ஐயையா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் (2) துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்டி வந்தேன்
அருமை💫 ஒரு சகோதரர் இந்தப்பாடலை ஸ்ரீ நிஷா அவர்களின் குரலில் கேட்கவேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார் நானும் வழி மொழிந்திருந்தேன் நன்று✍️ ஒரு வழியாக இரண்டு ஆண்டுகளைத்தாண்டி விண்ணப்பம் நிறைவேறியிருக்கிறது நன்றி❤ இனிமை எளிமை நளினம் எல்லாம் பேரழகு வாழ்த்துகள்🎉 சரணத்தின் நிறைவில் கடமென்று நினைக்கிறேன் ஒரு சிறிய இழையோட்டம் superb🏅 படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துகள் 💞💐
Listening to this song is like experiencing a cultural journey. It's refreshing to hear traditional music being presented with such grace and finesse. Srinisha and Sharran have truly outdone themselves.