அண்ணா வணக்கம் நானும் இந்த ஆண்டு தான் மாலை போட்டு எனது மகளுக்கும் மாலை போட்டு என்னுடன் கூட்டி சென்றேன் நாங்கள் இருவருமே கன்னி சாமிகள் தான் நானும் இதுபோல தான் என் மகளை கூட்டிச் சென்றபோது என் உடன் வந்த இரண்டு சுவாமிகள் எனது மகளை பத்திரமாக கூட்டிச்சென்று வந்தார்கள் இந்த வீடியோவை நான் கண்டவுடன் என் மகளுடன் சென்றபோது அந்த நினைவுகள் அனைத்தும் எனக்கு ஞாபகம் வந்தது அதுமட்டுமல்ல நீங்கள் வழிநெடுக பயணங்களை வீடியோவை காண்பித்து எனக்கு மீண்டும் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்று ஆசையை தூண்டியது ஏனென்று சொன்னால் அந்த வீடியோவில் நீங்கள் காமித்து அனைத்து பயணங்களும் மிகவும் அற்புதமாக இருந்தது அது மட்டுமல்ல அந்த மிலிட்டரி ஆபீஸர் நீங்கள் உங்கள் மகளை கூட்டி சென்ற போது அவர் ஐயப்பன் என்று சொன்னதும் எனக்கு அப்படியே ஒரு மாதிரியாக ஆகிவிட்டது சாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என்றென்றும் தொடரட்டும் உங்கள் ஐயப்பன் யாத்திரை என்றும் உங்கள் நண்பன் டி கே சுரேஷ்