Тёмный

ஐய்யய்யோ நான் பார்க்கிற இது சினிமா அல்ல, அபிஷேக ஆராதனை டான்சு ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி 

Jeevaneerodai
Подписаться 65 тыс.
Просмотров 117 тыс.
50% 1

Are they United for Truth ? | Christian Awareness Message | Samsonpaul
#jhonjebaraj #worship #danceculture #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : RU-vid & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Опубликовано:

 

20 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 565   
@JeevaNeerodai
@JeevaNeerodai Месяц назад
🔴 கிருபை கிருபை என்று சொல்கிறோமே அதனுடைய அர்த்தம் தெரியுமா ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Blg08RLSSyA.html 🔴 ஐய்யய்யோ நான் பார்க்கிற இது சினிமா அல்ல, அபிஷேக ஆராதனை டான்சு ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ike3RahlNeA.html 🔴சஞ்சலங்களோடு வாழ்ந்தாலும் சந்தோஷமான வாழ்க்கை | Living Happily with Sufferings | 🔴 LIVE 19.05.2024 @ 9.30 am | Sunday Fellowship Service ru-vid.comaIlUZudPOMw 🔴 இவர்கள் சொல்லும் செல்வ செழிப்பு உபதேசங்கள் தேவனிடத்திலிருந்து வந்தவையா ? | Are the wealth and prosperity teachings they say come from God ? | 🔴கேள்வி பதில் | 19-05-2024 @ 6.00 PM | ru-vid.com-r7RhhhMbrM
@user-so9dj7pj2h
@user-so9dj7pj2h Месяц назад
Crist payaray chalee mony save cootam eamara vendam
@sripriya4785
@sripriya4785 Месяц назад
விசாலமான வழியில் செல்கிறார் அநேகர்.லூசிபரின் ஆவி தான் இது pr.
@abrahamsivasubramailam6042
@abrahamsivasubramailam6042 Месяц назад
மனதில் தெளிவை உண்டாக்கிற காணொளிக்கு நன்றி சகோதரர் மனத் தெளிவுள்ளவர்களாய் இருங்கள்
@davidebanezer7290
@davidebanezer7290 Месяц назад
ஜான்ஜெபராஜிக்கு, தேவன் அவனுடைய வயிறு.
@mdjalex
@mdjalex Месяц назад
வயிறுதான் அவனுடைய தேவன் என்று சொல்லுங்கள்.
@raviselvan1997
@raviselvan1997 Месяц назад
நீதி செய்ய கர்த்தர் வருவார்.
@yesubalanpadalgal6984
@yesubalanpadalgal6984 Месяц назад
Very supar sir
@minklynn1925
@minklynn1925 Месяц назад
இந்த நடனத்தைப் பார்க்க, பார்க்க வேதனையாக உள்ளது
@yobus5653
@yobus5653 Месяц назад
எல்லாம் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு ஆன எல்லாம் தகுதீயாயிரது நீ எதை விதைக்கிராயோ அதையே அருப்பாய்
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 Месяц назад
இயேசுவே, எங்கள் நிமித்தம் உம்முடைய நாமம் புற மதத்தினர்க்குள்ளே தூஷிக்கப்படுகிறதே ஐயோ. 😭😭😭😭😭
@selwynkumar7699
@selwynkumar7699 Месяц назад
எங்கே போகிறது கிறிஸ் தவ உலகம் ஐயோ
@sampeter2761
@sampeter2761 Месяц назад
அது எங்கேயிருந்து வந்தது என்ற தீவிரமான ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பரே. இன்றைய கிறித்துவம் கிறிஸ்துவால் உருவாக்கப் பட்டது இல்லை. கத்தோலிக்க சபையால் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு உருவாக்கப் பட்டது என்பது கிறித்துவ ஆராய்ச்சியாளர்கள், பாதிரிமார்கள், வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்ற உண்மை. கிறிஸ்து இறந்து பல வருடங்களுக்கு பிறகு அவர் கூறியதாக சொல்லி பலரால் பலவாறாக மாற்றி மாற்றி அடித்தல் திருத்தல் என்று செய்யப்பட்ட உருவாக்கப் பட்டது bible. அதில் உண்மையில் இறைவனின் வசனம் என்று உள்ளது எத்தனை என்பது இறைவன் தான் அறிவான். அதனால் தான் பல வகையான bible கள் புலக்கத்தில் உள்ளது. கத்தோலிக்க சபைக்கு ஒன்று! புரட்டஸ்டண்டு சபைக்கு ஒன்று என்று ஆளுக்கு ஒரு வேதம் இறைவன் அனுப்பினாரா? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடி கிளம்பிய பல paster கள் மதம் மாறி இஸ்லாத்து செல்கிறார்கள். மற்றவர்கள் இது போன்ற போலி பாதிரிகளிடம் மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள்.
