Тёмный

ஏது புத்தி திருப்புகழ் | Yedhu Budhdhi | திருத்தணிகை திருப்புகழ் 

Kavitha Kameswaran
Подписаться 38 тыс.
Просмотров 2,6 тыс.
50% 1

திருப்புகழ் 251 ஏது புத்தி (திருத்தணிகை)
பாடல் வரிகள் பதம் பிரித்து கொடுக்கப்படுள்ளது
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே
இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ சகத்தவர்
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண
பாதம் வைத்திடு ஐயா தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டிகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர்
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரானே

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@kumarabalasubramaniannaray1533
@kumarabalasubramaniannaray1533 2 года назад
அருமை, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 3 года назад
மிக உருக்கமான திருப்புகழ்.முழுவதும் உள் வாங்கி அற்புதமாக பண்ணிசைத்தீர்கள் அம்மா!மிக அருமை.வாழ்த்துக்கள்.முருகா சரணம்.
@viswasenan122
@viswasenan122 3 года назад
Very very good song
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 3 года назад
The divine soulful rendition takes me to surrender at the lotus feet of Lord Muruga👍🙏🙏🙏🙏🙏🙏
@rajeswarivani
@rajeswarivani 3 года назад
அம்மா இது எதற்கு பயன்படும்
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Год назад
This song is a total surrender at the lotus feet of Lord Murugan. to get the blessings of the lord. Padham vaithidu iyya indicates our prayer . Muruga saranam.
@rajeswarivani
@rajeswarivani Год назад
@@vijayaramamurthy5802 நன்றி
Далее
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 377 тыс.
Kandhar Anuboothi
21:03
Просмотров 1,7 млн
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 377 тыс.