Good msg. I have one doubt. Iam 48 years old.can do meditation in periods time?
@jeyasudhasudha1692
@jeyasudhasudha1692 9 месяцев назад
Time iruka,endha time la seiyanum,thiyanam
@marimuthug0805
@marimuthug0805 Год назад
Guru vai eppadi arivadhu?
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eLP3Wkmn9rg.html intha video paarunga
@saravananramasamy7123
@saravananramasamy7123 Год назад
ஆங்கிலம் தவிர்த்தால் நல்லா இருக்கும்
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@SyedAmbias
@SyedAmbias 27 дней назад
Suthamana tamila video pota yarukum puriyathupa
@sudalaikkansinnadurai8418
@sudalaikkansinnadurai8418 Год назад
அரச
@saravananramasamy7123
@saravananramasamy7123 Год назад
சமுதாயத்தில் மனிதன்இல்லையே
@saravananramasamy7123
@saravananramasamy7123 Год назад
@tamilalaganvedigounder7483
@tamilalaganvedigounder7483 Год назад
விளக்கவும். 1. சாப்பிட்டபின் உடனே அல்லது எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாமா? 2. தவம் செய்வதற்கும் சாப்பாட்டிற்கும் தொடர்பு! 3. உடல்நிலை அல்லது நோய்நிலையிலும் தவம் செய்ய முடியுமானால் செய்யலாமா! 4. தாம்பத்திய உறவுக்கும் தவத்திற்கும் உள்ள நிலை!
@mohan1annur
@mohan1annur 9 месяцев назад
நேர்ல போய் கத்துக்கங்க
@saravananramasamy7123
@saravananramasamy7123 Год назад
தியானத்தால் மனிதனுக்கு ஒருபயனும்மில்லை சமுதாய சத்தம் குறையலாம் சண்டை குறையாது
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 Год назад
Samuthayam means including you
@yaathumoorae5394
@yaathumoorae5394 Год назад
I kindly disagree. I am seeing lot of benefits after doing meditation.
@ramasubramanianswaminathan2278
Kalai 5 maniku pannumbodhu எல்லாராலும் kulika முடியாதே. வயதானவர்கள் epadi சீக்கிரம் kulika mudiyum
@priyaselvam7205
@priyaselvam7205 Год назад
Your wrong do it daily you will see the difference no need guru.....
@shantharajkumar997
@shantharajkumar997 Год назад
@@rajinikanthrajini3247 i
@antonyprakash3424
@antonyprakash3424 Год назад
😂😂😂
@suryakalalakshmanan3568
@suryakalalakshmanan3568 Год назад
தினமும் காலை இப்படி ஒரு இன் ஹவர் ஆன்லைன் la zoom meeting la join பண்ண ஏற்பாடு செய்ய உங்கள் மனதிற்குள் நினைத்து கொண்டு தவம் செய்யவும் நிக்ஷயமக நீங்கள் இதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.உங்களால் நிர்வகிக்க முடியும் எல்லோருக்கும் பலமாகவும் இருக்கும் . நன்றிகள் கோடி
Далее