@sampeter2761
@sampeter2761 Месяц назад
நண்பர்களே! comment ஐ detete செய்வது எளிது. தீமையை தடுத்து நன்மையை ஏவுவது என்ற எண்ணத்தில் தான் இந்த புதிவு வெளியிட்டீர்கள். அதை தான் செய்ய விரும்புகிறேன். புலனாய்வு துறை, ராணுவ மற்றும் அனு ஆயுத தொழில்நுட்பம், ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பயிற்சி, பொருளாதாரம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி போன்ற அனைத்து துறைகளிலும் எங்களை வெல்ல யாரும் இல்லை என்று மார்தட்டி வந்த ஒரு நாடு இன்றைக்கி பலரும் தூற்றும் அளவுக்கு சின்னாபின்னமாகி நிற்கிறது. அசத்தியம் அழிந்தே தீரும். சத்தியம் தலை தூக்கி நிலைத்தே தீரும். And declare, "The truth has come and falsehood has vanished. Indeed, falsehood is bound to vanish." ஆகவே நீங்கள் பின்பற்றும் மார்க்கம் சரியானது தானா என்பதை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உண்மையான நேர்மையான எல்லாவற்றையும் விட மிகவும் பணிவான உள்ளத்தோடு தேடி அலசி ஆராய்ந்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதை தான் நல்ல சொல்ல விரும்புகிறேன். உலகெங்கும் ஆயிரக்கணக்கான பாஸ்டர்கள் மதம் மாறி வருகிறார்கள். Intenet and multimedia has made things easier. தேவை உண்மையான ஒரபட்சமில்லாத நேர்மையான நடுநிலையான ஆர்வம் மட்டும் தான். நம்மை படைத்து பரிபக்குவப் படுத்தி பாதுகாத்து உணவளித்து வரும் அந்த ஏக இறைவனிடம் பணிவுடனும் கண்ணீருடனும் கணத்த இதயத்துடனும் மன்றாடுங்கள். What's at stake is far more valuable, far more precious, admirable and unimaginable to be taken lightly.
@jancy1549
@jancy1549 Месяц назад
ஐயோ கேடு
@samcharles7497
@samcharles7497 Месяц назад
Samcharles
@Farmerresale
@Farmerresale Месяц назад
ஐயா, இவரும் சொந்தமாக தினம் ஒரு சிந்தனை என்ற பெயரில் சொந்த வசனங்களை பரப்பி வருகிறார்.. எச்சரிக்கையாக இருங்கள் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவது கடினம், ஆவியானவரின் வழிநடத்துதல் இவர்களை அடையாளம் காண முடியும்.. நன்றி. மகிமையெல்லாம் கர்த்தருடைய நாமத்திற்கே உண்டாகட்டும்.. ஆமென்..
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 Месяц назад
ஒரு இந்து சகோதரருக்கு இருக்கும் கடவுள் பயம் ஒரு பாஸ்டர்க்கு இல்லை என்பதுதான் வருத்தம்
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Месяц назад
True sir.
@shanthikumar1695
@shanthikumar1695 Месяц назад
Yes true
@Farmerresale
@Farmerresale Месяц назад
ஐயா, இவரும் சொந்தமாக தினம் ஒரு சிந்தனை என்ற பெயரில் சொந்த வசனங்களை பரப்பி வருகிறார்.. எச்சரிக்கையாக இருங்கள் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவது கடினம், ஆவியானவரின் வழிநடத்துதல் இவர்களை அடையாளம் காண முடியும்.. நன்றி. மகிமையெல்லாம் கர்த்தருடைய நாமத்திற்கே உண்டாகட்டும்.. ஆமென்..
