Тёмный

எள்ளு விதைப்பு முதல் விற்ப்பனை வரை|Ellu vivasayam|Black sesame cultivating process| 

Anbu Thirumagal
Подписаться 586 тыс.
Просмотров 114 тыс.
50% 1

எள்ளு விதைப்பு முதல் விற்ப்பனை வரை|Ellu vivasayam|Black sesame cultivating process|#agriculture #vivasayam #agri #village #sesame
If you like my video 📹 🤪 ♥ subscribe to join our family 👪 ❤

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 886   
@antonyjose3294
@antonyjose3294 2 года назад
என் அன்பு தங்கையே அபரிமிதமான உழைப்பு உங்களுடையது.. விவசாய வலி தெரிந்தது.. வாழும் தெய்வங்கள் நீங்கள்.. ஒரு உணர்வள்ள ராணுவ அதிகாரியின் அன்பு நிறை வாழ்த்துக்கள் அம்மா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😃😃🙏🙏💪மிக்க மகிழ்ச்சி நன்றிங்க 💪🙏
@prakashshreedurga2235
@prakashshreedurga2235 Год назад
உங்கள் ஈ படம் v?vc49m?nv 5 6vbb. N55gh
@kavinfarms950
@kavinfarms950 11 месяцев назад
தங்கையின் அனுபவத்தில் நான் 2 ஏக்கர் எள் போடபோகிறேன்.,நன்றி ...பா...
@BlueFish-xw2ql
@BlueFish-xw2ql 6 месяцев назад
Tamilnadu entha idam entha village nalla explain pandra good 🙏🌹
@rajarambhuvanagiri9860
@rajarambhuvanagiri9860 5 месяцев назад
மிகவும் அருமையான கடினமான எள் விவசாயம் அற்புதமான வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
வயலுக்கு செல்ல முடிய வில்லை என்றாலும் வயலுக்கு சென்றது போல் ஒரு உணர்வு. விரும்புவர்கள் எல்லோரும் விவசாயம் செய்ய முடிவது இல்லை அன்பு மகளுக்கு வாழ்த்துகள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🤩🤩🥰🥰🥰🫂🫂🫂
@vasanthismanmanamsamayal6747
@vasanthismanmanamsamayal6747 2 года назад
அருமையான பதிவு சத்யா 🙏 அயராத உழைப்பாழிக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 🙏🌹🌹
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க அம்மா 😊🙏
@ajayvijay5569
@ajayvijay5569 2 года назад
💜💙🖤விவசாயம் தொடர்ந்து பான்னுக அக்கா உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி, பரிசு 🖤💙💜
@karthikm410
@karthikm410 Год назад
80 சென்ட் வயலுக்கு ஒரு கிலோ விதை எள்ளு போட்டீங்க எத்தனை கிலோ கிடைத்தது
@gkglitz
@gkglitz Год назад
தோழி... எங்களுக்கு 20 கிலோ எள் தேவைப்படுகிறது. இப்போது உங்களிடம் உள்ளதா?
@manmanam4849
@manmanam4849 Год назад
கரெக்டா சொன்னீங்க. கடலை பறிக்க மட்டும் தான் ஆள் அதிகமாக கிடைக்குது. வேற எந்த வேலைக்கும் ஆள் கிடைக்கிறது ரொம்ப சிரமம் தான். நாம தான் செய்யனும். 😞😞😞😞
@jayap5605
@jayap5605 2 года назад
நீங்க நேரடி வியாபாரம் pannuvingala.. நாங்க நேர்ல வந்து வாங்க முடியுங்களா..? உங்கள் ஊர் பெயர் தெரிஞ்சிக்க முடியுமா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
கண்டிப்பாக...trichy district thuriyur near sobanapuram village
@kathirs4772
@kathirs4772 2 года назад
முதல் நாள் முதல் கடைசி நாள் வரை இவ்வளவு கஷ்டப்படும் விவசாயி ஆனால் இடைத்தரகர் கஷ்டப்படாமல் லாபம் பார்க்கிறான் உங்கள் வீடியோ அருமை சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க...விவசாயி நிலமை என்றும் மாறாதுங்க
@kathirs4772
@kathirs4772 2 года назад
@@AnbuThirumagal அதை நினைக்கும் போது தான் கவலையாய் இருக்கிறது
@nalampuripuri1573
@nalampuripuri1573 11 месяцев назад
80cent la evlo mootai yeild vanthuchi sis?
