Тёмный
No video :(

வாழ்க்கையில் வரும் இடறுகள் நீங்க | சதுரங்க பந்தம் | Sadhuranga Bhandam | with lyrics | 27 times 

Kavitha Kameswaran
Подписаться 35 тыс.
Просмотров 177 тыс.
50% 1

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய
சதுரங்க பந்தம்
LYRICS:
வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே
Meaning:
ஒளிநிறைந்த ஆதியந்தமற்ற மயிலில் ஏறும் அழகுபொருந்திய பெரிய செவ்வேள் பரமனாகும் வேலவனே !!
தூய்மையே வடிவான சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்டவனும், சமாதி நிலையில் எப்பொழுதும் இருக்கும் யோகியர்க்கெல்லாம் தலைவனுமான முருக பெருமானே !!
"ஆட்க்கொண்டு அருள்" எனத் துதிக்கும் நாக்கு உடைய அன்பர்களின் தூய அன்புத்திறத்தைத் துய்க்கும் எங்கள் உத்தமனுக்கே அடிமைப்பட்டு வாழ்வதுதான் மிகவும் பெருமை உடையது என ஆகமம் கூறும்
Meaning courtesy:
Pamban Swamigal - Sadhuranga Bhandam Video - by Srinivasan Janakiraman.

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 134   
@PRIYADHARSHINIDHARSHINI-w5s
@PRIYADHARSHINIDHARSHINI-w5s 19 дней назад
Muruga kadan theeranum, nimmathi kidaikkanum pa
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc 2 месяца назад
முருகா,என்,கடன்கள் எல்லாமே தீர,வேண்டு்ம் முருகா,
@PravinRaj-h4z
@PravinRaj-h4z 4 дня назад
ஓம் குருப்யோநம
@navinraj3553
@navinraj3553 2 месяца назад
என் மகன் விரைவில் அரசு வேலையில் சேர்வார்கள் அதற்கு அருள் புரிந்தார் என் முருகனுக்கு என்றென்றும் நன்றி யோடு வணங்கி வருவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@spreadlove8103
@spreadlove8103 18 дней назад
சஸ்திர பந்தம் படியுங்கள்
@mohanana5694
@mohanana5694 8 месяцев назад
வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா வேளா மயிலோய விமலர்கண் வந்த சமாதியர்கோ வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே 🙏🙏🙏🙏வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா வேளா மயிலோய விமலர்கண் வந்த சமாதியர்கோ வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே🙏🙏🙏 வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா வேளா மயிலோய விமலர்கண் வந்த சமாதியர்கோ வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே🙏🙏🙏🙏 வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா வேளா மயிலோய விமலர்கண் வந்த சமாதியர்கோ வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே🙏🙏🙏🙏 வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா வேளா மயிலோய விமலர்கண் வந்த சமாதியர்கோ வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே🙏🙏🙏🙏🙏🙏
@MAAYAROOBINI-np6gp
@MAAYAROOBINI-np6gp 2 месяца назад
நீங்கள் பாடலில் கூறாத வரிகளையும் கூறுகிறீர்கள் எல்லா வீடியோவிலும் உங்கள் கமெண்ட் பார்க்கிறேன் தாங்கள் யார்? இவ்ளோ வரிகள் எழுதுகிறீர்கள் நான் அதை ஆச்சரியமாக பார்க்கிறேன்
@rajalakshmi9743
@rajalakshmi9743 4 месяца назад
எங்களுடைய வீடு தடை இல்லாமல் விற்க்க துணையாக இருக்க வேண்டுகிறேன முருகா முருகா முருகா
@namachidvm8845
@namachidvm8845 11 месяцев назад
சொந்தமாக வீடு வேண்டும் முருகா அருள் புரிவாய்🙏
@bakia100
@bakia100 9 месяцев назад
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். நன்றி.