@stephenraj4326
@stephenraj4326 Месяц назад
Poi Kovil la paru da cinema pattu ku yepadi kutthu adikiranga nu vanthutanga comment panna
@thighYubg
@thighYubg 15 дней назад
இவர்கள் தன்னை பிரபலமாக ஏசி என்ற பெயரிலே வஞ்சக காரர்கள் ஆவி உடையவர்கள் இவர்கள் கள்ள போதகர்கள்
@umadevi5065
@umadevi5065 Месяц назад
இப்படி பட்டவர்களை தேவன் நியாயம் விசாரிப்பார்
@poomani7933
@poomani7933 Месяц назад
சார் நானும் பார்த்தேன் என் மனது மிகவும் மனவேதனை அடைந்தேன் இது கடைசி காலம் கடவுள் இயேசு தண்டனைக்கொடுப்பார் நிங்க ஜெபியுங்கள்
@samcharles7497
@samcharles7497 Месяц назад
Samcharles
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp Месяц назад
பாவம்......... மக்கள். மந்தைகளாக (அறிவில்லா) .இருக்கிறார்களே..
@danielsuthakar800
@danielsuthakar800 Месяц назад
நடனம் பரிசுத்தத்தை, பக்தி விருத்தியை கொண்டு வராது . வேத வசனம் பாவத்தை உணர்த்தும் , பரிசுத்தத்தை கொண்டு வரும்.
@eetalents
@eetalents Месяц назад
உண்மை தான் சகோதரரே👏👏👍எனக்கும் இப்படி யெல்லாம் ஆடுவது தவறாகத் தான் தோன்றும், ஆனால் இந்த காரியங்கள் நடவாத படி தடுப்பது எப்படி❓ நம்முடைய ஜெபம் த்தால் மட்டுமே உள்ளது 🥺
@chandrantr410
@chandrantr410 3 часа назад
உண்மையிலேயே அதிர்ச்சியும் ஆச்சாரியுமும் அடைந்தேன். உண்மையான தேவனை தேடி சென்றோர்க்கு இதுவா கிடைத்தது மிகவும் வருத்தம் அடைந்தேன். உண்மையான உங்கள் கடவுள் உங்களை காக்கவேண்டும் என்று வேண்டுகிறேன் ஓம் நமசிவயா
@davidchelliah7378
@davidchelliah7378 Месяц назад
தேவ ஆவியை இழந்த சிம்சோன் வேடிக்கை காட்டினது போல் இருக்கிறது.
@gloryglory4358
@gloryglory4358 Месяц назад
Yes yes super.
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 15 дней назад
Super
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Месяц назад
ஐயோ வேதனை வேதனை
@barnabasseeli8260
@barnabasseeli8260 Месяц назад
ஐயா என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க ஐயா கண்டிப்பா கர்த்தருடைய வசனம் நிறைவேற இவங்க எல்லாம் இப்படி இருக்கணும்
@jesusfireofministry386
@jesusfireofministry386 Месяц назад
இவர்களுக்கு சினிமாவில்வாய்ப்பு அமையவில்லை கிடைத்த வாய்ப்பை பயண்படுத்திக் கொள்கிறார்கள்
@Soldierforjesus-
@Soldierforjesus- Месяц назад
மலையாள கிறிஸ்தவ பாடல்களில் இப்படி அலப்பறைகள் அதிகம் இல்லை. அமைதியாக அருமையாக உள்ளது மொழி தெரியாவிட்டாலும்.
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 23 дня назад
இப்படிப்பட்ட நபர்கள் கேரளா சென்றும் ஆடுகிறார்கள்.
@amuthaamutha1412
@amuthaamutha1412 Месяц назад
நீங்கள் உலகத்திற்கு உப்பா இருங்கல் ன்னு சொன்னார். மனசு வலிக்குது பாஸ்டர் இதற்கா இவ்ளோ பாடு சகிதார் 😢
@therasakumari6975
@therasakumari6975 Месяц назад
தேவனே நீதி செய்யும்.நீரே நியாயதிபதி
@ParisuthamBrand
@ParisuthamBrand Месяц назад
புறஜாதியார் கூட இப்படி இறைவனை தொழுதுக்கொள்ளவில்லை
@j.selvanselvan2844
@j.selvanselvan2844 Месяц назад
இன்றைய எந்த ஆராதனைகளிலும் தேவபிரசன்னத்தை காணமுடியவில்லை வருத்தங்கள் நாளுக்கு நாள் பெருகுகிறது
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t Месяц назад
சீக்கிரத்தில் விசுவாசிகள் பொறுமை இழந்து பாஸ்டர்கள் முடியப்புடிச்சி ஆட்டத்தான் போகிறார்கள்.☝️🤗🙏
@vestigewinners476
@vestigewinners476 Месяц назад
அருமையான எச்சரிக்கை பதிவு, தேவனுக்கு மகிமை
@PushpaKanthan-zt5xf
@PushpaKanthan-zt5xf Месяц назад
இவர்கள் கர்த்தரை மிகவும் வேதனை படுத்துகிரார்கள்🥹🥹😢
@jancy1549
@jancy1549 Месяц назад
அந்த வேதனைகளின் உச்சம் சிலுவை மரணம்....❤😭
@amuthadinesh6092
@amuthadinesh6092 Месяц назад
Brother Samson Paul has been continuously preaching the Bible as it is and rebuking false preachers, striving to raise awareness about false teachings and prophecies. Sadly, not only are the elderly supporting the so-called dancing preacher, but even a woman pastor, who should be condemning this, is also clapping along. I request the listeners and subscribers of this channel to pray that Brother Samson's message reaches a multitude and helps them understand the Bible accurately. Christianity is still alive because of these kind of factual preachings.