@sambandamkalyanasundaram130
@sambandamkalyanasundaram130 9 месяцев назад
Your best pronunciation since appreciated.
@Raja-dy9ju
@Raja-dy9ju 7 месяцев назад
இப்போது எள்ளு இருக்குதா விலைக்கு கிடைக்குமா
@Gfgjjnkgxdvhjfxc
@Gfgjjnkgxdvhjfxc 2 года назад
வணக்கம்.கடந்த இரண்டு நாள் உங்கள் விவசாயப் பணியைப் பார்த்து சந்தோசமாக இருந்தது.இந்த காலத்தில் இப்படி ஒரு உழைக்கும் பெண்ணா.வாழ்த்துக்கள் கோடி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊🙏🙏🙏நன்றிங்க
@Gfgjjnkgxdvhjfxc
@Gfgjjnkgxdvhjfxc 2 года назад
எந்த ஊருங்க.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
@@Gfgjjnkgxdvhjfxc திருச்சி மாவட்டம் சோபனபுரம் கிராமம்
@Gfgjjnkgxdvhjfxc
@Gfgjjnkgxdvhjfxc 2 года назад
சூப்பர்.கொட்ட முத்து மானாவாரி விதை கிடைக்குமா
@balajir432
@balajir432 2 года назад
விவசாயி போன்ற ஒரு மகள். எனது வாழ்த்துக்கள் 🙏👍
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🙏🙏
@sivaprakasamr693
@sivaprakasamr693 9 месяцев назад
செடியை டிராக்டர். மூலம் அடிக்கலாமா
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 2 года назад
U r the really eligible for உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.....💐🙏💗
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🙏🙏🙏
@kasivallipuranathan6227
@kasivallipuranathan6227 Год назад
எள் அறுவடை மற்றும் முறைகளில் நவீன இயந்திரப் பயன்பாடு அறிமுகம் தமிழ் நாட்டில் இல்லைப் போலும் . பதில்.
@meenadevi1875
@meenadevi1875 Год назад
Yes
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 3 месяца назад
எவ்வளவு ஏக்கர்?,விளைச்சல்? , சிலவு?,வரவு?, உங்கள் உழைப்புக்கான கூலி? இப்படி விபரமாக பதிவிடுங்கள்.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 года назад
காலையில் எள்ளு விவசாயத்தை எள்ளளவும் விலகாமல் காட்டியதற்கு நன்றி வாழ்க வளமுடன்
@nainararumugam
@nainararumugam Год назад
💐💐💐❤❤💞💞🙏🙏🙏🙏😊😊😊💖💖💖👌👌👌👌👍👍👍👏👏👏👏🤗🤗🤗🤗🤗🤗💐💐💐💐
@massbrothers9952
@massbrothers9952 Год назад
3மணி நேரம் மேக்கப்....கலர் கலரா டிரஸ், ஐபோன், காச கொட்டி காலேஜ்...வகை வகையாக டிஃபன், சாப்பாடு...இதெல்லாம் செஞ்சு என்ன பயன்....தங்கையே இந்த காலத்தில் இப்படி ஒரு மகளை பெற்ற தாய்,தந்தைக்கு வணக்கம்.... நீ வாழ்க்கையில் பெரிய வளர்ச்சி அடைய வேண்டும், நம்ம விவசாயத்தை நவீன முறையில் கொண்டுபோக வேண்டும்....அது உங்களால் கண்டிப்பா முடியும்.....