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 6 месяцев назад
🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍🦚🦚🦚mava sava Om sarahana bava not pavi
@MAAYAROOBINI-np6gp
@MAAYAROOBINI-np6gp 2 месяца назад
நேற்று தான் 11/06/24 சென்று வந்தேன் இன்றும் செல்லலாம் என்று இருக்கிறேன்
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj 2 месяца назад
விருட்சக பந்தம் என்று ஒரு பாடல் உள்ளதா அய்யா
@bakia100
@bakia100 2 месяца назад
@@TrainingTails-to1mj illai iyya
@Jagan-is1jl
@Jagan-is1jl Месяц назад
Om Saravana bavaya namaha❤❤❤❤
@Vijima-is5xe
@Vijima-is5xe 8 месяцев назад
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
@dheenathayalan6754
@dheenathayalan6754 Год назад
ஏதாவது ரூபத்தில் வந்து எனை காப்பாய் பழனி மலை வெற்றி வேல் முருகா
@AyyalusamyLion
@AyyalusamyLion 27 дней назад
Ethireegal thollai pagai tholil erpadum itanjalgalai agatruvai muruga 🙏🙏🙏.soor Pagai veraruppai muruga... Ethirigale ellatha nilai ventum muruga 🙏🙏🙏saranam
@AyyalusamyLion
@AyyalusamyLion 27 дней назад
Palani malai muruga kappai muruga 🙏🙏🙏saranam
@jpushpa8969
@jpushpa8969 6 дней назад
என் சின்ன மருமகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா
@dhanuskodiv6895
@dhanuskodiv6895 Год назад
முருகா என் எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வை.
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Год назад
என் மகன் வாழ்க்கை யில்இடையிறுவிலகிஅவன்மனைவியோடும்மகனோடும்சேர்ந்துவாழனும்மருகா
@vasiecghkarrauarajjhakanth5955
உங்களின் இந்த பணி மேன்மேலும் முருகன் அருளால் சிறக்க வாழ்த்துக்கள்
@kalimuthu.kkalimuthu.k7906
@kalimuthu.kkalimuthu.k7906 Год назад
Kk
@user-fv2rs8qp2s
@user-fv2rs8qp2s 2 месяца назад
பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 Год назад
🙏🏵️🌼🪷🤲🪔🪔🔔🔔📿🛡️🛕☮️🔯🕉️⚕️ எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி.ஓம் ஸ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஸ்ரீ சதுரங்க பந்தம் துணை.ஓம் சரவணபவ.
@manickam9811
@manickam9811 Год назад
என்னுடைய துரோகிகள் ஒன்பது பேரையும் அழித்து என்னையும் என்னுடைய மகள் குடும்பம் மற்றும் மகனையும் என்னுடைய அன்புக்குரிய உறவுகள் மற்றும் நட்புகளையும் காத்தருள வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.
@user-ud8fy8jw9j
@user-ud8fy8jw9j 10 месяцев назад
Prey
@sivanparvathi4590
@sivanparvathi4590 Год назад
ஓம் ஸ்ரீ அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 4 месяца назад
ஓம் ஶ்ரீசற்குரு குமரகுருதாசகுரூப்பியோ நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 7 месяцев назад
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் குமர குருநாதா குருப்யோ நமஹ 🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e Год назад
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா முருகன் அருள் துணை எனக்கும் என் குடும்ப உறுப்பினரகு.... முருகன் அருள் துணை
@saisaranya3576
@saisaranya3576 6 месяцев назад
சிறுவாபுரி சென்று வாருங்கள் 🙏🏻வீடு அமையும் வாழ்த்துக்கள்
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 Год назад
திருசெந்தூர் முருகா போற்றி
@mealbatross6451
@mealbatross6451 11 месяцев назад
ஓம் முருகா முருகா என்மகள் மணம்பேல் நல்ல வாழ்க்கை அமையா துணை 🙏 நன்றி 🙏
@k.p.karthigairajank.p.kart2133
🙏👨‍👩‍👧🌼🏵️🌻🔔🔔🛡️☮️🔯🕉️🍬🍬🦅🦅💐🎰👑💰♟️🎳🎰 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏 வெற்றி நமக்கே 🙏
@mr.2k405
@mr.2k405 8 месяцев назад
இப்பதிவிற்கு மிகுந்த நன்றி...உங்கள் வாழ்வு மேம்படட்டும்..வளத்துடன் வாழ்க🎉
@Loganayagi-gp7xk
@Loganayagi-gp7xk Месяц назад
Om kumara guruthasa gurupyo namaha
@user-fm7jq5lv6n
@user-fm7jq5lv6n Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@baskarangopal8891
@baskarangopal8891 2 месяца назад
Karnatakavil ulla en.manaiviku ulla siteyil enpilaigal enthavithamana villagam ellamal VEDU KATTA ARUL PURIUAYAGA❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@mangaimalai6491
@mangaimalai6491 6 месяцев назад
நன்றி அம்மா, த ங்கள் குரல் இதமாக இதயத்தை வருடி அமைதி தருகிறது,சாஸ்த்ரா பந்த பாடலும் பதிவு செய்யுங்கள்
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 Год назад
பாம்பன் சாமிகள் திருபாதங்களைவணங்கிறேன்
@RakshanaPrathap
@RakshanaPrathap 27 дней назад
Kadan theera vendum muruga 😭😭🙏🙏🙏
@thiyagarajankathiravan5238
@thiyagarajankathiravan5238 10 месяцев назад
குருவே சரணம் நன்றி அம்மா!