@sahayaraj5058
@sahayaraj5058 Месяц назад
அய்யா உங்கள் பணி சிறப்பானது. ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களை நிறைய அடையாளம் காட்டுங்கள்
@ramachandranperumal5940
@ramachandranperumal5940 Месяц назад
கால ஓட்டத்தில் காணாமல் போகும் சத்திம் இல்லாத வேதங்கள் கள்ளபோதகர்களை அனுமதித்தது கர்த்தர் கர்த்தரின்றி அணுவும் அசையாது
@rebisharebi1886
@rebisharebi1886 Месяц назад
நாம்தான் பகுத்தறிந்து தேவ ஊழியர்களை அறிந்து கொள்ள வேண்டும்
@KOSony
@KOSony Месяц назад
வேதனைக்குறியகாரியம்.......
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t Месяц назад
பாவம் பூரணமாகும்பொது.மரணத்தை பிறப்பிக்கும் அடங்கப்போவது 6அடி மண் 🚑🚒🏎️😭
@muthusamyv7995
@muthusamyv7995 Месяц назад
உங்களைப் போன்ற ஊழியர்கள் எழும்ப வேண்டும்.
@santhis4436
@santhis4436 Месяц назад
Bro. கண்ணீர் தான் வருகிறது
@anthoneescody1019
@anthoneescody1019 Месяц назад
பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறாரகள். இவர்களை மன்னித்தருளும்.
@kavitham2726
@kavitham2726 Месяц назад
Yes brother. I will appreciate your Spritual message
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Месяц назад
என்ன கண்றாவி பா இது? எவ்வளவு அழகான பாடல். இப்படி கெடுத்து விட்டார்கள் 😢😢😓🤦‍♀️🤦‍♀️🙆‍♀️🙆‍♀️
@glorymanohar9117
@glorymanohar9117 Месяц назад
நாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் பிசாசு மனக் கண்களை குருடாக்கினால் யாரும் கேட்க மாட்டார்கள்
@prabhupraise776
@prabhupraise776 Месяц назад
நேற்று நடந்த கிறிஸ்தவ திருமணத்தில் சினிமா பாடல்களுக்கு மணமகன், மணமகள் ஆட்டம் ஆடினார்கள். நான் அதை பார்த்து அவர்களை கண்டித்து வசனத்தை சொல்லி எச்சரித்து... நடன நிகழ்ச்சி யை நிறுத்தினேன்.... கடைசி காலம் பாஸ்டர் ஐய்யா... உங்கள் ஊழியம் தொடரட்டும்..
@ICMOFFICIALS
@ICMOFFICIALS Месяц назад
May God bless you and Gods loves you❤
@sarcgang
@sarcgang Месяц назад
Good job👍 god bless you ✝️
@Farmerresale
@Farmerresale Месяц назад
ஐயா, இவரும் சொந்தமாக தினம் ஒரு சிந்தனை என்ற பெயரில் சொந்த வசனங்களை பரப்பி வருகிறார்.. எச்சரிக்கையாக இருங்கள் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவது கடினம், ஆவியானவரின் வழிநடத்துதல் இவர்களை அடையாளம் காண முடியும்.. நன்றி. மகிமையெல்லாம் கர்த்தருடைய நாமத்திற்கு உண்டாகட்டும்..
@MarieJoseph-nn4wk
@MarieJoseph-nn4wk Месяц назад
Néenka thirunthavee maadinkala?