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture 2 года назад
🌹🌹 மிகவும் சிறப்பாக எள்ளு விவசாயம் செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி எத்தனை கிலோ எள்ளு விளைச்சல் கிடைத்தது என தகவல் அறிய ஆவல் இதயமே 🙏 🌹🌹
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க சகோ 400kg
@MeoThara
@MeoThara 2 года назад
@@AnbuThirumagal idha ooru sister pls sollunga.
@rebeccasachu4278
@rebeccasachu4278 2 года назад
Need myself
@mayazhaguamara5256
@mayazhaguamara5256 Год назад
வணக்கம் நல்லா தெளிவாக எடுத்துச் சொன்னீக. ஆனா ரொம்பரொம்ப ஆங்கிலம் கலந்தே பேசுரிய. தமிழ்லேயே பேசுங்க இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். ஆமா எத்தனகிலோ எள்ளு வந்துச்சினு சொல்லவே இல்லயே. நன்றி...
@babybenasir263
@babybenasir263 Год назад
Iraivan ungal ulaippirkku alagana kooli kodukkanum, ungalukkaga pray pannanum than thonuthu, nichayama town side pakkaravanga pudhusa than irukku, arumaiyana pathivu, ena paiyyan Amma ellu mittai kkula iruka black seed epdi vandhuchunu kekum pothu unga video than adhukku answer a irukkum
@thampiduraisuppiah9004
@thampiduraisuppiah9004 2 года назад
எள்ளு செடி அருமையாக வந்துருக்கு.விதைத்து ஆறுவாடை செய்வதற்குள் விவசாயிகள் பாடும் கஷ்டம்?? வாழ்த்துக்கள் தோழி
@mkarthikdeepa329
@mkarthikdeepa329 2 года назад
நான் இதுதான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் ஃபர்ஸ்ட் ல இருந்து லாஸ்ட் வரைக்கும் பார்த்தேன் நன்றாக இருந்தது என்று சொல்வதைவிட உங்களுடைய கஷ்டம் தெரிந்தது 👌👌👌
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🙏🙏🙏🙏
@மூர்த்தி-ள4ட
இயற்கை விவசாயம் செய்யலாமே. ரசாயனம் உரங்கள், பூச்சி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்யலாமே.
@ajithajin7872
@ajithajin7872 2 года назад
விடா முயற்ச்சி விஷ்வரூப வெற்றி .. வாழ்த்துக்கள்.
@gunaguna9470
@gunaguna9470 Год назад
அம்மா நானும் ஒரு விவசாயிதான். ஒரு விவசாயினுடைய கஷ்டம் விவசாயிக்குத்தான் தெரியும். வாழ்க விவசாயம்! வாழ்க மகளே!
@essaki100
@essaki100 Год назад
என்னது இரசாயன உரமா ?எள் க்கு கூட உரம் போட்டாதான் வருமா சகோதரியே.....முடிந்தால் அடுத்த முறை மக்குன சாணி குப்பையை உழவு செய்யும் முன்னே சிதறி விட்டு உழதுவிட்டு உள்ள விதைத்து பாருங்கள்
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 2 года назад
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி....all the best👍👍☘️🌿🌱🌿🌳☘️🌳🌿🌱🌳☘️🌿🌳☘️🌳🌿🌱
@snpnishanth9905
@snpnishanth9905 11 месяцев назад
அருமை. எள்ளு மற்றும் பயறு வகை சாகுபடி செய்யும் போது எள் மற்றும் பயறு வகையின் பூவில் இருந்து வளர்ப்பு தேனிக்கள் விரைவாக தனது தேன் கூட்டை நிறப்பிவிடும்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 10 месяцев назад
👍👍
@selvakumark3154
@selvakumark3154 Год назад
நீங்கள் படும் கஷ்டத்தை பார்த்தால் கண்களில் நீர் வழிந்தது வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
@saravananarjunsaravanan863
@saravananarjunsaravanan863 Год назад
உண்மையிலேயே உங்களுடைய உழைப்பு மிக மிக கடினமானது சகோதரி. நன்றாக உழைக்கிறீங்க. விவசாயத்தைப் பற்றி மிக அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிருக்கீங்க.உங்களை ரொம்ப பாராட்டுகிறேன்.எனது மனமார்ந்த நன்றி சகோதரி.