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff 2 месяца назад
இந்த பாடலுக்கு என்ன அர்த்தம் இந்த பாடல் எதற்காக பாடப்படுகிறது
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 2 месяца назад
The meaning of this song is given in description box. This poem helps to prevent obstacles in life.
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 8 месяцев назад
🙏👨‍👩‍👧🌼🌺🌸🪔🪔🔔🔔☮️💰😊👍🤲👑🦚🐐🐓 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி
@gsrinivasan8621
@gsrinivasan8621 Год назад
மிக மிக அருமையான பதிவு மிக மிக நன்றி தாயே
@jeyanthibabu483
@jeyanthibabu483 Год назад
Wonderful voice. It was really very peaceful. Thanks a lot.
@harikrish8759
@harikrish8759 9 месяцев назад
Om Saravana bava 🕉️🌷🌷🙏 🙏🙏🙏🙏 velai waipu amaichu kodu muruga appa
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Год назад
ஓம் ஶ்ரீ சரவணபவ நமோநம ஓம்🙏🌺🙏🌺🙏🌺
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 6 месяцев назад
Om muruga potriom ungal patham saranam appa envalkayil irukira sikalgal idaiyoorugal kastangal yelam vilaga arulpuriyabendum appa Nan romba vethanaitil irukiten arulpuriya ok vendum en ok husbunda enbrothera kapathunga muruga ungal patham potri
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 6 месяцев назад
Thiruchendur muruga enthambi Ava ok wifeum kulanthaigalum serthusanthosama vala vaikanum pakathil irukanum neengatan thunai thambi kadangalam adaiya Nala ok vali ikatttunga appa
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Год назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@sudhakar.c7644
@sudhakar.c7644 Год назад
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@jayamalarmalar8942
@jayamalarmalar8942 Год назад
Guruva Adi Sharanam Tiruvadi Sharanam 🙏
@chakrapaniponnambalavanan1578
ஆவலை திருப்தி செய்கிறது.
@omprakashs636
@omprakashs636 Год назад
excellent voice.... muruga....
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
OM SARAVANABAVA🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 6 месяцев назад
சிறந்த பதிவு.நன்றி சகோதரி
@raviretna6207
@raviretna6207 Год назад
❤️ திருச்செந்தூர் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 6 месяцев назад
Muruga mayilsathurangam enthambi senthiluku thunsiya irukanum en hisbandukum thunaiya irukanum en husband eneymieslam ennoda enemuieslam engala vitu velaganum appa veeta vitu veliya ok anupungaappa thorathividunga appa vanga engala kapatha vanga antha pombala venumuna irunthu sandaipodura appa neengatan engapakathula irunthu ena enhusband pilaigalum kapathanum appa ok om saravana pavam potriom en appane en pavangal enkutrangal karmavinaigal ethu ok irunthalum veratividunga
@bhavadharanisivapavithra6523
ஓம் சரவண ஜோதி பல🙏🙏🙏🙏🙏🙏.....................................
@vishweswarana369
@vishweswarana369 Год назад
ஓம் முருகா சரணம் 🌺🙏🏻
@annalakshmir155
@annalakshmir155 Год назад
Muruga en thambi ku foreign job kedaikanum. Waiting result Muruga. sikirama nala result varanum. Na ketatha yelame kuduthu iruka ithaium sikirama kudu Muruga.... 🙏
@balamuruganbalakrishnan9836
Om muruga potri Bk
@raviretna6207
@raviretna6207 Год назад
ஓ ❤️ ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏🌞🙏
@agrisminikitchen362
@agrisminikitchen362 7 месяцев назад
ஓம் முருகா இன்று வெற்றியை தா ஜயா
@Nithusview5107
@Nithusview5107 Год назад
நன்றிகள் கோடி
@kalyansundaram6398
@kalyansundaram6398 Год назад
Om muruga saranam🙏
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 5 месяцев назад
🎉mava 🎉sava🎉 muruga Perumal saranam net pavi 🎉🎉❤
@nirmalas9307
@nirmalas9307 Год назад
நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு.நன்றி 👍👍👍
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff 2 месяца назад
இந்த பாடலுக்கு அர்த்தம் தங்களுக்கு தெரியுமா தெரிந்தால் கூறவும்
@Kumardurga069
@Kumardurga069 Год назад
Vetrivel Muruganaku Arogara Sri Padme Charanam
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
Omsaravanabava 🙏🙏🙏🔥💥⭐
@arthichandrasekharan8354
@arthichandrasekharan8354 Год назад
Asusual very nice rendition...muruga sharanam
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 10 месяцев назад
முருகா 🙏🙏🙏🙏
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 6 месяцев назад
Om muruga enthambi enthambi wife lulanthaigal yelathaum neengatan kapathanum omkumara gur mamaga om kulatheivame thunai enthambi kudumbatha kapathanum om sathuranga pantham thunai om muruga
@anandhasaraswathidevip7822
@anandhasaraswathidevip7822 Год назад
நன்றி.