@prabhupraise776
@prabhupraise776 Месяц назад
@@ICMOFFICIALS நன்றி 🙏
@nambirajan6372
@nambirajan6372 Месяц назад
Sir, correct neenga soldrathu .
@samimmanuel-qf3qv
@samimmanuel-qf3qv Месяц назад
Dear anna really you're a blessing to Christians, when I was small boy my parents use to read your books then I started to read, now my parents are old still every morning my dad reading your books I use to watch all your videos and use to read your book whenever I have leasure time thank you so much anna
@user-pw6fh3if5f
@user-pw6fh3if5f Месяц назад
நீங்கள் சொல்வது உண்மைதான் அனால் பாதறுடைய ஆடல் என்றால் தாவீதை போல அபிஸ்ஸேக ஆடல் ஜாண்ஜெபராஜ் ஆபாஸ ஆடல் வித்தியாசம் உண்டு
@sumikumar6085
@sumikumar6085 Месяц назад
Yes yes yes
@davidnesaraj4663
@davidnesaraj4663 Месяц назад
கர்த்தருடைய கோபம் பற்றி எரியும்
@blessinggrace6372
@blessinggrace6372 4 дня назад
அன்பு நிறைந்த சகோதரருக்கு இந்தக் காட்சிகளை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது இதற்கெல்லாம் காரணம் கூத்தாடு இசையமைத்து பாடுகிற சில நவீன நயவஞ்சக போதகர்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கிற கள்ள போதகர்கள் இந்தக் கள்ள போதகர்களாக தான் இப்படிப்பட்ட நயவஞ்சகமான காரியங்கள் நடைபெறுகிறது கர்த்தர் அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஜெபிப்பதை தவிர வேறு ஒன்றும் நாம் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம் இந்த நயவஞ்சக கள்ள போதகர்கள் பணம் சம்பாதிக்க எத்தனை இருக்கிற நயவஞ்சக போதகர்கள் நிச்சயமாக கர்த்தர் அவர்களை சந்திப்பார் உங்கள் ஊழியம் தொடரட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@vimalak4551
@vimalak4551 Месяц назад
ஐயா நீங்கள் சொல்வது மிக முக்கியமானசெய்தி. நன்றி ஐயா
@jamespjohn4373
@jamespjohn4373 Месяц назад
Dance, music and song is from God..Our God is the God of party... Every parable Jesus said is about party 🥳
@pishonraj1035
@pishonraj1035 Месяц назад
அடக்கடவுளே!!! கர்த்தர் நியாயம் விசாரிப்பார்.
@anthonyrajk3725
@anthonyrajk3725 Месяц назад
சாத்தான் தன் வேலையை இது போன்ற மனிதர்களை ஆட்டுவித்து கடவுளை கேளிகூத்தாக்கி தெய்வபயமில்லாமல் செய்கிறான் .எச்சரிக்கை இதுவே கடைசி காலம். நன்றி சகோதரர்.
@user-fc1pg3no5z
@user-fc1pg3no5z Месяц назад
நானும் பார்த்தேன் அங்கிள்.. ரொம்ப வேதனை .. இது கிறிஸ்தவம் கிடையாது
@niramalasekar7094
@niramalasekar7094 Месяц назад
இன்னும் கொஞ்சம் காலம் தான் அங்கிள் இவர்கள் ஆட்டம் எல்லாம் அடங்கி விடும் ,
@dorahenry3445
@dorahenry3445 Месяц назад
Let them go and dance in cinema
@sankark1419
@sankark1419 Месяц назад
ஐய்யோ உங்களுக்கு வேதனை
@RaviRavi-vw6vo
@RaviRavi-vw6vo Месяц назад
என்னைவிட பெரிய காரியங்கள் செய்விர்கள் இயேசு சென்னாரெ இதுதானோ
@robinsonselvaraj1420
@robinsonselvaraj1420 Месяц назад
Appaditha polla
@philipphilipsubbaraju3512
@philipphilipsubbaraju3512 Месяц назад
Shameful 🎉
@manickampaulraj2382
@manickampaulraj2382 Месяц назад
காசு படுத்தும் பாடு.
@samsam-rx7qc
@samsam-rx7qc 7 дней назад
You 100%correct brother. Very sad about John Jebaraj and group. Soon he will understand. God is great.