@ushabalu2838
@ushabalu2838 Год назад
இந்த கடிண வேலை செய்து வரும் பொருளை பேரம் இல்லாமல் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@sampathm349
@sampathm349 Год назад
ஒரு விவசாயின் வலியை நன்றாகவே கானோலி படைத்தமைக்கு நன்றி வணக்கம்.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏🙏
@rajvelm9139
@rajvelm9139 Год назад
கடவுளை விட உயர்ன்தவன் விவசாயி
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 2 года назад
Ungala pathi intro video poduga sis
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Okay 👍 😊
@R.ganesanR.GANESAN-d1n
@R.ganesanR.GANESAN-d1n Год назад
உண்மை சகோதரி.எனக்கு அனுபவம் உண்டு கஷ்டமான வேலை.
@inba7809
@inba7809 Год назад
இயற்கை முறையில் உணவு தானியங்களை விதைகலமே சகோதரி
@sathiyapriyapriya8024
@sathiyapriyapriya8024 2 года назад
அக்கா நீங்க விவசாயம் நல்லா செய்ரிங்க எனக்கு ல ஒன்னு தெரியாது நீங்க படிச்சிருக்கிங்களா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
BE 😊
@sathiyapriyapriya8024
@sathiyapriyapriya8024 2 года назад
ஓகே 👍👍👍👍
@rajesh6364
@rajesh6364 2 года назад
@@AnbuThirumagal 😳
@padmapriyamadheswaran7998
@padmapriyamadheswaran7998 2 года назад
உங்களை போன்ற விவசாய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்👌
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க 🙏🙏
@tttamilan2598
@tttamilan2598 11 месяцев назад
அப்பப்பா என்ன அறுவடை suuuuuper ma எனக்கு 20 . கிலோ எள் வேண்டும் sister தருவீங்களா சுத்தமாக இருக்கு அதனால் தா விலை கு தாருங்கள்❤❤❤ 👍👍👍👍
@AnbuThirumagal
@AnbuThirumagal 11 месяцев назад
இப்போ இல்லைங்க
@chitibabu470
@chitibabu470 8 месяцев назад
அருமை.. 👌🙏 எவ்ளோ கிலோ அறுவடை செய்திர்கள்.. எவ்ளோ செலவு ஆச்சு கொஞ்சம் விரிவாக சொல்லுங்க pls
@AnbuThirumagal
@AnbuThirumagal 8 месяцев назад
மறந்து போச்சுங்க
@aditimes5106
@aditimes5106 6 месяцев назад
1.எள்ளு எண்ணெய் ஆட்டுவதற்கு எள்ளை கழுவி காயவைத்த பிறகு எண்ணெய் ஆட்டனுமா 2.எள்ளு சல்லடை எங்கு கிடைக்கும் எதாவது சல்லடைக்கு size இருக்கா
@AnbuThirumagal
@AnbuThirumagal 6 месяцев назад
Please contact instagram sathya1665 or whatsapp 99948 15645
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 2 года назад
சத்யா சிஸ்டர் அபார உழைப்பு வாழ்த்துக்கள் நாங்கள் 15 வருடங்களுக்கு முன் உளுந்து அறுவடை நினைவு..வந்தது வாழ்த்துக்கள் அப்ப 100kg..2000 போட்டோம் 🖒⚘
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊😊நன்றிங்க
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 Год назад