@cpsivakumar3338
@cpsivakumar3338 Год назад
Super👍🙏
@sivasekar4117
@sivasekar4117 6 месяцев назад
Divinely good, short and correct 🙏🙏
@swarnambikai
@swarnambikai Год назад
நன்றி
@raviretna6207
@raviretna6207 Год назад
🙏🌞 வெற்றி வேல் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏
@tamilmotivationks
@tamilmotivationks 2 месяца назад
Thanks for giving in english
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Год назад
Good rendition. It gives me immense peace to heart and soul. Thanks for the meanings in description box.🙏🙏🙏🙏
@user-qk3qb7cv4k
@user-qk3qb7cv4k 6 месяцев назад
Om saravanabava❤🙏🙏🙏
@jayaandal7478
@jayaandal7478 Год назад
Ommurugaommurugathunai
@SivaKumar-ci5we
@SivaKumar-ci5we Год назад
🙏🙏🙏👌👌👌
@vidhyaa.m5944
@vidhyaa.m5944 8 месяцев назад
Om Saravana Bava
@kavithakisanth8770
@kavithakisanth8770 Год назад
Om saravanapava 🙏🏻❤️♥️
@rajapriyarp6424
@rajapriyarp6424 Год назад
Thank u mam
@chandramohan4521
@chandramohan4521 9 месяцев назад
Nanri
@crajendran7001
@crajendran7001 4 месяца назад
I.N.D.I.A aliance, to win to save the democracy of INDIA,
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
🙏🙏🙏
@sudhav7216
@sudhav7216 Год назад
APPA MURUGA APPA MURUGA APPA MURUGA APPA MURUGA APPA MURUGA APPA MURUGA OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🏵️🌹🌺🌼🌷✡️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepalakshmi5332
@deepalakshmi5332 Год назад
Om muruga 🙏🙏🙏🙏🙏
@sankaransubramanian2032
@sankaransubramanian2032 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🍁🙏🏼🙏🏼🙏🏼
@user-yt6ie3yv7d
@user-yt6ie3yv7d 10 месяцев назад
Good info 👍
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Год назад
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
🙏🙏🙏🌺⚘
@madhavannair150
@madhavannair150 8 месяцев назад
Nandigal. SARAVANABAVA
@cikgumadevi8743
@cikgumadevi8743 Год назад
Superb voice
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
🙏🙏🙏🌹🌷
@shanthinips6408
@shanthinips6408 Год назад
🙏🙌
@UmaMageshwaran-zb1gp
@UmaMageshwaran-zb1gp 2 месяца назад
Hi madam the world of work and the first half of work and the first half of 😮😮😮😮😮😮😮
@nandinik5418
@nandinik5418 Год назад
En pasangalukku job kidaika arul puiyungal
@M.D.P.1111
@M.D.P.1111 Год назад
சதுரங்க பந்தம், இதன் பலன்கள் என்ன? தயவு செய்து எவரேனும் கூறுங்கள் 🙏
@user-ud8fy8jw9j
@user-ud8fy8jw9j 10 месяцев назад
Swamigal kovilukku sendru thiyanam seiyauvm Tuesday good result in ur life
@kumarsami2070
@kumarsami2070 Месяц назад
ஒம்கூ
@boopathiboopathi412
@boopathiboopathi412 Год назад
பாடலிடையில் விளம்பரத்தை தவிர்க்கவும்
@sarathy4006
@sarathy4006 6 месяцев назад
💐🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚💐
@rathakirshnan2922
@rathakirshnan2922 10 месяцев назад
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@amirthavallis8566
@amirthavallis8566 Год назад
Pls provide the lyrics and meaning in UK English
@ramkumarthiyagarajan6273
@ramkumarthiyagarajan6273 6 месяцев назад
Erode ethire enidam torkkanum
@muthayeenallan5710
@muthayeenallan5710 Год назад
Why so many advs
Далее
Mayura Bandham - Saradha Raaghav
14:01
Просмотров 65 тыс.