@GrGRahul
@GrGRahul Месяц назад
தேவ பயம் இல்லை வேதனை அளிக்கிறது.. பத்தி அல்ல
@GrGRahul
@GrGRahul Месяц назад
வேசம்
@selvikumari8193
@selvikumari8193 9 дней назад
தேவனே இவர்களை இரட்ச்சியும்.
@manimanimegalai6243
@manimanimegalai6243 Месяц назад
Yesu Appa makkalai aavikuriya vaziyil piravesikka uthavi seingaappa amen
@samanbu1457
@samanbu1457 Месяц назад
Jesus came to this world as a preacher, healer and teacher... He doesn't come as a dancer... Every people who preach Jesus should live a life as Jesus lived.. HE is our example....
@ChristianLikeSongs
@ChristianLikeSongs Месяц назад
பாஸ்டர் ரொம்ப அழகா சொன்னீங்க
@prj.issacbabuybct627
@prj.issacbabuybct627 Месяц назад
Praise the Lord Pastor 🙏💯💯👌
@gloryglory4358
@gloryglory4358 Месяц назад
John jebaraj வந்த பிறகு தான் இப்படி அலங்கோலம் ஆரம்பித்தது.
@rev.m.georgejayakumar7864
@rev.m.georgejayakumar7864 Месяц назад
We need to Pray fr Church Youth
@rajasolomon6960
@rajasolomon6960 Месяц назад
இயேசுவின் வருகை சமீபம்
@carolinrachelworld3435
@carolinrachelworld3435 Месяц назад
Sekramae karthar (Jesus ) varuvar. Ivaragalkana nyayatheerpu apothu varum.
@Lilly-oe5qw
@Lilly-oe5qw 10 дней назад
தூயாஆவியார்க்குதுயரம்வரவிக்கதீர்
@johnson3726
@johnson3726 Месяц назад
தேவனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻💔💔💔💔💔💔😭😭
@AnbalaganSharmila
@AnbalaganSharmila Месяц назад
Excellent message. God bless you brother.
@kingjoysep20
@kingjoysep20 Месяц назад
All TN churches must Ban John jebraj doing atrocities in the name of Jesus ministry.He is releasing new Christian Midnight Masala songs CD in Dec 2024, before that put him behind bars.I support from Bangalore.
@ImmovablegraceChurchvadipatty
@ImmovablegraceChurchvadipatty Месяц назад
You are right pr !
@goldchristopher6354
@goldchristopher6354 Месяц назад
I like message
@kidsaregiftofgod3099
@kidsaregiftofgod3099 Месяц назад
இயேசு இவர்களையும் பார்த்துதான் ஐயோ என்கிறார்...
@palanivelperiyasamy9292
@palanivelperiyasamy9292 17 дней назад
We will pray for him
@joywin7645
@joywin7645 Месяц назад
சீக்கிரம் நடிகையை கட்டிப் பிடித்து ஜான் ஜெபராஜ் ஆடப் போகிறான்'
@user-wr5kf3rq7n
@user-wr5kf3rq7n Месяц назад
பார்க்கவே வாமிட் வருகிறது பரிசுத்தத்தை விரும்பும் யாரும் இதை வரவேற்க மாட்டார்கள் விழித்திக்கொள்ளுங்கள் மக்களே நன்றி அண்ணா 🙏🏻
@user-eh3sb5qj7b
@user-eh3sb5qj7b Месяц назад
இவர்களுக்கு என்ன சொன்னாலும் திருந்தாத ஜன்மம்.
@mathuramnavamoney4627
@mathuramnavamoney4627 Месяц назад
Pity,they don't know what they're doing. Please avoid such people. GOD will punish for what they are doing AMEN. One day they have to answer to GOD
@rvrk
@rvrk Месяц назад
ஜான் ஜெபராஜ் தேவகோபத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
@sandychrist8188
@sandychrist8188 19 дней назад
Pray for him to change
@prasanna694
@prasanna694 18 дней назад
Amen
@vimalraj6702
@vimalraj6702 13 дней назад
ரொம்ப supera sonnenga அண்ணா
@jesuslovesministriestvr8838
@jesuslovesministriestvr8838 Месяц назад
Praise the lord pr nalla pathivu but manasuku kastama iruku ippallam sabaihalai veenadichitanga makkalum இப்படிப்பட்டவர்களை தான் விரும்புகிறார்கள் கர்த்தர் தம்முடைய சபைகளை காப்பாற்றுவாராக
@Jayaseelan-sh2tx
@Jayaseelan-sh2tx Месяц назад
கடைசிகாலம்இன்றுபிரபலம்என்றுசொல்லும்ஊழியர்களும்லூசிபர்ஆவியோடுஆடுகிறார்கள்வேதனை
@MedicalMurugesan-ww7qo
@MedicalMurugesan-ww7qo Месяц назад
Super sir you tell totally Tru
@isaacs283
@isaacs283 Месяц назад
பயத்தோடும் நடுக்கத்தோடும்🎉🎉🎉🎉🎉
@565ghyhhb
@565ghyhhb Месяц назад
நான் அநேகரிடம் பேசி பார்த்ததில்... யாருமே இப்படிப்படடவர்களை தவறு என ஒத்துக்கொள்ளவே இல்ல.