மாடித்தோட்டத்தில் கொஞ்சம் செடிகளை வைத்து பராமரிப்பதற்கு எங்களுக்கு விழி பிதுங்கி விடுகிறது....நீ காண்பித்த வீடியோவால் விவசாயிகளின் கடுமையான உழைப்பு தெரிய வருகிறது...நாங்கள் டவுனில் வசிக்கிறோம்..ரொம்ப கேஷுவலாக வெக்கை தாங்கவில்லை கொஞ்சம் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று பேசி இருக்கிறோம்....ஆனால் காலம் தவறிய மழை விவசாயிகளை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்குகிறது என்று உன்னால் தெரிந்து கொண்டோம்.பத்திரிகையில் நிறைய முறை செய்தி படித்து இருக்கிறோம்....சூறைக்காற்றால் வாழை சரிந்தது,,அதிக மழையால் நெற்பயிர் மூழ்கியது என்று..,..படித்து விட்டு வருத்தப்பட்டு இருக்கிறோம்..ஆனால் எங்களின் அவசர உலகத்தில் இந்த வருத்தம் எல்லாம் ஒரு மணி நேரம் மட்டுமே!கண்மணி உனது வீடியோவை பார்த்து விட்டு விவசாயிகளின் வியர்வையை மதிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்..என்ன நேரடியாக மக்கள் உங்களிடமே வாங்கும் நிலை இன்னும் வரவில்லை!வாய்ப்பும் இல்லை.காலம் கை கொடுக்கும்..அது வரை இயற்கையை போற்றுவோம்.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 🙏🙏🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
நன்றிங்க 👍🙏
@periyasamysuper6155
@periyasamysuper6155 Год назад
நீர் பாசனத்திற்கு செட்டுநீர் பாசனம் பயன்படுத்தலாமே?? நேரம் மிச்சம் மகசூல் அதிகமாகும்...
@ம.க.அருண்
@ம.க.அருண் Год назад
மற்றவர்கள் காணொளியில் விதைப்பு முதல் அறுவடை வரை என்று கூறி பேச மட்டும் செய்வார்கள். உங்களது காணொளியும் அவ்வாறு தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் உண்மையாகவே விதைப்பு முதல் அறுவடை வரை என்ன நடக்கிறது என்பதை கண்முன்னே காட்டி விட்டீர்கள். எள் அறுவடைக்கு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது. இந்தக் காணொளியை எடுப்பதற்கும் நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
👍😊🙏
@natarajangovin3259
@natarajangovin3259 2 года назад
நா இப்ப தா எல்லு வேலை முடிச்சியிருக்கேண் எணக்கும் அதணுடைய வேலை தெரியும் கஸ்ட்டம்தெரியும்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👌👌👌👌
@kanniyappang431
@kanniyappang431 Год назад
மருத்துவத்திற்க்கு,அசல் கருப்பு எள் , கிடைக்கவில்லை. உங்களிடம் கிடைக்குமா? 10கிலோ வேண்டும்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
இப்போ இல்லைங்க
@thangampandi7078
@thangampandi7078 Год назад
Sister நான் விவசாயம் தான் பான்னுறேன் 1 ஏக்கருக்கு எவ்வளோ கிலோ எள் கிடைக்கும்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Nalla vantha 500kg
@rvtailorsparvathi2549
@rvtailorsparvathi2549 Год назад
Romba kastam sister...Nenga greet ..vazhukkal.
@AshokKumar-l4q7m
@AshokKumar-l4q7m 11 месяцев назад
எங்களுக்கு விலைக்கு தருவீங்களா இந்த விடியோ ‌பார்த்தாவுடன்‌ எங்களுக்கு ‌பதில் சொல் லுங்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 11 месяцев назад
கண்டிப்பாக ஆனால் இப்போது இல்லைங்க
@balajibalaji-yw2xj
@balajibalaji-yw2xj Год назад
80 cent la avalavu kg allu kidaichadhu nu sollunga
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
400kg
@antonytr1815
@antonytr1815 6 месяцев назад
விவசாயம் என்றாலே விடாமுயற்சி உழைப்பு 👏👏👏👏
@kkabeer6116
@kkabeer6116 2 года назад
மகளே உன்னுடைய உழைப்பையும் உன்னுடைய வேலையும் பார்த்து எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது எல் என்பது சிறு தானிய வகையை சார்ந்தது எல் அறுவடை முடிந்து வீட்டிற்கு வந்தால் சேர்ந்தால் தான் அது நம்முடைய பொருள் ஆனால் விற்பனைக்கு கொண்டு சென்றால் அவற்றை அடாவடித்தனமாக விலை பேசுவார்கள் வியாபாரிகள் கஷ்டமோ நஷ்டமோ நமக்குதான் மகளே உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப உன்னை வாழ்த்துகிறேன்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க அப்பா🙏😊
@paulrajarul8308
@paulrajarul8308 Месяц назад
80 சென்ட் நிலத்தில் பயிர் செய்து எத்தனை கிலோ எடை விளைச்சல் வந்தது .. அதை சொல்லவில்லை???
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
400kg
@thiyagasundaramrajendran1648
@thiyagasundaramrajendran1648 9 месяцев назад
Super ma VALTHUKAL but evlo kedathadhunu sollunga total
@AnbuThirumagal
@AnbuThirumagal 9 месяцев назад
400kg above
@kandasamysivasamy3174
@kandasamysivasamy3174 Год назад
குந்தான் வைத்து எள் எடுத்தாள் எள் கசக்கும் எண்ணெய்யும் விளை கிடைக்காது மா
@sumathisumathi8688
@sumathisumathi8688 Год назад
அப்பா சாமி பயங்கர வேலை பா வாழ்க
@muruganantham.s5464
@muruganantham.s5464 Год назад
விவசாயத்தை உயிராக நேசிக்கும் அன்பு தங்கையே உன்பொற்பாதங்கள் இந்த பூமித்தாய்க்கு அன்பு முத்தங்கள்.உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வையகம்.செழிக்கட்டும் பூமித்தாய்
@christopherarulmani9557
@christopherarulmani9557 Год назад
Akka super.... 80 cent kku evlo kg kidachchiiiii akka
@sangeesandy4924
@sangeesandy4924 Год назад
Akka super akka unga husband yenga akka pls akka tell me vlogs yelam super akka few days dhan unga videos pakuren very inspiring akka semma akka
@kannanv2037
@kannanv2037 Год назад
எள் அறுவடையில் மழை ஒரு .. மாசி மழை மண்ணுக்கு ஆகாது..
@kannanv2037
@kannanv2037 Год назад
நானும் செய்து உள்ளேன். மிகவும் கடினம் மற்றும் குழ குழப்த்தன்மையை சொல்ல மறந்துவிட்டீர்கள் சகோதரி..
@santhoshchakravarthy6288
@santhoshchakravarthy6288 Год назад
Nanum ethalam panniruken akka epa tha nursing padichutu vela pakuren akka
@ajithsanthj2139
@ajithsanthj2139 Год назад
Sister can I get 3kg seed sesame to cultivate my own land. Because I could not get seed around my area. Otherwise please advise where we get it.
@ManojKumar-wx2yc
@ManojKumar-wx2yc 9 месяцев назад
Akka, eppo evalo rate poguthu unga sidela,. I want 40 kg. Ungalala help panna mudiyuma,.
@AnbuThirumagal
@AnbuThirumagal 9 месяцев назад
Not available now...
@shdjs
@shdjs Год назад
Great appreciation for your explanation and the very hard work that you do. Thank you.