@sudhakarmorris5894
@sudhakarmorris5894 Месяц назад
When Father started dancing in the beach with many dancers for the cd in 2000’s (they said they were people who are saved serving cinema industry ) and questioned this is not appropriate but the answer came that many people phoned him and said that those cds are blessing to many. The opinions of men becomes more important than what God wants is what makes the difference. People who acts in the stage are happy when people say it is a blessing ( most of us come from listening to cinema music Ilayaraja’s emotional music and songs were healing balm for many) so does the soul worshippers appreciate in that aspects that heals and makes them to enjoy . God seeks worshippers to worship in Spirit and Truth. People who is ignorant of this may be educated and warmed. Thanks Brother.
@sheilajohn5489
@sheilajohn5489 Месяц назад
Warned
@selvinjoseph9396
@selvinjoseph9396 Месяц назад
Ayya yithu kadaisikaalam. Yippadithaan yirukkum. Yivanuhalai solli pirayojanamillai oru koottam pinnale thirihiraarhale avarhalai chollanum.
@dls8410
@dls8410 21 день назад
குத்தாட்டாத்தில் ஒரு நாளும் பக்திவராது பக்தியும் வளராது சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்பதே நமது வேதம் காட்டும் வழி
@SmilingCaterpillar-kq5tu
@SmilingCaterpillar-kq5tu Месяц назад
இந்தமாதிரி உள்ளவனை சுட்டு கொள்ளணும்!
@sophiacrimson6016
@sophiacrimson6016 Месяц назад
Amen.
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os Месяц назад
Super news 👍
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 17 дней назад
இவர்களின் ஆராதனை நடன முறை -- இன்றைய கிறிஸ்தவத்திற்கு ஒரு வெட்கக்கேடு 😭😭😭😭!!
@mesaya-sd3ed
@mesaya-sd3ed Месяц назад
பெற்றோர்கள் முதலில் வசனம் தெரிய வில்லை. Pastors இப்போ உண்மையான அபிஷேகம் இல்லை. எல்லாரும் சேர்ந்து பணத்துக்காக, பிரபலமாக வேண்டும். சபை போதகர்கள் வார்த்தையில் இல்லை
@nadhiesera4825
@nadhiesera4825 Месяц назад
பார்க்கவே வேதனையாக உள்ளது uncle 😢
@bensamuel804
@bensamuel804 19 дней назад
Alleluia praise you lord Jesus 🙌🙏
@drnadar7377
@drnadar7377 19 дней назад
We must be aware of this kind of atrocities
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e Месяц назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
@jerlinn530
@jerlinn530 24 дня назад
காலம் கடைசி காலம்....✝️ இயேசு சீக்கிரம் வருகிறார் .....
@premalathat6329
@premalathat6329 Месяц назад
கடைசி காலம் இதுவே.....
@cmohankumar8567
@cmohankumar8567 Месяц назад
Amen 🙏 🙏
@buginsoup1
@buginsoup1 Месяц назад
கிறிஸ்து Bore-அடிப்பவர்களுக்காக, இவர்களே உண்டாக்கித்தரும் guild-free பொழுதுபோக்கு இந்த நடனங்கள். அப்படியே இன்ஸ்டாகிராமில் நாலு காசும் பார்த்துக்கொள்ளலாம்!
@PachM-wb4um
@PachM-wb4um 12 дней назад
Jesus வ ரு கை
Далее
Only you are left😭I beg you to do this🙏❓
00:19
Просмотров 744 тыс.
Send this to an artist… 😉 #shortsart
00:19
Просмотров 3,6 млн
Only you are left😭I beg you to do this🙏❓
00:19
Просмотров 744 тыс.