@ramarajanvip
@ramarajanvip Год назад
1மூட்டை கமிட்டியில் எத்தனை கிலோகொள்ளவு வரும்❤❤❤🎉🎉🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
100
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Год назад
கடினமான உழைப்பாளி🙏🙏
@selvarajik5608
@selvarajik5608 2 года назад
வாழ்த்துக்கள் சத்யா 👍👍👍👍 எத்தனை சென்ட் சாகுபடி செய்திர்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
80 cent
@deivamanimani9834
@deivamanimani9834 Год назад
80சென்ட் டுக்கு எத்தனை கிலோ எள்ளு வந்துச்சு தங்கச்சி
@mu.ganesan6305
@mu.ganesan6305 Год назад
அற்புதமான விளக்கம் , நாங்களும் விவசாயம் பன்ன மாதிரி பீலிங் , மிகச் சிறப்பு , நிறைய பயிர் வகைகளை உங்களால் பார்க்க முடிகிறது
@manimeena759
@manimeena759 Год назад
அக்கா வணக்கம் நல்லா இருக்கீங்களா எனக்கு ஒரு டவுட் 80 சிந்துக்கு எத்தனை கிலோ மொத்தம் வந்தது நீங்க சொல்லல கொஞ்சம் கொஞ்சம் சொல்லுங்க எங்க பக்கம் எள்ளு அரிது
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
400kg
@thavamani9304
@thavamani9304 2 года назад
Great sister 👍 hard-work never fails
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👍👍
@udayapriyaravikumar7372
@udayapriyaravikumar7372 Год назад
அருமையான பதிவு. உங்களிடம் எள்ளு விலைக்கு கிடைக்குமா.
@pazhanivel1
@pazhanivel1 2 года назад
Vazha valamudan sister. India video parthavudan nanga ell vivasayam pannina flash backuku poiten.i am also BE .working in dubai. I am proud i am a former not a engineer.god bless you sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thank you so much for your valuable comments 😊
@gvtaarmika09
@gvtaarmika09 Год назад
சாக்குல செப்பல் போட்டுதா நிக்ககூடாத ஆனால் சாக்ஸ் போட்டுக்கலாம்
@SivaSiva-kd1cw
@SivaSiva-kd1cw 2 года назад
அக்கா எள் 80சென்ட்கு எத்தனை கிலோ விற்பனை செய்து உள்ளார்கள்
@trkkamalibrother
@trkkamalibrother 2 года назад
பதில் சொல்லுங்க
@shanshin4803
@shanshin4803 2 года назад
நானும் கடந்த ஆண்டு சாகுபடி செய்தேன் ..... மழையில் மாட்டிக் கொண்டது..... சாகுபடி செய்த எள் ... வீட்டு தேவைக்காக.... எடுத்துக் கொண்டேன் .... உங்கள் ஊர் எங்க இருக்கு❤️❤️
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😒👍👍திருச்சி மாவட்டம்
@shanshin4803
@shanshin4803 2 года назад
@@AnbuThirumagal நன்றி அக்கா
@BlueFish-xw2ql
@BlueFish-xw2ql 6 месяцев назад
​@@AnbuThirumagaltrichy mavattom entha gramam sister
@sathiyapriyapriya8024
@sathiyapriyapriya8024 2 года назад
நீங்க எந்த ஊர்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Trichy district
@r.s.rforming4777
@r.s.rforming4777 Год назад
காம்ப்ளெக்ஸ் ஏக்கர் கு எவ்ளோ போடணும் சகோதரி
@rathikasudhakar386
@rathikasudhakar386 Год назад
இந்த காலகட்டத்தில் இந்த வேலை செய்பவர்கள் குறைவு வாழ்த்துக்கள் மா
@mohanas6998
@mohanas6998 7 месяцев назад
Hi sis, nanga ipo than 1st time poda porom, ungalta sila doubts kekanum ka,ungaloda contact number kidaikuma
@AnbuThirumagal
@AnbuThirumagal 7 месяцев назад
Contact instagram
@sriramprk7828
@sriramprk7828 Год назад
எள் அறுவடை செய்யும் போது மழை வரும்
@tractor2.074
@tractor2.074 4 месяца назад
இவ்வளவு கஷ்டமான வேலையா இருக்கு
@SelvamSelvam-hy2ui
@SelvamSelvam-hy2ui Год назад
En Anbu Thangai Noor vaala Vendum
@manmohanjimanmathan5937
@manmohanjimanmathan5937 Год назад
அன்பு தங்கைக்கு வணக்கம் உங்கள பாத்துட்டு தான் அக்காஉங்கள பாத்துட்டு தான் அக்கா நான் வந்து போய் எள்ளு பிளஸ் சோளம் போட போறேன்்ட் டைம்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
👍👍
@KaviRajan-md2uu
@KaviRajan-md2uu Год назад
Nanga yallu pottu irukoom yapdi aruvadi pandrathunu thriyala niiga sonathu romba help pa iruke romba tq🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@depakram1
@depakram1 Год назад
Ethana kilo motham vandhadhu sister?
@savitharamesh6028
@savitharamesh6028 2 года назад
Good hardwork. I also sowed sesame seeds for 2 acre. By seeing the process I don't know how I will finish. Any how I should finish.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
All the best 👍
@aakash4857
@aakash4857 2 года назад
Are you finished...what's profit...
@muthusamy3404
@muthusamy3404 2 года назад
ellu vivasayathula labam erukka sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
இருக்கு
@VijayaLakshmi-cg6yx
@VijayaLakshmi-cg6yx Год назад
Romba kastamana velai nanum pathuruken
@samsudeen3519
@samsudeen3519 Год назад
Evvalavu velaiku edaiyil engalukku video eduthu atha edit panni upload panningla neenga vera level sister....
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
வாழும் கடவுள் விவசாயிதான். விவசாயி மட்டுமே உலக மக்களுக்கு உணவு அளிக்கிறான். கடவுள் அவனுக்கு சக்தியை கொடுக்க கூடும்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🙏🙏🙏
@punithanpunithan890
@punithanpunithan890 4 месяца назад
வைகாசி மாதத்தில் எள் விதைத்தால் மகசூல் வருமா sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 4 месяца назад
Noo
@ராஜகணபதி
@ராஜகணபதி 2 года назад
வணக்கம் அம்மா 🙏 உங்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் 💐 விவசாய கடின உழைப்பு என்பது, நானும் நன்கு அறிவேன்! பணம் பெரிதல்ல அம்மா! நீங்க வயல்களில் உழைத்து சாகுபடி செய்யும் செயல்கள் மகத்தானது தொடருங்கள் உங்களது சேவையை........🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க சகோ🙏
@பசுமைதென்றல்பழனிமுருகன்
ஹக அருமை அருமை வாழ்த்துக்கள்
@arunraj9644
@arunraj9644 Год назад
Ellley venam ....allu vidunga samy
@ElumalaiA-u8h
@ElumalaiA-u8h 3 месяца назад
அன்புக்குரிய மகளே எள்ளு தெளித்தது முதல் அறுவடை வரை மிக அற்புதமாக நேர்த்தியாக விவரிக்க மிகச் சிறப்பாக இருந்தது. நானும் ஒரு விவசாயி தான். அனைத்து விவரங்களையும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி. உங்கள் குரல் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் மகளே
@somu2482
@somu2482 Год назад
நானும் இந்த எள்ளு வேலை செய்துள்ளேன் மிகவும் கடினமான வேலை அதுலயும் மழை வரும் என்று தெரிந்தால் விவசாயமும் செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றும்
@vijirajan7429
@vijirajan7429 2 года назад
You are very great, your vedio shows that how farmers face difficulties to get their yields. Wish you good luck to continue your farming work and you tube work
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thank you so much 💓
@ukesh4996
@ukesh4996 Год назад
80 cent ku evlo Kilo Vanthuchu nga
Далее